Maruthamalai Maamaniye - Video Song | மருதமலை மாமணியே முருகையா Deivam | Gemini Ganesan | KR Vijaya

  Рет қаралды 418,301

Ayngaran

Ayngaran

Күн бұрын

#ayngaran
Devarin Deivam (transl. God) is a 1972 Indian Tamil-language devotional anthology film, starring Gemini Ganesan, R. Muthuraman, A. V. M. Rajan, Srikanth, K. R. Vijaya, Sowcar Janaki, Nagesh and Thengai Srinivasan. The film was edited and directed by M. A. Thirumugam and written by Sandow M. M. A. Chinnappa Thevar. It was released on 4 November 1972.
"Maruthamalai Maamaniye"
Singers : Madurai Somu
Lyrics : Kannadasan
Music : Kunnakudi Vaidiyanathan
Directed by : M. A. Thirumugam
Written by : Sandow M. M. A. Chinnappa Thevar
Produced by : Sandow M. M. A. Chinnappa Thevar
Starring : Gemini Ganesan, K. R. Vijaya, Srikanth, Sowcar Janaki
Edited by : M. A. Thirumugam
Music by : Kunnakudi Vaidyanathan
Production company : Dhandayudhapani Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - / ayngaran

Пікірлер: 134
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
கோடான கோடி நன்றி நண்பரே உங்களுக்கு
@Slr4032
@Slr4032 5 ай бұрын
இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அப்பன் முருகன் நேரில் வருவதுபோல் தத்துருவம் போல் இருக்கிறது
@thiruvasagam2849
@thiruvasagam2849 20 күн бұрын
பாடகர் திரு மதுரை சோமு ஐயா வயலின் திரு குன்னக்குடி வைத்தியநாதன் கடம் வாசித்தவர் மிருதங்கம் இசைத்தவர் மோர்சிங் இசைத்தவர் அனைவருமே மிகப்பெரும் ஜாம்பவான்கள் ஒவ்வொருவரும் தனி ஆவர்த்தனங்களில் அசத்தினார்கள்
@MathanKumar_G
@MathanKumar_G 9 күн бұрын
ஏற்பாடு -சாண்டா சின்னபதேவர் & கவிஞர் கண்ணதாசன் வரிகள்❤ ஓம் முருகா🙏
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Жыл бұрын
Beautifully Remastered
@spcooking97
@spcooking97 29 күн бұрын
Recordings கோடி மலைகளிலே கொடுக்கும்மலை எந்தமலை..... கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை..... தேடிவந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும்மலை எந்தமலை...... தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மருதமலை..... அஆஆ.. ஆஆஆ.. மருதமலை மருதமலை...... முருகா..... மருதமலை மாமணியே முருகய்யா... மருதமலை மாமணியே முருகய்யா... தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா... தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா... மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா... உமது மங்கல மந்திரமே. மருதமலை மாமணியே முருகய்யா... தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா.... தைப்பூசநந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..ஆ.ஆ... தைப்பூசநந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..ஆ.ஆ... மருதமலை மாமணியே முருகய்யா... தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா... ******************************** Uploaded by Karthickpriyan_ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்...ஆ. ஆ.......ஆஆஆ... ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ.... ஆ....ஆஆ.. ஆஆஆஆஆஆ.. கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். நாடியென்வினை-தீர நான் வருவேன் நாடியென்வினை-தீர நான் வருவேன் அஞ்சுதல்-நிலை-மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை-எட்டுவேன் ..ஆ.ஆ... அஞ்சுதல்-நிலை-மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை-எட்டுவேன் ..