வணக்கம் மோகன் அண்ணா, உங்களை நான் நேரில் பார்த்ததில்லை , அதேசமயம் என்னிடம் காரும் இல்லை. ஆனால் பிர்லாஸ் பார்வை சேனலை பார்ப்பேன், இருவரின் உரையாடல் அருமை....
@anbumaha80752 жыл бұрын
மோகன் அண்ணா வாழ்வியல் காருடன் பின்னி பிணைந்து ள்ளது அருமையாக சொல்லிவிட்டார் யார் மனதையும் புண் படுத்தாமல் கார் நமது உயிர் போன்றது எவ்வளவு ரசனை அண்ணனுக்கு 👍👍👍💐
@உண்மையுடன்கார்த்திக்2 жыл бұрын
ஆழமான கேள்வி.அழகான யதார்த்தமான பதில்.உண்மை யான பார்வை 🙏🎉👍❤️.real fact சொல்லி விட்டார்.புதிய வண்டி best 👍🙏
@abiasher67032 жыл бұрын
Tirupur Mohan sir...u knowledge and practicality...is just amazing...A man with a lot of experience in automobile 🚘 field....Thank you Birla sir for this video...we gained a lot of new input from his experience..Thank you...both.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandan_COVAI2 жыл бұрын
ஆயிரம் பேர் இன்று cars reviews செய்தாலும் அனுபவம் வாய்ந்த ஆசான்(TMF) க்கு ஈடாக யாரும் இருக்க முடியாது🙏🙏🙏
@betterluck56132 жыл бұрын
Ppplplp
@betterluck56132 жыл бұрын
Plllllp
@betterluck56132 жыл бұрын
Lllllllp
@betterluck56132 жыл бұрын
Lll
@betterluck56132 жыл бұрын
Ll
@reenakishanth Жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னாங்க திரு மோகன் அண்ணா அவர்கள் நன்றி அவர் சேனல் ரொம்ப நாளா பத்துக்குட்டு இருக்கேன் அருமை வாழ்த்துக்கள் தோழர் உங்களுக்கும் பெரிய நன்றி
@OdinHardware2 жыл бұрын
Tirupur mohan sir, hidden gem in auto industry.
@sasikumar-cx1ln2 жыл бұрын
Car enbathu oru porul alle athu oru unarvu uyir endru sonnare TMF athu oru sathyamane vaarthai hats off both of u guys
@sahulhameedhu12262 жыл бұрын
Super Brothers naan ambassador old vandi diesel vachirukken, unga suggestion nalla irukku, may pray for Allah
@p.harris72542 жыл бұрын
மிக அழகாகவும் பொறுமையாகவும் பேசினார் வாழ்த்துக்கள் நன்றி ஒரு லட்சம் ஓடிய இஞ்சினை மறுபடியும் புதியதாக மாற்ற எவ்வளவு ஆகும் என்று நீங்கள் கேட்கவே இல்லை அடுத்த வீடியோவில் கேளுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
@elaiyarajaa20002 жыл бұрын
Don Mohan sir sonna sariya tha eirukkum. Thank u so much sir. Birlas parvai is good channel. I am Raja from namakkal..
@baskaranvaradhan23692 жыл бұрын
மிக நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏.
@jaiganesh82752 жыл бұрын
This guy has vast knowledge about cars.. Kudos mohan sir
@Mugu_Kanna2 жыл бұрын
This is called experience pesudhu Tirupur Mohan anna semma 👌🏻👌🏻
@giftsonsamuel26132 жыл бұрын
Bro sollunga ckt la padichingala?
@Bharath_Kumar_R Жыл бұрын
I have a Maruti Zen 2004 model still it's performance is awesome.
@Maruthi_Goundamani_932 жыл бұрын
மாருதிக்கு அடுத்து சிறந்த இந்திய கார் நிறுவனம் என்றால் அது டாடா தான், மாருதி கார்களை போலவே டாடாவிற்கும் பராமரிப்பு செலவு குறைவு தான், நம்பிக்கையானதும் கூட.
