டைரக்டர் மேதை கே.ராம்னாதின் அருமையான,அபாரமான,இளமை ததும்பும்ever green MGRன் அற்புத படம் என்ன style என்ன வாள் வீச்சு.திறைக்கதை அற்புதம்.வாழ்வில் மறக்க இயலாத சொக்கிப்போன படம்.MGRநினைத்து கண்ணீர் படத்தில் அவரை அறிமுப்படுத்தும் அந்த ஸீன் அபாரம்.அவர்குதிரை பின்னங்ககாலால் எட்டிஉதைக்கும் அந்த ஸீன் தியேட்டரில் விஸில் பறக்கும் கற்பனையான அருமையான டைரகஷன்.
@BalaKrishnan-io8du Жыл бұрын
என் சிறு வயதில் நான் பார்த்து ரசித்த படம். இதைப பதிவு செய்து மீண்டும் பார்க்க சந்தர்ப்பம் கொடுத்தவருக்கு மிக்க நன்றி.
@shanthaekambaram95724 жыл бұрын
அருமையான திரைகாவியம் மர்மயோகி யார் என்று தெரிந்த பிறகு மறுபடியும் மறுபடியும் பார்க்க தோன்றுகிறது Super And nice movie thanks for upload. This film 28.9.20
@saravananecc4243 жыл бұрын
"குறி வைத்தால் தவற மாட்டேன் தவருமானாள் குறி வைக்க மாட்டேன்." தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் டயலாக். மாபெரும் வெற்றி காவியம் மர்மயோகி திரைப்படம். கதாநாயகன் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலா உருவாக்கிய படம்.
@sb4steel3722 жыл бұрын
Writen by Great Kalaignar but not shown in titles. Shown As ASA Samy. Mk mass in dialogue not only punch beyond that. Mgr once said Pattukottai is one leg in My 4 leg chair, but he fail to give that respect to mk bcz he was instrument in mgr meotric rise. Bcz the time was against it as mgr n mk parted away.
@sb4steel3722 жыл бұрын
That dialogue is penned by Legendary Leader M KARUNANIDHI. BUT HIS NAME WAS BLOCKED. HOWEVER EVERY ONE KNOW THE FACT. FIRST PUNCH DIALOGUE
@velmuruganb6982 Жыл бұрын
I'm 6
@Karuna-hk1gv7 ай бұрын
😢😅
@Karuna-hk1gv7 ай бұрын
،،
@helenpoornima51264 ай бұрын
நான் இதை இப்பதான் பாக்கிறேன் எம்ஜிஆர்அப்பாப்படங்களூம்பாடல்களூம் சலிப்பதேஇல்லை தேன்பண்டங்கள் நன்றீ ❤❤❤
@GnanaReubenGnanaReuben4 ай бұрын
கண்ணின் கருமணியே கலாவதி ... காவியம் நீயே கவிஞனும் நானே அருமையான பாடல்
@helenpoornima51264 ай бұрын
புதுஇசையமைப்பாளர் சுப்ரமணீயன. அருமை ! ❤❤❤
@helenpoornima51264 ай бұрын
அருமையாஇருக்குது எம்ஜிஆர்அப்பா ஸ்டைலேதனீ ❤❤❤❤
@gopalanravi6444 Жыл бұрын
I left liquor cigarettes every thing doing regular exercise after seeing DrMGR in movies and real life. I learnt good habits, from mgr songs. MGR according to me was great person. I learnt to help poor people. Today I am 77 thanks to great Dr MGR Long live his name.
@senthilkumar2979 Жыл бұрын
😅😅
@senthilkumar2979 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@vijaykumarvijaykumar85533 жыл бұрын
ஜூபிடர் பிக்சர்ஸ் அளிக்கும் மர்மயோகி அந்த காலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கமுடியும் கருத்துள்ள வசனம் சண்டைக்காட்சிகள் பாடல்கள் இசை இந்தபடத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குறியவர்கள் இதில் எம்ஜிஆர் எம் என் நம்பியார் எஸ் ஏ நடராஜன் சஹஸ்சநாமம் ஜாவர்சீதாராமன் செருகுளத்தூர்சர்மா அஞ்சலிதேவி மாதுரிதேவி பண்டரிபாய் எம் எஸ் எஸ் பாக்கியம் மற்றும் பலர் நடித்தது இவ்வன் து. விஜயகுமார் சென்னை 16 02 2021
@sailassleelavathi1502 Жыл бұрын
மிக அருமையான பாடம்
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
ஜாவார் சீதாராமன் M.g.r. உடன் இணைந்து நடித்தது இந்த ஒரு படம் மட்டுமே
@rprselvam7 ай бұрын
MGR-ன் ஆனந்த ஜோதி படத்தில் டிடெக்டிவ் சுந்தர் ஆக நடித்துள்ளார்.....
