Diet solution for asthma / wheezing / allergic bronchitis | ஆஸ்துமா - உணவுமுறை தீர்வு | Dr.Arunkumar

  Рет қаралды 1,481,255

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 1 200
@_clementraj
@_clementraj 3 жыл бұрын
I’m following low carb diet for last 3 months and I lost 23kg now. Now I’ll get relief from gastric and breathing problem. Thank u sir🙏. I started diet after watching ur videos only
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Congrats,
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 3 жыл бұрын
Hi how you followed pls suggest
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 3 жыл бұрын
I have wheezing for many years ,taken many medicine not suit for me ,only cause of pcos and obesity Now struggling with infertility 😞
@karthikeyan3585
@karthikeyan3585 3 жыл бұрын
@@doctorarunkumar sir என் ஏஜ் 28 ,weight-62 நானும் Lchf டயட் ல இருக்கேன் sir ,ldl cholesterol அதிகமாக 195 இருக்கு,இது ரிஸ்க்கா pls sir இதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir
@_clementraj
@_clementraj 3 жыл бұрын
@@sumithraramalingam5530 hi first consult ur doctor and then go to diet. First stop sweets like sugar or anything. And avoid rice, wheat, Dhall etc.. My food (morning) 4-egg or butter coffee. 10am- black coffee (without sugar). (Lunch) tanduri chicken- 350g.with some spinach. Or vegetables like cauliflower, cabbage, bottle ground etc with spinach or paneer fry with capsicum, or mushroom with capsicum. (Night) watermelon or keto bread or butter coffee or mushroom or paneer. For cooking use coconut oil or butter. Take more fat and protein.
@anniefenny8579
@anniefenny8579 2 жыл бұрын
தொடர் இருமலுடம் இந்தக் கானொளியை பார்த்தேன்.மருத்துவருக்கு நன்றி
@Sharmee1511
@Sharmee1511 8 ай бұрын
எனக்கும் சின்ன வயசுல இவர் சொல்ற விதத்துல எனக்கு ஆஸ்துமா இருந்தது.. மிட் நைட்ல எனக்கு ரொம்ப முடியாம ஆய்டும். மூச்சு விட அவ்வளவு சிரமமாக இருக்கும் என்னோட அப்பா என்ன கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போவாரு நரம்புல ஊசி போடுவாங்க அதுக்கு அப்புறம் தான் சரியாகும். அதன் பின்னாடி நான் இன்ஹேலர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன் அதற்கு அப்புறம் எனக்கு இந்த தொந்தரவு ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் ரொம்ப கரெக்டா இருக்குது.
@gvaseenivasan8813
@gvaseenivasan8813 8 ай бұрын
Thku for sharing
@NithiyaNithiyaguna
@NithiyaNithiyaguna 8 ай бұрын
Same feeling
@அருண்குமார்-கோவை
@அருண்குமார்-கோவை 7 ай бұрын
நானும் இரவு நேரத்தில் என்னப்பா ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வார்கள்.. கொடுமையாக இருக்கும்
@lalithaharitha2232
@lalithaharitha2232 7 ай бұрын
எனக்கு என் பையன் மூணு வயசு தான் ஆகுது அவனுக்கு இதே ப்ராப்ளம்😢
@sukumarmcc
@sukumarmcc 6 ай бұрын
​@@lalithaharitha2232 nalla doctor ah parunga seri panidam
@vanitham2413
@vanitham2413 Жыл бұрын
சார நீங்க ஒரு நல்ல தகப்பன் சார்.எல்லாகுழந்தைகளையும்காப்பாத்த வழிமுறை சொன்னீங்க உங்க ஆலோசனை அருமை.நீங்கநல்லாஇருக்கனும்சார்.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 3 жыл бұрын
கட்டாயம் பலபேரின் தப்பான அபிப்பிரயத்தை சரிசெய்திருக்கும். வாழ்க Dr
@nandhinishiva6068
@nandhinishiva6068 Ай бұрын
சிறந்த விரிவான விளக்கங்கள் doctor... உங்களுக்கு கோடி நன்றிகள் 🥺🙏
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥¢¥√¥¥√√$π$π$$
@iyathurairubni436
@iyathurairubni436 Жыл бұрын
என்னோட மகனுக்கு வ்ஹீசிங் உண்டு இங்களர் use பனிட்டு இருக்கான் எனக்கு ஒரு நல்லா தெளிவு கிடைத்த து ரொம்ப thainks
@smsprankofficial
@smsprankofficial 2 ай бұрын
Evvlo age nga
@kasthuriak4686
@kasthuriak4686 Ай бұрын
Inhelar la neraya side effect eruku sister ippo theriyadhu marrige aana piragu therium
@dhuruvank9457
@dhuruvank9457 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பதிவு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் அருமை ஐயா.