@karthik-zw2io2 жыл бұрын
Yes bro
@tamildesan8377 ай бұрын
How about their Service? Why nobody is commenting on that?
@அருமைதோழன்4 ай бұрын
Nooo yaru sona ???
@அருமைதோழன்4 ай бұрын
Maruthi ku apram hyundai tha best ❤ tata Mahindra la to waste 😅😅😅
@velmurugan30912 жыл бұрын
அருமை அண்ணா என் மனதில் உள்ள அனைத்து கேள்விகளையும் நீங்கள் கேட்டு விட்டீர்கள் அதற்கு நல்ல பதிலும் கிடைத்துவிட்டது உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@arunkumar-xc3ms2 жыл бұрын
இந்த வீடியோவை மட்டும் நம்பி சென்றால் மொட்டை தான் கவனம் தேவை
@phyhsiofakrudheen2 жыл бұрын
சால சிறந்த பதிவு மனமார்ந்த நன்றிகள்
@aravindkumar35082 жыл бұрын
கண்டிப்பா ஐயா நானும் ஒரு ஓட்டுனர் தான் நீங்க சொன்னது அனைத்தும் 100% உண்மை இந்த மாதிரி வீடியோ போடுங்க செகண்ட் ஹாண்ட் வண்டி வாங்குவதற்கு உதவும்
@sengottu2 жыл бұрын
I have a Glanza and a Maruti 800 AC. Let me tell you about the cost of some spares (OEM) for Maruti 800! Radiator Fan: 2700/- Front and rear bumpers: 2700/- Tyres (set of 2): around 6500/- Radio Antenna: 300/- Weather stripes for all four doors: 800/- Side mirror: 250/- I have rounded the figures! Now tell me why anyone's first car SHOULD NOT be one from MARUTI.
@VishalVKRbloodybeats Жыл бұрын
Be us of the build quality Maruti is offering
@venukrithish007 Жыл бұрын
Coz it's a death machine
@josephd.r3581 Жыл бұрын
Many things need replacement Service record is not sufficient to asses health of car
@vstraders74562 жыл бұрын
TMF vs Birla's Parvai best combination All the best for you wonderful effort👍👍👍🎉🎉🎉
@kamalnathan18742 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@ashokkumard50832 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி.மோகன் சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@AjithKumar-tx4ey2 жыл бұрын
ராஜா கைய வச்சா அது ராங்கா பூடுமாடா.மோகன்னா தான் ராஜா.சூப்பர்.TMF.
@d.selvakumar48382 жыл бұрын
மிக அருமையான பதிப்பு.Realy மோகன் sir LEGEND. குமரன் விருதுநகர்.
@srivr152 жыл бұрын
Mohan anna semma. Very honest answer to buy new car even though he deals with used ones.
@mani66782 жыл бұрын
சார்....உங்க கேள்வியிலேயே கடைசியாக கேட்டீங்களே ஒரு கேள்வி பத்து லட்சம் வைத்துக்கொண்டு.....
@ITSMYLIFE2232 жыл бұрын
Such a transparent discussion. Kudos to both Don Bro and Birla Bro
@parthycena90872 жыл бұрын
I'm proud to be a suzuki Esteem owner.!!!
@indradevanrajaram77032 жыл бұрын
Genuine replies by Mohan anna.. it was very useful
@muruganglm35952 жыл бұрын
சூப்பர் அன்னா முக்கியமான தகவல்
@karthicksivan2432 жыл бұрын
Birla and TMF 👌 ., super anna
@Fxking34210 ай бұрын
Enakum neraya doubts irundhadhu ......mohan Annan sonnadhuku aparam .....All clear....... Yaravathu second hand vangura idea irundhadhu na indha comment pathutu video full ah paru ga......
@pursothamarao6252 жыл бұрын
அருமையான பதிவு. Birla parvai குரல் அருமை.
@balajiraja74002 жыл бұрын
Mohan sir... Neenga pesumpodu romba sweat agudu.... So handkerchief use panunga sir.... Konjam relax ah irukum... Ipadiku anbu ullangal....
