சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் பிடிக்கும்
@RamasamyS-vq8rc Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்.
@ushathanasekaran3629 Жыл бұрын
வணக்கம் டாக்டர் பயனுள்ள ஆலோசனைகள் இலவச ஆலோசனைகள் நான் பெற்றுக்கொண்டேன் ❤❤❤ மலேசியா அம்மா
@jayamalani2445 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
Dr. Thank you for your very informative video.
@renu_76 Жыл бұрын
Thank u so much doctor...very well explained🙏
@padmasinidwibedi5635 Жыл бұрын
Very useful clear information doctor. Thank you Doctor. God bless you all.
@HariPrasad-uc7fo23 күн бұрын
Super Explanation sir. God Bless You Sir Keep your Work sir.
@theenamech Жыл бұрын
Thank you Doctor for the clarity in respect of kidney problems due to Diabetes
@k.b.manikandanme7085 Жыл бұрын
Sir , Excellent explanation like medical college professor.
@karpagaselvi6487 Жыл бұрын
Nalla thagaval nga sir
@rajaval4007 Жыл бұрын
Thanks a lot very good information
@sakthivel-uz2te Жыл бұрын
அருமையான பதிவு சார்
@maheshgopinath9982 Жыл бұрын
Lovely presentation ❤ God bless you doctor 🙏
@IvaJalin Жыл бұрын
Super and useful video. Thank you so much.
@manipalanivel8138 Жыл бұрын
Information thanks Sir.
@nagarajbc7540 Жыл бұрын
Thank you for your information
@otd1252 Жыл бұрын
ThNk you very much for ur clear explanation doctor
@shobashoba8360 Жыл бұрын
I had the same doubt.Tq Dr
@ramalingamanbazhgan7803 Жыл бұрын
Proteinuriya பற்றி ஒர் பதிவு போடுங்கள் டாக்டர்
@rajendrank8069 Жыл бұрын
Very useful information namaste 🙏
@pushkalakumar5733 Жыл бұрын
Hello doctor Karupatti coffee sapadalamah sugar patients
@pandianangamuthu6702 Жыл бұрын
Nice information Dr.
@muthuraja1696 Жыл бұрын
Thank you Doctor
@jayamaryjayamary5771 Жыл бұрын
Thank u doctor
@KalaiVani-xv7fv5 ай бұрын
Sir sugar tablets sapital udambil uppu sathu problem varuma
@kaali613811 ай бұрын
சார் காசநோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டால் கிட்னி பாதிப்பு ஏற்படுமா, என்னுடைய பொண்ணுக்கு Tb இருப்பதால் தினசரி ஆறுமாதத்திற்கு கட்டாயம் எடுக்கனும்னு டாக்டர் சொல்லுறாங்க please reply me டாக்டர்
@kajamydeen5902 Жыл бұрын
Sir BP ku tablet thodarnthupodrathunala kidney problem varuma
@anuradharaghunathan1695 Жыл бұрын
Kidney test na enna test pananom Doctor cleara soneenga tablet edukardhu Nala kidney problem varadhu endru Thank you Doctor
@anbu6699 Жыл бұрын
urea & Creatinine test ல தெரியும்
@vijayakumari309 Жыл бұрын
Thankyou
@shajahanafridi4494 Жыл бұрын
மாத்திரை தொடர்ந்து எடுத்தாலும் சில பேருக்கு sugar control இல் வருவதே கிடையாது! தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் இதனாலும் kidney பாதிப்பு ஏற்படுகிறது இதனாலும் அவர்கள் மாத்திரையினால் ஏற்பட்டது என்று கூறுவது உண்டு!
@athmanathanpradhapan7913 Жыл бұрын
இன்சுலீன் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் மருந்துகளை எடுக்கும்போது... ஒரு கட்டத்தில் செல்கள் இந்த மருந்துகளின் பேச்சை கேட்காது... "நான் வேண்டாங்கிறேன் நீ குளுகோஸை கொண்டு வந்து திணிக்கிறாயே" என்று கோபப்படும்...உடனே நாம் டோஸேஜை கூட்டுவோம் .. பிறகு அதுவும் வேலை செய்யாது.... உணவில் மாவுசத்தை வெகுவாக குறைத்தால் குறைந்த டோஸ் மருந்தில் கண்ட்ரோல் செய்யலாம்... சர்க்கரை நோய் வெறும் மருந்து சாப்பிடுவது அல்ல அது ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை.. 1) மருந்துகள்.. 2) உணவுக் கட்டுப்பாடு.. 3) உடற்பயிற்சி 4) வாழ்வியல் மாற்றம்.
@shajahanafridi4494 Жыл бұрын
@@athmanathanpradhapan7913இந்த கருத்து உண்மைதான்! சர்க்கரை நோயை கூட்டு முயற்சிகளின் மூலமாக தான் control இல் வைக்க முடியும்! ஆனால் பல பேருக்கு இதில் விழிப்புணர்வு இன்னும் வரவில்லை! வெறும் ஒரு சில படிப்பு அறிவு உள்ளவர்கள் மட்டுமே இதை ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள்! மற்ற பெரும்பாலான அனைவரும் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் உடற்பயிற்சியும் ஒழுங்காக செய்வதில்லை மேலும் உணவு கட்டுப்பாடு எப்படி செய்வது என்பதும் பல பேருக்கு தெரிவதில்லை!
@VasanthVasanth-qw4xn Жыл бұрын
Sar enku 100...213 iruku narmal la iruka solluga
@Brazilan929 Жыл бұрын
Doctor sugar person what kind of vegetables should eat and which time should eat and night time which vegetables should eat and we take sugar tablet .....sugar tablet if we take but vegetables also take is it ok for our health dr please reply
@HarishHari-iw1gt Жыл бұрын
Direct ha ungakitte pesanum eppadi ???
@romanticvideos6383 Жыл бұрын
Description phone number irukum bro paarunga
@priyaganesh91047 ай бұрын
வணக்கம் சார், எனக்கு 35 வயதாகுகிறது. நீரழிவு நோய் எனக்கு இருக்கிறது. இதற்கான மாத்திரை எடுக்கவில்லை. எனக்கு உடம்பு எடை குறைவு காணப்படுகிறது. Sugar tablet எடுக்கும் போது weight loss சரியாகுமா
@msamarasam41967 ай бұрын
சார் சுகர் மாத்திரைகள் சாப்பிட்டால் மலம் கலர் மாறுமா?அப்படி பச்சை லைட் கலராக மலம் கழித்தால் எதாவது பிரச்சனையா?
@jayabalanranganathan4201 Жыл бұрын
Piroxicom harmful to kidney?
@lakshmiprabhakar5844 Жыл бұрын
👍🙏
@SyedAli-co1ed Жыл бұрын
சார் எனக்கு சாப்பாடுக்கு முன்70ம் சாப்பாடுக்குபின்பு120ம் சுகருடையஅளவுஉள்ளது.. நான்சுகர்மருந்துஎடுகிறேன் நான் டாக்டரை னுகவேன்டுமா..