@havinamithu8658
@havinamithu8658 3 жыл бұрын
மிக மிக நன்றிகள் Sir. இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கம் வழி காட்டவில்லை. எனது மகனுக்கும் இதே பிரச்சினை தான். நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை சத்தியம். இப்போது நன்றாக இருக்கின்றார்.
@srisrisasisasi3105
@srisrisasisasi3105 3 жыл бұрын
Epoparavaellaya
@srisrisasisasi3105
@srisrisasisasi3105 3 жыл бұрын
Enna panninga
@SureshpounrajSuresh
@SureshpounrajSuresh 9 ай бұрын
எப்பனே மாருச்சு
@Pasupathi143
@Pasupathi143 7 ай бұрын
சார் எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது... நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...Thank you sir🤝
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ©™©$™$^√$ππ$π|
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 жыл бұрын
மருத்துவர் அய்யா, அன்பான வணக்கம். மருத்துவம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கூறி வருகிறீர்கள். நீங்கள் கொடுக்கும் விளக்கம் தெளிவாக நிறைவாக உள்ளது.இறைவன் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்கிய மக்களுக்கு தொண்டாற்ற செய்வானாக.
@neelofarbegum7290
@neelofarbegum7290 2 жыл бұрын
I'm 66 years old.ihad 35 years using inhaler. Result is very good. my life is depend on inhaler is always with me
@boovathilagaraj6447
@boovathilagaraj6447 2 ай бұрын
35 years inhailer regular use pannium nirantharam theervu ellaya
@vasudhamahesh8079
@vasudhamahesh8079 2 ай бұрын
Using inhaler is like using glasses for reading. It is addressing the symptoms and not the cause
@gayathribk2406
@gayathribk2406 Жыл бұрын
அருண்குமார் தங்கு தடை இல்லாமல் தெளிவாக அழகாக கோர்வையாக பேசுகிறீர்கள்.
@thangams9738
@thangams9738 2 жыл бұрын
எல்லோரும் பயன் அடையும் வகையில் உங்கள் விளக்கம் இருந்தது. நன்றி .