@01xcguy12 жыл бұрын
As usual a very thoughtful content. Great work and just a reminder I’m still waiting for your video on reregistering car from other states in TN
@haripopstar2 жыл бұрын
Birla kindly upload this content soon. We're waiting.
@Sakthivel-om7ss2 жыл бұрын
Yes. There are many miss understanding in this process. Pls make a video to help us.
@dhandapanithiyagarajan5571 Жыл бұрын
@@haripopstar good advice .Mr mohan sir thank you
@reboot75072 жыл бұрын
Guys one suggestion. Maximum avoid used car. It's worth to invest in our car.
@arunprakash73892 жыл бұрын
Nice interaction....very useful information for new car buyers
@guru71562 жыл бұрын
really superrr honest review thanks birla & mohan anna..
@saravanamuthuramasamy60282 жыл бұрын
அருமை அருமை அருமை நண்பர்களே. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி...
@kathirinfotech2 жыл бұрын
Super Discussion from both Anna, Great Job
@sangmosangmo9752 жыл бұрын
Tirupur Mohan Anna what he says about used cars is absolutely true but today video sound quality very low 😒😭
@sangmosangmo9752 жыл бұрын
@@lionheart650 watch again and listen the audio u feel it other out side sounds is disturbing
@badass32632 жыл бұрын
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 Emi இல் வாங்களாம்னு யோசித்து கொண்டிருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்
@Kuttydheek2 жыл бұрын
Hyundai la enga service vittalum ..Hyundai care la register agidum odometer irrukka km oda ....
@sabarisarasharan2 жыл бұрын
Super 👌👌👌 Master. Experienced Man Mr. TMF. Thank you🙏🙏🙏 Birla 🤓🤓🤓 Master.
@srini39932 жыл бұрын
Birla sir... Previous na keta kelvi ya ketutinga about your new car upgrade... Super... Correct time to ask and think about it
@jagadeesanarunachalam82872 жыл бұрын
TMF.sir useful information thanks BIRLAS PARVAI Sir
@viveks3448 Жыл бұрын
Hi Sir, Volkswagen Polo Second's la buy Pannalama
@deepakdharun882 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@pavishkumar30382 жыл бұрын
Thanks for the video bro. will repainting reduces the car resale value ?
@teslashorts13052 жыл бұрын
you are doing great bro.. awsome job congrats.. both of you
@josephd.r3581 Жыл бұрын
Old car assesment is never 100 % sure..its 50:50..
@ITSMYLIFE2232 жыл бұрын
Don Anna. Left Kaal Katti Viral la Adi Pattu Iruku. Yenna Aachu. Paathu Jaakirathai ya Irunga
@gowthamthangavel7015Ай бұрын
செகனண்ட் இல் ஒரு வண்டி வாங்கும் பொழுது Re நம்பர் என்பதை புரோக்கர்(வண்டி விற்பவர்) நம்மிடம் சொல்லவில்லை என்றால் அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது RC புக்கில் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது.
@karthickrambalasubramaniam85292 жыл бұрын
Anna Naanga indica vachu irundom anna 2001 model 2009 to 2021 evalo selavu panom Engaluku saami (appa, enakum ) Govt nala car um illa Covid nala appa vum illa😭😭😭😭😭😭😭😭😭😭 miss you appa 😭😭😭😭😭💔💔💔💔
@parameshm38022 жыл бұрын
Informative interview with informative person #TMF. Super Brother ☺️👍
@vivek49502 жыл бұрын
Most needed video, thank you
@safrinfdz2 жыл бұрын
Very very informative video brother. Everyone much know these information before buying used car.
