நீதிபதி இளஞ்செழியனுக்கு அநீதி - அநுர அரசு மீது குற்றச்சாட்டு !! Judge Ilancheliyan Jaffna Press meet kzbin.info/www/bejne/jmHKe5-Amaebfbs
@bremawathysantalingam254210 күн бұрын
நன்றிகள் A R Vஇன்றைய செய்திகளை மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றிகள் 👍👏🙏🏽❤️
@ARVLoshanNews9 күн бұрын
மிக்க நன்றி
@PinCode-b7p10 күн бұрын
இந்தியாவில்யிருக்கும் எங்கள் தமிழ் அகதிகள் அவர்கள்யிருப்பிடுத்துக்கு வரவைக்கவேண்டும் இதை அரசுகவணத்துக்கு கொண்டுவரவேண்டும்
@manimaran49189 күн бұрын
அவர்கள்... எல்லோருமே.. வெள்ளையர் காலத்தில்... இந்தியாவின் தென்னாக நிலத்தில் இருந்து..☝🏼☝🏼 ...இருந்து.... ☝🏼☝🏼ட்ட தமிழ் மக்களை.. ஏமாத்தி.. க்.. கூலிங்கள்.. ஆக.. ஏமாத்தி கூட்டிப்.. போனோரே.. ☝🏼☝🏼☝🏼. ஏன் திரும்பிப் போகணும்.. ☝🏼☝🏼...??? இவர்கள்.. 90%... எண்ணிக்கை.. இந்த மண்ணின் மக்கள் . தமிழ் மக்களே... தொடர்.... ந்து.. 1270.. முதல் அல்லாடி சிதறி.. சிதறி.. தமக்கான.... எதிரிங்கள்..யார் . என்பதை.. அரியாமல். போனதால்... கடந்த... 225 ஆண்டு சாட்சிங்கள்... .... நிலம் அற்றோர்....X.. .....வீ டு வாசல்கள்.. X.... இன்னும்.. நல்லாவே கூர்ந்து நோக்கின்...இந்த தொடர்.... அலைவு சிதறு...தொல்கூடி சிதறல்கள்... யாவருமே.. 1270..to... அப்பமே. தமிழ் இனம்... தம்மோட.. மண்.. நிலம். அ பகரித்து.. நிலம் அற்றோர்ர்கள்... ஆக ஆ க்கியது...... யாரு தெரியுமா..??? 2)ஆரிய வாரிசுங்கள்.. ஆனா... புதுமொழி புது இனகள்... கூடி. க் கொண்ணுட்டோர்கள்.. , 1)வந்தேறி.. யாரின்.. நோக்கு தமிழ் இனம் . அது இல்லாமல்...பண்ணனும்.. ☝🏼 தமிழகம்....பூ ரா... ... .. இல்லாமல் பண்ணனும்.... நுளைவு.. ஆரியரின்.. தாக்கு... அசைமண்டே.. எல்லா நிலம் வாழ்.. தமிழ்.. தமிழ்இனம்.. மொத்தமே.. அழிக்கப் படனும்...☝🏼☝🏼☝🏼. ... ஆரிய.. மூளைக் கட்டளைக்கு... ஏற்ப தமிழ் இனத்தை.. தாக்கு...தாக்கு வேலை ங்களை...செய்யும்.. அடையாளிக் கூலியர்..கள்.. அன்றே.. முன்னரே.. .... தெலுங்கு இன வந்தேறி பாளையத்தான்..ங்களே.. ☝🏼.. ஆமா .. இதுவே.. இவிங்களே.. ய் னுவரை... "ஆரியரின் படை.. " ஆரிய ஜீன் ல் "பொட்டுக் கட்டி "....பொறக்க வைத்து சேர்த்து ட்ட இனம்... இதுங்க பூரா.. தமிழ் இனம் கொண்ணு திண்ணு வந்த ஆண்டுங்கள்.... 1025. . @@ஆண்டுங்கள் மேலாகவே .. வெள்ளையர் காலத்திலே ஏமாந்து போன.. ...தமிழ் இனம்.. உங்க சிதறு.. வாழ்வு.ம். துன்பம்.. வரலாறு. ங்களை .. A .. Z.. அறிங்க. முடிவில்.. 😱😱😱. ..... ஆக.. நீங்கள் மட்டும் கட்டாயம்.. "இரட்டைகுடி உரிமை " கேளீர்.. .. பாவ விமோசனம் ஆக கொடுக்கட்டும்.. உங்களை எல்லாம்... தூரத்திட்டு... யாரைக் கொண்டு வந்து குடியேற்றி.. '' போலித் தமிழ் வேஷம் " இட வைத்து.. 😱😱😱. அதைக்..கேளீர் .. ☝🏼..
@kumarankk137310 күн бұрын
செய்தி வாசிப்பு அருமை
@ARVLoshanNews9 күн бұрын
மிக்க நன்றி
@TheepanTheepan-l2b9 күн бұрын
வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ganeshasivarajah77799 күн бұрын
அப்ப இனி MP மாரும் பாராளுமன்றத்திற்குச் சாப்பாடு கட்டிக் கொண்டு போவேனும் போல 😂😂😂😂😂
@yathees229 күн бұрын
News 📰 reports good🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🙏🙏🙏🙏
@PinCode-b7p10 күн бұрын
அவர் வீட்டில் தண்ணி ஊற்றி சமைக்கட்டும் 😅😅😅😅😅
@blackshadow12799 күн бұрын
Good 👍
@mahenmahendran40639 күн бұрын
இஸ்லாமிய சகோதரர்கள் எங்கள் சகோதரர்கள் ரோஹிங்கியா மக்கள் விடயத்தில் எல்லோரும் மனிதாபிமானத்தை கடைப்பிடிக்க வேண்டும் அதில் எந்த மாற்றக் கருத்துக்கும் இடமில்லை ஆனால் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளான றிசாட் ரவுப்கக்கிம் ஹாரிஸ் போன்றவர்கள் எங்கள் மக்களுக்கு செய்த பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல இவர்கள் இன்று ரோஹிங்கியா மக்களை பற்றி கதைக்க என்ன அருகதை உள்ளது
@PriyaTharshini-v2k9 күн бұрын
❤❤❤
@VimalaKandasamy-b4d10 күн бұрын
என்ன அரசாங்கம் அமைச்சர் ஒருவருக்கு மாதம் 900 லிட்டர் பெட்ரோல் வழங்குவது தவறு அமைச்சர்கள் பெட்ரோல் வியாபாரியாக மாறுவதற்கு சாத்தியம் உள்ளது
@samuelratnam17489 күн бұрын
Why Loshan you have avoided the important Nuwara Eliya Dist. About Cut Out Marks?????