எல்லா டிவி சீரியல்களை/நிறுத்தின்னா தான் இது போண்ற சம்பவங்களை நிறுத்த முடியும்/ எல்லா டிவி சானல் ல வர்ற பெண் .....
@sandhiyaradhakrishnan59956 жыл бұрын
Enga amma tv on panna, Vijay tv channel la vaikuranga. Enaku gaandu aagum.
@mohamedrafis21056 жыл бұрын
Correct
@aneezefathima1616 жыл бұрын
yes true
@sgmoms6 жыл бұрын
Correct
@santhuvino38646 жыл бұрын
crt serial olincha le thappum kuraiyum
@sampathm3493 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@muthumuthu59826 жыл бұрын
இராணுவ வீரன் மற்றும் அயல் நாட்டில் வேலை செய்பவர்கள் வருடத்தில் ஒரு முறை 30 நாள் அதிக பட்சம் 45 நாட்கள் தான் விடுப்பில் வருகிறார்கள் அவர்கள் மனைவியை விடவா இந்த பெண்ணின் கஷ்டம் அதிகம்.
@saranginiaravind96526 жыл бұрын
Romba sari
@panapana74666 жыл бұрын
muthu muthu great
@sushilanatrajan88836 жыл бұрын
Muthu what said is very true How the wife's are sacrificing their lives
@vennilasudhakar2446 жыл бұрын
S true brother
@ramathiyagarajan24716 жыл бұрын
Nimmathi veru santhosham veru she took 2md option. If sugar patient adhiga sweet saptaa santhosham but if avoided Nimmathi
@chandrutimes21316 жыл бұрын
இவர் மருத்துவர் மட்டும் அல்ல சிறந்த மனிதமமும் உள்ளவர்,
Manitha neyam, panbadu anaithu good habits um ulavanga lala than ipdi pesa mudiyum
@arasuramdass32646 жыл бұрын
Very good interview clear questions and answers ,,
@sangita84846 жыл бұрын
Am
@kalaichellvi41946 жыл бұрын
இவ என்ன தாய இல்ல போய
@Crazygirl04076 жыл бұрын
Hands off mam.superb your speech
@rra3456 жыл бұрын
One of the BEST interviews I had seen till today. Dr Subha’s explanations and her speech with clarity is extremely GREAT !
@KERajeshkannan6 жыл бұрын
Doctor said super..
@evangelinjemimahberachah79086 жыл бұрын
Super madam everyone needs Ur advice and should know how to lead our life
@jothianandan30656 жыл бұрын
Very excellent conversation doctor. Thank you very much
@rdsEEEN6 жыл бұрын
சிறப்பு... உங்களை போன்ற மாமனிதர்கள் வெளிப்பட வேண்டும் உங்கள் கருத்துக்களால்... பாரிசாலன் நினைவில் வருகிறார்...
@covaijansi31196 жыл бұрын
mam I see Lord's love in your heart very good teaching mam
@malaranjan61036 жыл бұрын
அருமையான கேள்வி கனைகள் வாழ்த்துக்கள் சகோதரா அருமையான பதில்கள்
@kn91726 жыл бұрын
Kudos to the anchor. Very clear questions and concise comments. When the Dr went on about some regressive comment about how women should be, the anchor rightly pointed it out! 👏👏👏
@kn91726 жыл бұрын
Sorry to say..the Doctor seems to be stuck in a mega serial world.
@dineshmku49046 жыл бұрын
சிறப்பாக கேள்வி மற்றும் கலாச்சாரம் கலந்த எதார்த்தமான பதில் மருத்துவர் நன்றி. தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்க வேண்டும்
@MuthuKumar-nh7po6 жыл бұрын
Very use full doctor.
@சிதம்பரஜோதி6 жыл бұрын
எல்லா டிவி சீரியல்களை/நிறுத்தின்னா தான் இது போண்ற சம்பவங்களை நிறுத்த முடியும்/நாம் கலாச்சார முறை வாழ்கை மாறிபோன பிறகு முறை யில்லா உறைவு அதிகரிக்க தான் செய்யும்
@anandhisivakumar66436 жыл бұрын
correctah soneenga sir serials ah stop panale pothum. thirunthatha jenmangal ellam. petha pillangala konutu ava ethukaga vaalanum. kedu keta jenmam
@helpingmindindian12446 жыл бұрын
Cinema is also one of these reasons for these type of crimes.
@devikaaloysius79076 жыл бұрын
Well said
@thennarasanmannagakatti58356 жыл бұрын
ஒ௫ சில டிவி சேனல்கள் சீரியல்கள் காக மட்டுமே உள்ளது...
@anandhiswathi8796 жыл бұрын
Correct sir
@palayamkaruppannan15256 жыл бұрын
Dr.Shalini's answers will be useful in this matter
@chitchitta6 жыл бұрын
Very true .She should be professional,not emotional
@omaridicks87036 жыл бұрын
i suppose she(Dr Shalini) going to response the same way. we all know what is right thing to do in marriage. having boundaries is most important for both gender. simple as that.
