Oliyile Therivadhu Devadhaya ( 4k Video Song ) Azhagi | Ilaiyaraaja , Parthiban , Nandita Das

  Рет қаралды 15,469,010

Mass Audios

Mass Audios

Күн бұрын

Пікірлер: 2 000
@gsarankumar1053
@gsarankumar1053 9 ай бұрын
இந்த பாடலை பாடிய பவதாரணி அம்மா அவர்களு இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பவதாரணி அம்மா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையானவை, காலத்தால் என்றும் அழியாது. தமிழச்சமூகம் உள்ள வரை எங்கள் மனதில் நிற்கும். RIP 😢😢😢
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாரெல்லாம் ஒளியில் தெரிந்த தேவதை பவதாரணி மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்க ஓடி வந்தவர்கள் 😢🙏💔
@jayarajajayaraja9734
@jayarajajayaraja9734 9 ай бұрын
நானும் ஓடி வந்தேன்
@umadhanaseger522
@umadhanaseger522 9 ай бұрын
Naanum tha
@kalaimohan3646
@kalaimohan3646 9 ай бұрын
mee
@tharsivinoth634
@tharsivinoth634 9 ай бұрын
Nanum😢
@LaddusHome8390
@LaddusHome8390 9 ай бұрын
Yes
@senthiljanakibesti506
@senthiljanakibesti506 9 ай бұрын
உண்மையான இசை தேவதை இன்று நம்முடன் இல்லை... பவதாரிணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிவனை வேண்டி கொள்கிறேன்
@Suresh-vl5qk
@Suresh-vl5qk 9 ай бұрын
இந்த பாடலை பாடிய பாடகி பவதாரிணி இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது....😢😢😢😢
@bassmass2000
@bassmass2000 9 ай бұрын
Spelling mistake
@sathishkumarb8698
@sathishkumarb8698 9 ай бұрын
RIP.... 😢
@V.murugesanV.murugesan-d1q
@V.murugesanV.murugesan-d1q 8 ай бұрын
S bro this song this film one of favourite song
@tamilanjack2829
@tamilanjack2829 8 ай бұрын
நீங்கள் தமிழை தப்புத் தப்பாக எழுதுவதும் வருத்தமளிக்கிறது. அது இறந்தது... வருத்தமளிக்கிறது.
@rajalakshmiswaminathan7384
@rajalakshmiswaminathan7384 8 ай бұрын
Yes
@rameshsrm8346
@rameshsrm8346 9 ай бұрын
RIP ஆழ்ந்த இரங்கல் பவதாரனி 😢😢 என்றும் எங்கள் மனதில் ஒளிர்வாய் 😢
@singlepasanga91s
@singlepasanga91s Жыл бұрын
90s யாராவது இருந்திங்கினா இந்த பாடலுக்கு ஒரு லைக் போடுங்க 👍👍👍🦋🦋🦋
@kgshinchan7667
@kgshinchan7667 Жыл бұрын
❤90s kid's heven day's intha songs aa kekum poothu niyabagam varuthu 😢
@Varun_editx-m6y
@Varun_editx-m6y Жыл бұрын
na 2 kids but my fvt song
@balaeswaran108
@balaeswaran108 9 ай бұрын
@VijiM-b9o
@VijiM-b9o 9 ай бұрын
நான்,
@alijulaiha8172
@alijulaiha8172 9 ай бұрын
யா
@Sree_muruga_astrologr22
@Sree_muruga_astrologr22 9 ай бұрын
அது ஏன் என்று தெரியவில்லை இந்த ஒரு பாடல் கேட்டால் மட்டும் நம்மை அறியாமல் ஒரு மாதிரியாக ஆகும் Childhood Memories ellam varum....😮 Super song pa👍👍
@praburaj1127
@praburaj1127 Жыл бұрын
ஒளியிலே தெரிவது தேவதையா ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசமில்லையா - அது நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஒளியிலே தெரிவது தேவதையா.. தேவதையா.. தேவதையா.. சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்னு என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்னு கோவில் மணியை யாரு அடிக்கிற தூண்டா விளக்க யாரு ஏத்துற ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும் ஒளியிலே தெரிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தெரியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல ஒளியிலே தெரிவது நீ இல்லையா உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசமில்லையா நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா
@nawazkhan9016
@nawazkhan9016 2 ай бұрын
அருமை சிறுவயதில் பாடல் புத்தகம் படித்தது போல் இருந்தது
@kiruthikasenthil8410
@kiruthikasenthil8410 Жыл бұрын
இப்ப வரைக்கும் ஆயிரம் முறை கேட்டுவிட்டேன்.. ஒரு முறை கூட சலிக்கவில்லை... கார்த்திக் குரல் மனதை மயக்குகிறது❤
@YuvaYuva-hg6gc
@YuvaYuva-hg6gc Жыл бұрын
Me also ❤
@maniampalam3278
@maniampalam3278 Жыл бұрын
கார்த்திக் குரல் மனதை வருடுகிறது
@mathiprakash4512
@mathiprakash4512 Жыл бұрын
ஒளியிலே தெரிவது தேவதைய உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நேசமா நெசம் இல்லையா உன் நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே ) சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன கோவில் மணியை யாரு அடிக்கிற தூங்க விளக்கை யாரு ஏத்துற ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே ) புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தெரியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே ) Azhagi - Oliyile Therivadhu Devadhaya
@gopinathanpachaiyappan8200
@gopinathanpachaiyappan8200 Жыл бұрын
Exactly me too 🥰
@SuryaSurya-ks8zo
@SuryaSurya-ks8zo 3 ай бұрын
கடந்த இருநாட்களில் மட்டும் இருநூறு முறைக்கேட்டு விட்டேனீ......சலிக்கலை
@Sanskritepatashala
@Sanskritepatashala 9 ай бұрын
பவதாரிணி யின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் 😢😢😢😢
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@jesimaa5196
@jesimaa5196 Жыл бұрын
I am
@skrajsangee1945
@skrajsangee1945 Жыл бұрын
Mee
@dhanaarasan5386
@dhanaarasan5386 Жыл бұрын
✌️✌️✌️
@Boovu1995
@Boovu1995 Жыл бұрын
Favorite bro
@rajkumar.s4450
@rajkumar.s4450 Жыл бұрын
நானு கேப்பேன் bro
@jaganjaga1786
@jaganjaga1786 Жыл бұрын
ஐ லவ் யூ தங்கர் பச்சான் அண்ணா...இந்த மாறி ஒரு காதல் காவியத்த இனிமே யாராலும் எடுக்க முடியாது...கார்த்திக் அண்ணா உங்க வாய்ஸ் செம்ம
@hashtagcinema3327
@hashtagcinema3327 3 ай бұрын
naan eduppen thozhare 2 years aakum kathirunkal ....
@சதிஷ்அம்பலகாரர்
@சதிஷ்அம்பலகாரர் Жыл бұрын
எண்ணதான் வயது ஆனாலும் இது மாதிரி பாடலை கேக்கும் போது சிறு வயது நியாபகம் சிறு வயது காதல் அனுபவங்கள் நெஞ்சில் வந்து செல்கின்றனர் 💯💯
@rajarajadhanu6069
@rajarajadhanu6069 Жыл бұрын
unmai than
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 Жыл бұрын
அது ஒரு அழகிய கனாக்காலம் ❤️😔
@sarathsarath1622
@sarathsarath1622 Жыл бұрын
Yes
@sathiskumar9278
@sathiskumar9278 Жыл бұрын
Same feel
@dhasads9274
@dhasads9274 Жыл бұрын
Aa
@sureshsujin6269
@sureshsujin6269 Жыл бұрын
90கலில் பிறந்தவர்களில்வாழ்கையின் இது போன்ற பாடல்கள் பொக்கிசம் 😊😊❤❤
@pradeeps7390
@pradeeps7390 Жыл бұрын
Enna madhiri 2k kids kum indha song romba pudikum💓💚
@thinojeeva6909
@thinojeeva6909 9 ай бұрын
Unmai ❤❤❤
@muthukumaran.v6913
@muthukumaran.v6913 5 ай бұрын
Naa 2k kid's but Indha song enaku rommmbbaaaa pudikum my favorite song 😊Adikadi kepa Indha song ah 🎉
@dhanalakshmit3208
@dhanalakshmit3208 3 ай бұрын
❤❤
@Anies-k1f
@Anies-k1f 3 ай бұрын
Marukkathakka unmai
@mailanbazhagan
@mailanbazhagan 6 ай бұрын
அழகி - தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு பொலிவு குறையா பொக்கிஷம்...!