@kannanvenkataraman3750
@kannanvenkataraman3750 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம். மூலிகை அல்லது பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றியும் தேவையான விபரங்களை அளித்திருக்கலாம். ஆனால்,ஆங்கில வழி மருத்துவம் அவ்வகை சிகிச்சைகளை ஏற்பதில்லை என்ற கோட்பாட்டுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் சமூக அக்கறை பாராட்டுக்குறியதே! நன்றி🌹🙏
@boovathilagaraj6447
@boovathilagaraj6447 2 ай бұрын
Parampariya maruthuvam vest
@duraisamym8609
@duraisamym8609 3 жыл бұрын
500 பேர் likes போட்டுபார்த்திருக்காங்க...யாரும் dislike போடல...இதுவே டாக்டர் சொன்ன விதமும்... மருத்துவமும் அனைவருக்கும் ஏற்புடையதே...நன்றி டாக்டர்...👌👍🙏
@RR-nd9go
@RR-nd9go 2 жыл бұрын
ஐயா இப்பொழுது எல்லாம் dislike count காட்டுவதில்லை
@voblack2675
@voblack2675 2 жыл бұрын
@@RR-nd9go 😁
@sekarl8818
@sekarl8818 2 жыл бұрын
Mandaiya dislike panuna katatu
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்...👍👍👍
@arumugammyilsamy5783
@arumugammyilsamy5783 Жыл бұрын
My wife aged 70 years recently admitted in PSG hospital foe wheezing/Asthma problem she took all treatment as you said. Now she is getting relief by taking Nebulization still Review is next week. Your speech is very useful which gave me hope in her life. Your service is good, Doctor. Thanks Myilsamy. Coimbatore
@nirmalafmmlucas1675
@nirmalafmmlucas1675 11 ай бұрын
😂
@jayamani3819
@jayamani3819 24 күн бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects @-€^¥¥^$^°$$°÷¥`π`√`√`√|¢
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
அருமையான பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்த பதிவிற்கு மிக்க நன்றி டாக்டர்.
@thirunavukkarasuramalingam5896
@thirunavukkarasuramalingam5896 Жыл бұрын
Dr. I have suffered from asthma /bronchitis from childhood, after the age of 27 years it becomes serious, hence I have taken yoga for 1 month, after that I have found very good relief, now my age is 61 years now I'm fine with yoga.
@superdupervideos2622
@superdupervideos2622 5 ай бұрын
What type of yoga mam plz reply
@rgc3485
@rgc3485 5 ай бұрын
Pls reply which yoga mam?
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 2 жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ள விசயங்களை சொன்னீர்கள் டாக்டர். உங்கள் சேவை தொடர வேண்டும்.
@anbazhaganam1632
@anbazhaganam1632 Жыл бұрын
Doctor நல்ல அறிவுரை சொன்னீர்கள். நன்றி
@jayaravi6675
@jayaravi6675 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்!👍 மிக்க நன்றி, ஐயா!🙏
@rathinaveldk2080
@rathinaveldk2080 Жыл бұрын
நன்றி மிக மிக தெளிவான விளக்கம்.மிக மிக பயன் உள்ள பதிவு.
@Rathyan2012
@Rathyan2012 3 жыл бұрын
தங்களது புரியும்படியான விளக்கத்திற்கு நன்றி.
@prabhakaranku502
@prabhakaranku502 2 жыл бұрын
அழகான தெளிவான விளக்கம் நன்றி
@prabhuprabhu6801
@prabhuprabhu6801 3 жыл бұрын
Sir குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருத்துவம் கூறுங்கள்.please please please please sir.
@praburam2838
@praburam2838 2 жыл бұрын
Please sir
@subathradevi91288
@subathradevi91288 2 жыл бұрын
Please சொல்லுங்க sir
@shunmugapriyapriya8951
@shunmugapriyapriya8951 3 жыл бұрын
Thank you sir, intha weezing 2 years thaan sir enaku intha prblm iruku. Neenga kudutha explain usefula iruku sir rompa thanks sir🙏🙏🙏
@shanmugamsubramani9510
@shanmugamsubramani9510 2 жыл бұрын
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@sharmak3858
@sharmak3858 10 ай бұрын
Neenga medison eduthatha explain pannunga pls
@avinashv319
@avinashv319 2 жыл бұрын
Watched u r neeya naana episode and looked on KZbin...my family has history of asthma, wheezhing ..I'm 22 yrs old ...whenever I take peerkangai/parangikaai..I get continuous cough...and when I get more stressed ..i experience the same...
@soundarajank6807
@soundarajank6807 9 ай бұрын
இந்த விளக்கமான விளக்கத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி
@ramalingamtr3254
@ramalingamtr3254 10 ай бұрын
Dr Arunkumar sir. Thanks sir. எனக்கு பனி காலம் வீசிங் வருகிறது. 17 வயது முதல் 67 .தற்போதும் உள்ளது. Roto haler ல் gero flo capsule போட்டு இழுக்கிறேன். புகை ...தூசி... ஐஸ்வாட்டர்... ஏசி ...ஒத்துழைப்பு தரவில்லை. ....??. வேறு capsules போடலாமா.. சார்.