ஆ.ஆ... மருதமலை மாமணியே முருகய்யா... தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா... ******************************** Uploaded by Karthickpriyan_ சக்தித்திருமகன் முத்துக்குமரனை மறவேன்.. நான்-மறவேன்... பக்திக்கடலென பக்திப்பெருகிட வருவேன்.. நான்-வருவேன்... சக்தித்திருமகன் முத்துக்குமரனை மறவேன்.. நான்-மறவேன்... பக்திக்கடலென பக்திப்பெருகிட வருவேன்.. நான்-வருவேன்... பரமனின்-திருமகனே.! அழகிய-தமிழ்மகனே.. பரமனின்-திருமகனே.! அழகிய-தமிழ்மகனே.. காண்பதெல்லாம்.. உனது-முகம்-அது-ஆறுமுகம் காலமெல்லாம்.. எனது-மனம்-உருகுது-முருகா காண்பதெல்லாம்.. உனது-முகம்-அது-ஆறுமுகம் காலமெல்லாம்.. எனது-மனம்-உருகுது-முருகா அதிபதியே..குருபரனே, அருள்நிதியே..சரவணனே, அதிபதியே..குருபரனே, அருள்நிதியே..சரவணனே, பனியது-மழையது-நதியது--கடலது சகலமும் உந்தொரு-கருணையில் எழுவது.. பனியது-மழையது-நதியது--கடலது சகலமும் உந்தொரு-கருணையில் எழுவது.. வருவாய்.... குகனே.... வேலய்யா..... அஆஆ.. ஆஆஆ.. ஆ.... தேவர் வணங்கும் மருதமலை முருகா... மருதமலை மாமணியே முருகய்யா... தேவர்கள் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா. ேவர்கள் குலம்காக்கும் வேலய்யா ஐயா... மருதமலை மாமணியே முருகய்யா
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 11 ай бұрын
பதிவு செய்து வழங்கியதுற்கு நன்றி
@nallavidhaividhaithiduvom5275
@nallavidhaividhaithiduvom5275 15 күн бұрын
என்னமோ ஈர்ப்பு இந்த வரிகளில் "அதிபதியே குருபரனே"..
@senthilkumarp3683
@senthilkumarp3683 5 ай бұрын
ஐயா நான் உங்கள் குரலுக்கும் இந்த பாடலுக்கும் அடிமை ஐயா
@ArulAathu-tm6wz
@ArulAathu-tm6wz 22 күн бұрын
என் குடும்பத்தையே வாழவைத்து கொண்டிருக்கும் என் குலதெய்வம் மருதமலை முருகனுக்கு எங்க குடும்பமே அடிமை தான் முருகா...... 🙏🦚
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 26 күн бұрын
சிறுவயதில் ரத்தத்தில் ஊறிய ஆக்ஸிஜன் பாடல் ❤❤❤❤❤
@ramaregunathan1011
@ramaregunathan1011 12 күн бұрын
Well said 👌👌👌
@RajeswariK-ql3vn
@RajeswariK-ql3vn 3 ай бұрын
கோடிகள் குவிந்தாலும் கோமகனை நான் மறவேன்🙏🙏🙏🙏🙏
@NagoorNagoot
@NagoorNagoot Ай бұрын
அருமையான இசை குரல் வரி படமாக்கம்
@Latha-v3w
@Latha-v3w 4 ай бұрын
முருகா முருகா முருகா என்னவென்று சொல்வது முருகா இந்த பாடலை கேட்டால் உடல் சிலிர்க்கிறது முருகைய்யா திரு மதுரை சோமு ஐயா அவர்கள் என்ன அற்பதமாக ஆத்மார்த்தமாக பாடியுள்ளார் இப்படி ஒரு பாடல்இனி வருமா ஐம்பத்தி இரண்டு வருடங்கள் முன்பு வந்த‌‌ படம் இன்றும் இந்த படத்தின் பாடல்கள் இனிக்கின்றன முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@kalpanarathinam1321
@kalpanarathinam1321 2 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@b.selviv.a.o2950
@b.selviv.a.o2950 29 күн бұрын
காண்பதெல்லாம் உனது முகம் அதில் ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா❤
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 5 ай бұрын
மருதமலை முருகனுக்கு அரோகரா 💞💕🙏🙏🙏
@memory-loss-patient
@memory-loss-patient 5 ай бұрын
GOAT trailer after watching this song any buddy❤❤❤❤❤❤❤
@SriMahadev5
@SriMahadev5 4 ай бұрын
Yes bro
@SportsDevilX
@SportsDevilX 4 ай бұрын
வா வந்து முட்டி போடு,, சு தரேன் பம்பு
@Prahaladh-j2k
@Prahaladh-j2k 3 ай бұрын
No
@prakashr1485
@prakashr1485 2 ай бұрын
No
@Kjagaming-t3r
@Kjagaming-t3r Ай бұрын
0:48 ​@@SportsDevilX
@sampath8630
@sampath8630 6 ай бұрын
மருதமலையான் திருவடி சரணம் சரணம்.