also ask to see the docs first visit itself. if he doesnt produce them, dont even talk further. i made lot of mistakes when buying used car advrtised on olx. blindly believed the seller when i asked for existing probs - he just said wiper broke. then when inspecting the car , tail lamps not working and engine light came on - that i didnt notice when i started the car and was concentrating on engine sound! also when i asked to see docs, he said - its all avlbl etc. after i paid the money ,then that fellow didnt have spare key and rc card . so another 3 month delay in xfering the vehicle by him giving affidavit, police complaint etc. all coz i stupidly trusted that mans word and due to covid weekend lockdowns, couldnt take my mechanic to inspect. lost abt 50-60k in repairs etc. costly lesson
@Naveen-kb5di10 ай бұрын
Sir Toyota qualis eppadi vangarathu konjam sollunga please
@ravimithran77242 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@smuthiah82682 жыл бұрын
வணக்கம் சார் பிரம்மாவின் ஆழமான பார்வை தான் இப்பதிவு நல்ல கேள்விகள் அதற்கு தனது அனுபவமுள்ள மான் மோகன் சாரின் பதில்கள் பலருக்கும் பயனுடையதாக இருக்கும் தங்கள் இருவருக்கும் நன்றி.ஒரு கேள்வி ஆட்டோ கியர் காரில் மைலேஜ் குறையுமா எவ்வளவு சதவீதம்....(பிர்லாவின் ஆ.பார்வை...)
@balaraghu57452 жыл бұрын
Romba nal ethir patha video. ❤️🔥
@jaisankar63112 жыл бұрын
Mohan sir explain superb sir
@thenrajank13752 жыл бұрын
பயனுள்ள விஷயம்
@danieldanny57522 жыл бұрын
Very Transparent video Sir
@jayaprakash84002 жыл бұрын
TMF அவர்களின் தகவல்கள் வேறேலேவள்
@logeshlokir30772 жыл бұрын
Maruthi Suzuki zen lxi... petrol Mpfi 2004 model...papers ellam current la iruku... Ipo ena rate pogum...pls reply...
@deepakb42352 жыл бұрын
Sir, என்கிட்ட 2011 ambassador grand 1500 DSL engine இருக்கு அதை மாற்றிவிட்டு 2000 DSZ engine மாட்டுறதுக்கு procedures இருக்குங்களா??
@muthukannan62392 жыл бұрын
Informative and Voice is very low for this video
@c.s.sathasivam748611 ай бұрын
Very useful information.Both. are super.
@narayananvenugopalan61042 жыл бұрын
Excellent ... Thanks for this very informative conversation ... 👍🤝
@thandapani38673 ай бұрын
மோகன் அண்ணா used carல இன்ஜின் பெட் எப்படி பார்ப்பது
@lalith_dt2 жыл бұрын
Need detailed explanation about .. Car warranty
@shankarsr12 жыл бұрын
Good question good answer Good interview 👍
@pknagaraj2 жыл бұрын
very valuable information, T an q Both of u.
@தமிழன்டாதமிழ்-ந2ச10 ай бұрын
🙏வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@arunkumarp27arunkumar52 жыл бұрын
Sir, Very good information video Thanks
@MrAswin882 жыл бұрын
Sir , pls share a video about break noise and the reason for it and the causes. Most importantly how to question service person understand what was the cause of issue, the noise could be due to dust accumulation too, but they might break pad is gone...
@arunkumar-xc3ms2 жыл бұрын
Which brake is noisy? Put a jack and rotate the wheels if it creates noise then brake pad
@rajendranv97322 жыл бұрын
தம்பி,கல்லடி பட்ட கண்ணாடியை செலவைப் பார்க்காமல் உடனே மாற்றிவிடுங்கள்.
@adavidloy20642 жыл бұрын
Anna Android system for i10 podunga
@azhar532 жыл бұрын
Good. Useful information to every one.
@murugeshmuthuraj74692 жыл бұрын
Color changing doubt super birla sir
@shawalifazlulla18092 жыл бұрын
அற்புதம், Keep it up
@vinodkumar-ti2ls2 жыл бұрын
What can be avg km runned to buy a used car? How much year old car can be bought!
@Buvanviews Жыл бұрын
Second hand car sales pannuna.... Name transfer panni kudukanumaa
@msvickymedia6904 Жыл бұрын
Sri enakku rompa kolapama irukku ...na oru second hand car vanga poran but atha yenga vananu appadinu kolappama irukku payama irukku...neenga yethum tips sollunga
@viveksasn Жыл бұрын
Can u suggest if any Ritz is available
@sivabalansekar58962 жыл бұрын
New t board car Swift tour s petrol or cng witch is best and on road price