@manikandan6636
@manikandan6636 2 жыл бұрын
As a Allopathy specialist he is supporting only English medicines but not bothering about its side effects
@jaswanthsridhar6829
@jaswanthsridhar6829 Жыл бұрын
Dr could u kindly advise the side effects pls❤
@thamayanthik9545
@thamayanthik9545 2 жыл бұрын
You are 💯 correct.25 years back during my pregnancy I have got wheezing problem.Our doctor advised me to follow inhaler theropy for six months. I have been followed. Still now l don't have such problems.
@lovelyqueen8392
@lovelyqueen8392 2 жыл бұрын
Inhaler name
@thamayanthik9545
@thamayanthik9545 2 жыл бұрын
I am not able to recall the inhaler name.since l have been used it long ago.
@jeevithas2310
@jeevithas2310 2 жыл бұрын
Per day how many time using
@thamayanthik9545
@thamayanthik9545 2 жыл бұрын
@@jeevithas2310 6 time
@shanmugamsubramani9510
@shanmugamsubramani9510 2 жыл бұрын
நாதசுரம் ஊதுபவரூ இந்த நோய் வரவே வராது ஏன் என்றால் அவர் ஊதி ஊதி நுரையிறல் நன்றாக விரிவடைந்து இருக்கும் யானவே நாதாசுரம், புலங்குழல், சங்கு சின்ன குழந்தைகள் ஊதியை ஊதா சொல்லலாம்
@rgopal7676
@rgopal7676 3 жыл бұрын
அம்மாம் டாக்டர் நான் flutrol 250 எடுத்துக்கொண்டு இருதேன் உடல் எடை குறைத்து மவுசத்து குறைவா lowcorb உணவு காரணமாக இப்போ மருந்து நிறுத்தி விட்டேன் நன்றி டாக்டர்
@sereenabeevi4259
@sereenabeevi4259 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் Dr நன்றி, ஆஸ்துமாக்கு தொப்பை ஒரு காரணமாஇருக்குமா டாக்டர்
@msbala3842
@msbala3842 Жыл бұрын
I am fully afraid last 6 months but this video watching very clear my confused doubt. Very very thank you sir... Super nice important video everyone thanks you.sir
@muthukumaran3809
@muthukumaran3809 2 ай бұрын
Doctor sir.unga videos ellam superb 👌 👏 👍. Paal kudikarathala sali pidikuma sollunga.en son ku 5 years aguthu inum tea coffee ethuvum kudikamatan.milk matum than kodupan.adikadi veesing prb and cold irumbal ellam vanthute iruku. Ellarum paal kudikarthala varuthunu solltranga.neenga oru video thelivaga sonna nalla irukum 🙏 🙏 🙏 pls sollunga.really neenga super Doctor sir.enga ooru pakkama irunthu iruntha nalla irukum.miss u sir....❤❤❤
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects¥^¥^¥^√$$π$$😊
@sowmysowmya2397
@sowmysowmya2397 Жыл бұрын
Romba thanks sir en son ku epothan nega sonna mari puf start panirukanga nan payandhute erundhen unga vedio than enna clear panirukku
@newfit7979-iw1rk
@newfit7979-iw1rk 9 ай бұрын
மக்களே முழு வீடியோ பாருங்க டாக்டர் சொல்வது உண்மை தான் நன்றி டாக்டர்
@m.l.shamsiya2809
@m.l.shamsiya2809 3 ай бұрын
😮😅😊😢😂❤
@m.l.shamsiya2809
@m.l.shamsiya2809 3 ай бұрын
🎉😂❤😢😢😅😊😊😊😊😊😊😊
@nshankar7533
@nshankar7533 2 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி🙏
@suganyas1458
@suganyas1458 7 ай бұрын
Sirrrr🙏🙏🙏manasula baramae koranjuruchu sir My both daughters r affected by wheezing sir thank you so much sir kadavul sir neenga
@yesumary7723
@yesumary7723 2 жыл бұрын
Super arumaiyaga irunthathu ungal speech yenaku usefulla irunthathu doctor thank you so much nalla purinthathu excellent
@nasreenashif2818
@nasreenashif2818 10 ай бұрын
Best explanation... My son is 2 yr old having this problem.. I tought why to give steroids like budate in daily basis now i understand its preventer..