@rbangaru9418
@rbangaru9418 Жыл бұрын
எங்க ஊர் முருகா ......🙏
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 26 күн бұрын
இன்னும் மனசு இரங்கவில்லையே முருகா என் உயிரே 😔😢🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@RamuRamu-wf7pc
@RamuRamu-wf7pc 25 күн бұрын
என் அப்பன் மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
SEMMA SEMMA
@AKHILAHS-pq2dq
@AKHILAHS-pq2dq Жыл бұрын
Om Muruga Potti 🙏🙏🙏. E pattu kelkumpol kallu manasum karanchu povum
@muthukumaranpurushothaman1132
@muthukumaranpurushothaman1132 Ай бұрын
மருதமலை மா மனி. முருகா துணை 🪔🦚💫✨🌟🙏
@s.velankanni7401
@s.velankanni7401 5 ай бұрын
சூப்பர் பாடல் 🎉 வாழ்த்துக்கள்
@avkmaheswaranthiruvaiyaru1830
@avkmaheswaranthiruvaiyaru1830 15 күн бұрын
தேவரின் குலம் காக்கும் வேலயையா
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Күн бұрын
இவர் குறலுடன் பெங்களூர் ரமணி அம்மாளும் G K பத்தம்மலும் சேர்ந்தால் மிக மிக நல்லது
@prabakaranj2650
@prabakaranj2650 11 күн бұрын
முருகா முருகா முருகா சரணம்
@pmanisrt529
@pmanisrt529 3 ай бұрын
Madurai somu ayya avargalayum kunnakkudi vaidhyanathan avargalayum vanangugirom
@venkateshl-lm8de
@venkateshl-lm8de 5 ай бұрын
Good singing. Very good song.
@abishekkasi6020
@abishekkasi6020 3 ай бұрын
பெருமை வாய்ந்த பொக்கிஷம்
@MuthuAzhagan-r2r
@MuthuAzhagan-r2r Ай бұрын
மருதமலை அப்பனே வாழ்க
@vasutevan5393
@vasutevan5393 28 күн бұрын
மருத மலை முருகா போற்றி 🙏🦚🙏🛐
@_i.am_Baasha.Antony_official97
@_i.am_Baasha.Antony_official97 5 ай бұрын
Ghilli to G.O.A.T 🎉 THALAPATHY 🎉😅😂
@pokkirijai8897
@pokkirijai8897 4 ай бұрын
சுறா also
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 2 ай бұрын
Surana yethu vadivelu comedy athane 😂😂😂😂.
@sathishl923
@sathishl923 14 күн бұрын
Om Muruga naadiyil venai theera naan varuven
@karnankarnan4759
@karnankarnan4759 2 ай бұрын
Muruga navida🎉❤mollamaari😊venduma 1:46 😊
@NavarathinamS-o3b
@NavarathinamS-o3b 4 ай бұрын
முருகா எங்களை காப்பாற்று முருகா
@RamaiahRamaiahrengasamy
@RamaiahRamaiahrengasamy 20 күн бұрын
ஒம் முருகா சரனம்
@GayathriD-y3d
@GayathriD-y3d 13 күн бұрын
முருகா போற்றி 🙏🦚
@Mini-o6k
@Mini-o6k 3 ай бұрын
Poli song 🎉🎉❤
@MaruthachalamR-ue8ql
@MaruthachalamR-ue8ql 4 ай бұрын
My favourite song simply super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@042j.jeyrengarajendiran6
@042j.jeyrengarajendiran6 Ай бұрын
ஓம் முருகா🙏
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
MURUGA SAMMY
@SuthakaranKaran-qz4gg
@SuthakaranKaran-qz4gg 4 ай бұрын
Nice song ..........❤❤❤❤ music. Nice 💕💕💖🎼🎼🎼🎼🎼🎼🎼🎼nice..............🎤🎤🎤🎤🎤🎤🎤
@bhaskar.mbhaskar.m7045
@bhaskar.mbhaskar.m7045 Күн бұрын
Super song
@Vaibhav-q9t
@Vaibhav-q9t 4 ай бұрын
Who is watching this when g.o.a.t is released❤❤❤!!
@suban16
@suban16 Ай бұрын
Meeee!!
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 6 ай бұрын
முருகா முருகா 😢
@KumarKumar-fl3co
@KumarKumar-fl3co 6 ай бұрын
Ever green song
@bijumenon2445
@bijumenon2445 25 күн бұрын
My childhood's best song..
@gomathygoms8318
@gomathygoms8318 26 күн бұрын
I will see this song lord murugan 0:33
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 Жыл бұрын
Ayngaran super 👌 👍
@yuvaffgamingfanyfgfamily684
@yuvaffgamingfanyfgfamily684 3 ай бұрын
Goat movie🎉
@KarpagamKarpagam-l4x
@KarpagamKarpagam-l4x 6 ай бұрын
Pullarikuthu❤❤❤❤❤
@SivasivasivaSivaSivasivasiva
@SivasivasivaSivaSivasivasiva 6 ай бұрын
முருகா முருகா முருகா 🙏
@MeenaMeena-gy5vi
@MeenaMeena-gy5vi 4 ай бұрын
Adhu inthamala thanga🙂
@ncgamingyt346
@ncgamingyt346 4 ай бұрын
Who is here after GOAT trailer?
@vellammalS-v9d
@vellammalS-v9d 28 күн бұрын
Always a. GOAT this song only
@veeramanimani5442
@veeramanimani5442 11 күн бұрын
Murugan Thunai
@anoopanil7732
@anoopanil7732 5 ай бұрын
After goat 😂
@dhkw007
@dhkw007 3 ай бұрын
Madurai solus voice is so soulful
@manjunathar8558
@manjunathar8558 20 күн бұрын
Murgaya my god
@mohanam6406
@mohanam6406 3 ай бұрын
After watching the goat I came here...
