MARUTI SWIFT SECOND HAND CAR REVIEW IN TAMIL

  Рет қаралды 23,801

motobeez

motobeez

2 жыл бұрын

Detailed review on Maruti Swift in tamil

Пікірлер: 33
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.மிக தெளிவான விளக்கம்.ஸ்விப்ட் கார் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி.
@nivashc9082
@nivashc9082 3 ай бұрын
இந்த வீடியோ மிக முக்கியமான ஒன்று ஏனேனில் புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு. இந்த contact no boring sir. Keep continue. I am middle class people i have 2gen Swift 2015 petrol இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக எவ்வளவு கிலோமீட்டர் வரை நான் வைத்திருக்கலாம் எனக்கு மிகவும் பிடித்த கார் என் ஃபேமிலி போல. நீங்கள் சொல்வது போல் ரீகன்டீசன் போய் ரீபிளேஸ் வந்தது. Second car வாங்க நினைப்பவர்களுக்கு மிடில் கிளாஸ் buyer's க்கு எந்த கார் வாங்குவது என்று எப்படி எந்த எஞ்சின் பெட்ரோல் அல்லது டீசல், எந்த வருஷம் வரை என்று ஆலோசனை கூறுங்கள். உங்கள் அனுபவம் எங்களுக்கு தேவை. நம்ம வீட்டுக்கு ஒரு கார் வாங்க மாட்டோமா என்று நினைப்பவர்களுக்கு உங்க வீடியோ போய் சேர வேண்டும்.
@Arunkumar-pq5hp
@Arunkumar-pq5hp Жыл бұрын
Thank you for giving good information it was really use full for me. Give more like this sir
@shiva___pavi
@shiva___pavi 2 жыл бұрын
Informative video anna, Thank you
@karthicramasamy6877
@karthicramasamy6877 9 ай бұрын
Super Video
@palanisamy1936
@palanisamy1936 2 жыл бұрын
Super 👌
@tamilkomban1952
@tamilkomban1952 29 күн бұрын
Anna evlo kms odiruku check panitu next A 11.2 next press panuna B 320 nu kaamikethu athuku enna meaning pls sollunga
@gopinathkumaresan.k1534
@gopinathkumaresan.k1534 2 жыл бұрын
Tata vista review podunga sir
@auditorkarthic3142
@auditorkarthic3142 7 ай бұрын
Super
@abbasmanthiri5974
@abbasmanthiri5974 9 ай бұрын
Pro 2010 Swift single onar car yenna rate tukku vangalam sollungaa pro
@jayabalsathi5830
@jayabalsathi5830 Ай бұрын
2008 swift petrol 2 lakhs வாங்கலாமா?
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Maruti suzuki swift vdi old model cars are in my mind permanently and also in my parents mind too I leave it to God
@azimcreationazimcreation5465
@azimcreationazimcreation5465 11 ай бұрын
🔥😍
@periyasamykps8913
@periyasamykps8913 Ай бұрын
ஐயா வணக்கம் 2007 என்ன வேலைக்கு போவோம் விடிஐ
@gopinathkumaresan.k1534
@gopinathkumaresan.k1534 2 жыл бұрын
Bro tata visita review podunga bro 🙏🙏🙏
@aravindg1336
@aravindg1336 Жыл бұрын
Swift 2013 model 2nd owner 1.50km running 4.75 solranga evalo na vangalam ?
@karthickselvams8497
@karthickselvams8497 Жыл бұрын
3.5 naah edunga bro rate jaasthi
@itsankar1326
@itsankar1326 2 жыл бұрын
Old swift is gold
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 Жыл бұрын
2016 டீசல் மாருதி டிரையர் உள்ளது அருமையான வண்டி ஹீரே டூ வீலர் செலவுதான்
@balraj9785
@balraj9785 Жыл бұрын
தவறான கருத்து...
@sivakumar-fe3pe
@sivakumar-fe3pe 5 ай бұрын
Vdi 2009 120000km odirukku evlo vangalam sir four new tyr 5yr fc
@COPY143
@COPY143 4 ай бұрын
2::60🎉
@prabaravi4333
@prabaravi4333 Жыл бұрын
Hi
@prabaravi4333
@prabaravi4333 Жыл бұрын
2006 model 3rd owner 150000 solraanga vangalama
@smileplease5373
@smileplease5373 Жыл бұрын
No...90k to 1.2 is best rate.
@anbumaha8075
@anbumaha8075 2 жыл бұрын
உங்க பதிவில் ஆடியோ சரியாக இல்லை கொஞ்சம்
@shurenders6655
@shurenders6655 2 жыл бұрын
Swift Dzire 2012 vxi model, 135000 km odiruku..2nd owner. 3L solranga. Vangalama sir?
@motobeez3033
@motobeez3033 2 жыл бұрын
2.5 L is reasonable price, diesel na 3L to 3.5L
@MovieReviewTamil
@MovieReviewTamil Жыл бұрын
T board daa illa t board surrender raa nu paarunga aamaa naa vaangadhinga other wise vaangalam
@ejdevil5548
@ejdevil5548 Жыл бұрын
Enta Audi A4 model eruku
@premnatht6651
@premnatht6651 2 жыл бұрын
New model venum 2018.To 2022
@tjhomes4863
@tjhomes4863 Жыл бұрын
Swift ji
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 11 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 21 МЛН
2025 Honda CR-V Hybrid CDH250159
1:40
Coggin Deland Honda
Рет қаралды 18
SWIFT Diesel கார் எப்படி இருக்கு
14:24
RAJESH INNOVATIONS
Рет қаралды 32 М.
Maruti Alto 800 second hand car review in tamil
12:28
motobeez
Рет қаралды 44 М.
Maruti Suzuki Swift Tamil Review | Detailed Review | #tamil
15:36
BASKI VLOGS TAMIL
Рет қаралды 23 М.