@deepshanrajput
@deepshanrajput 2 ай бұрын
Hii..how is your son now mam
@deepshanrajput
@deepshanrajput 2 ай бұрын
I’m a mother of 4year old
@konjamnermai1204
@konjamnermai1204 2 жыл бұрын
Wow. What an explanation 😊 Cleared all the doubts had and very well explained. Thank you so much doctor.
@helenjoy4285
@helenjoy4285 Жыл бұрын
Clean and clear doctor.providing true service .long live
@meenam7646
@meenam7646 Жыл бұрын
Nicely said about striods , so nice 👍 thank you doctor 😊 for detailed explanation and understanding the patient's and parents point of view. Thank you 😊 😊
@anbaesivamarul
@anbaesivamarul Жыл бұрын
மிக அருமையான மதிவு. நன்றி அருண் சார்.
@piratheepajeyakumar4861
@piratheepajeyakumar4861 2 жыл бұрын
My daughter also has wheezing.a useful video for me.thank you doctor
@thirudevi4016
@thirudevi4016 2 жыл бұрын
Sis unga ponnuku wheezing sari aiducha
@keshikapriya
@keshikapriya 2 жыл бұрын
உணவே மருந்து உணவே நோய் இயற்கையே வெல்லும்
@shridhishacookings144
@shridhishacookings144 2 жыл бұрын
Thank you sir last 6 months la intha mathiri irumpal iruku ipo varaikum ninga sonnathuku aparam yanaku intha problem iruku medicine sonninga thank u sir very useful
@bhuvaneshwaritr9327
@bhuvaneshwaritr9327 2 жыл бұрын
Thank you so much Dr ...for yr clear explanation about wheeze and asthma ...keep doing ...
@meenaravi3277
@meenaravi3277 11 ай бұрын
Thank you Dr clear explanation my 3.5 yr kids facing this problem...now I understand thank you
@noorulameen7921
@noorulameen7921 2 жыл бұрын
Very nice explanation Doctor. My son is 13 years old, he has cough from age of 4 . He is using Levolin Inhaler for many years. His doctor told that his cough will go on as he grows. At age of 13 he is very lean and not gaining weight compared to other boys of his age. What is the solution sir. Pls advice .
@nithin2770
@nithin2770 2 жыл бұрын
Same problem for my son also please give us any solution sir
@sivasangari5987
@sivasangari5987 Жыл бұрын
100%homiobathhi Medesine best solution cure agerum
@deepsgopal9731
@deepsgopal9731 Жыл бұрын
Same problem my son 5 years old
@malinigladys1172
@malinigladys1172 Жыл бұрын
Same problem pl let us know pa .
@ramanmahalingam8349
@ramanmahalingam8349 Жыл бұрын
Same problem for my son also pls advise sir
@pmurugesan438
@pmurugesan438 6 ай бұрын
தெளிவான.விளக்கத்திற்கு.நன்றி.சார் இப்ப.இருக்குர.டாக்டர்களில்நீங்க.தெய்வம்.சார்
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects €^¥^¥^¥^^$√$π$π`π$
@mansoor0405
@mansoor0405 3 жыл бұрын
Super open up doctor. Dr. Pls.. suggest the middle class family to follow Paleo. And how to avoid dosa. , Idly, Rice items . Which is daily consumable by affordable. Thanks
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
Egg is the best option. Try having 1 Dosai/ 2idly along with 2-3 eggs for breakfast. Instead of having urulai kilangu masala for chapati/poori have 1-2 chapati with mochai/pasipayaru/thattapayaru masala
@kalairavi7642
@kalairavi7642 Жыл бұрын
Hello doctor...your video is useful to my daughter of 3 years old......what are symptoms u said it's very to my daughter
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
Thanks for the clarification, Dr.🙏🙏🙏
@virginmary9551
@virginmary9551 2 жыл бұрын
Good and very useful explained, thank you sooo much doctor.
@muthukumarmuthukumar3664
@muthukumarmuthukumar3664 2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர் நன்றி எனக்கு வீசிங் இருக்குன்னு சொன்னாங்க ஸ்பிரே யூஸ் பண்ண சொன்னாங்க சைடு எபெக்ட் எல்லாம் வரும்னு சொல்றாங்க அது உண்மையா வருமா டாக்டர்
@ilavarasanila491
@ilavarasanila491 3 жыл бұрын
Positive speech thank you
@umamageshwariraji100
@umamageshwariraji100 3 жыл бұрын
Kodana Kodi nanrigal sir.. En magal luku 7 vayasu aguthu.. Avaluku November & December month mattum cough la romba avathi paduva...nanga inhaler than use pandron aanaa.. pala payathoda than use pannom...unga entha video patha piraku enna periya thairiyam kidachiruku...,
@haribabuchandrasekaran9622
@haribabuchandrasekaran9622 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி டாக்டர்
@Beyondthoughts01
@Beyondthoughts01 5 ай бұрын
Sir, it's true that the low carb diet helps to get out of Respiratory problems, gastric, irritation in the eyes, continuous sneezing in the morning, runny nose, Bloating issues, and it even helped me to improve my sleep quality and concentration. Thanks a lot for what you do. Keep Rocking sir. 💐🙌
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ©®©™™$^¥^¥^¥^¥√¥¥√√$√$π¢
@hameedenjoys
@hameedenjoys 3 жыл бұрын
Yes doctor u r correct when I follow keto diet I don’t get asthma or wheezing
@sameembanu2550
@sameembanu2550 Жыл бұрын
En ponnuku 10yrs ipothan starting periods nu solli Inheler eduka sollirukaga , nanum romba payanthen details puriyama , unga video pathu oru clarity kidachuruku tq so much
@niracut8083
@niracut8083 Ай бұрын
Kindly take your child to Ayurvedic doctor, please!
@suganthimanokar
@suganthimanokar Жыл бұрын
Very well explained...Great job Dr
@anithayogi911
@anithayogi911 3 ай бұрын
My son is eating any sugar item and chocolates next day we will start cough and weaving so you telling is very right 👍
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ©✓©™°¢°$°$°$$π$😊
@maham7474
@maham7474 2 жыл бұрын
Clear explanation. Hats off sir.
@shanthiyoga1901
@shanthiyoga1901 6 ай бұрын
Ultimate Presentation Sir!Your detailed and clear explanation will definitely be helpful to many people. Thank you so much Sir🙏
@senthamilselvi1519
@senthamilselvi1519 2 жыл бұрын
Super sir.your way of explanation is very simple and crystal clear.
@affanahamed8854
@affanahamed8854 2 жыл бұрын
Thank you so much sir Ennoda papaku 7 yrs use panna bayanthuttu irunthean ini bayam illama use pannuvan
@sathiyavathymeeran5233
@sathiyavathymeeran5233 3 жыл бұрын
Thank you Dr I had a doubt about my medication 💊 now I am clear
@ReginaBegamAshif
@ReginaBegamAshif 3 ай бұрын
Arun Kumar the best doctor
@dhileepansankar
@dhileepansankar 2 жыл бұрын
Thanks for the details. Does prolong usage of inhalers and prednisone tablets will cause diabetic mellitus type 2 ? What will be significant post drug effects.
@vijaystanleymed6335
@vijaystanleymed6335 Жыл бұрын
Prolonged prednisolone is dangerous...but on inhaler route is very less chance of DM2...but oral or injection will may cause dm2
@rojasamayal9436
@rojasamayal9436 2 жыл бұрын
சூப்பர் நெத்தியடி... பதில்.
@arung82
@arung82 3 жыл бұрын
Japan doctor also suggested inhaling therapy for asthma and cough. You are eye opener for all people including educated people.
@arunanand8275
@arunanand8275 2 жыл бұрын
நோய்எதிர்புகுறைக்கன
@shanthinandakumar
@shanthinandakumar 2 жыл бұрын
What is inhaling therapy
@thaslimathagha2516
@thaslimathagha2516 2 жыл бұрын
Thank you so much sir,, same problem continues for my son. Very useful 👌
@kavithag.k1804
@kavithag.k1804 3 жыл бұрын
Hearty thanks to u sir my son is in asthuma July month la irunthu monthly once varuthu.we r using nebulizer but relatives said it's not good .ur speech konjam nimathiya iruku sir.thank u for ur wonderful speech
@fathimafaseeha575
@fathimafaseeha575 Жыл бұрын
How old is ur son? Has he got better? Asking because my 3 year old also facing this issue.
@maheswaril1422
@maheswaril1422 2 жыл бұрын
My daughter Pooja also has wheezing very useful video sir
@pechukutti
@pechukutti 2 жыл бұрын
Thank you so much Doctor . I am following your advice of reduced milk carbs sugar etc and lost some weight and my wheezing problem is very much under control . All your videos give us Very useful information
@sujithrag8745
@sujithrag8745 10 ай бұрын
Romba nandri dr 4 years childku motion regulara poga eppedy train panradu .food habit ennanu solringala dr.
@srkpm66
@srkpm66 3 жыл бұрын
Great information. I am going to try the low carb diet.Thanks for taking the fear out of asthma medicines. Your educational wisdom is saving lives. God Bless you for the wonderful tips and tools.
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 2 жыл бұрын
Dr.Arun kumar explained well on this. topic :wheezing etc.
@BJ-jq8or
@BJ-jq8or 3 жыл бұрын
from 🇬🇧 : Please do a video about ketogenic diet . My 4 years daughters became poorly ill since June- breathing issue - wheezing
@maalathijagan8777
@maalathijagan8777 2 жыл бұрын
Same here my daughter got penumonia on October from then she is having often
@nuthanamaquarium-trichy2153
@nuthanamaquarium-trichy2153 Жыл бұрын
Romba Thanks DR 😊 Tayata pathe konjam sonegana nalla erugum sir
@badmallu
@badmallu 2 жыл бұрын
Well explained....much needed video for me . Thank you so much doctor...🙏
@jbalan-om5ml
@jbalan-om5ml 15 күн бұрын
எனது பெயர் பாலன்.எனது வயது 43,நான் கோவா மாநிலத்தில் இருக்கிறேன்.நான் ஒரு ஜவுளி கடையில் வேலை செய்கிறான். இங்கு 4 மாதங்கள் மழை,3 மாதங்கள் பனி, 3 மாதங்கள் குளிர் எனக்கு மழை காலத்தில் சளி, காய்ச்சல், வறட்டுஇரும்பல் இருக்கும்,காய்ச்சல் மூன்று நான்கு நாட்களில் நன்றாக விடும். ஆனால் சளி, வறட்டு இருமல் ஆறு மாதங்கள் ஆனாலும் நல்லா ஆகாது.நான் டாக்டரிடம் காண்பித்தேன்.உனக்கு தூசி அலர்ஜி இருக்கிறது, என்றார் எனக்கு ஆஸ்மா இருக்குமோ என்று சந்தேகம். டாக்டரிடம் காண்பித்தேன் எனக்கு ஒரு பாம்ப் கொடுத்தார்கள் அது உபயோகிக்கும் பட்சத்தில் அது மிகவும் நன்றாக இருந்தது, இப்பொழுது வரட்டு இருமல் மிகுந்த குறைவாக இருக்கிறது இந்தப் பாம்ப் தினசரி உபயத்தால் ஏதாவது பிராப்ளம் வருமா.
