❤ இரண்டு பெத்தவங்களும் தாய்மை பாசத்தோட தான் வளத்து இருப்பாங்க அவங்கவங்க குழந்தை அவங்க கிட்ட வந்தாலும் ரெண்டு குழந்தையுமே ரெண்டு பெத்தவங்களும் கண்டிப்பா பாசத்தோட வளக்கணும்
@irshanafahim27812 ай бұрын
@Johnson-g2nVideo olunga paathingala nga?
@irshanafahim27812 ай бұрын
@Johnson-g2nAndha kolandha husband and avangalku porandhadhu thaane rendu pair daim avanga avanga kolandha thaan but maathi kuduthutanga
@anand15902 ай бұрын
Be in same place..
@Suseela-wf1gq2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@dr.h.poornimamohan14392 ай бұрын
Correct. இரு குழந்தைகளுக்கும் இனி இரண்டு ஜோடி பெற்றோர்! உற்ற தோழிகளாக வளர்ந்தவர்கள இனிமேல் உற்ற சகோதரிகளாக வளர வேண்டும்
@பட்டிக்காட்டு-கவிஞன்2 ай бұрын
இரண்டு அப்பா இரண்டு அம்மா இரண்டு குழந்தைகள். இறைவனின் விளையாட்டு அற்புதமானது. குறையா அன்பும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝... இறைவனுக்கு நன்றி சொல்லுங்க. அவன் ரொம்ப அற்புதமானவன். எல்லருக்கும் நல்லது தான் செய்வான். யாருக்கும் குறை வைக்க மாட்டான்.
@sanjeev_shanmugam2 ай бұрын
இறைவன் விளையாட்டா?? ஒரு நர்ஸின் அஜாக்கிரதை உனக்கு இறைவனின் விளையாட்டா தெரியுது?
@sumeshs82392 ай бұрын
இது குறைவனின் விபயாட்டா ம் 😂 மருத்துவாமனையின் கவனகுரவு. குறைவனின் குழலாட்டு இல்லை
@kpkalaiselvan2 ай бұрын
@@sumeshs8239 தங்களின் தமிழை எண்ணி வியந்து சிரிக்கிறேன்
@RafiqRafiq-jx9js2 ай бұрын
💯✅@@sumeshs8239
@holylife76032 ай бұрын
😂😂😂 இறைவனின் விளையாட்டா?
@ravichandranmarieeswari80392 ай бұрын
சூப்பர் ஒரு தாய் தந்தையுடன் இருந்து வாழ்வதற்க்கே சில குழந்தைகளுக்கு யோகம் இருப்பதில்லை அதில் நானும் தான் இரண்டு தாய் இரண்டு தந்தை இரண்டு மகளும் நீடுழி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் 🤗🤗🙏🙏
@shaksheedigitalmarketing8 күн бұрын
Vera newsye illayaa... channel promotion matrum real news veli varaamal thisai thiruupa ipdi patta newskal
@abulhasan-ue6lr2 ай бұрын
இரண்டு தாய் இரண்டு மகள் ✨✨✨✨👌👍
@jcbvel12782 ай бұрын
என்னைப் போல் அந்த தாயோட புருஷனை சந்தேகப்பட்டு வந்தவர்கள் யாரப்பா..?..!
@user-ushamaushama2 ай бұрын
Me🙋♀️😂😂😂
@irshanafahim27812 ай бұрын
Naanuuu 😂
@narekumnara2 ай бұрын
நான் இல்லை. ஏன்னா நான் ரொம்ப நல்லவன்.
@Shameenaarif10172 ай бұрын
Mee 😂😂😂
@balajisri60612 ай бұрын
Na
@smvenkateshsmvenkatesh69502 ай бұрын
இரண்டு தம்பதிகளுக்குமே இனிமேல் 2 குழந்தைகள் தான் 🥰
@madurai76872 ай бұрын
குஷி படம் மாதிரி
@bahsjagakagska-n8b2 ай бұрын
@Johnson-g2npoda thayoli 😂 unna mari aalunga ellam amma akka thangachiye thappa papinga
@mythrikanch34642 ай бұрын
நீங்க சொல்வது சரியே
@Rajeshkannan-j2f2 ай бұрын
@@madurai7687 dai 🤡
@muralidharan75852 ай бұрын
Ungaluku nalla manathu
@hefty16412 ай бұрын
Destiny worked well finally😍
@Supreme_commander1592 ай бұрын
Ya i too thought the same
@RevathiJothi-v5u2 ай бұрын
அந்த தாயின் மன நிலை எப்படி இருக்கும் ❤❤
@Rajkumar-ms2ft2 ай бұрын
First romba kastama irukum, but poga poga rendum namba ponnungra mindset vandhrum, apo happy ah irupanga..
@RC-infinity23 күн бұрын
எல்லோருமே பெற்றோர் மனநிலை தான் பேசுறாங்க.. அந்த குழந்தைகள்.. இதை எப்படி எடுத்து கொள்ளும்? தாய்கள் உரிமை கொண்டாலும்.. குழந்தைகள் பாரத்து வளர்ந்த தாயை தான தேடும்.. இதில் அதிக சங்கடம் குழந்தைகளுகே.. 18 வயதை தாண்டிய குழந்தையாக இருப்பின்.. அவர்களை பெரிதாக பாதிக்காது.. 😐
@anandhkrish74392 ай бұрын
How the mother find out her baby...amazing. And she investigated well & found her real child. Now both babies are their childrens. Great Miracle done by the God🎉
@pandipriya33552 ай бұрын
Chandralekha serial mathiri iruku😊
@sheikmaas96372 ай бұрын
நானும் அதே தான் நினைத்தேன்..!
@SudhagarSumathi2 ай бұрын
Yes naanum athaithan ninaithen ❤❤❤
@thangamkarthick39682 ай бұрын
Me too😂🙌
@subramanianchenniappan40592 ай бұрын
yes🤣🤣🤣
@Sam-ck8ds2 ай бұрын
Yes
@dineshk68962 ай бұрын
இரு தாய் இரு குழந்தைகள்..
@JaiRam-1112 ай бұрын
@@dineshk6896 iru appa
@Shakirasha8882 ай бұрын
நியூஸுக்காக ஒரு டிவி சீரியல் கதைய உருட்டி விட்டாச்சு😂 இல்லை உண்மை என்றால் அவர்களின் புகைப்படங்களை ஏன் பகிரவில்லை? AI வைத்து சமாளிச்சாச்சு 🤦♂️
@sas_est_19992 ай бұрын
Correct mapla
@lingeshanr2 ай бұрын
privacy
@meenanarayanan14082 ай бұрын
Yes right
@SampathkumarP2 ай бұрын
Not AI, but stock images. They do it for privacy
@lambertwinston22682 ай бұрын
தின தத்தி 😂😂😂
@Senthilnayaki-c1g2 ай бұрын
Every mother should. Love. Two daughters
@mohanthasrathanthas95262 ай бұрын
கருவில் சுமந்த தாயைவிட வேறு எந்த சக்தியும் பெரிதல்ல, அவள் உள்ளுனர்வே தன் மகளை கண்டுபிடித்திடும்.
@jafarjourneyjj55232 ай бұрын
அந்த குழந்தைகளின் மனநிலை எப்படி இருந்திருக்கும் 😥
@chand-o3b2 ай бұрын
உன்னையபோல கேவலமா இருந்திருக்காது
@saranya.s47802 ай бұрын
Oru velai 1000 babies series story pola iruke😂
@tive79652 ай бұрын
என்ன அதிசயம் ஆனால் கொடுமை இறுதியில் உண்மை ஜெயித்து விட்டது .. இது தலையெழுத்து இல்லை.. தாய் எழுத்தே...
@harshinilingam20122 ай бұрын
கண்ணெதிரே தோன்றினாள் நாடகம் கதை போல் இருக்கிறது😮😮😮
, இதெல்லாம் கமெண்ட் போடுவதற்கு பேசுறதுக்கு சரியா இருக்கும். உண்மையாகவே மனவேதனை தான் மிஞ்சி இருக்கும்😢😢😢
@parthibanperumal87162 ай бұрын
பெற்றபாசத்தைவிட வளர்த்தபாசம் பெரிது எனவே வளர்த்தபெற்றோரையும்பிரியாமல் வயதானகாலத்தில் கவனிக்கவேண்டியது அந்தபென்குழந்தைக்கு உத்தமம்
@amszoe94402 ай бұрын
சின்னக்கண்ணம்மா படம் போல இருக்கு...
@nandhiniravikumar82122 ай бұрын
Web series mathiri irukku ide mathiri nurse antha series pannuvanga (1000 babies web series la )
@SudhaSudha-fr8om2 ай бұрын
அடுத்து இந்த உண்மை சம்பவத்தை ஒரு படமாக எடுக்க நம்ம தமிழ்நாடு சினிமாவுக்கு வாழ்த்துக்கள் 😂😂🎉🎉☺️ ஏனென்றால் சமீபகாலமாக உண்மை சம்பவங்களை தழுவித்தான் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது நிதர்சனமான ஒரு உண்மை 😊
@murugesanthirumalaisamy56132 ай бұрын
அங்கே (கோடம்பாக்கம் கழிசடை கள்)DNA டெஸ்ட் எடுத்தால் கம்ப்யூட்டர் கூட திணறிவிடும்😮😮😮
@revathip12422 ай бұрын
Already film taken 1000 babies web series
@SudhaSudha-fr8om2 ай бұрын
@@revathip1242 oh really super 😇
@muthukrishnand33712 ай бұрын
K dramas la same plot la neraiya series irukku
@sridhars28892 ай бұрын
எல்லாம் தாய் பாசம் தானே...பிரிவினை இல்லாமல் ஒருவரை ஒருவர் பெற்றோரை காத்தல் மூலம் அன்பும் சிவமே...இதே கடவுள் சொல்ல விரும்புகிறான்
@loneranger3342 ай бұрын
அந்த நாட்டிலும் இந்தியாவைப் போல அலட்சியமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களா?
@monishasekar47162 ай бұрын
US la athigama nadakum
@naanjfamily70482 ай бұрын
India ila irunthu thaane poraanga nurse,doctors😮 Indians aa than irukkum
@coimbatore..2 ай бұрын
Ponga uk us ku appa therium medical system eppadi irukumnu
ஏங்க வேனும்ன்னு செய்திருக்க வாய்ப்பில்லை. தெரியாமல் செய்திருப்பாங்க. பிறந்த குழந்தைகள் மிகவும் குழப்பும், இரண்டு மூன்று நாட்கள் சென்றபிந்தான் தெளிவு கிடைக்கும், அதுக்குதான் நல்ல மருத்துவமனையில்.tag கட்டுவார்கள், இவர்கள் அதை கவனித்திருக்க மாட்டார்கள், சந்தேகம் வந்தால்தானே check பண்ணுவாங்க?
@mangudimani2 ай бұрын
செய்தி ஆசிரியரை வன்மையாக கண்டிக்கின்றேன் எங்க நடந்த செய்தி இது? எப்ப நடந்த செய்தி இது? யார் யார் தாய் தந்தைகள்? எந்த விபரமும் இல்லாமல் பரபரப்பிற்காக இது போன்ற செய்தி தெறிவிக்காதீர்கள்.
@SvGMathi2 ай бұрын
வியட்நாம்னு சொல்றாங்களே செய்தி முழுசா கவனமா பாருங்க ஏன் நீங்க டாக்டரா இந்த டாக்டருக்கு சொந்தக்காரராக இவ்ளோ கோவம் வருது
@SRIKANTHJAYAVELU2 ай бұрын
இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்தது
@Miss_Positiveenergy2 ай бұрын
Chandralekha ❤ serial
@pricillapremiya71882 ай бұрын
God bless them❤
@user-uo6wd5qk5g2 ай бұрын
Chinna Kannama movie
@ram46682 ай бұрын
CRT bro
@ram46682 ай бұрын
CRT bro
@geetharani9532 ай бұрын
Congratulations papa's ❤❤
@Gvsi-h9v2 ай бұрын
God is grt. Tat Patent has proved her smartness. education is been valued . Tis careless Ness of the medical center should be taken to task....... Every one cannot be so lucky as these kids and parents.
@gpvisu52672 ай бұрын
அதுக்கு ஏண்ட நம்ம ஊர் பொண்ணு photo போட்டிங்க ?
@s.muruganandham70612 ай бұрын
மானங்கெட்ட மீடியா வதந்தி
@GSathyapyiya2 ай бұрын
😂😂😂
@Cozy_bear_12 ай бұрын
சின்ன கண்ணம்மா பட கதை போல இருக்கு.
@chand-o3b2 ай бұрын
பெரிய பொன்னம்மா கதையும் இப்படித்தான்
@murugesanthirumalaisamy56132 ай бұрын
கூத்தாடி கழிசடை நாய்கள் யோக்கியம் ஊரறிந்த தேவடியா பயல்கள் தானே
@rajiraji42082 ай бұрын
Yes கார்த்திக் கவுதமி ஷாமிலி நடுச்சது
@bakyalakshmi69122 ай бұрын
Hmm s
@Ameerjasmine20142 ай бұрын
சூப்பர்
@sureshv69002 ай бұрын
அருமை. Súper
@muthukrishnan22922 ай бұрын
விருதுநகர் சாத்தூரில் இது போல உண்மை சம்பவம் நிகழ்ந்துள்ளது
@goldking955Ай бұрын
Oh really?
@sankarajothi630821 күн бұрын
அதை விளக்கமாக சொல்லுங்கள்
@GunasekarenR2 ай бұрын
நல்ல வேளை அந்த பிள்ளை அப்பா ஜாடையில் இல்லாம அம்மா ஜாடையில் இருந்துருக்கு இல்லனா டி என் ஏ டெஸ்ட் எடுக்குறதுக்குள்ள பாவம் அந்த அப்பா நிலமை 😮
@prakashsan00712 күн бұрын
Ultimate
@RajaKopi-y9q2 ай бұрын
நல்ல கதை
@pradeepaannapoorani37032 ай бұрын
1000 babies
@yuvaraj26272 ай бұрын
yeah
@rockstarraghavan9198Ай бұрын
God gifted two child two mother happy irungo
@KarthiKarthi-tj9sy2 ай бұрын
Thandhi news semmaya kadha katranunga
@tamilyoungsters54762 ай бұрын
Without any news about location of parents, hospitals etc... This news was well framed by Thanthi channel 😮
@satnets2 ай бұрын
ஆதாரமே இல்லாத இந்தக் கதய வெச்சு ஒரு மில்லியன் வியூஸ் பாத்தாச்சு. நன்றி அப்பாவி மக்களே
@manimalas50362 ай бұрын
இறைவன் அற்புதம் 🙏🏼
@RajamanimadheswarenRajamanimad2 ай бұрын
Nava rasan nayakan Karthik in Chinna kannamma movie la ippadithan nadanthirukkum
@ElayaAarthi-zv6gt2 ай бұрын
1000 babys series mathiri irukey
@Melomaniac-y2r2 ай бұрын
Yes😮😊
@Snjzjsghajjsjhshjsjjahs2 ай бұрын
Pakalamnu nenachen spoiler potachu😂
@VijayVijay-nx6fk2 ай бұрын
Mokka series 🤦paakathinga
@ElayaAarthi-zv6gt2 ай бұрын
Nalatha irugum antha series
@santhakumarv8013Ай бұрын
That baby cry sound is amazing🎉🎉
@kamalidurairaj82532 ай бұрын
Truth Never Fails... ❤❤❤❤❤
@sridhar.bsridhar.b94332 ай бұрын
கடவுள் இருக்கிறார் 😢
@ஶ்ரீர்2 ай бұрын
விஜய் ஒத்த கதைகள் விரைவில் வெளீயிடூ 1.திரிஷா 2.அசின் 3.கீர்த்தி சுரேஷ் 4.சங்கவி 5.சிம்ரன் 6.காஜல் அகர்வால் 7.நயன்தாரா 8.இது தவிர பல ஆண்டிகளை ஒத்து உள்ளன் இந்த ஜோசப் விஜய் இந்த தகுதியுடன் இவர் தான் தமிழக முதல்வர்
@AnyoneCanTradeTrainingAcademy2 ай бұрын
Hospital Nurse and doctor ahh heavy ahh fine podanum, Should take severe action against that hospital. Charging heavy fees , still no responsibility.
@kalaiyarasana65742 ай бұрын
Arumaiyana pathivu😅
@BatMan-gt5qo2 ай бұрын
Wholesome ❤
@jaicuts34022 ай бұрын
எந்த வருஷம் அவங்க பொறந்தாங்க இப்போ அவங்களுக்கு என்ன வயது ஒரு தெளிவான செய்தியாக இல்லை சாதாரண யூடியூப் உடகம்னா கூட பரவாயில்லை
🤣yentha ooriyum yarum orey mathiri iruka mattanga namaku chinese,japanese,koeans,vietnamese patha apdi thonum but actually difference irukum because india is one most diverse country inga tal,short,fair skin,dark skin,even people who look like chinese irukanga,africans look irukanga india is most lingustically,cultrually,ethnically different population thats why so many languages india has 1200+ languages,european looking people rajasthan,punjab,haryana and asian looking people of up,bihar, chinese looking people north east and dark looking population of india
@SriHari-ix4nl2 ай бұрын
@neeldani7450 nee patha ellarum orey mathiri irpanga nu ellarum epdi ya orey mathiri irupanga naku and nambha indian kannu kolaru atha ipidi pesitu irukanga😂
@PrabhuRam-r5x2 ай бұрын
News karan alaga irukka ❤🎉
@womenwingstnj16096 күн бұрын
Very sensitive problem💔💔
@anniejacob57332 ай бұрын
Where is the photo?
@rcjeff1312 ай бұрын
Good news after long time ❤️
@Aws19622 ай бұрын
தமிழ் சினிமா படம் தயாரிக்க ஒரு நல்ல Content கிடைத்துள்ளது
@sundarrukmani41152 ай бұрын
50 ஆண்டுகளுக்கு முன் வந்த பார் மகளே பார் படம் போல நடந்துள்ளது
@rakeshrajan40812 ай бұрын
Medical mistake no Medical crime 😢
@kottamani7352 ай бұрын
அண்ணா, நான் பெண்ணின் பின்துவாரத்தில் செய்ததுற்கு அப்புறம் என் காம்பில் தாங்க முடியாத துர் வாடை வருகிறது. தட்டுப்பதுற்க்கு ஏதாவது முறை உண்டா ? காண்டொம் போட்டும் முயற்சித்தேன். But no Use.
@premadharmalingam39382 ай бұрын
க்கும் நாங்க சகோதர சகோதரிகள் 5 பேர் என் அண்ணன் தங்கை மாநிறம் நான் அக்கா தம்பி சிவப்பு வீட்டிலேயே நான் குள்ளம் 5" என் தம்பி 5'11"
@nationalpark33222 ай бұрын
சிறுத்தை சிவாவிடம் இந்த கதையை வைத்து ஒரு படம் எடுக்க சொல்லனும்;சிவகார்த்திகேயனை ஹீரோவா போட சொல்லனும்.சோலியை முடிச்சி விடட்டும்.
@sprabhakaran48982 ай бұрын
இதை வச்சே அழகா படம் எடுக்கலாமே டா இந்த மாதிரி கதை எல்லாம் விட்டுட்டு தமிழ் சினிமாவையே காலி பன்னுராங்கே. இந்த கதை கேக்கவே பயங்கர சுவாரஸ்யமான இருக்கு
@rizwanahilton23102 ай бұрын
Sir, where did this happen? Give complete news..
@__mr_joker_boy_40042 ай бұрын
கடைசி வரைக்கும் எந்த hospital நே சொல்லல பாத்திங்கலா 🧐
@TodaysStory-ht7yq2 ай бұрын
Ithuku tha hospital ah baby poranthathum next sec band onnu potruvanga athuala amma peru and time irukum apram tha clean ye panuvanga ( konjam periya hospital la ) discharge panrapo kuda antha band ah pathutu tha anupuvanga . Romba memorable ana porul
@s.karthi9328Ай бұрын
இத படமாவே எடுக்கலாமே ❤❤❤🎉
@syedsultan227911 күн бұрын
இந்த நடவடிக்கையைப்போலவே தமிழில் பார்மகளே மகளே பார் என்ற திரைப்படம் (1963)சிறிய மாற்றத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
@rameshg17232 ай бұрын
God is great❤❤
@AjithAjith-d7b2 ай бұрын
Super super 😍😍❣️
@OmsaravanaBava-h4t2 ай бұрын
இறைவா🙏🙏🙏
@maduraipillai1917Ай бұрын
இந்த மாதிரி நியூஸ் எல்லாம் தந்தி டிவி க்கு அல்லவா சாப்பிட்ட மாதிரி செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
@Belleyeweight2 ай бұрын
இதெல்லாம் பழைய தமிழ் படங்கள்ல மருவு வச்சுக்கிட்டு ஏ கபாலி அப்படினா சொல்லுங்க எஜமா அப்படி டயலொக் உள்ள படத்திலேயே பார்த்துட்டோம்...ஆனா டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் புதுசு...
@aproperty20092 ай бұрын
super next movie script ready....
@sureshmanisureshmani18782 ай бұрын
தெய்வம்
@chronovk182 ай бұрын
Alavaikunthapuramalooo❤🎉
@KARUMPULIVIEWS2 ай бұрын
1000 babies _ன்னு ஒரு வெப் சீரிஸ் இப்பதான் நம்ம ஊர்ல இதே கதையோட ரிலீஸ் ஆயிருக்கு😅
@GK-vn5ncАй бұрын
கடவுள் இருக்காரு குமாரு 🎉
@Mohithashvath2 ай бұрын
So cute
@bhaktivirtualtamil71882 ай бұрын
பாரதி கண்ணம்மா ஞாபகம் வருதே!
@rajagopalan87982 ай бұрын
Good .Actually Ramana maharishi told a similar incident during his days .So what will happen. The mother will be thinking that some other child as her child. She will be participating in the happiness and miseries of some other child (provided they don't get doubt about ஜாடை etc) By Rajagopalan V
@RameshKumar-yo4mu2 ай бұрын
அங்கு நடந்ததால்தான் நியூஸ்.நம்ப ஊராயிருந்தால் மருத்துவமனையில் சொல்லியிருப்பார்கள்... அப்படியா மாறிப்போயிறிச்சா இப்ப தெரிஞ்சிரிச்சில்ல சரி மாத்தி வாங்ஙகிட்டு போங்க.நெக்ஸ்ட்....
@SelambuoliV2 ай бұрын
Thumbnail Super
@SathyabamaRamesh-y8v2 ай бұрын
அட நம்ம நவரச நாயகன் கார்த்திக் கௌதமி சுகாசினி நாசர் நடித்த சின்ன கண்ணம்மா படம் (எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே )
@periyanayagampps2158Ай бұрын
Good blessings 🎉🎉🎉🎉🎉
@Nnvjdj2 ай бұрын
Adutha padathuku kadha ready 👍
@indhuriya74462 ай бұрын
Wow.. ❤
@vinothd69852 ай бұрын
Vidiyal supero super 🤣🤣🤣
@vijayalakshmiperumalraja92032 ай бұрын
Ada muttal idhu nadandhadhu vietnam la da loosu
@Chaendurmurugan2 ай бұрын
சின்ன கண்ணம்மா கார்த்திக் படம் மாதிரி இருக்கு😮😮
@SMS.35862 ай бұрын
குஷி பாகம் 2 படத்திற்கு கதை ரெடி😂😂😂
@parashuramway2 ай бұрын
இரண்டுபேருக்கும் ஒரே கணவன் போல...ஒரே நேரத்தில 2பேரையும் சம்பவம் பண்ணிருப்பான் போல😂
@sulaimansheik45912 ай бұрын
Now they have to treat both as their kids
@sugascreationscookingvlog20492 ай бұрын
Super
@kalidass52372 ай бұрын
கடவுள் இருக்கிறார்
@Hero_of_tenk7 күн бұрын
கார்த்திக் சார் நடிச்ச படம் சின்னக்கண்ணம்மா படத்துல வர மாதிரி இருக்குது இந்த செய்தி
@madhucsweety2 ай бұрын
1000 babies assemble here
@kumari62702 ай бұрын
இந்த மாதிரி ஒரு படம் குட்டி பத்மினி நடித்து வெளியாகி உள்ளது படத்தின் பெயர்: "குழந்தையும் தெய்வமும்"
That's a completely different story. In that movie they are twins , one stays with father and another stays with mother. That story was adapted from an English movie. Please watch Kuzhandaiyum Theivamum once more.
@kumari62702 ай бұрын
@@r.radhakrishnan3501 ஏங்க twins ஒரே school ah padicchu irrupanga அது ஒத்து போகுதுல்ல
@Cozy_bear_12 ай бұрын
சின்ன கண்ணம்மா என்ற படம் இதே கதைதான். கார்த்திக் - கௌதமி, நாசர் - சுஹாசினி