@malathijeyabharathi21156 жыл бұрын
Good review... Conversations... Taking.. leading the world to RIGHT PATH... Thank U Dr.Mam... for Ur 💓 Heartfelt discussion & suggestions with righteous humanitarianism... & the bro... Too..for put right & opt questions..,🙏
@athiaman8772 жыл бұрын
சாலினி.மனநோயாளி
@tgelangovan65426 жыл бұрын
Dr given good advice to both sides pls follow all families.
@logubadri10766 жыл бұрын
Super speech both side
@cynthiathambiraj24596 жыл бұрын
Hai Suba Acca Very good explanation
@nishatjalal49106 жыл бұрын
Good speech Mam
@vathsalaganesan16956 жыл бұрын
we are running in our 6th years have no children but my husband is my precious gift of God
@swathiniraju47316 жыл бұрын
Good questions
@relaxplease3696 жыл бұрын
Super interview.
@ramyalokesh65616 жыл бұрын
Nice speech Dr. My husband and son is God gifted
@muthuselvi18276 жыл бұрын
very good speech doctor
@savarimuthumudiappan38496 жыл бұрын
Sister very good dialogue. Every person should hear your advice.
@prabhakaran96806 жыл бұрын
Very good mam
@krithikagokulnath41606 жыл бұрын
The Anchor was so good... Such perfect questions... Really apt
@namemy38446 жыл бұрын
madam all the things are behind every ones hand not with the answered and questions.
@vijayj54756 жыл бұрын
Wonderfull word doctor
@mdrafimdrafi82296 жыл бұрын
It's true ..... super video....I miss you baby s....
@OhIndiapenne6 жыл бұрын
Very good interview... Doctor prospect and your question 👌
@ritikashanmugam30296 жыл бұрын
மிகவும் கடுமையான தண்டணை தரப்பட வேண்டும்.இது போன்று ஒரு ஆண் செய்தால் எவ்வளவு கோபம் கொள்வோம்😢
@dhinesh10036 жыл бұрын
This interviewer tried to mislead Her.but madam handled it wisely
@ramya67803 жыл бұрын
He is trying to bring more questions in short time period. he is utilising the time to max. Theses are the questions going around in our society, answer given by dr is really needed . Questions are appreciated
@bossbasha81156 жыл бұрын
அருமை
@anithabaskar90346 жыл бұрын
semma speech mam
@venkat24006 жыл бұрын
good speech madam
@rithishramesh60446 жыл бұрын
god speech mam
@muruganariappan60406 жыл бұрын
You are great madam I appreciate you madam
@vinodramya16996 жыл бұрын
Doctorss are really a greatttt personsssss!!!!!!!
@Footyeditz766 жыл бұрын
Very good and clear video. She expressed lots of things about what wives wanted to express to their husbands. Thank you for this video.
@puneeth946 жыл бұрын
Super news 7
@wincydavid43716 жыл бұрын
Nice speech mam
@santhoshn31826 жыл бұрын
Nambikai, paasam pengalidam kandipaga irukum,, nam kudumbathirkaka nam kalacharathirkaga sila thiyagangal seithale pothum,, itharku oru awareness create panna vendum.. Thanks doctor...
@prasannam78986 жыл бұрын
கணவனாய் இருப்பவர் தங்களுடைய பொருளியல் ஈட்டுவது மட்டுமில்லை தங்களுடைய மனைவியுடனும் நேரம் ஓதுக்கவேண்டும் ஏன்கிற காரணத்தை மேலும் நினைவுட்டுகிறது நாம் மனைவியை சந்தேகப்பட வேண்டாம் மாறக அவர்களுக்கான நேரத்தை உருவாக்ககொண்டாலே போதும்
@malathijeyabharathi21156 жыл бұрын
Aangalumthan... Mattran thottathu malligai... yum... thannudan koodapirantha sagathariyaga PARKKANUM... THIS IS FOR NORMAL PEOPLE. And Married life is a MORE THAN A HOLY FRIEND & COMPANIONSHIP.. TWO EQUAL BETTER HALF' is ONE MARRIED PERSON... Here deceiving👹👹 was started in both sides.. life partners.. then INNOCENT CUTE LOVELY🐇🐇 (AMMAVAI NAMBINA ... AMMAVIDAM MATTUM ATHIGANAERAM VAZHNTHA KUZHANTHAIGAL.... ENNAL THAANGIKKAVEEEEEE... .... MUDIYAVE ILLAI... JESUS... PLEASE SAVE THIS WORST UGLY THOUGHTFUL PEOPLE' WORLD TOO... LORD.. PLEASE JESUS..! ) CHILDREN... PARENTS ... AND THE HUMAN SOCIETY... WORLD...! ⚖
@vijayalakshmivasudevan86446 жыл бұрын
@Prem You are 100% right. Appoo soilders wife laam yepudi ganiyama irrukaanga. This devil is not at all a women
@malathijeyabharathi21156 жыл бұрын
Well SAID ...🇮🇳👍🏻
@malathijeyabharathi21156 жыл бұрын
Here i have mentioned Two life partner's are that Ugly GHOSTS BAYAM ENBATHU THULI KOODA ILLAAAATHA... Tharam THAZHNTHA 👹 👹 Abirami & Sundaram... they STARTED CHEATING THEIR LIFE PARTNER'S... & WHOLE FAMILY ... SOCIETY ... THEY THEMSELVES...LOST THEIR LIFE... BUT ...🐰🐰😭😭😭😭😭
@sarveshsandeep24696 жыл бұрын
Prassanna Baku நீ கட்டின மனைவியையும் பெற்ற தாயையும் உடன்பிறந்த சகோதரியையும் கூட்டிக் கொடுத்து பிழைக்கும் மாமாப் பய தானே
@faizurrahman66136 жыл бұрын
Well explained mam
@thilagaprakash66926 жыл бұрын
true talk
@jaigangadharmusicschoolmad33292 жыл бұрын
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை... அதீத கற்பனை யதார்த்த வாழ்க்கை அறிவு இல்லாமை பெருக காரணம்... எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தால் மனம் அலைபாயாதே
@vijaykumars14596 жыл бұрын
Doctor spoke 25 percent. Interviewer spoke 75 percent. The best interviewer will allow the the guest to speak more than the interviewer.