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects #&&#-#-#-#-#+#+@#;:";-_"
@maan252ft
@maan252ft 2 жыл бұрын
Sir, Really usefull video. My son is 5 years old, he is often affected by fast breathing and wheezing. Doctor Advised an inhaler named BUDECORT daily twice a day for three months. I was confused whether i can give or not. Your video is really usefull in making decision. I am going to give him regularly as per doctor's advise. Thank you so much
@Gau4U
@Gau4U 2 жыл бұрын
Hello..
@fathimafaseeha575
@fathimafaseeha575 2 жыл бұрын
Has it helped?
@maheswarimaheswari3150
@maheswarimaheswari3150 2 жыл бұрын
Unga sonku ready ayducha
@maheswarimaheswari3150
@maheswarimaheswari3150 2 жыл бұрын
Please reply madam Yana enudaya son ku intha proplam iruku
@Gau4U
@Gau4U Жыл бұрын
Yes it helps ..
@kalaivanik1888
@kalaivanik1888 3 ай бұрын
Thank you dr, i was afraid to use inhaler, dis video has given me best solution for my kid again thank you
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ©✓©✓©™©™¢✓¢✓✓$¢°
@subasubathra4977
@subasubathra4977 3 жыл бұрын
Super doctor👏🏻👏🏻👏🏻👏🏻clear tamil speech 👌🏻👌🏻👌🏻
@rajendranv5815
@rajendranv5815 10 ай бұрын
Sir your explanation people fear degree so very excellent Rajendran
@senthilkumardurairaj4981
@senthilkumardurairaj4981 2 жыл бұрын
Please spread your thoughts to the universe. Very great sir.
@khbrindha1267
@khbrindha1267 7 ай бұрын
நன்றி dr 👌👌 எந்த in healer use பண்ணலாம் Sir.
@Anjaliwani123
@Anjaliwani123 4 күн бұрын
I had bronchitis and couldn't breathe properly. There was a lot of phlegm coming out of the cough. There was hoarseness in the throat and tightness in the chest. But I have taken Asthacon capsule and khonol syrup, I have got relief in 6-7 months, I have ordered it from online flipkart. It is an ayurvedic medicine and has no side effects ¥^¥^¥¢^¥^¥^$^$°$°$
@karthikeyans1932
@karthikeyans1932 3 жыл бұрын
Thank you doctor. My grandfather admitted in hospital for vesing , even that hospital doctor not clearly explained like you. Very informative.
@ahilahari1277
@ahilahari1277 3 жыл бұрын
Helo doctor I am your big fan really,you are veara leavel sir neenga pesinave bhayangarama sirichite irupen but vishayam semmaya puriya vaikurenga keep going sir
@durgaprasad1956
@durgaprasad1956 2 жыл бұрын
Let your service be continued to the society, thank you sir🙏
@geetharani9104
@geetharani9104 2 жыл бұрын
Valuable information tq so much for your useful message about bronchitis and wheezing
@vinithamohan4551
@vinithamohan4551 2 жыл бұрын
Thank u sir... I had cough at night time for last 1 month and doctor advised me to take puff, but I scared to take. Now I'm cleared about this. Tq
@mahalakshmisivakumar2668
@mahalakshmisivakumar2668 3 жыл бұрын
Thank u doctor,my friend daughter was frequently affected by inflammation from Toddler age she is now 12 ,always took puff inhaler but now she is allergic to food day-by-day allergy increasing she is in distress Pls post video on this regard thank u
@sivasamybanumathy5957
@sivasamybanumathy5957 3 жыл бұрын
Dr. Arunkumar. I am a COPD PATIENT. I AM not able to breathe well. Kindly help me.
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 29 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН