மருத்துவர் பாலாஜி மீதும் தவறில்லை, | இளைஞர் விக்னேஷ் மீது தவறில்லையா ?

  Рет қаралды 16,291

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 186
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 16 сағат бұрын
இரு பக்க நியாயங்களையும் அரசு கேட்க வேண்டும். அருமை ஐயா!
@anjugamj1494
@anjugamj1494 18 сағат бұрын
சிறப்பாக கூறுகிறார் உண்மையான நேர்மையான தெளிவாகக் கூறுகிறார்👍❤❤❤ஐயாஏகலைவன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@soundararajans6660
@soundararajans6660 8 сағат бұрын
அய்யா அருமையா. தெளிவா சொன்னீங்க அரசு தெளிவு பெறட்டும் நன்றி
@Kothandaraman-g7t
@Kothandaraman-g7t 17 сағат бұрын
ஐயா இந்த பிரச்சினை க்கு முதல் குற்றம் அரசு தான் காரணம் போதிய மருத்துவர்கள் இல்லை
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 19 сағат бұрын
சிறப்பான கருத்து ஐயா 🙏🙏🙏🙏🙏
@steemaria2415
@steemaria2415 Сағат бұрын
காசு மட்டும் போது மட்டும் எந்த டாக்டர் ஆகுது சோட ஆய் இருக்கீங்களா நீ வேகமா முடிச்சுட்டு உன்னுடைய பிரைவேட் கிளினிக்கு போறதுக்கு நாங்க என்ன பண்றது அங்க போய் அப்படியே விலாவாரியா புட்டு வைக்கிற மாபியா சரி நீ ஃபுல் சர்வீஸ் இங்க பண்ண வேண்டியது தானே அப்புறம் என்ன பிரைவேட் உனக்கு அங்க போய் 12:00 மணி மட்டும் நொறுக்குற அமுக்குடா முதல்ல
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 13 сағат бұрын
மருத்துவர்கள் மட்டுமல்ல வங்கி ஊழியர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
@Dharmarasu882
@Dharmarasu882 4 сағат бұрын
அங்க இப்பிடி ஒரு சம்பவம் நடக்காத்தான் போகுது....😊😊
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 сағат бұрын
மின்வாரிய ஊழியர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
@mercyamali411
@mercyamali411 2 сағат бұрын
Ella arasu aluvargalume ( EB, Revenue, panchat officers etc.... making people to roam here and there...
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 Сағат бұрын
@@velusamysivan-dt2ul மொத்தத்துல அரசாங்க ஊதியம் பெறும் அனைவரும் அப்படித்தான் இருக்கிறானுங்க.
@anbuchelvan3481
@anbuchelvan3481 Минут бұрын
தனியார் மயம் மட்டுமே தீர்வு.....
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 18 сағат бұрын
ஐயாவின் கருத்து நாயமானது தவறு யார் செய்தாலும் தவறுதான் நன்றி வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@BlessinNadar
@BlessinNadar 18 сағат бұрын
Super அண்ணா
@Ragu377
@Ragu377 18 сағат бұрын
🤔நீண்ட வருடங்களாக Rto வில் புரோக்கர் மூலமாகத்தான் எந்தவொரு வேலையும் முடிக்க முடியும் என்கிற நிலை உள்ளது
@krishnaseshappa5401
@krishnaseshappa5401 18 сағат бұрын
ஐயா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் புலதணிக்கை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். இது சம்பந்தப்பட்ட என்னுடைய கோப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சார் ஆட்சியரிடம் நிலுவையில் உள்ளது. நேரில் சந்தித்து வேண்டி கேட்டுக்கொண்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. பொது மக்களுக்கு நியாயம் எங்கே உள்ளது.
@atsgimpex8740
@atsgimpex8740 18 сағат бұрын
please support ntk .#Ntk
@nazimbadsha2470
@nazimbadsha2470 16 сағат бұрын
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன் படுத்துங்கள் நிச்சயமாக 15 நாட்களில் முடிந்து விடும்
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் 16 сағат бұрын
அரசூழியரை கொல்வது அறம் ஊதியம் பெறும் திருட்டு கும்பல்
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 18 сағат бұрын
உண்மைதான்
@vahidabanu2780
@vahidabanu2780 18 сағат бұрын
சரியான பதிவு
@manikarumbujuice8017
@manikarumbujuice8017 17 сағат бұрын
நீங்கள் பேசிய அணைத்தும் உண்மை
@SivanAdimai-rm4iq
@SivanAdimai-rm4iq 16 сағат бұрын
மிகவும் சரி அய்யா உங்க கருத்து டாக்டர் மட்டுமில்ல ஐயா எல்லா கவர்மெண்ட் அலுவலகத்தில் நம்மளை ஓசியில் போற மாதிரி பாப்பாங்க அவங்க சம்பளம் வாங்கறதே நமக்கு வேலை பார்க்க தான் ஆனா அது நம்மள சும்மா பாக்கறோம்னு நினைச்சு பாங்க எனக்கு எல்லா இடத்திலும் அனுபவம் இருக்கு ஹாஸ்பிடல் போலீஸ் ஸ்டேஷன்ல கோர்ட்டுல எங்கேயுமே நம்மை மதிக்க மாட்டாங்க கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் பிள்ளைங்கள புளுகு மாதிரி பார்ப்பார்கள் 50, 60 ஆயிரம் 80 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு உங்களுக்கு சும்மா சொல்லிக் கொடுக்குற மாதிரி கேவலமா பாப்பாளுக
@mgramaranamar5686
@mgramaranamar5686 18 сағат бұрын
Sariyana pathivu
@livingsustainably
@livingsustainably 17 сағат бұрын
சம்பள பற்றாகுறைக்காக போராடும் மருத்துவர்களும் ஆசிரியர்களும் மக்களுக்காக போராடியதே இல்லை.
@ganesanswaminathan566
@ganesanswaminathan566 16 сағат бұрын
100percent correct
@Rana_2390
@Rana_2390 8 сағат бұрын
நீங்க காசு வாங்கிட்டு திருடனுக்கு ஓட்டு போடுவீங்க..அவர்கள் ஏன் உங்களுக்காக போராட வேண்டும்?
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 18 сағат бұрын
அருமை ஐயா ஏகலைவன் 👌🏿👌🏿👌🏿
@karuppasamy6561
@karuppasamy6561 17 сағат бұрын
சென்னை மருத்துவமனையில் குழந்தை இறந்த போது அட்டைப்பெட்டியில் வைத்து அனுப்பியுள்ளது அரசு மருத்துவமனை தானே...கடந்த காலத்தை நினைத்து பார்க்கவும்
@MR-zv6fg
@MR-zv6fg 18 сағат бұрын
அரசு மருத்துவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கே நேரம் இல்லை. தற்கொலை விபத்து கொலை அனைத்திற்கும் பிரேத பரிசோதனை பண்ண வேண்டியிருக்கிறது.
@AC-ds8dy
@AC-ds8dy 6 сағат бұрын
சுகாதார துறைக்கு அந்த துறை சார்ந்த ஒருவர்தான் நியமிக்க வேண்டும். கண்ட அரசியல் வாதிகள் அமைச்சரா இருப்பதுக்கு கண்டவனுக்கு ஓட்டு போடும் மக்கள்தான் காரணம். அரசாங்கத்தை மக்கள் குறை சொல்ல மக்களுக்கு தகுதி இல்லை.
@DhamayasGardening
@DhamayasGardening 7 сағат бұрын
உங்கள் வார்த்தைகளுக்காகவே உங்களை பின் தொடர்கிறேன் நன்றி சகோ🙏
@venkivenki662
@venkivenki662 17 сағат бұрын
மக்கள் விழிப்புணர்வு பெற தொடங்கிவிட்டார்கள் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இது போன்ற விளைவுகள் ஏற்படும்
@Rana_2390
@Rana_2390 8 сағат бұрын
மருத்துவர்கள் பணி பளு இரூந்தாலும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்..போதிய மருத்துவர்களை நியமிக்காத தமிழக அரசு முக்கிய குற்றவாளி
@karuppanans8350
@karuppanans8350 3 сағат бұрын
அருமையான கருத்து கூறினீர்கள் நன்றி
@KaliyappanP-x5p
@KaliyappanP-x5p 15 сағат бұрын
அரசு ஊழியர்களுக்காக மக்கள்❤ மக்களுக்கான அரசு அல்ல❤❤ ஜெய்ஹிந்த்
@maniladinakaran1750
@maniladinakaran1750 2 сағат бұрын
Sir Arumai Arumai Arumai...
@kamalaelumalai9897
@kamalaelumalai9897 17 сағат бұрын
Excellent sir
@suriyanarayanm8334
@suriyanarayanm8334 15 сағат бұрын
வாழ்த்துக்கள் 🙏
@sumeeths8423
@sumeeths8423 12 сағат бұрын
Rating n feedback, superb
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 18 сағат бұрын
Tamil nadu government, hospital alatciyam than, brother
@udhayamenterpraises6185
@udhayamenterpraises6185 Сағат бұрын
வெஸ்ட்
@asanB-kz5yt
@asanB-kz5yt 15 сағат бұрын
என்று நாம் இலவசங்களை வேண்டாம் என்று கூறுகிறோமோ அன்றுதான் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கும் மேலும் ஓட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் மக்கள் திருந்தினால் மட்டுமே இந்த நாட்டில் அரசியல்வாதிகளை கேள்விகள் கேட்கும் பொழுது அவர்களை கடுமையாக கேட்க முடியும் இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்
@murugesanallagar4694
@murugesanallagar4694 15 сағат бұрын
டாக்டர் ரெஸ்பான்ஸ் சரியில்லை எந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இல்லை
@Maha-lf4zi
@Maha-lf4zi 17 сағат бұрын
தப்பு அரசு பண்ணிகிட்டு,.. நியாயத்தை ஒரு பக்கமாக திருப்பி உடுறதுதான் வேடிக்கை 😂
@rdanieldanielr9406
@rdanieldanielr9406 13 сағат бұрын
சிறந்த காணொளி நன்றி ஐயா
@elangoelango6825
@elangoelango6825 6 сағат бұрын
உண்மை தான் சொல்வீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒங்க சேனலை பார்க்கிறோம் நன்றி சார் !
@rjegatheesh1895
@rjegatheesh1895 8 сағат бұрын
முதலாவது அரசு மருத்துவர் தனியாக கிளினிக் வைப்பதை அனுமதிக்கக்கூடாது அரசு மக்களுக்கு பணியாற்ற உண்மையான எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே அரசு வேலையில் இருக்க வேண்டும் இல்லாதவர்கள் ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் ஆர் ஜெகதீஷ்
@k.s.s.4229
@k.s.s.4229 16 сағат бұрын
Government employees ask for protection and rights but do they worry about their duty?
@johnsamuvel4253
@johnsamuvel4253 9 сағат бұрын
Good info Sir...
@PuduvaiUlla
@PuduvaiUlla 17 сағат бұрын
புகார் கொடுத்தா உடனே நடவடிக்கை எடுத்துடுவாங்களா? ஏழைகளுக்கு நீதி எப்படி கிடைக்கும்?
@saravengenier
@saravengenier 3 сағат бұрын
சரி அப்போ கத்திய எடுத்து குத்திடலாம் . சரி. மருத்துவர்கள் எல்லோரும் இது பெரிய தலைவலியா இருக்கு நாம வேற business பண்ணிகிட்டு போடலாம்னு நினைக்கிறாங்க அப்படின்னு வைங்க உங்களுக்கு நீங்களே வைத்தியம் பண்ணிப்பிங்களா sir . யார் தப்புநு பாக்கணும்
@Karnan124
@Karnan124 Сағат бұрын
​@@saravengenierunaku intha maari unga amma ku appa vu ku illa un family varapa unaku varum kovam .. parkathana pora .. Bro think and msg .. Un life la nadakum
@Rsn144
@Rsn144 18 сағат бұрын
Star rating can be fudged easily Best is proper peer review
@GEETHAMANI1997
@GEETHAMANI1997 18 сағат бұрын
பற்றாக்குறையை நிரப்பிவிட்டால் சம்பளம்தரனும், சம்பளம் தருனுமுன்னா இன்னும் வரியை அதிகரிக்கனும்,
@KarthickV-cw1hr
@KarthickV-cw1hr 16 сағат бұрын
You are right sir ❤❤❤
@shantivasan7988
@shantivasan7988 12 сағат бұрын
அருமையான டிஸ்கஷன்
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 13 сағат бұрын
மிகச் சரியான பதிவு சார்.
@kalappankalappan3513
@kalappankalappan3513 3 сағат бұрын
Supper ayya
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 59 минут бұрын
Well ,neutral statement. Government should take nessary action atleast now.Private practice may be banned by giving salary to doctors and other staffs on par with central government doctors. Doctors get more salary in karnataka,kerala and other states.
@deivakumar6490
@deivakumar6490 18 сағат бұрын
More doctors are to appointed. In this case both sides are to enquired.
@balasubramanian9761
@balasubramanian9761 14 сағат бұрын
Iyya eakalaivan good people popular media channel
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 4 сағат бұрын
தெளிவான உண்மையான கருத்துக்கள் ஐயா..❤
@richardfrancis7254
@richardfrancis7254 17 сағат бұрын
Your are right ayya
@MunchManCrafts
@MunchManCrafts 2 сағат бұрын
My support for vignesh and his family
@aravindselva2240
@aravindselva2240 15 сағат бұрын
Crt ha sonninga aiyaaa
@thangavayalthamizhan7948
@thangavayalthamizhan7948 15 сағат бұрын
Super ❤❤❤
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 17 сағат бұрын
My daughter was working in a town GH. Between 9.30 and 13.00 she had to treat 200 to 300 patients daily. They can not spend more than 2 minutes to any patient and diognosis is nil practically. If the public revolt, the officials only blame doctors and to satisfy the public they are mostly ready to suspend the doctor. Politication of doctors is also a cause of concern.
@dhakshinamoorthy-cq7ly
@dhakshinamoorthy-cq7ly 3 сағат бұрын
S super sar ❤
@LingamTravels
@LingamTravels 17 сағат бұрын
Complaint, court, nu poi judgement varathukulla makkal uir poitum.
@Touristtv2023
@Touristtv2023 3 сағат бұрын
பொதுமக்கள் யாரும் கத்தியோடு சுத்திக்கிட்டு இருக்கிறவங்க கிடையாது.அரசு நிறுவனங்களுக்கு வந்தால் அவர்கள் வேலைநிமிர்த்தமாக வந்தால் வேலையைமுடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். அப்படி வரக்கூடிய பொதுமக்களை மரியாதையாக அரசு ஊழியர்கள் நடத்துவதில்லை அரசு ஊழியர்கள் அரசு வேலைக்கு வந்தவுடன் நம்மளை இனியாரும் எதுவும் கேட்க முடியாது என்ற மமதை தொற்றிக் கொள்கிறது அதனால் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்கள் .அப்படி மரியாதைகுறைவாக நடத்தினால் இப்படித்தான் நடக்கும். அரசு ஊழியர்கள் அனைவரும் மக்கள் வரிபணத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி வேலைசெய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று வெற்று கூச்சல் போட வேண்டாம்.
@jebajeba7936
@jebajeba7936 Минут бұрын
Mama subramanian
@DhamayasGardening
@DhamayasGardening 7 сағат бұрын
உங்களை வாதங்கள் அருமை🙏
@HailHail-cg7oo
@HailHail-cg7oo 14 сағат бұрын
Super super super,sonninka
@balajimukund3038
@balajimukund3038 12 минут бұрын
Sir public anger should reflect in their representative selection by voting
@bashaking4270
@bashaking4270 7 сағат бұрын
Support Vignesh
@murugesanallagar4694
@murugesanallagar4694 15 сағат бұрын
🙏🙏😘
@arulappumarisal166
@arulappumarisal166 17 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@devabala9469
@devabala9469 4 сағат бұрын
நமது நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது உலகின் குற்றங்கள் குறைவாக இருக்கும் நாட்டில் உள்ள சட்டத்தை படிக்கவும்
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 13 минут бұрын
மருத்துவம் அதுவும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு உதவியாளர்கள் அவசியம் தேவை.. நோயாளிகளுக்கு ஏற்படும் ஐயப்பாடு, சந்தேகங்களை கையாள தகுதி வாய்ந்த உதவி மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களை மீறி மருத்துவரை அணுக முன்அனுமதி பெறுதல் வேண்டும்.
@Sudhakar-pl3up
@Sudhakar-pl3up 18 сағат бұрын
Super
@kabisrikabisri3499
@kabisrikabisri3499 16 сағат бұрын
🎉🎉🎉
@kumarasamysm7802
@kumarasamysm7802 13 сағат бұрын
முதலில் சுகாதார துறை அமைச்சராக நியமனம் செய்து உள்ள அமைச்சர் மருத்துவர் இல்லையே அவருக்கு எப்படி மருத்துவ துறையில் அனுபவமோ அ ஆலோசனை கூற முடியுமா
@selvisivakumar9561
@selvisivakumar9561 16 сағат бұрын
Soooper
@manig4347
@manig4347 4 сағат бұрын
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிப்பது கிடையாது ஐயா
@saraswathiaravindhkumar1235
@saraswathiaravindhkumar1235 17 сағат бұрын
தாமதமாகசொன்னாலும்ஐயாதரமாகமனதில்பதியும்படிசொன்னார்புறிகிறதா
@vivekanandams9395
@vivekanandams9395 11 сағат бұрын
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்,செவிலியர்கள் பற்றாக்குறை... அதோடு அரசியல்வாதிகள் தலையீடு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் one attendent/visitors should be there, people should co operate like private hospitals in all aspects.People respect Doctors especially in GHs. Which is not noticed.People hours together wait (by seeing TV news/programme )in Private Hospitals/Clinics; whereas when they visit in GHs , they donot want to wait , t
@thavasikani2240
@thavasikani2240 18 сағат бұрын
❤❤❤
@kamalakannan9348
@kamalakannan9348 15 сағат бұрын
ஐயா உங்கள் கருத்தில் உண்மையுள்ளதுஉங்களுக்கு தலை வழங்குகிறோம்
@rammoorthyk9554
@rammoorthyk9554 12 сағат бұрын
அரசு ஊழியர்கள் முழு வேலை நேரமும் சரிவர செயல்படுவதில்லை
@rajeshdevadason9052
@rajeshdevadason9052 Сағат бұрын
பாதிக்கப்பட்ட அம்மாவை எந்த அரசியல்வாதியும் பார்க்கவில்லை இந்த டாக்டர் என்ன தவறு செய்தார் என்றும் கேட்கவில்லை அரசாங்கம் அந்தப் பாதிக்கப்பட்ட அம்மாவிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@JayaseelanNayakkar
@JayaseelanNayakkar 22 минут бұрын
அரசுமருத்துவமனையில் நல்குணம்கொண்ட மருத்துவர்கள் பலரர்இருக்கிறார்கள் பாலாஜிபோன்றஅயோக்கியர்கள்தான் அதிகம்அரசுஅவர்கள் மிதுநடவடிக்கை எடுக்கவேண்டும்
@DhamayasGardening
@DhamayasGardening 7 сағат бұрын
இதுபோன்ற வாக்குவாதசூழல் நேற்று இராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்தது..என் அண்ணன் அங்கு இறந்து விட்டார்.அங்கு வேலைசெய்பவர்கள் நோயாளிகளை நடத்தும் விதம் நமக்கே கோபம் வருகிறது..அரசு கண்காணிக்க வேண்டும் . வலிக்கிறது எளிய மக்களை நினைத்தால்🙏
@premelachristopher2859
@premelachristopher2859 4 сағат бұрын
Sir, whatever you say is correct. In this case mother of Vignesh has been changing hospitals. Cancer is a dreadful disease. Even with earlier diagnosis and continuous treatment it goes to final stage within 2months. Carrying knife to hospital and stabbing is an offence. Uneducated people should be given proper guidance and counseling regarding nature of cancer and physical condition of patient and treatment with side-effects by counsellors and voluntary organisations.One can't expect quick response for drugs. There are many side effects. Patient may have many problems. Young mothers in many cases leave their homes and children and take treatment here from remote villages . It's the mindset of person under stress get into such acts. Above all these there is God who will give life and change situation. Trust God.
@RajaS-u7w
@RajaS-u7w 5 сағат бұрын
Even some doctors and nurses working 24 hours . We are are accepting there dedication. This is totally system issue many doctors not willing to work india Govt need to appointment more doctors. Vignesh under stress
@jebajeba7936
@jebajeba7936 4 минут бұрын
Doctors defficience
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran 10 сағат бұрын
ரேட்டிங். சிஸ்டம் தேவை. அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பற்றாக்குறையை .தவறு நடக்க காரணம்.
@nr9926
@nr9926 8 сағат бұрын
Dr Balaji works in Kauvery hospital too...Moonlighting for Govt doctors should be banned
@jackyjacky7821
@jackyjacky7821 12 сағат бұрын
பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் இதில் அரசின் கையாலாகாத வேலை தெரிகிறது
@thamaraikani793
@thamaraikani793 3 сағат бұрын
The issue Reason Government. minister Resign Seiyanum😢
@jonsleimmanuel8522
@jonsleimmanuel8522 7 сағат бұрын
அரசு ஊழியர்களின் அலட்சிய போக்கு அதிகமாகி வருகிறது.
@gunasundar4713
@gunasundar4713 7 сағат бұрын
நோயாளிகள் வாழ்க்கையோடு விளையாடும் தெண்ட சம்பளம் வாங்கி வருபவர்களுக்கு இது படிப்பினை இனியாவது திருந்த வேண்டும்
@DhamayasGardening
@DhamayasGardening 7 сағат бұрын
அரசுப் பள்ளி ஆசிரியர் தனி வகுப்பு நடத்தக்கூடாது நியாயம்.அதேசமயம் அரசு மருத்துவர்களும் தனியாக கிளினிக் வைக்கலாமா?
@vincentnadar6309
@vincentnadar6309 17 сағат бұрын
Iya Dr rombba thavaru irrukku. Payan kathi kondu pogakudathu .This is regard
@nashokbabu2974
@nashokbabu2974 17 сағат бұрын
Vijay Bro will solve this hospital & doctor issues by tomorrow. Is it correct Bro. I am waiting for your immediate action / atleast your Press release Bro.
@arunfranklin-u3d
@arunfranklin-u3d 15 сағат бұрын
இது நீண்ட நாட்களாக நடக்கிறது. யாரையும் குறை சொல்ல வேண்டாம். அதே சாமானியர்கள்தான் அரசுப் பணிகளில் சேரும் போது சாமானியர்களிடம் முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்கிறார்கள். விக்னேஷ் அரசு டாக்டராகிவிட்டால் நோயாளிகளிடம் எப்படி நடந்துகொள்வார் என்று நம்மால் கணிக்கவே முடியாது.
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 сағат бұрын
ஐயா சொல்வது முற்றிலும் சரியான கருத்து, குற்றம் செய்ய உடந்தையாக இருந்த மருத்துவருக்கு என்ன தண்டனை, முதலில் கடந்த ஒரு மாதமாக அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் அந்த மருத்துவரை பற்றி பதிவு செய்யும் வீடியோ வுடன் விசாரணை நடத்த வேண்டும், ஆனால் அதை செய்ய மாட்டார்கள் ,
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 2 сағат бұрын
மருத்துவர்கள் உட்பட மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்களின் நியாயம் பேசுகிறீர்களே! மருத்துவ மனையிலுள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்கு என்ன செய்யப்பட்டுள்ளது?
@jonsleimmanuel8522
@jonsleimmanuel8522 7 сағат бұрын
ஐயா, பல அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதும் தனியாக மருத்துவமனை நடத்துவதை நிறுத்த செய்ய வேண்டுவதும்.
@karthikeyan.v83
@karthikeyan.v83 56 минут бұрын
இதே அந்த தம்பி வெளியே வந்து தனக்கு நீதி கேட்டிருந்தால் அவருக்கு நீதி கிடைத்திருக்குமா? கத்தியை எடுத்த பிறகு தானே அவனோட பிரச்சினையே என்னவென்று உலகினுக்கு தெரிந்திருக்குமா? இந்த நிலை இன்று நேற்றா உள்ளது? காலங்காலமாக உள்ளது இதனை சரி செய்ய வேண்டியது யார் அரசு தானே அரசு ஊழியர்கள் தானே? அந்த தம்பி மீது எந்த தவறும் இல்லை.
@kalimuthukalimuthu-s2f
@kalimuthukalimuthu-s2f 15 сағат бұрын
சார் நாமக்கல் மாநகராட்சி மூலமாக குடிநீர் இணைப்பு கொடுத்தார்கள் இணைப்பு கட்டணமாக 11/265ரூபாய் விதிக்க பட்டுள்ளது எனது வீடு சிறிய வில்லை வீடு இதே பகுதியில் பெரிய கட்டிட வீடுகள் அதற்கெல்லாம் 9265ரூபாய் விதிக்க பட்டுள்ளது இது சம்மந்தமாக எனக்கு விதித்த கட்டணத்தை குறைத்து வழங்க முதல்வர் குறைதீர்ப்பு மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையர் அனைவருக்கும் மனு கொடுத்து இன்னும் எனக்கு தீர்வு கிடைக்க வில்லை இந்த தகவலை உங்கள் ராவணனா வலையொளியில் பதிவிடுங்கள் இது நாமக்கல் மாநகராட்சி நிலை இதை பார்தாவது எனக்கு விடை கிடைக்கட்டும் நன்றி சார்
@vincentnadar6309
@vincentnadar6309 17 сағат бұрын
Dr pattakurai ku TN Govt mela cause podanum
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 36 минут бұрын
மத்திய அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவ மனை நடத்த முடியாது அது மாதிரி மாநில அரசின் மருத்துவர்களுக்கும் அது மாதிரி சட்டம் கொண்டு வந்தால் சில தவருகள் குறையும் என்பது என்னுடைய கருத்து
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 36 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 52 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 36 МЛН