@n.sairam13376 жыл бұрын
மர்மயோகி படம் இத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ரசிக்க ஆரம்பித்தேன்.கதையும் திரைக்கதையும் அருமை.அதைகாட்டிலும் மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பு வாழ்க்கை.mgrக்கு நிகர் யாருமில்லை
@ramamoorthyd24086 жыл бұрын
Excellent movie. Our Country and freedom seeking countries need to follow such revolutionary dialogues.
@p.senevasanp.senevasan94965 жыл бұрын
I
@vijayaragavan16433 жыл бұрын
Ppppk
@mathivanan79975 ай бұрын
மர்மயோகி, மலைக்கள்ளன், மந்திரி குமாரி டாக்டர் கலைஞரும் புரட்சி தலைவரும் இணைந்த இன்றியமையாத காவியங்கள். 🎉
@palanivelpalanivel74842 жыл бұрын
அருமையான திரைப்படம் MGR படம் என்றாலே அருமையாகத்தான் இருக்கும்
@murugesans51234 жыл бұрын
சூப்பர் படம் எம் ஜி ஆர் நடிப்பு சூப்பர் அழகு தமிழ். நாம் தமிழர்
@RaviKumar-kd8nf2 жыл бұрын
BM
@lathahm5 жыл бұрын
அருமையான படம். இசையை இன்றைய இசையமைப்பாளர்களைக் கொண்டு மட்டும் பட்டைத்தீட்டி புதுப்பித்தால் மீண்டும் சில்வர் ஜூப்லி கொண்டாடும். மிக அற்புமாக இருக்கும்.
இந்த படத்தை டிஜிட்டல் மாற்றி வெளியிட்டால் நன்றாக ஓடும். மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
@pnagarajannagarajan24234 жыл бұрын
Well yes entirely different story from other flim stories
@kulothugansuda54234 жыл бұрын
AC@@pnagarajannagarajan2423 ஔனர வலி tg
@mohamedbaduralam29843 жыл бұрын
@@pnagarajannagarajan2423 .
@padman86872 жыл бұрын
MGR படத்தை பார்த்து MGR ஐ போல் சிலம்பம் ஆட வேண்டும் என்று ஒவ்வொரு MGR ரசிகர்கள் எண்ணினார்கள். மர்மயோகியில் MGR ன் வீரமும், காமெடி கலந்த துணை நடிகர் ( MGR க்கு நண்பன் போல் ஆனால் வில்லன் அல்ல ). வில்லனுக்கு அந்த கால கட்டத்தில் S A நடராஜன். ரஞ்சன், T K ராமசந்திரன் K R ராமசாமி ஆகியோர் இருந்தார்கள். நம்பியார் வில்லன் ஆக மந்திரி குமாரியில் நடித்து புகழ் பெற்றார். S A நடராஜன் தனக்கென்னு தனி ஸ்டைல் ஐ கடை பிடித்தார். வீரப்பாவிற்கு முன்னேயே S A நடராஜன், ரஞ்சன், TK ராம சந்திரன், பாலையா ஆகியோர் தனி த்தனியாக வில்லன் சிரிப்பு வைத்து இருந்தார்கள். அதிலும் S A நடராஜன் வாய் கோணல் ஆக வைத்துக்கொண்டு தனி ஸ்டைலி ல் சிறி த்து பேசுவார். மேலும் ஜாவர் சீதாராமன், A S A சாமி, சகஸ்ரநாமம் போன்ற ஜாம்பவான் கள் நடித்த னர். ஆனால் MGR இப்படத்தில் தனக்கு என்று ஒரு ஸ்டைல் ஐ கடை பிடித்தார். சண்டையில் M G R ன் சண்டை காட்சி கள் BENHUR படத்தில் வருவதை போல் இருக்கும். மர்மயோகி யில் நடித்த எல்லோரும் மிக சிறப்பாக நடித்தார்கள். MGR படம் பெரும்பாலும் மதுரை யில் நன்றாக ஓடும். அந்தக்காலத்தில் மதுரையில் இம்பி ரியல் தியேட்டர் என்ற தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டரில் MGR படம் தான் அதிகம் ஓடும். Ticket Charge ம் மிக சொற்பம். அந்த தியேட்டரில் வசூல் வேண்டும் என்றால் உடனே மர்ம யோகி படத்தை போட்டு விடுவார்கள். தமிழ் நாட்டில் அந்த காலத்தில் மதுரை யில் தான் MGR ரசிகர் கள் மன்றம் அதிக மாக இருந்தது. மதுரை யில் அந்த காலத்தில் ரிக் ஷா ஒட்டு பவர்கள் MGR மேல் அதிக பக்தி ( அதிக பாசம், அதிக அன்பு, பல முறை MGR படம் பார்ப்பார்கள். கணக்கில் அடங்காது )
@haridasa72812 жыл бұрын
MGR the great one and only super star good story veeram eppadiyent kattum padam 🙏
அட யார் அந்த மர்மயோகி? ஒருவேளை ராஜாவாக இருக்கலாம் இல்ல ஜாவர. சீத்தாராமனோ?❤❤❤
@padman86872 жыл бұрын
இப்படத்தின் மூலம் MGR பெயரும் புகழும் பெற்றார். MGR ரசிகர்கள் உண்டானார்கள். அடித்தட் து மக்களை ரசிகர் ஆக்க தூ ண்டி யது. SA நடராஜன் நடிப்பில் விரப்பா போல் நன்றாக நடிக்கும் வில்லன் நடிகர் ஆவார்
@datchinamoorthy58472 жыл бұрын
M.g.t. thegread
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
மிக நீளமான திரைப்படம் சுருக்கப்பட்டு விட்டது!
@thangapushpam35615 жыл бұрын
அருமையான படம் பாடல்களும் அற்புதம் தலைவருடைய நடிப்பு செம்ம
@தென்பாண்டிசிங்கம்-ர2ர4 жыл бұрын
🌟 "மர்மயோகி".....வில்லியம் ஷேக்ஸ்பியரின் "மக்பெத்" நாடகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம். மனைவியை இழந்த அரசர் தனது இரு குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார். அரசவையில் நாட்டியமாட தனது காதலனோடு நுழையும் அஞ்சலிதேவி மாயவலை வீசி அரசனை மயக்கி மணம் செய்து கொள்கிறாள். ஒரு நாள் திட்டமிட்டு அரசரை படகிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்யும் அஞ்சலிதேவி அவரது இரு குழந்தைகளையும் தீயிட்டு கொளுத்தி சாகடிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆகால விஷம் கொடுத்து தனது காதலனை கொன்றுவிடும் அஞ்சலிதேவி மொத்த சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி பட்டத்து ராணி ஆகிறாள். ஒரு நாள் அவரை காண "மர்மயோகி" ஒருவர் தனது மகன் மற்றும் மகளோடு வருகிறார். "மர்மயோகியை" ஆலோசகராக ஏற்றுக்கொள்ளும் அரசி அவரது மகனை படைத்தளபதியாகவும் மகளை பணிப்பெண்ணாகவும் நியமிக்கிறார். கருப்பு குதிரையில் குதிரை வீரன் கரிகாலனாக தோன்றும் மக்கள் திலகம் "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறினால் குறி வைக்க மாட்டேன்..." என்று பஞ்ச் டயலாக் பேசியபடி அறிமுகமாகிறார். திடீர் திடீரென்று அரசி முன தோன்றி் சாகசங்கள் செய்யும் மக்கள் திலகம் பின் அங்கிருந்து மாயமாக மறைந்துவிடுகிறார். இதனால் எரிச்சலடையும் அரசி மக்கள் திலகத்தை மயக்கிப் பிடிக்க "அழகுபதுமையான"மர்மயோகியின் மகளை அவரது கூட்டத்துக்குள் வஞ்சகமாக நுழைய வைக்கிறார். அவளோ மக்கள் திலகத்தின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவரை நேசிக்கிறாள். தனது தங்கையை மீட்க அங்கு வரும் மர்மயோகியின் மகனான படைத்தளபதி கூட்டத்தாரிடம் வசமாக சிக்கி கொள்கிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மக்கள் திலகத்திற்கு "தேவியிடம்" இருந்து வரும் கட்டளையால் படைத்தளபதி விடுவிக்கப்படுகிறார். மக்கள் திலகத்தையும் அவரோடு இருக்கும் நம்பியார் உள்ளிட்ட படைவீரர்களையும் கூண்டோடு அழிப்பதாக சபதம் செய்யும் படைத்தளபதி, சூழ்ச்சிகள் செய்து மக்கள் திலகத்தின் படை வீரர்களை பிடிப்பதோடு அவர்களை மீட்க மாறு வேடத்தில் வரும் மக்கள் திலகத்தையும் பிடித்து சிறையில் அடைக்கிறார். பிறகு என்ன நடந்தது? 🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.
@peteramutha89214 жыл бұрын
இந்த வர்ணனைக்கு.. ஆயிரம் லைக் கொடுக்கலாம்...👌👌👌
@shanthaveerabathiran89374 жыл бұрын
5il54
@anushnarajendran69303 жыл бұрын
Watched the movie on 17th. June 2021 during second COVID-19 lock down. Those days MGR's performance was so convincing, His bullet like dialogue delivery during the scenes with the Queen and hyperactive action through out the movie cannot appear to be re-performed by many new generation actors. If MGR could have continued his performance in the same manner, he would have got unforgettable roles in Tamil cinemas.
@ananu.n50223 жыл бұрын
பிறகு என்ன நடந்தது அதையும் சொல்லி இருக்கலாமே
@saravananecc4243 жыл бұрын
அருமையான விமர்சனம்.
@Srilakshmi11685 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட படம் அருமை இன்று தான் பார்க்கிறேன் ரீமேக் செய்ய வேண்டும்
@peteramutha89214 жыл бұрын
மிகவும் அருமையான திரை படம் மர்மயோகி...... 👌👌👌
@rajasekark11122 жыл бұрын
தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏ சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா. எம்ஜிஆர் நடித்த மர்மயோகி திரைப்படம் தான்.
@kalaiselvid22064 жыл бұрын
௮ருமையான படம் வசனங்கள் ஒவ்வொன்றும் வாள்முனை போல கூர்மையான தாக ௨ள்ளது தலைவரின் ௮ழகு, வார்த்தை ௨ச்சரிப்பு மேலும் மெருகூட்டுகிறது சூட்சி ஆட்சிஇரண்டுக்கும் இடைபட்டபோராட்டத்தையும், நிகழ்வுகளையும் ௮ருமையாக ௮மைத்து நீதியின் பாதையில் கொண்டு செல்கிறது இக்காலத்திலும் பாடம் கற்பிக்கும்
என் சகோதரன் எம்.ஜி.ஆர் க்கு ரசிகன் என்பதற்கு மேல் சொல்ல வார்த்தை தெரியவில்லை. பார்க்காத படம் இல்லை. அதுவும் பலமுறை. திடீரென எதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவான். அப்பொழுதெல்லாம் டி.வி. கூட கிடையாது. மதுரை, தஞ்சாவூர் என எங்கு படம் போட்டிருந்தாலும் போய்விடுவான். எங்குமே படம் ஓடவில்லை என்றால், எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து டைட்டில் கார்டிலிருந்து, படம் முடியும் வரை நினைத்துப் பார்த்தே முடித்துவிடுவான். உண்மை.. 2 மணி நேரம் உட்கார்ந்து கொள்வான். இடைவேளேக்கு எங்கம்மா... முறுக்கு சீடை கொண்டுவந்து தருவாள்... எங்கம்மாவுக்கு இடைவேளை டைம் தெரியும். அவருக்கும் அந்த அளவுக்கு அத்துப்படி....
@Ansurala182 жыл бұрын
🤣🤣🤣😭😭
@mohankumars6811 Жыл бұрын
இதை வச்சு ஒரு படமே எடுக்கலாம் போலயே 😂
@jayendranj9996 ай бұрын
Super Guy
@ElanghoKrishnan5 жыл бұрын
அன்றைய காலத்தில் திகில் கதைக்காக 'A'சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ் சினிமா படம்
@muthumari42674 жыл бұрын
Ohh
@deepaksimba4 жыл бұрын
Yes...But idhula U certified aa irukku!.
@muthuponraj29584 жыл бұрын
A 18வயதுக்கு மேற்பட்ட நபர் பார்க்கும் படம். Uஅனைத்து வயது சிறார்கள் வரை பார்க்க மர்மம் நிறைந்த ஆபாசம் அற்ற படம் என சொல்வர்.
@perumalmuthusamy11213 жыл бұрын
@@muthumari4267நோய்
@parvathymuthaiyah91063 жыл бұрын
@@perumalmuthusamy1121 q?
@gobi21344 жыл бұрын
சினிமா. திரைப்படம். என்றால். இது. சினிமா. திரைப்படம். கடவுள். எம்ஜிஆர். என்ற. காவிய. தேவன். நடித்த. படம்மல்லவா. சொல்லவா. வேண்டும். வர்ணிக்க. வார்த்தைகள். இல்லை.
@Ansurala182 жыл бұрын
அவர் நல்ல மனிதநேயமுள்ள மனிதர் அவரும கடவுளா
@s.veeramani4221 Жыл бұрын
சினிமாவின் கடவுள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.ஏழைகளின் கடவுள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்...
Nice movie. Gripping screen play , dialogues and direction. All acted well. The film released in my birth year. Today I watched this. I think all stars no more
@ethirajuluvk99593 жыл бұрын
Already tagged
@bharathrajenvj68726 жыл бұрын
MARMAYOGI FILM MADE MGR REVOLUTIONARY ACTOR. MUST SEEN BY TODAY'S GENERATION BY V.J. BHARATHRAJEN
@Art_Janani_Vanshika3 жыл бұрын
Very very nice..it is a lovely movie forever...even my kids enjoyed the movie, I have to give explanation here and there..they are asking to play another MGR movie..that is the speciality of Thalaivar...
@vr29083 жыл бұрын
I became a MGR Fan after seeing this Film in Arni when I was 14 years old. From that onwards I have almost all the MGR films number of times. What a great Actor. Evergreen Hero. Long live His Fame.
@anthonykumar57993 жыл бұрын
Super
@Sulthan-j3i6 ай бұрын
கரிகாலன் கூறி வைக்க மாட்டான் : குறி வைத்தால் தவற மாட்டான் எனக்கு தெரிந்து 1st punch dailoge :
@helenpoornima51264 ай бұрын
சூப்பர் படம் மர்மயோகி வெரி இன்ஸ்ரட்டிங்க எம்ஜிஆர்அப்பாநடீப்புசூப்பர் 👸❤❤❤❤
@kalaiselvid22064 жыл бұрын
கதாநாயகி மாதுரி மிகவும் ௮ழகாகவும் தெளிவாகவும் வசனம் ௨ச்சரிப்பது சிறப்பாக உள்ளது
@Ansurala182 жыл бұрын
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சென்னையில் பிறந்த தமிழச்சி
@mrjoseph3489Ай бұрын
ஏழை எளியவரின் கண்களின் கண்ணீர் துடைக்கும் ஒரு மாவீரனாக தலைவர் நடித்திருப்பார் அழைக்கின்றே பிறந்தவர் என்று பண்டரி பை அம்மா சொல்லுவாங்க கரிகாலன் என்ற பெயர் தலைவருக்கு
@srinivasangopalan79623 жыл бұрын
Excellent movie. Annalise Devi acts as a villi. When I was 15 years old I saw this movie. I enjoyed this movie when I was young.
@sathyamuthu74062 жыл бұрын
Very, Very Nice!🙏SUPER🙏What a Fantastic Movie!🙏Excellent! Amazing!🙏 Blossom!🌺Beautiful! Wonderful!🙏 M.G.R Action Very Clever!🙏Always Record Break Movie!🙏 Thank u!🙏
@PrincePrince-dx4lj2 жыл бұрын
என்ன அழகு என்ன ஸ்டைல் வாத்தியார் வாதியர்தான்
@narayananseetharaman86564 жыл бұрын
This wonderful film is still as fresh as a new one just released I walk the down memory lane of old days when I saw the film intricate Wellington talkies tricky I was 10 years old
@singaravelkampli98063 жыл бұрын
Goodfilm
@ponusamyperumal15562 жыл бұрын
இளமையில் பார்த்த படம் மனதில் நிற்கிறது.
@srinivasangopalan79622 жыл бұрын
An excellent movie. I saw this film 50 years before. With Greetings, Jai Hind.
@helenpoornima51264 ай бұрын
அஞ்சலிதேவி இதிலே வில்லியாவர்றாங்க ❤❤❤❤
@marichamyp54342 жыл бұрын
அருமையான திரைப்படம்.
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R ANJALI DEVI INAITHU NADITHA MARMAYOHI THIRAIP PADAM SUPER O SUPER EANAKKU VIRUPPAMANA PADAM 28 10 2021
@helenpoornima51264 ай бұрын
யார்அந்த மர்மயோகி ❤❤❤
@kalaizeditz Жыл бұрын
20.36 இந்த இடத்தில் வெள்ளைக் குதிரையில் இருப்பது என் grandfather அப் பார்
MG R young age movie Marmayogi was originally story by perarignar Anna and directed by A.S.A.Samy MG R sword fight is fantastic like English movie actor / Earl fslin
@mohanapandianraju11202 жыл бұрын
Hahaha exactly. Errol Flynn and MGR have similar acting styles, flamboyant, smiling, charismatic, have a swagger with sword and fight well
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R ANJALI DEVI INAITHU NADITHA MARMAYOHI THIRAIP PADAM SUPPER MY FAVOURITE FILM 26 02 2021
@prabhakarpra44404 жыл бұрын
2020 la intha padam parthen super
@ravinbothayannallathambi69363 жыл бұрын
Good to see Nambiar as friend of MGR
@rsundararaghavan28117 жыл бұрын
None can emulate MGR. He is a living legend.(24 Dec 1987 to 25 Dec 2017) 31 years elapsed but not his memories, still green in everybody mind. Avar pughal vaalgha.
@volvo80216 жыл бұрын
R Sundararaghavan '
@volvo80216 жыл бұрын
R Sundararaghavan the
@volvo80216 жыл бұрын
R Sundararaghavan
@rajaraja-xk4pn5 жыл бұрын
@@volvo8021 bmm
@thiyagarajant54842 жыл бұрын
@@volvo8021 Ppppo
@arumugamkaruppiah42792 жыл бұрын
Picture: Marmayogi (1951), Lyrics Writer: Kavignar K D Santhanam , Kavignar Kannadhasan, Music Composer: C R Subburaman, S M Subbiah Naidu, Singers: T V Rathinam P Jikki Krishnaveni Actors: M G Ramachandran, Madhuri Devi, Anjali Devi.
@v2yoga2863 жыл бұрын
Movie released before my birthday Mgr has acted very well, good dialogue delivery
@athmalingam87066 жыл бұрын
my grandpa was exited to watch this film.thank you so much
@amenalbeevi79574 жыл бұрын
மக
@kasthuribalaji82774 жыл бұрын
First time i watched this wonderful movie
@MrSABABAdy3 ай бұрын
அருமையான படம்.
@mohananpc8994 жыл бұрын
MGR has a different style of acting in his initial movies.This film was released 3 yeare before my birth. . ANJALI DEVI has acted well. Nice voice. . M.N.Nambiar is so lean . His sound and style of speech continued. . This must be a high-budget film in those days. Songs are naturally old - fashoned.
@mohanapandianraju11202 жыл бұрын
Brilliant analysis and lots of details thank you
@vasanthys44463 жыл бұрын
Super film Liked too much
@karthip50254 жыл бұрын
அருமையான படம் 🙏
@RamuKala_20248 ай бұрын
Arumai arumaiyana padam
@SppPrabu075 ай бұрын
Today 16-06-2024......I saw the movie. Very nice movie
@rishitukataka92 Жыл бұрын
First A certified film in tamil cinema
@aghulamhussian20195 жыл бұрын
What a marvellous picture.
@thathasundaram52805 жыл бұрын
Marmayoki Padam.Parthu palakalam odivetathu super super
@manjuladhinakar16175 жыл бұрын
0
@manjuladhinakar16175 жыл бұрын
The first thing
@peteramutha89214 жыл бұрын
@@manjuladhinakar1617 சூப்பர்
@roseantony96104 жыл бұрын
Nambiyar sir acting superrrr
@ganeshganesh674 жыл бұрын
Jupiter pictures MS SomaSundram Chettiyars legendary film . King maker of TamilNadus 4 chief Ministers , and many more legendary artist in South Indian film industry, salute to him.
@vijayiyer90453 жыл бұрын
Was there a person by the name of Jupiter Srinivasan linked to Jupiter Studios? Do you know anything about him?