@veeramanimani5442
@veeramanimani5442 23 күн бұрын
En மகளுக்கு mbbs seat கிடைக்கும் muruga
@valliselvankalaraksha5509
@valliselvankalaraksha5509 2 ай бұрын
My favourite devotional song is this
@SatheeshPadmanabhan
@SatheeshPadmanabhan 3 ай бұрын
Music vera level
@doveryatrv9677
@doveryatrv9677 Ай бұрын
Ommuruga
@SuperArunMani
@SuperArunMani 5 ай бұрын
Maruthamalai muruganukku arogara
@santhoshkumarp4198
@santhoshkumarp4198 Ай бұрын
Murughaaa❤❤
@SakthivelPacking
@SakthivelPacking 11 күн бұрын
❤❤❤❤❤❤
@ChottyKamal37
@ChottyKamal37 3 ай бұрын
❤️ Om Saravana bhava ❤️
@thambidurai4510
@thambidurai4510 Жыл бұрын
Muruga.🙏🙏🙏
@Ananth-k3n
@Ananth-k3n 2 ай бұрын
Kanathasan eluthiya padal Om muruga
@AAonlyfun
@AAonlyfun 2 ай бұрын
❤❤❤❤ muruga ❤
@pv.govinthrajan
@pv.govinthrajan 5 ай бұрын
தீம் 2:38
@prasanthdhekshnamoorthy9548
@prasanthdhekshnamoorthy9548 5 ай бұрын
Om muruga om
@selvanadhan5753
@selvanadhan5753 23 күн бұрын
Òm saravana pwa om ❤❤❤❤❤❤
@venkatesalupr5310
@venkatesalupr5310 3 ай бұрын
Wat a song ohhh God
@anidisi0402
@anidisi0402 3 ай бұрын
Nantri. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pandiyanmusiclibrary271
@pandiyanmusiclibrary271 4 ай бұрын
Murga Pottri pottri
@SureshSuresh-w3l5r
@SureshSuresh-w3l5r 2 ай бұрын
Unmai om muruga
@KalaM-bf3ed
@KalaM-bf3ed Ай бұрын
Muruga muruga
@palanikumar4353
@palanikumar4353 16 күн бұрын
🙏
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thank you 🙏
@ramkumarr4996
@ramkumarr4996 Ай бұрын
🎉🙏🙏🙏🙏🙏👌
@sureshblacky9196
@sureshblacky9196 4 ай бұрын
❤❤❤
@ThayaShuthaher
@ThayaShuthaher 2 ай бұрын
💯💯💯💯💯💯♥️♥️♥️♥️👌👌
@veeramanimani5442
@veeramanimani5442 Ай бұрын
Om muruga
@MeenaMeena-gy5vi
@MeenaMeena-gy5vi 4 ай бұрын
14.9.2024song salikala super ga
@uthayakumartharshika4073
@uthayakumartharshika4073 3 ай бұрын
Fine
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@padmakumar6677
@padmakumar6677 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandininandu9168
@nandininandu9168 5 ай бұрын
Vel vel vetri vel
@jesudaniel8693
@jesudaniel8693 5 ай бұрын
No no no......சீயோன் மலை
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 5 ай бұрын
அது LGBT மலை முருகேசா 😂😂
@jesudaniel8693
@jesudaniel8693 5 ай бұрын
@@TamilStyleZ.Official அவர்(இயேசு)கால் ஒலிவமலையில் இறங்கும்
@jenishavishwakarma9346
@jenishavishwakarma9346 3 ай бұрын
Payithiyam palavitham😂😂😂
@jenishavishwakarma9346
@jenishavishwakarma9346 3 ай бұрын
Ivlo arputhamana bakthi song ah pola neenga jesus ku ezhuthi isai amaingada atha vittutu seeyon malai kayon malai solli thirinchikinu 😂😂😂
@jesudaniel8693
@jesudaniel8693 3 ай бұрын
@@jenishavishwakarma9346 அது சரி. இயேசுவை விசுவசியுங்க...அவர் உங்கள் பாவங்களுக்காக மரித்திருக்கிறார்
@gangamohan3015
@gangamohan3015 6 ай бұрын
🙏🙏🙏
@SuperSanthar
@SuperSanthar Жыл бұрын
🙏🙏🙏🌸🌸🌸🌸🙏🙏🙏🙏
@FuadFuad-ue1pr
@FuadFuad-ue1pr Жыл бұрын
🥰
@MeenaMeena-gy5vi
@MeenaMeena-gy5vi 4 ай бұрын
.22.8.2024meenu matheesha 😏🥰😍😏🍎🍓🍊🍊🪷🌹🌻🕊️🐦🦜🥗🍍🍒🪴💐🥀🥜🙂
@Casper_The_Reliable
@Casper_The_Reliable 4 ай бұрын
Anybody after watching G.O.A.T trailer 👇
@bijumenon2445
@bijumenon2445 Ай бұрын
Arokara
@MeenaMeena-gy5vi
@MeenaMeena-gy5vi 5 ай бұрын
28.7.2024meenu
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН