அம்மா உங்க குர ல் தீர்க்கமான பேச்சு நேர்த்தியான உடை தெய்வீகமான முகம் எல்லாம் எனக்கு பிடிக்கும்
@SaiSai-sk7mu3 жыл бұрын
உங்கள் அனைத்து தகவல்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அக்கா கோடான கோடி நன்றி அக்கா
@maheswaran21614 жыл бұрын
பூஜை/பூஜையறை பதிவு என்றாலே தனி சந்தோஷம்தான். மிகவும் நல்ல பதிவு. முதற்கண் நன்றி!! ஆனால் நாங்கள் செய்முறை பதிவை நிறைய எதிர்பார்க்கின்றோம் மேடம். கூடவே பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதன் தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்!!
@velupalaniyammal98943 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்லுவது அனைத்து விசியமும் ஒரு பாசிட்டிங் வைபரேசன் கொடுக்கிறது மனதில் ஒரு சந்தோசம் இருக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏
@jayalakshmidineshkumar77812 жыл бұрын
நீங்கள் எனக்கு அம்மாவை போல ...உங்களுடைய கருத்துக்களை தான் அம்மா பின்பற்றி வருகிறேன்....வாழ்க வளமுடன்.......
@mangaleswarysuthakaran16604 жыл бұрын
உங்கள் தகவள்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது நானும் உங்கள் தகவள்களை நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி
@pvijayaraja45823 жыл бұрын
! Rrrrff
@10lechumiapsupramanam913 жыл бұрын
Nanri
@kasthurichandrasekar41912 жыл бұрын
@@pvijayaraja4582 213
@nageswaryuruthirasingam53792 жыл бұрын
பூஜை செய்யும் முறை பற்றிய தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தங்களின் அறிவு சார்ந்த அருமையான கருத்துக்களை அறிந்து அதன் படியே நான் பல ஆன்மீக வேலைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது.தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@KumarCPK-w1g7 ай бұрын
அம்மா நீங்கள் தரும் பதிகம் அத்தனையும் அருமை🎉நானும் தினமும் பிரம்ம முகூர்த்த பூஜையை ஆரம்பித்துவிட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பெருமையெல்லாம் உங்களை தான் சேரும்
@Apsk-k5b2 ай бұрын
Dailyum early morning kulicha tired ya ellaiya ungakukku
@subramaniansubramanianmuru97349 ай бұрын
நல்ல பயணுள்ள தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா !அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
@saraanyas52684 жыл бұрын
மிக்க நன்றி அம்மா... மிகவும் அருமையான பதிவு.இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டியவை,..
@geethamadhavan68314 жыл бұрын
உங்களுடைய தகவல் மிகவும் அருமை அனைத்தும் முடிந்தவரை கடைபிடிக்கறேன் நான் உங்களுடைய தீவிர பக்த ரசிகை கடவுளே என் கிட்ட பேசுற மாதிரி இருக்கு மிக்க நன்றி 🙏🙏
@jaanu35013 жыл бұрын
மேடம் நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது நான் என்னால் முடிந்த வரை பின்பற்றுகிறேன் மேடம் மிகவும் அருமை
@sathyasri25964 жыл бұрын
அம்மா எனது சந்தேகம் திர்ந்தது மிக்க நன்றி அம்மா👏👏👏👏👏👏👏
@nilanthinisr4 жыл бұрын
அருமையான பதிவு ☝️👌❤️ Almost எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் தங்களுக்கு மிகவும் நன்றி 🙏 மங்கை மேடம் ஒரே ஒரு சந்தேகம் ☝️ தீபத்தை மலையேற்ற/ குளிர்விக்கும் போது சிலர் தீக்குச்சி வைத்து குளிர்விக்க கூடாது என்றும் பூ வைத்து தான் குளிர்விக்க வேண்டும் என்கின்றனர். அதிலும் சிலர் பூவை வைத்து குளிர்விக்க கூடாது பூக்காம்பினால் தான் குளிர்விக்கணும் சிலர் இதை அப்படியே மாற்றி மாற்றி சொல்கிறார்கள். இதைப்பற்றி தங்களின் விளக்கம் தேவைப்படுகின்றது 🙏✨
@tharunthulasi9453 жыл бұрын
தினசரி பூஜை வீடியோ கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா
@subbulakshmigovindaraj97674 жыл бұрын
Ithai vida thelivaga yaralum koora mudiyadhu nanri sister
@anbarasip55693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.... அதிக நாட்களாக இருந்த சந்தேகங்கள் எல்லாமே தீர்ந்துவிட்டது..🙏🙏🙏🙏🙏🙏🙏
@devirm61763 жыл бұрын
நான் நித்திய பூனஜ செய்ய துவங்கி இருக்கிறேன். நிரந்தர மாக தொடர உங்கள் ஆசியை வேண்டுகிறேன்.
