கோ பூஜை, லக்ஷ்மி குபேர பூஜை, பஞ்சகவ்ய விளக்கு, இவை அனைத்தும் உங்களின் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் அக்கா... பூஜை அறை மிகவும் தெய்வீகமாக உள்ளது அக்கா.... மிகவும் நன்றி
@kavigowthami10024 жыл бұрын
Unga LA Pathu enaku pooja Panarathu Mela ipa involvment varathu so pongal iruthu Nannum stard panala nu iruka sister very positive iruku nega Pasarathu thanks for sharing
@marimuthusr62164 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நான் குபேரபூஜை புத்தாண்டன்று ஆரம்பித்தேன். கோவிலில் சென்று பார்த்த மாதிரி. உள்ளது
@vijilakshmi69552 жыл бұрын
தெய்வீக மணம் கமலும் சிறப்பான பூஜை செய்து காட்டியதற்கு நன்றி தோழி வாழ்க வளமுடன்
Unga pooja room pakum pothu enaku ore goosebumps aa irundhuchu... Kovil la pooja panrapa paakara maathiri irundhuchu🙏🏻 ... Definitely will try to do this pooja sis🙏🏻🙏🏻🙏🏻
Wasn't aware of the importance of Gomatha photo.. You provide us with such unique and important information.. thank you
@MarumagalKitchen4 жыл бұрын
👍
@shivtrendyaariworks92274 жыл бұрын
Hi akka i m from America unga videos elam regular follow paniran. Middle clss people thaguntha mathiri nala nala tips kodukuriga. Video romba use fula eruku nanum money savings start panitan. Cooking time romba korajitan. Romba thanks
@subathrakalimuthu9222 жыл бұрын
This year 2022 I did this pooja for 9 days as u said.. Truly I got blessed and wishes became happened well got successful in life
@MarumagalKitchen2 жыл бұрын
👍
@gayathribadrinadhan25414 жыл бұрын
By seeing your video everyone get inspired and interest to do pooja. Congratulations.
@ammu-craft4 жыл бұрын
நன்றி சகோதரி. கோ பூஜையில் கலந்து கொண்ட மனநிறைவு சகோ. கண்டிப்பாக நானும் செய்கிறேன். 👌🤝👍🥰🥰🥰🤗🤗🤗
@manjuladandapani97734 жыл бұрын
Hi Mam, romba deivigamaa irrukku....lakshmi and perumaal idols are very attractive
@bhuvaneshwaridevendiran47362 жыл бұрын
Akka last year one day matum dhaan Brahmamuhurtha poojai seidhen.bangalore la sondh veedu vangitom.native la irundha poorviga sothu vivagaaram sari aagirchi.inum neraya chinna chinna nalla vishayangal nadandhadhu.indha varudamum Brahma muhurtha poojai nichaiyamaa seiven akka.Thank you so much akka.
@vanithadhanaraj24684 жыл бұрын
Naa uppu deepam pramma mugurthathula thaan seithen nalla result kitaithathu sister. Thanks. Nice pooja video
@bharathi6164 жыл бұрын
Very very positive vibes from u...nanum intha gomatha photo seach pantu irka veetula vaika
@fashionworld33154 жыл бұрын
அருமை சகோதரி பார்க்கும்போதே பக்தி பரவசம் ஏற்படுகிறது.நன்றி அருமையான விளக்கம்
@srinivasannice93902 жыл бұрын
Nice
@rukkesht83534 жыл бұрын
Yanakum pananum pola iruku poojai.nanum seivan poojai . super and cute iruku madem
Super sis arumaiya irunthathu ungaloda Pooja neenga sonna information nalla irunthathu
@sindujasenthilsindujasenth38724 жыл бұрын
Really super....seiyalanu nenaiaapaen but etho oru ithula paña mudiyarathu illa,...nice .,.