@amuthmachapoo49066 жыл бұрын
Let the doctor finish,than ask second question don't interrupt her
@muthulakshmi51546 жыл бұрын
Really.. not leaving her to complete her speech.. romba arvama kekurenu kuruka kuruka pesitu irukapla
@VaraLakshmi-oj4wd6 жыл бұрын
super madam
@kavilovebhavi62036 жыл бұрын
Mam this message en familkum use fulla erunthatu
@tamilantamilan51836 жыл бұрын
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான்..தவறுகள் குறையும். ஒரு உயிரை பறிக்க ..யருக்கும் உரிமையில்லை..கடுமையான தண்டனை தர வேண்டும்.
@anithasiva62446 жыл бұрын
doctor well said
@sathyachennel93076 жыл бұрын
thanks miss
@corrollataxi83726 жыл бұрын
Dr suba is a great social responsibility minded human....!!! That showing beyond as a doctor... Thanks much..!
@PRABAVLOG6 жыл бұрын
Super madam
@deviteresa24216 жыл бұрын
Super madam. Well said
@rgnagharajraj9616 жыл бұрын
Good explanation dr. Tk u. Lastla sonnenga parunga ano penno yaru thappu senjalum adhukku ayul dhandanai or marana dhandanai idhuthan.. Iddhu kekka sadharanama irukkum but adha anubavikkarangalukku nitham nitham maranatha vida kodiuadhuthan.. Oru masam kalichu avangalukke pillai pasathala thudichu nama epdipatta kodooratha senjuttomnu kadharuvanga.adhu maranatha vida kodiyadhuthan.. Ella manidhargalukkulum miruga gunam sandha gunam irukkathan seyyudhu. Adhu Avanga suyanalathoda veeriyatha poruthu adhu velipaduthu. Andha ponna kochaipaduthi pesi namma mirugagunatha velipaduthara madhiritha naan feel pandren. Aprm avanga kids konnadhukkum namma ivangala ipdi kollanum apdi kollanum nu solradhukkum vidhiyasam illama poyidum.. Ivangala madhiri irukkaravangalukku kulandhayin arumayai puriya vaikira aprm pathini ya vazhuradhunna enna apdigara audio or video classes dhinamum kattaya paduthi parkka vaikkanum appatha oru neram sappadu kidaikum nu sonna adha ellam kekka kekka manasu puzhunki namma epdi vazhdhom ippa ipdi tharam kettu poitomnu nenachu kadharuvanga parunga.. Adhutha sariyana punishment. Petha amma appa, purushan yarum parkama puramdhalli irundha uravugaloda arumai puriyum. Idhu andha ponnu mattum illa aduthavanga manaviya thavarana padhaikku izhukkira andha anukkum serthuthan.. Ini varum kalangalil ozhukkam saardha kalvimurai kattayama padaputhagathila irukkanum.. Varugira padangal matrum serials penmayai potrum vidhamaga nerayya varanum.. Edhu namma suthi viyabichirukkk adhatha eduthukkuvom.. Nammai suthi oxygen irundha nalla katru suvashippom.. Suthiyum carbon dioxide irundha.. apditha irukku..kalyana lifela yarukku yara pidikkalyo solli kalndhu pesi muthual understand la pirinjudunga.. Yar vittuttu porangalo avangalukku kids sondhamillai nnu solliranum. Ipdi patta thappukku ipidi pandradhu evvalavo parava illa..
@legendrams5486 жыл бұрын
Good interview, 👍Dr.Subha!
@santhiwork92443 жыл бұрын
இந்த மாதிரி கொடும் பாவிகளை தூக்கிலிடா வேண்டும்
@renupriya98246 жыл бұрын
7.50-8.42 fact and super👌👌👌
@vidhyae60706 жыл бұрын
Renu Priya very true working and earning money is priority but moral support and guidance to your spouse should be first since she is in her your world or someone elder family members presence would have avoided this disaster
@premad24274 жыл бұрын
Supper ma
@karuppiakaruppia75586 жыл бұрын
பாவம் மருத்துவர் இவ்வளவு இளகிய மனது உள்ளவரா இருக்காரே , ஏசுவே !
@susilaadvocate46016 жыл бұрын
Real statement
@sriramboopathi66866 жыл бұрын
Karuppia Karuppia இங்கயும்மதம்சாயம்தானா?
@dr.sabbariventhansastha64196 жыл бұрын
@@sriramboopathi6686 sema bro ,,🤗 well said
@Radhatailoringvlogs6 жыл бұрын
கூட்டு குடும்பத்தில் இத்தனை கொடுமைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.. இன்றைய காலத்தில் நிச்சயமாக குழந்தைகளை கவனிக்க வேண்டியது தந்தை, தாய் இவர்களில் ஒருவர்தான்.. யாராவது ஒருவர் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்தால் தான், ஒருவர் சம்பாதிக்க முடியும்.. யார் சம்பாதிப்பது சரியாக இருக்கும்? யார் குழந்தையை பார்ப்பது சரியாக இருக்கும்? இருவரும் சம்பாதிக்க வேண்டுமானால் குழந்தையை யார் கவனிப்பது? எது எப்படியோ, நம் சமூகத்தில் வெளியில் சென்று பணம் ஈட்டும் வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம்... இதை பெண் அடிமை படுத்தபடுகிறாள் என்று சொன்னால் என்ன செய்வது? அவள் எங்கே அடிமை படுத்த படுகிறாள், வீட்டை நிர்வாகமே செய்கிறாள்.. இதை, ஒருசில ஆண்கள் நீ வீட்டில்தானே இருக்கிறாய் என இளக்காரமாக கேட்பது போன்ற கேள்விகள் தான் நாம் கணவனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறோம் என நினைத்துக்கொள்கிறார்கள்.. உண்மையில் ஆண்கள்ள்தான் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள்.. தனியாளாக ஆண் குழந்தை ,வீடு சம்பாத்யம் மூன்றையும் கவனிப்பது சிரமம்.. பெண்களுக்கு அப்படியில்லை.. அதை ஆண்கள் காட்டிகொள்வதில்லை இதுதான் உண்மை... நீயா நானா என போட்டி போடாமல், பெண்கள் குழந்தைகளை பார்த்துகொள்வதே சரியாக இருக்கும்.. டாக்டர் பெண்களை அடிமை படுத்தவில்லை, சரியாகவே சொல்கிறார்.. அப்பா இல்லாமல் அம்மாவிடம் வளர்ந்த குழந்தைக்கும், அம்மா இல்லாமல் அப்பாவிடம் வளர்ந்த குழந்தைக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் தெரியுமா? பாசத்திற்கான ஏக்கம் அப்பாவிடம் வளர்ந்த குழந்தைகளுக்கு அதிகம் இருக்கும்.. அதற்காக அப்பாவுக்கு பாசம் காட்ட தெரியாது என்றோ, அப்பாவால் சரியாக வளர்க்க முடியாது என்றோ சொல்லவில்லை.. வீட்டை பார்த்துகொள்வதால் பெண் அடிமை படுத்தபடவில்லை என்பதற்காக குறிப்பிட்டேன்... குழந்தைக்கு சிறு அடி பட்டால்கூட துடிக்கும் தாய் உள்ளம், எப்படி முடிந்தது அவளால்? கடவுளே! கடவுள் பொய்தானோ? எல்லாவற்றையும்விட கொடுமை இப்போது அந்த தந்தை நிலைமைதான்...
@Muthamilmurugan156 жыл бұрын
Super ji
@antonynimal17936 жыл бұрын
Yes.....you are correct
@dego69866 жыл бұрын
உண்மை தான் அப்பாவிடம் வளரும் குழந்தைகளுக்கு பாசத்தை தேடும். இது உண்மை
@sshiva18146 жыл бұрын
seruppala adikkanum antha naaya
@diviparthi28996 жыл бұрын
crct ah soninga
@aneezefathima1616 жыл бұрын
11.17 awesome answer mam
@deepthigsankar67316 жыл бұрын
Well said madam. If women concentrate on children's well being amidst of any family problems these kind of things will not happen.
@sameerkhan-ol5eg6 жыл бұрын
I learnt a lot in this interview
@jesupethuru6 жыл бұрын
Salute to the moderator. Well interviewed.
@selvinadar70256 жыл бұрын
Wel said doctor 👍
@ranjiththiyagu2136 жыл бұрын
@ last one good question comparer...different type of mentalities..
Enaku therinchu kootu kudumbam is best. En payana en maamiyar nalla paathupanga. Enkita pala samyanga purinchukama nadandhukitalum en kulandhaingala nalla paathupanga. Enna dhan engalukulla prob irundhalum, avanga en family Ku oru paadhugaapu suvar. Enga veetl a periyavanga avanga. So kandipa veetla periayavanga irundha ipdila nadakadhu.
@sslsgobi6 жыл бұрын
மருத்துவர் மிகவும் பக்குவப்பட்டவராகவும் பொறுப்புணர்வுடனும் பேசுகிறார். 'நல்ல குடும்பங்கள் " எவ்வளவு நாகரிகம் வளர்ந்தாலும் ஒழுக்கமாய்த் தான் இருக்கும் என்று அடித்துக் கூறுகிறார்......அவர் கூற்றில் உண்மை உள்ளது .....தம்பி அருமையான கேள்விகளை முன் வைத்தார்...நன்றாய் Home work செய்திருப்பார் போல
@baskarkohilabaskar96066 жыл бұрын
Super. Doctor
@parasuramanm93124 жыл бұрын
Oustion welldon
@sameerkhan-ol5eg6 жыл бұрын
1:45 well said mam
@murugaveniveni94466 жыл бұрын
I have problem with my husband but I didn't hate my kid's, bcoz my children is my world
@welcometoyourcommentsjoel49736 жыл бұрын
கண்டிப்பா டிவி சீரியல் நிப்பாட்ட பாருங்க. நானும் ஒரு பெண் தான் ஒரு பெண்ணுக்கு கணவன் பிள்ளைகள் இருந்தால்தான் சமுதாயத்தில் மதிக்க படுவாள் சம்பாதிக்க துடிக்கிற கணவன் ஏஞ்சல் போல புள்ளைங்க அடிமைதனம் இல்லாத சுதந்திர வாழ்வு, இதுக்குமேல அவலுக்கு காமம் வேணுமோ., கணவனிடம் மனம்விட்டு பேசி தன் உடல்பசியை நிவிர்த்தி பண்ணியிருக்கலாம், துரோகி உன்னை நம்பி கடவுள் கொடுத்த புள்ளைங்களை கொன்னுடயே டி பாவி, நாங்க தூங்கியே 4நாள் ஆகுது நீ எப்படி நிம்மதியயாயிருக்கே வேதனையாயிருக்கு
@poovendranpoosaidurai17776 жыл бұрын
உண்மை சகோதரி நன்றி நன்றி
@DeviDevi-yg3ps6 жыл бұрын
welcome to your comments joel
@praveensharmi6016 жыл бұрын
நிணைக்க நிணைக்க வேதனையாக இருக்குடி நாயே நீ போறவ போவ வேண்டியதுதாணே அந்த பிஞ்சுகளை எப்படி கொள்வதற்க்கு மணம் வந்தது நீயேல்லாம் மக்களிடம் ஒப்படையுங்கள் தண்டனை நாங்க தருகிறோம்
@gokulmicro1146 жыл бұрын
Yes TV serials nippatanum kuripa North Indian serials nippatanum
@manjula26046 жыл бұрын
💔
@josephstalin16 жыл бұрын
The anchor did a really good job.
@kmusthaffa36416 жыл бұрын
Its right mam
@paripraba6 жыл бұрын
டாக்டர் அம்மா உங்கள் மனிதாபிமானத்தை மதிக்கிறேன்...
@evamng42836 жыл бұрын
Amma Amma neenga Unmayana thaai amma
@DeviDevi-lp3uz6 жыл бұрын
Sema speech mam
@NEWS360d5 жыл бұрын
launching ceremony of BRAIN GYMS by Dr. Shuba Charles
@jesphinc18376 жыл бұрын
இந்த சம்பவத்தை நீங்கள் என்ன சொன்னாலும் இது மிக பெரிய கொடூரமான நிகழ்வு இந்த பெண் ஒரு கொடூரமான பிசாசு. இரண்டு பேரையும் உடனே அதிக பட்ச தண்டனை விதித்து உடனே நிறைவேற்ற வேண்டும்.
@collinseinstein65766 жыл бұрын
WELL SAID MADAM. WIFE IS THE PILLAR OF A FAMILY. WHATEVER PROBLM MAY COME, A MOTHER SHOULD PROTECT HER BABIES
@malathijeyabharathi21156 жыл бұрын
WELL SAID.. 💯%✔
@jamalmohamedmohamedibrahim44166 жыл бұрын
Madam, Very emotional
@saranyaloganathan50886 жыл бұрын
Correct madam
@shanthiguna55316 жыл бұрын
Agree with Dr Suba
@dominicsavio87806 жыл бұрын
Super mam
@balab4686 жыл бұрын
இந்தப் பெண் செய்திருப்பது மிக மோசமான குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனித இனத்தின் அன்பு பாசம் உணர்ச்சிகளையெல்லாம் மறந்து தன் சந்தோஷம் மட்டுமே முக்கியமென்று கொடூரமான செயலை செய்து விட்டிருக்கிறாள். கிட்டத்தட்ட மிருக நிலைக்கு இறங்கி விட்டிருக்கிறாள். இது போன்ற தொடர்புகள் நமது சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் விட்டு விலகி போயிருக்கலாம். குழந்தைகள் எங்காவது பிழைத்து நல்ல முறையில் வளர்ந்திருப்பார்கள். கொல்லத் துணிந்தது தான் படு பாதகம். ஆனால் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தப் பெண்ணின் கணவனுக்கு இதில் முக்கிய பங்கிருக்கிறது. எந்த மானமுள்ள ஆண் மகனும், இத்தனை வருட தன்னுடனிருந்த தாம்பத்தியத்தை உதறி அடுத்த ஆணிடம் மனைவி சென்று விட்டாள் என்று தெரிந்தால், ஒன்று அத்துடன் வெறுத்து விலகி விடுவான் இல்லையென்றால் அந்தப் பெண்ணை வெட்டியிருப்பான். இவன் என்ன காரணத்துக்காக இப்படி அவளை வேண்டா வெறுப்பாக மீண்டும் அழைத்து வந்தானென்று தெரியவில்லை. ஒருவேளை அவள் வசதியான வீட்டுப் பெண்ணா என்பதையும் விசாரிக்கனும். பணத்துக்கு ஆசைப்பட்டு அவளை விடாப்பிடியாக வைத்திருந்தானா என்பதையும் பார்க்கனும். ஏன்? அவள் போனாலென்ன? ஒரு தந்தையாக இவரால் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க முடியாதா என்ன? இவளை விட உலகத்தில் எவ்வளவோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை ஏற்றும் கொள்ளும் நல்ல மனசுள்ள வேறு பெண் துணையை தேடிக்கொண்டு குழந்தைகளை சிறப்பாக வளர்த்து இவள் முன் வாழ்ந்து காட்டியிருக்கனும். எத்தனையோ இளம் விதவைகளும், மாற்றுத் திறனாளி பெண்களும் ஒரு வாழ்க்கைக்காக பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு துணையை தேர்ந்தெடுத்திருந்தால் இவர் குழந்தைகளுக்கும் வாழ்க்கை கிடைத்திருக்கும். ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை கிடைத்திருக்கும். இதில் பிரியாணி கடைக்காரனை குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஒரு பெண் வருகிறாள் என்றால் எந்த ஆண் மகன் தான் வேண்டாமென்பான். ஆனால் அந்தக் குழந்தைகளை கொன்றுவிட்டு வரும்படி அவன் கூட சொல்லியிருக்க மாட்டான். நாய் பூனை புலி சிங்கம் போன்ற விலங்குகள் குட்டி போட்டவுடன் என்ன செய்யும் தெரியுமா? பிரசவித்த களைப்பிலும், அதீத பசியாலும் தான் ஈன்ற குட்டிகளிலேயே சற்று சவலைப் பிள்ளையாக இருக்கும் ஒரு குட்டியைத் தின்று அகோரப் பசியையும் களைப்பையும் ஆற்றிக் கொள்ளும். அது போன்ற செயல்தான் இவள் செய்திருப்பது. இவள் தன்னிலை இழந்துவிட்டாள். தாயாக, ஒரு பெண்ணாக மட்டுமல்ல முதலில் மனுஷியாகவே இல்லாமல் நிலை மறந்து விட்டிருக்கிறாள். இது தொழில்நுட்ப நாகரிகம் அதீதமாக பெருகிவிட்ட உலகம் இது. அவரவர்கள் மனசாட்சியோடு கட்டுப்பட்டு வாழ்ந்தால் தான் உண்டு. விருப்பமில்லை என்றால் கணவன் மனைவியாகவே இருந்தாலும் விலகி விடுவதே நல்லது. மாறாக கணவன் மனைவி என்கிற உறவின் உரிமையையும் அதிகாரத்தையும் சட்ட விதிமுறைகளையும் காட்டி ஒருவரை மிரட்டி பணிய வைத்து தன்னுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், இறுதியில் அவர்கள் மனநோயாளிகளாக சைக்கோக்களாக மாறி பெற்ற குழந்தையை கூட கொல்லும் அளவுக்கு துணிந்து விடுகிறார்கள்.
@adlinjency31206 жыл бұрын
Bala B the husband has forgiven her, may be because he has a big heart, maybe he doesn’t want his children to go through the pain of seeing their parents fight and separate. Growing kids alone is never easy, at the same time the man doesn’t have parents so maybe he doesn’t want his children to grow without a mother. I don’t think the man took her in for she is rich. He doesn’t get any kind of support from the girl he earns and provides, he even bought her a scooter. The house owner said he pays house rent every three months. I think the guy really loved his wife and maybe he thought she will be good. Also you say the biriyani man is not to be blamed, any man will accept a women who comes voluntarily. I say that’s wrong. Just because a women at work tempt you would you cheat on your wife? Man or women wrong is wrong. The rest of what you said is correct.
@balab4686 жыл бұрын
Dear Adlin jency, Thanks for the response. I am also a female adult 35+. I can feel the both sides. At the same time we have to realize this is an exceptional case and has some psychological depth. What you said is of course general ethics. But all those things will not apply for these kind of extraordinary cases. undoubtedly the husband is good man and he is the victim. But in general most of the men get high tempered if he finds his life partner cheating. I just raised a doubt in other angle also. Growing kids may not be easy but growing the kids with the most selfish lady is not wise at all. Husband may good and such a big heart person to forgive her even she goes with another man. But when she doesnt want him, when she hates him, when she is not willing to live with him, then what is the use of his forgiving and love.? When she want to go completely out of his life, then who is he alone to decide to make her to stay ..? He may really loved her to the core, but when the opposite person even it is life partner, if they dont love you or accept your love, then just let them go. And coming to Briyani man, men is men whether he married or not, he will definitely fall for a girl if she comes voluntarily. Of course men or women wrong is wrong. But men are more wrong. Even this is bitter truth, this is nature of most of the men. But this kind of affairs wont long last. This kind of men wont save the girl for long period. Someday he will point out her cunning nature, and this will lead to disputes. At that time she will learn a lesson. But i think as this briyani man has no kids, he might not induced her to kill the children. Even though he may induced her to kill, as a mother she has the full responsibility for this murder. I didnt justified these two peoples wrong affair. But for his kids murder he is not blamable. The husband may dont want his children to see the parents separated, as he has no parents, he may given more importance to family setup and the importance of a mother to his children. But it is better to grow up the children alone or with some other good life partner then in the wrong hands of this girl. Whatever in the name of Love, marriage, motherliness,, law or anything should not force a person who doesnt want to stay in this life anymore. One final day she will reap her own karma. But if the husband let her go, he might save his kids and get a good life once again. தறுதலை என்று தெரிந்து போன பிறகும் தக்க வைத்துக் கொள்ள போராடிய கணவனின் பிடிவாதத்தாலும் இரண்டு பிஞ்சுகளின் உயிர்கள் பறிபோயிருக்கிறது. அவளை பிடித்து இழுத்து வைத்து வற்புறுத்தி குடும்பம் நடத்தி சாதிக்கப் போவது தான் என்ன? ஒருவேளை கணவனோடு வாழ்ந்திருந்தாலும் அவனை ஏமாற்றிவிட்டு அவனுக்கு தெரியாமல் இந்த தவறுகளை தொடர்ந்து செய்திருப்பாள். இத்தகைய பெண் நிச்சயமாக குழந்தைகளின் மீது அக்கறையோடு நல்ல முறையில் வளர்த்திருக்கவும் மாட்டாள். தினமும் ஸ்கூட்டியில் ஊரை சுற்றிக் கொண்டு ஹவுஸ் ஓனர் வீட்டிலே தான் குழந்தைகள் இருந்திருக்கிறது. இதிலிருந்தே தெரியலையா.., அவள் எந்த லட்சணத்தில் வளர்ப்பாள் என்று. அவளிடம் வளர்ந்தால் குட்டிசுவராக தான் வளர்த்திருப்பாள். ஒவ்வொரு நாளும் எவனோடு போய் விடுவாளோ என்று சந்தேகத்தில் பயந்து, குழந்தைகள் முன் சண்டை சச்சரவுகளோடு அவர்கள் வளர்வதை விட, சரியில்லை என்று தெரிந்தால் விட்டு விலகி வேறு வாழ்க்கையை இவர் தேடிக் கொண்டிருந்தால் அப்பாவி குழந்தைகள் வாழ்ந்திருப்பார்கள் வேறு நல்ல பெண்ணிடம் கிடைத்திருந்தால் நல்ல முறையில் வளர்ந்திருப்பார்கள் என்பதே என் வாதம்.
@sscollection26676 жыл бұрын
Nenga solvathu migavum sari nanbare
@amshabairajaram30456 жыл бұрын
Bala B q
@selvarajk85836 жыл бұрын
correct answer very u
@manjula26046 жыл бұрын
பிள்ளைகளையும் பெற்று விட்டு கனவன் தன்னை திருப்திப்படுத்த வில்லை என்று நினைத்து போட்டு தள்ள வேண்டும் ஆனால் பாதிக்கும் மேல் கனவன்களையும் போட வேண்டும்..... மனச்சாட்சி உள்ள நல்ல மனிதன் கனவனாக அமைய ஒரு பெண் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நல்ல ஒழுக்கமான பெண்களுக்கு நல்ல மனிதன் கனவனாக கிடைப்பதில்லை. எல்லாமே தலை விதி 💔
@vasiuddin26933 жыл бұрын
True
@hima16236 жыл бұрын
All mothers even in wild animals are very caring and so protective in god's creature Sometimes these birches are also part of our society No words to express our agony
@DeviDevi-lp3uz6 жыл бұрын
My husband God kudutha gift
@zamirkkhan2826 жыл бұрын
Devi Devi and u r my sister
@DeviDevi-lp3uz6 жыл бұрын
Zamir Kkhan thanks anna
@mohammedethris21526 жыл бұрын
I am just 15 but super akka
@betlinjenitta19486 жыл бұрын
Ellarukkum ethu amaivathu illa ethukkaga aval seithathu sari enru sollavillai nan neengal kuriyathukku karuthu sonnean
@DeviDevi-lp3uz6 жыл бұрын
Betlin Jenitta antha ponnoda husband nallavaru than avaru Vera eantha ponnaium thedi pogalai thanna nampi vanthavala kastapadama pathukanumnu than day night a work pannirukkaru atha kuda purinchuga mutiyalaina ava ennatha love panni merrage panniruga
@mohammed8076 жыл бұрын
1. கூட்டு குடும்பம் இருந்தால் இதுபோல் நடக்காது 2. நம்மலுக்கு இறைபக்தி இருக்கணும் இறை பக்த்தி இருந்தால் இது போன்ற குற்றங்கள் நடக்காது
@pbr6426 жыл бұрын
irai atcham
@Somaragupathi6 жыл бұрын
Sragupathi Sragu 22 hrs · தடுக்க முடியாத காலத்தோடு சேர்ந்து போவோம், காலமே கரை சேர்க்கும். ஒரு ஆணோ , பெண்ணோ இளமையில் முதன்முதலில் வேலைகிடைத்து அது நலமாக 2 மாதம் கழிவதற்குள் அவர்களின் மனம் அதில் உச்சத்தை எட்டவேண்டும் எனும் சிந்தனைதான் வரும். அப்படியே வேலை தொடர்கையில் சூழல் மாற்றத்தால் காதல் வந்து திருமணம் நடக்க, அந்த வேலைக்கு போகமுடியாத நிலை, ஆகா மனம் அந்த வேலையில் எதிர் பார்த்த உச்சம் என்ற நிலையில் லாக் ஆகி விடும். உருண்டோடும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அந்த லாக் ஆன ஆம்பிஷன் அதற்கு தொடர்பு இல்லையெனில் எதுவுமே பதிவு ஆகாது, எத்தனை காலம் கடந்து லாக் ஆன மனதிற்கு உகந்த சூழ்நிலையோ சுற்றுப்புறமோ வரும்பொழுது விழித்துக்கொண்டு அதற்கு உந்த செய்யும். அதுதான் குன்றத்தூர் அபிராமி வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. அவள் ஹோட்டலில் பணியில் முழுமை அடைவதற்குள் அங்கு தயாராகும் உணவு , வாடிக்கையாளர்கள் என்ற ஸ்பிரிட் சலித்து போவதற்குள் எல்லாம் நடந்தேறி டேஸ் டேஸ் டேஸ் டேஸ் போக பிரியாணி கடை சுந்தரம் கிடைக்க அவள் மனம் வைத்து இருந்த ஆம்பிஷன் நிறைவேற சந்தர்ப்பம் இதுதான் என தூண்டலே, இத்தனை கொடூர சம்பவங்களுக்கும் காரணமாக இருக்கமுடியும், மேலும் அவளின் கணவர் வருமானம் குறைந்த காலத்தில் பலமுறை ஹோட்டல் திறப்போம் என சொல்லி இருக்கலாம், அதை பொருட்டாகவே கருதாமல் விட்டுஇருப்பர் ஆக அவள் மனம் மென்மேலும் வக்கிரம் பெற்று விட்டது. மேலும் இத்தனையும் மீறி ஓடியும் போயிருக்கிறாள் அந்த பெண், அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு குழந்தைகளை கரணம் காட்டி பஞ்சாயத்து செய்து அழைத்து வந்தது ஒரு சிறந்த ஆண்மகனுக்கு அழகு அல்ல [ அந்த நாய் போனால் என்ன என் மகனையும், மகளையும் ஒருவனாகவே நின்று ஆளாக்குவேன் என்ற தைர்யம் இல்லாமல் போனதும்.] இப்படிப்பட்ட கொடூரம் நடந்து விட்டது. ஆக ஆணோ அல்லது பெண்ணோ புதிதாக அதாவது முதன்முதலில் வேளையில் சேர்ந்து அது கஷ்டம் இல்லாமல் நன்றாக போகும்பொழுது திருமணம் செய்பவர்கள் அந்த வேலையை அவர்கள் நேசிக்கும் வரை வேலையில் தொடர அனுமதிப்பதே நல்லது. ஜெய் ஸ்ரீ ராம்.
@rahman_fzl43486 жыл бұрын
Dai oru pulla Amma va mattum than da nambum intha visiyathuku aprm entha pullaiyum Amma va nambathu Pola cha aniniyama 2 uyir pochea
@bobaprakash89056 жыл бұрын
Madam is correct. Husbands may not be able to satisfy the wife because of the job stress. Not because he is impotent. The females live comfortable because of the husband’s sacrifice.