@ammukalpana87394 жыл бұрын
மிகவும் அற்புதமாக தெளிவாக கூறினீர்கள் மேடம். எனக்கு ஒரு சந்தேகம் தினமும் தலைக்கு குளிச்சிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா...?
I always like your speech mam.. Thank you so much 😊..
@sumathilingasamy86002 жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் கொடுங்கம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@malathivivek81414 жыл бұрын
கடந்த இரண்டு நாட்களாக பிரம்மமுகூர்த்ததில் பூஜை செய்து வருகிறேன்.நான் செய்வது சரியா என்று சந்தேகம் வந்தது.உங்கள் பதிவை பார்த்த பின் மிகவும் சரியாக செய்கிறேன் என்று தெரிந்தது.நான் குமாரஸ்தவம் ,சண்முக கவசம்,கோளறு பதிகம் இவற்றை பூஜை அறையில் பாராயணம் செய்தபிறகு எனது மற்ற வேலைகளை தொடங்குகிறேன்.மிக்க நன்றி
நீங்க ரொம்ப அழகா பேசுரீங்க அதை கேட்கும் போது அப்படியே மனதில் பதிந்து விடுகிறது
@Gget-ur9wd4 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் பதிவுகளைத்தான் எப்பவும் பார்த்துக்கொண்டு இருப்பேன்...... அம்மா எனக்கு ஒரு சந்தேகம்.... கோலம் தெற்க்கு திசை நோக்கி போடலாமா?.. எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நாங்கள் எப்படி கோலம் போடுவது..தயவு செய்து பதில் தாருங்கள்..
@klakshmi54804 жыл бұрын
தெற்கு தவிர மற்ற தசைகள்
@shanthysivalingam3943 жыл бұрын
அருமை. அருமை. நன்றி சகோதரி. வாழ்க வளர்க உங்கள் பணி.
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam நான் சிறு வயதிலேயே கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் தற்போது தங்களுடைய பதிவு அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@SaravananSaravanan-ht9lc4 жыл бұрын
80 % follow pannittu erukean Amma matra sandheagangal clear pannitee ga thank you ma 🙏🙏🙏
@SakthiVel-eh2vb2 жыл бұрын
அம்மா உங்க முகம் லட்சுமி போ ல் உள்ளது உங்க கு ரல் மிக வு ம் அருமை
நன்றி அம்மா வீடு கிரகபிரவேஷம் பூஜை முறை பற்றி விளக்கவும்
@veerabharathisakanthasasti42213 жыл бұрын
என்ன ஒரு பேச்சு மிகவும் சிறப்பான பேச்சு
@sindujana4 жыл бұрын
சந்திராஷ்டம நாட்கள் பற்றியும் அந்நாட்களில் செய்யத் தகுந்த செய்யக் கூடாத காரியங்கள் பற்றியும் விளக்கம் அளியுங்கள் அம்மா. நன்றி!
@devan.ajanthan78303 жыл бұрын
அருமை யான பதிவு அம்மா ரொம்ப நன்றி
@deepikamurugesan40614 жыл бұрын
Super mam yella questions kum answer sollringa
@dhurgasuresh64694 жыл бұрын
Neenga pesum pothu na enna kekkanum nenacheno athai neengala romba alaga sollitinga ma Milka nanri
@nithiya7244 Жыл бұрын
நன்றி அம்மா சிவாய நம
@sakthipriya14933 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏
@jeevikumar2912 жыл бұрын
அம்மா ஒரு முறை தினசரி பூஜையை எளிமையாக செய்து காட்டுங்கள் அம்மா.pls
@thilagathilaga26534 жыл бұрын
Very important message akka, Thank you so much akka... 🙏🙏
@kamalahmanickam60534 жыл бұрын
Thank you very much MADAM. Your explanation is superb. 🙏🙏🙏🙏
@chitra40884 жыл бұрын
அக்கா நான் வீட்டில் தீபம் நாள் முழுதும் ஒளிரவிடுவேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நல்லதா அக்கா
@srilakshanika98624 жыл бұрын
அருமையான விளக்கமும்...வழிகாட்டலும்!!
@neelaneela11492 ай бұрын
Tq so much amma🙏🙏🙏
@soniyadilip41093 жыл бұрын
மிக்க நன்றி அக்கா.. அருமையான பதிவு
@rajiraji8194 жыл бұрын
இது போல் விளக்கம் இனி யாராலும் தர முடியாது..
@ranjithamvedhachalam27183 жыл бұрын
Isha
@ranjithamvedhachalam27183 жыл бұрын
You Gy
@dhatchayaninatarajen79382 жыл бұрын
Amsamana padhivu Amma.... Andha kadavule neril vandhu namaku thelivu paduthi irupadhu pol our mai silirppu...aahaa arumai...nandri vanakkam Amma
@87971mahessaravanan4 жыл бұрын
அம்மா ஆசை, இச்சை மற்றும் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து வெளியேறுவது எப்படி என்று கூறுங்கள் அம்மா
@krishnaveni14853 жыл бұрын
Nichayama thyanam tha
@MrKrishutube3 жыл бұрын
வணக்கம் நல்லா இருக்கீங்களா இந்த வீடியோ ல நீங்க பேச பேச நீங்களே எங்க மைண்டு வாய்ஸ்சையும் எப்டிதான் கண்டுபிடிக்கிறீங்களோ so cute நீங்க
@nandanadevi54184 жыл бұрын
Romba thanks ma❤️❤️❤️🙏🙏I having one doubt women coconut udaikalama vitula poojai panrapa❓
@sailajaarunachalam18064 жыл бұрын
Thank you so much madam ❤️
@maruthamthegreenworld40044 жыл бұрын
நன்றிகள் கோடி....அம்மா
@gowrivanan39184 жыл бұрын
அருமையான பதிவு
@logithsabari7929 Жыл бұрын
அம்மா மிக அருமை.🙏🙏🙏💐💐💐
@jayanthikumar2054 жыл бұрын
நன்றி நன்றி அம்மா 🙏🙏
@soewinahng69463 жыл бұрын
Bh
@saravanaselvi99814 жыл бұрын
வணக்கம் மேடம் மிக அருமையான எளிமையான விளக்கம். நன்றி.
@rajamgajendran79654 жыл бұрын
RAJAM. SUPER MEDAM.
@srirajarajeswariduraisamy25684 жыл бұрын
It's a blessing to hear u...Very attractive also informative speech Mam..
@arumugammarumugamm23722 жыл бұрын
ஓம் முருகா துணை 🦚
@AnandAnand-et9mp4 жыл бұрын
சூப்பர் அம்மா நல்ல பதிவுகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarnv8773 Жыл бұрын
பூஜையில் பஞ்ச பாத்திரத்தில் வைக்கும் தீர்த்தம் கையாளும் முறையை விளக்கவும்.
@sudhar26203 жыл бұрын
Tq fr ur very good information, it's very useful to young generation, Tq so much sis
@preethi19894 жыл бұрын
உப்பு தீபம் ஏற்றலாமா சொல்லுங்க மா please
@krishnadarshan.b45953 жыл бұрын
கற்பூர தீபம் தான் கடவுளுக்கு உகந்தது....
@ramyakarthik99003 жыл бұрын
பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏 அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏
@ilamthendralajaiilamthendr99064 жыл бұрын
அம்மா நீங்கள் போடுகிற பதிகம் சூப்பர்
@lakshmik72064 жыл бұрын
I LIKE U MEM , ENAKU THERIYATHA VAZHIMURAIKALAI NEENGA SONNINGA VERY VERY THANK U MEM
@chitrak80232 жыл бұрын
அக்கா ஆடிசம் குழந்தை சரி செய்ய எந்த தெய்வம் வழிபாடு சொல்லுங்க அக்கா