@MNSS-f5e4 жыл бұрын
கோ பூஜை மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@MNSS-f5e4 жыл бұрын
Thank you sister
@shanthiveeraperumal21964 жыл бұрын
Super sis. நானும் கோ சிலை வச்சிருக்கேன் sis. கண்டிப்பா பூஜை பண்றேன்.
@sudhakarviji76274 жыл бұрын
பூஜை அறை மிகவும் அழகாக இருக்கிறது.
@MarumagalKitchen4 жыл бұрын
நன்றி
@sasikumar144422 жыл бұрын
Your house like temple... Thanku i tried to start prama moogrtha pooja..
@srividhyasatyanarayanan48314 жыл бұрын
ROMBA nalla detailed a poojai expalin pannineenga pa, thank you kandipa poojai seithutu sollren pa
@sangeethashrinivas86472 жыл бұрын
Hi sis blouse bit adhella enna pandrahu sollunga sis indha Pooja indha varusham pandra sister thank you 🌹
@suganyas42194 жыл бұрын
Unga pooja dream for my new house planning pooja full statisfied vlog koo poojai super I am follow your panchakavya deepa two weeks two days really positive thank you mahes sis unga thought elarkum useful handsoff sis
@santhiaditya79294 жыл бұрын
மிகவும் தெய்வீகமாகவும், மங்களகரமாகவும் இருந்தது.
@krithikarohini30824 жыл бұрын
Uppu deepam started and mom also. Nalla difference theriyuthu. Ko pooja super
@MarumagalKitchen4 жыл бұрын
Ok👍
@lathalatha99692 жыл бұрын
பயன் உள்ள information akka🙏 நானும் பின்பற்ற arpinkiren 🙏
@geetamuniswaran27863 жыл бұрын
Thank you it was really great information thinking to do this new year
@vijailakshmiviji55094 жыл бұрын
Migavum arumaiyana pathivu sister tq
@lathamanavalan33744 жыл бұрын
ungala parthu naanum panchakavya vilaku ertalam nu ullen because I want more positive energy in my home akka tqs for this video
@ramyasathish7183 жыл бұрын
Super ka...indha new year nanum poojai pandren
@s.nagajyothi53974 жыл бұрын
Pakradhuku eangalu manasu niraiva iruku. Akka ungaluku epdi erukum nu ennala feel panna mudiyathu ka. OM SAI RAM🙏🙏🙏🙏🙏
@shreelatharoxx2832 Жыл бұрын
Super. Feeling happy to see your pooja
@Rhymesmastervarsu4 жыл бұрын
Enaku intha pooja pathi enaku theriyathu. Unga mulama therinchukuren.thank u so much
@babyarul19844 жыл бұрын
Hai sister,கோ பூஜை ரொம்ப அருமையாக உள்ளது.பார்க்கும் போதே மனதிற்கு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து போல் ஒரு உணர்வு .ரொம்ப நன்றி sister 🤝👏. இந்த வாரத்திலிருந்து உப்பு தீபம் &மகாலட்சுமி பூஜை செய்து வருகிறேன்.நானும் மிக விரைவில் கோ பூஜை செய்ய ஆரம்பிப்பேன். இது போன்ற வீடியோ & டைம் மேனேஜ்மெண்ட் டிப்ஸ் வீடியோ போடுங்க sister.உங்க money savings வீடியோவை பார்த்து தான் சேமிக்க ஆரம்பித்தேன் இப்போ மாதம் 800 வரை சேமிக்கிரேன்.நன்றி 💐💐
@jeevaregajeeva7294 жыл бұрын
late pathathuku sorry sis pathathum mai maranthu kaduvula vangunan i got goosebumps sis romba nandri nana an vitula kumbita feel ketachuthu sis🏰✡️🙏
Komatha left side head irukanuma ila right side irukanuma
@Yaazhini-Arulkumaran2 жыл бұрын
Now only I watch this video such a useful one ..., Oru oru video paka paka inum ungakita irunthu niraya learn panikanumnu ninaikran thank you so much keep post ur ideas & thoughts🙏
@swathisasikumars43364 жыл бұрын
சூப்பர் அக்கா நல்ல information kudutinga
@nandininarayanamoorthy96644 жыл бұрын
Nice sister. Pooja pataduku Manasuku romba happy ya hiruku akka.
@ramalakshmi72024 жыл бұрын
Unga poojai paakum pothu manasuku romba happya iruku sister thank u Sister
@RajeswariRajeswari-gq3zc4 жыл бұрын
Enaku theriyatha information solirkinga thank u akka👏
@shanjwathpinkbeeboutique75272 жыл бұрын
Hi sis, your Pooja tips was so useful and divine, im doing bramahmuhurtha Pooja , i got so many values of life by doing this.Thank u so much sis
@punithakrishnan38594 жыл бұрын
Pooja mattum sollama adoda benefits detailed a sollirukkinga thank u for that❤️
Very very useful vedio ur voice is very inspiration to us
@sathyamahi64114 жыл бұрын
Hai mam Good afternoon ... Am watching video mam.. it's amazing...Mam Unga pooja room super mam.. pathadum kumbedanum pola eruku.. 3poojayum pathi terijetan mam... Tq mam....🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤔🤔
@sarkarbalasubramanian70423 жыл бұрын
🙏🙏🙏🙏💞💞💞💞மாலை வணக்கம் அக்கா. நான் உங்க வீடியோவில் ஹார்டின் போட்ட கமெண்ட்ஸ் அதிகம் கொடுப்பேன்... அதுவே என் அடையாளம் எனது பெயர் புவனா அக்கா....நாங்க இருக்கிற ஊர் திருப்பூர்... கொரோனா பாதிப்பு அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக உள்ளது.. ரொம்ப வேதனையாகவும் உள்ளது... தெரிந்தவர்களும், சொந்தத்தில் உம் நிறைய மரணங்கள் ஏற்பட்டுள்ளது.. ரொம்ப மன வேதனையாக உள்ளது... நான் அதிகம் படிக்காதவள் .. இந்த நேரத்தில்தான் உங்க வீடியோவை பார்த்தேன்.. ரொம்பவே பிடிச்சு உள்ளது.. எனது பூர்வீக சொத்தை மீட்க நான் இந்த கோ பூஜை செய்ய விரும்புகிறேன்.. நல்ல பலன் கிடைக்கும் நம்புகிறேன்.. யூடியூப் என்றாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதன் பலன் சப்ஸ்கிரைப் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என்றும் எனது கணவர் சொன்னார்... நான் பரவாயில்லை நமது வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எவ்வளவு தெளிவாக சொல்வார்களோ அவ்வளவு தெளிவாக சொல்கிறார்கள்.. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.. நமது நாட்டின் முதலமைச்சரே மக்களுக்கு நன்மை செய்தால் கூட அவருக்கும் சம்பளம் வேண்டும்... அதே போல தான் இவர்களும்... ஒவ்வொரு நிமிடமும் பொன்போன்றது.. அது எல்லாருக்கும் பொருந்தும்... நான் இந்த லாக்டோன் காலத்திலே உங்க வீடியோ பாலோ பண்ணி கொண்டே வருகிறேன்.. எனக்கு இரு பெண் குழந்தைகள்.. இனி வரும் காலகட்டத்தில் சேமிப்பு ஒன்றே எனது குறிக்கோள்... நீங்கள் இன்னும் பல வீடியோக்கள் போட வேண்டும்.. உங்க பையன் நன்றாக வருவார்.. நீங்களும் அண்ணாவும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்... இந்த மாதிரி நல்ல விஷயங்களை அதிகமாக யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள்... ஏனென்றால் அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்களே என்று பொறாமைப் படும் மக்கள் தான் அதிகம்....நான் இரண்டு பெண் குழந்தையும் பார்த்துக் கொண்டு கம்பெனிக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.. இன்னும் திருப்பூர் லாக்கில் இருப்பதால் ரொம்பவும் பாதிப்பாக உள்ளது... அக்கா உங்க கிட்ட ஒரு வேண்டுகோள் நான் பியூட்டிசன் முடித்திருக்கிறேன்.. ஆயுர்வேத பிராடக்ட் எல்லாமே செய்துகொண்டு கொடுக்கிறேன்... எனக்கு நிறைய ஐடியாஸ் தோணும் ஆனால் அதையெல்லாம் செய்ய பணம் ஒன்றே வேண்டும்.. குழந்தைகளை விட்டு தூரத்திலும் வேலைக்கு செல்ல இயலாது... நான் டைலர் தான் சின்ன சின்னதை எனக்கு தெரிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்.. உங்களுக்கு தேவைப்படும் போது ஏதும் ஆடர் இருந்தால் சொல்லுங்கள்... மிக்க நன்றி அக்கா மேலும் மேலும் வளர வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💐💐💐💐
@sangeethasomu56304 жыл бұрын
Hi sister nan unga vedios ellame papaen ana comment eppatha panren unga vedios pathu nan niraya kathukiten
@Santhi-rk2oe Жыл бұрын
Nala iruku
@ramyaharish88394 жыл бұрын
Super sis thank u for koo poojai
@deepasathishkumar52374 жыл бұрын
Uga Pooja room theivigama iruku sister Pooja super you are very decated person 9days uga Pooja mudinthu niga ninithathu nadaka valthukal sister
@MarumagalKitchen4 жыл бұрын
நன்றி 🙏
@karthikalakshman93574 жыл бұрын
Unga pooja room theiveegama eruku.. 🙏🙏use full video.. nanum intha poojai seiya asai paduren.. ❤️nandri sisyyyy💖
@s.sashikala8084 жыл бұрын
Tq u pa.Gomatha poojai super ga🌹🌹🌹🌹
@nikshisworld47274 жыл бұрын
Seeing it video next Friday I am going to start this poojas
@pavithrasakthivel50864 жыл бұрын
While watching ur pooja videos we felt like we ourselves did it. That much divine sis. Ko pooja is very much useful for beginners. Clear explanation sis.
Mam pooja room temple madhiri eruku neenga explain paradhu nalla positive va feel panna mudiyudhu all videos very useful ur god blessing family. Keep it up healthy and wealthy mam.
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u sister
@narmadharajasekar53523 жыл бұрын
@@MarumagalKitchen sry mam romba latae watch panirukaen papa eruka adhan miss panitaen.
@sarkarbalasubramanian70423 жыл бұрын
நன்றாக உள்ளது கா 🙏🙏🙏
@paravathinagasubramanian87494 жыл бұрын
Good evening sister.pooja beautiful aha ullathu.i collect lot of information from your videos.
@MarumagalKitchen4 жыл бұрын
Did u send me mail❓️or i received from different ID❓️
@selvarani91882 жыл бұрын
Useful video super
@ThenmozhiThenmozhi.N4 жыл бұрын
Paakum pothe saami kumbidanum nu thonuthu akka eye edukama paathutu irrunthen akka video super 🙏😊🥰
@sankarkavitha8642 жыл бұрын
Hi mam...... Ur pooja room is very neat and divineful.. Useful brahmamoohrtha pooja.. Thank u for sharing tis pooja mam..
@anitharoyalenfield31224 жыл бұрын
Really nice and awesome video akka ivlo clear ah open ah pooja pandratha yarum sola matanga nenga ethaium maraikama alaga sonenga akka na kandipa try pandra😍thank you
@hemamalini87194 жыл бұрын
Super sister.... Unga videos ellame papen but especially pooja videos enaku romba pidikum..... Neenga ellame detail ah Porumaiya solvinga..... Endha timela pananu epdi pananu including ena slogam solno adhu kuda solvinga.... 48 days pana Nallairukum soninga... Naanum Indha pooja pananunu iruka sister..... Panjakavya vilaku pathiyu soninga romba thanks sister for sharing 😍
@madheshsakthi34354 жыл бұрын
Nice video feeling better sister pooja room super sister 👍👍👍👍👍