@sangimangi7670
@sangimangi7670 Жыл бұрын
இந்த படமும் பாட்டும், மனசுல ஒரு புரியாத தாக்கத்தை ஏற்படுத்தும்😌
@resmikr5940
@resmikr5940 6 ай бұрын
എന്ത് രസമുള്ള പാട്ടാണല്ലേ 🥰💙
@gkshekar-ym2mw
@gkshekar-ym2mw 9 ай бұрын
அன்புக்குரிய சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்
@rajap9115
@rajap9115 9 ай бұрын
2024 ல் இந்த பாட்டை கேட்டு ரசிப்பவர்கள் நாங்கள் ❤❤❤
@V.murugesanV.murugesan-d1q
@V.murugesanV.murugesan-d1q 9 ай бұрын
Nanum
@sudhadarshini4991
@sudhadarshini4991 9 ай бұрын
In 2024 after her death news
@vijayalakshmip9278
@vijayalakshmip9278 9 ай бұрын
Naanum
@sushmitahnagandram8762
@sushmitahnagandram8762 8 ай бұрын
Me
@sushmitahnagandram8762
@sushmitahnagandram8762 8 ай бұрын
Who here feels that this song reminds you all of your first love? Thumbs up.
@rohitgubey967
@rohitgubey967 Жыл бұрын
இந்த பாட்டு கேட்கும்போது பழைய நினைவுகள் வந்து வந்து போகுது✨🥺😇....
@SwarnaVijay-y2j
@SwarnaVijay-y2j 9 ай бұрын
Antha kaalam athu athu athu athu ....😂
@comrade_kumar
@comrade_kumar Жыл бұрын
1:30 பவதாரணி ❤‍🔥🪄 1:52 கார்த்திக் ❤‍🔥🪄 அடடா மனதை புத்துணர்ச்சியாக்கும் வரிகள்❤‍🔥🤩
@leenapriyan
@leenapriyan Жыл бұрын
Timing ❤ ரசணை..
@comrade_kumar
@comrade_kumar Жыл бұрын
​@@leenapriyan ❤😅 ரசிக்கதெரிந்தால் தான் பாடல் கேட்க அற்புதமா இருக்கும் சகோ.❤️‍🔥
@amsavenig3231
@amsavenig3231 11 ай бұрын
Enaku pudicha line❤ almost ❤💝
@vasanthvasanth2084
@vasanthvasanth2084 8 ай бұрын
​@@comrade_kumar😍
@shanmugamm7762
@shanmugamm7762 9 ай бұрын
பவதாரணியின் இறப்பிற்கு பின்பு யார் யார் பார்ப்பது .... Un forgettable singer ....
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Жыл бұрын
முத்து முத்தான வரிகள் ✍🏻, மனதை மயக்கும் குரல் 🎤 வளம், 1000முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்🖼️ காட்சி அமைப்பு, இவை அனைத்தும் ஒன்றாக கட்டிப்போடும் இசை🎹 ..... தமிழ் சினிமா அற்புதம்!! 👏🏻🥺
@inayathsalma6472
@inayathsalma6472 Жыл бұрын
2023ல் னும், இந்த பாடலை கேட்கிறோம் என்றால், இந்த பாடலின் வரிகள் நம் மனதை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று....
@prakashp5456
@prakashp5456 Жыл бұрын
yes
@ManjunathanK-cb4tp
@ManjunathanK-cb4tp 11 ай бұрын
Ye vs
@vigneshp8816
@vigneshp8816 11 ай бұрын
@chandruchandru4694
@chandruchandru4694 9 ай бұрын
அதன் வலி சொல்லி முடியாது.
@gameyzone
@gameyzone 9 ай бұрын
இந்த பாடலை பாடிய பவதாரிணி நம்முடன் இல்லை😖💔
@sivaranjan4731
@sivaranjan4731 9 ай бұрын
😢😢😢
@dubaitamilponnu
@dubaitamilponnu Жыл бұрын
Devathayyyyyaaaaaaa.. one of the best expert created song ever I must say, this Tamil song was absolutely fantastic! From the very beginning, the music grabbed my attention and the lyrics were so beautifully written that I was hooked instantly. The melody was soulful, and the way the singer expressed the emotions of the song was simply breathtaking. The combination of the music, lyrics, and vocals was perfect, and it created an unforgettable listening experience. This song has definitely earned a place in my favorite playlist, and I can't wait to listen to it again and again. One thing that particularly impressed me about this song was the way it seamlessly blended traditional and modern elements. The traditional instruments and rhythms added a unique flavor to the music, while the contemporary production techniques gave the song a fresh and modern edge. The fusion of these different elements was done so skillfully that it felt like a perfect balance between the old and the new. This song is a true testament to the rich musical heritage of Tamil culture, and it was a joy to listen to. Finally, I want to mention how much I appreciate the hard work and talent that went into creating this song. It's evident that a lot of effort, creativity, and passion went into every aspect of the production, and it truly paid off. The team behind this song deserves all the praise and recognition they can get, and I sincerely hope that they continue to create more amazing music like this. Thank you for sharing this wonderful piece of art with the world!
@keeetchmoorthy664
@keeetchmoorthy664 Жыл бұрын
Well said...
@jaikumarn9004
@jaikumarn9004 Жыл бұрын
In nut shell, this is exactly why the Maestro is called GOD OF MUSIC🎶🎶🎶
@sandisandi431
@sandisandi431 Жыл бұрын
நான் இருக்கும் வரை இந்த பாடல் என் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்..
@PraveenKumar-rc2js
@PraveenKumar-rc2js Жыл бұрын
Super na my Fvt....😭😭😭😭
@sivaprakash6097
@sivaprakash6097 Жыл бұрын
கார்த்திக் அண்ணா குரல் எப்போதும் ultime 😍😍😍😍😍
@deenadhileepchef
@deenadhileepchef 7 ай бұрын
2024 இந்த பாடலை கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???????
@Itsgk_offl
@Itsgk_offl 7 ай бұрын
2024 mattum illa 3024 um kettpom
@PushpaPushpa-fv5zf
@PushpaPushpa-fv5zf 7 ай бұрын
Nanum❤
@sathyamoorthi6956
@sathyamoorthi6956 6 ай бұрын
I am also
@devarajdevaraj7122
@devarajdevaraj7122 6 ай бұрын
🙋
@sethuraja1067
@sethuraja1067 5 ай бұрын
நானும் தான் ❤❤❤❤❤❤❤
@gkshekar-ym2mw
@gkshekar-ym2mw 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சலிக்காத குரல் இனிமையான குரல் ...
@rajhdstatus163
@rajhdstatus163 Жыл бұрын
🕊💙 கோயில் மணிய யாரு அடிக்கிறா தூங்கா விலக்க யாரு ஏத்துறா 🧡🕊
@sheikbarith7102
@sheikbarith7102 Жыл бұрын
Super
@Chandru-zu4qt
@Chandru-zu4qt Жыл бұрын
Super
@VenkatK.k.k
@VenkatK.k.k Жыл бұрын
@8571.SAroSaroj-nl9kt
@8571.SAroSaroj-nl9kt 10 ай бұрын
❤❤
@madhan1399
@madhan1399 Жыл бұрын
நானும் எத்தனையோ தடவ இந்த பாட்ட முழுசா கேட்றனும்னு முயற்சி பன்றேன் .. ஆனா பாதியிலயே அழுகை வந்துடுது 😢😢 சாகுறதுக்குள்ள முழுசா கேக்குற தைரியம் வருதானு காத்துருக்கேன்
@mutharasanmubin6138
@mutharasanmubin6138 Жыл бұрын
Old memories bro
@hariprasadm5863
@hariprasadm5863 Жыл бұрын
Y bro
@unaku_nan_enaku_nee
@unaku_nan_enaku_nee Жыл бұрын
😢
@amsavenig3231
@amsavenig3231 8 ай бұрын
😢y bro don't cry
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
இந்த பாடல் அல்லது படத்தில் வரும் ஒரு காட்சியாவது நம் வாழ்க்கையில் நிச்சயம் நடந்து இருக்கிறது என்பது உண்மை.....❤❤❤❤❤
@thamarathangarasa1002
@thamarathangarasa1002 9 ай бұрын
Mee to.. 27.01.2024 இன்று தான் இந்த பாட்டை முழுமையாக கேட்கிறேன்.. இவ்வளவு பாடல்களையும் நீங்கள் தான் பாடியிருக்கிறீர்கள் என்று நீங்கள் இறந்த பின் தான் தெரிகிறது😢😢😢.... அனைத்துமே கண்களை மூடி ரசிக்க வைத்த பாடல்கள்... Rest in peace ..(ஒளியிலே தெரிவது தேவதையா your song highlight line ) From- srilanka
@GunaDa-j4x
@GunaDa-j4x 3 ай бұрын
@mrmiraclesathish
@mrmiraclesathish 9 ай бұрын
26-01-2024..🥺🥺இந்தப்பாடலை மிகவும் அழகாக பாடிய பவதாரிணி சகோதரியை இன்று நாம் இழந்துவிட்டோம்.. இந்த பாடலில் உள்ள அவரது குறளின் வாயிலாக அவர் என்றும் நம்முடன் இருப்பர்..😭😭
@tamilanjack2829
@tamilanjack2829 8 ай бұрын
குரலின் வாயிலாக...நம்முடன் இருப்பார்..!!
@lilacflu7684
@lilacflu7684 8 ай бұрын
25.01.2024.
@perumalpandian8255
@perumalpandian8255 Жыл бұрын
மறக்க என்னும் போது அவளைப் பற்றிய நினைவுகளை தரும் முதல் பாடல் என் வாழ்க்கையோடு கலந்த பாடல்
@ayyappan.a7161
@ayyappan.a7161 Жыл бұрын
Nice
@divya2335
@divya2335 Жыл бұрын
Kovil maniya yaaru adikkuraaa Thoondaa vilakka yaaru yethunaaaa.. Wow www what a liness...... I'm 2k but I love 80k and 90k songsss... One of fav list this one's..
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Жыл бұрын
🙋‍♀
@Rajathiraja40
@Rajathiraja40 Жыл бұрын
Raajaa ilaiyaraaja endrum ilamaiyaana raaja songs also
@saravanakumarmurugeshsarav1280
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
இளம் வயது காதலை நம் கண் முன்னே கொண்டுவரும் மிகவும் மனதை வருடும் பாடல் இளையராஜா எனும் ஆளுமை❤❤❤
@RajavelKalai-ve3tj
@RajavelKalai-ve3tj Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது அழுகையா வருது..... ஆனாலும் கேட்க கேட்க பேரின்பம் 💔🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚😭நன்றி இளையராஜா சார்.... 🙏🙏🙏🙏
@KumarK-yf4sp
@KumarK-yf4sp 11 ай бұрын
0:38
@LALITH-cn7zd
@LALITH-cn7zd 10 ай бұрын
DONT CRY ENJOY
@jayanthijayanthi8484
@jayanthijayanthi8484 Ай бұрын
எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அந்த அழகிய நாட்கள் நினைவுக்கு வருகிறது மறக்க முடியாத நாட்கள் மீண்டும் பிறக்க வரம் வேண்டும் அந்த அழகிய நாட்கள் வாழ😢😢😢😢😢😢
@ப.ராஜ்குமார்-ந9ள
@ப.ராஜ்குமார்-ந9ள Жыл бұрын
என் மனதை மயக்கிய பாடல் 😭❤❤❤❤ராஜா சார் 🙏🙏🙏🙏❤❤❤
@globedesignschennai8177
@globedesignschennai8177 Жыл бұрын
இந்தப் பாடலின் ஆரம்பத்தை நன்கு கவனியுங்கள். ஒளியிலே தெரிவது' என்பது வரை அந்த ஒளியையும், பையனின் ஆச்சரியப்பட்டு விரிந்த போன விழிகளையும் கேமரா காட்டுகிறது. அதன்பின் ' தேவதையா? ' என வரிகள் ஒலிக்கும்போது , அந்தப் பெண்ணின் முகம் பொருத்தமாக காட்டப்படுகிறது. இது டைரக்டரின் விருப்பமா? அல்லது எடிட்டரின் சாமர்த்தியமா? என தெரியவில்லை. மிக அற்புதம்
@Erode_SelvaVlogs
@Erode_SelvaVlogs Жыл бұрын
தேடி வந்த பாடல்.. ஆயிரம் வருடங்களுக்கு கடந்தாலும் மறக்காத ராகம் மனதில் மறையாத பாடல்..
@psiva6614
@psiva6614 Жыл бұрын
சிறு வயது காதல் என்றும் மறக்கமுடியாத பொகிஷம் இந்த பாடல் ❤❤❤❤❤❤
@Vengadesh_S_Nadar
@Vengadesh_S_Nadar 9 ай бұрын
We missed a wonderful voice of Bhavatharani. RIP Bhavatharani 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@S_V2405
@S_V2405 Жыл бұрын
Kovil maniya yaaru adikiraa... Thoonda vilakka yaaru ethuraahh❤️💯......... Touched lines 🥰💖
@ravimanickam8485
@ravimanickam8485 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் இந்த அழகி 😢😢❤❤❤❤❤
@murugantn50vlog57
@murugantn50vlog57 Жыл бұрын
அழகி இரண்டாம் பாகம் வந்தாலும் காதல் தோற்று போனவர்கள் மீல முடியாது
@sathiyamoorthi391
@sathiyamoorthi391 Жыл бұрын
​@@murugantn50vlog57Gzerezx😘😘zrff
@lifeofcommonmanvlog
@lifeofcommonmanvlog Жыл бұрын
​@@murugantn50vlog57😊😊
@newprabhathelectronics7756
@newprabhathelectronics7756 Жыл бұрын
என்ன நண்பரே இப்படி கேட்டு விட்டிர்கள் எப்போதும் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஆனால் காதலி தான் ஞாபகத்திற்கு வருவாள்
@kalyanasundaram3472
@kalyanasundaram3472 Жыл бұрын
@@murugantn50vlog57 itpkpppooip😂👖👖👙👛
@ishubaby3210
@ishubaby3210 Жыл бұрын
என் பள்ளி காதல் மீண்டும் நினைவுக்கு வருகிறது❤️
@moorthymoorthy6807
@moorthymoorthy6807 Жыл бұрын
School love vm
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
எனக்கும் தான் நண்பரே
@Drummerrajkumar
@Drummerrajkumar Жыл бұрын
Sssss😢😢😢😢😢😢😢 90 s kids fav
@umamaheswaripm7253
@umamaheswaripm7253 Жыл бұрын
😢 ama miss u beautiful days❤
@jan-florinzamfiroiu5088
@jan-florinzamfiroiu5088 5 ай бұрын
Extraordinaire Ilaiyaraaja....(!) EXTRAORDINAIRE.....! Respect from France....!
@N.Parameswaran
@N.Parameswaran 4 күн бұрын
இந்த பாடலை கேட்பது ஒரு சுகம்....😢 மர்க முடியாத நினைவுகளை ஏற்படுத்துகிறது❤
@Marirajasathish
@Marirajasathish Жыл бұрын
புத்தம் புதியதோர் பொன்னு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சலிலே🙏🤗😍🌺🥰
@selvamayan
@selvamayan Жыл бұрын
மஞ்சளிலே
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Karthik voice vera level...kolluthupa...💥💥💥🥰
@ritaflorence1076
@ritaflorence1076 Ай бұрын
அருமை பவதாரணி mam ❤🎉🙏 இளையராஜா ஐயா இசை என்றுமே அழியாதது ❤🎉🙏🙏🙏
@gokulakrishnan9376
@gokulakrishnan9376 Жыл бұрын
கிராமத்து காதலை கண் முன்னே காட்டிய பார்த்திபன் அண்ணா.... நன்றி 🙏🙏🙏
@manikandanm6160
@manikandanm6160 10 ай бұрын
Not parthiban. Thangar pachaan.
@tkumaresan5326
@tkumaresan5326 Жыл бұрын
புத்தம் புதியதோர் பொண்ணு சிலையோன்னு குளிக்குது மஞ்சளிலே 😘👌👌
@user-nagananthu14
@user-nagananthu14 Жыл бұрын
யாரெல்லாம் 2025 லும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் .....💝💝
@meerakutty2622
@meerakutty2622 Жыл бұрын
2025 la mattum illa en uyir irukum varai kettutu than irupan....I love this song
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
True . Karthik Voice Amazing.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. Bhavatharani voice super.👌👌👌👌👌👌. Raja sir music.
@MKalaiselvi-sj2ul
@MKalaiselvi-sj2ul Жыл бұрын
❤❤
@bharathijaya721
@bharathijaya721 Жыл бұрын
Yes.
@vikneshkumar9773
@vikneshkumar9773 10 ай бұрын
2050 Nan kepan
@anbuarasu9045
@anbuarasu9045 9 ай бұрын
பவதாரிணியின் குரல் இனி எங்கு கேட்போமோ 😢😢😢😢😢😢😢😢 2024 இல் இப்படி ஒரு சோகம்
@michelguna5250
@michelguna5250 6 ай бұрын
பவதாரணிக்கு ஆழ்ந்த இரங்கல். குரல் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@Suresh-kr3np
@Suresh-kr3np Жыл бұрын
90s kids are really gifted 🙂🙂🙂🙂☺
@sureshs.k7979
@sureshs.k7979 Жыл бұрын
Miss uuuu
@comrade_kumar
@comrade_kumar Жыл бұрын
இதுபோன்ற பாடல் கேட்டாலே மனம் பேரமைதி கொள்கிறது❤‍🔥✨🪄
@gopikrish8953
@gopikrish8953 Жыл бұрын
கார்த்தி & பவதாரனி செம வாய்ஸ்
@tbalasubramanian1698
@tbalasubramanian1698 6 ай бұрын
மறக்கமுடியாத பாடல் பவதாரணியின் இனிமையான குரலில். மனதைக் கவர்ந்த பாடல் வரிகள்.
@karthikt5911
@karthikt5911 6 ай бұрын
இந்த பாடலின் மயக்கம் தெளியாமல் பித்தனைப்போல் பலநாள் திரிந்தேன்....
@SanthoshSanthosh-th5ui
@SanthoshSanthosh-th5ui Жыл бұрын
சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்ன என்று 😍😍😍
@sathyamoorthy8483
@sathyamoorthy8483 Жыл бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்😭😭😭 வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😭 அவள் நினைவோடு💞
@butterflyprincess8764
@butterflyprincess8764 Жыл бұрын
Avsk name yenna
@kalidhasprabuprabu356
@kalidhasprabuprabu356 Жыл бұрын
Same to you bro
@rajchml9506
@rajchml9506 Жыл бұрын
நானும் தான்
@pamila1768
@pamila1768 Жыл бұрын
Unga elarukume hats off ipa irukura lovers elarume lover kidaikati avalaiyum kodruraga but 90s kids lovers matume lover ninadhu kondu valkirigal hats off
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
அதேதான்
@thunaieswari8145
@thunaieswari8145 Жыл бұрын
இளமை வயதில் ஏற்பட்ட காதலை யாரும் மறக்காமல் இருக்க இப்பாடல் நினைவூட்டுகிறது😂😂😂🎉🎉
@shantrahasan9135
@shantrahasan9135 10 күн бұрын
Yethana 96' movie vanthalum "❤Azhagi❤"mathri oru movie ku equal aagathu... Such a beautiful memories in this film.. Thanks to thangar bachan sir❤...
@manishbaskaran7662
@manishbaskaran7662 8 ай бұрын
Oru pothum anaiyamal enrum oliranum nice lyrics 😊
@VmagaVmaga-l3h
@VmagaVmaga-l3h 9 ай бұрын
Indha song ennaku romba Roma pedikum voice vera leavle la irukum
@jaspritsaran
@jaspritsaran Жыл бұрын
ஆயிரம் நினைவுகளை மீண்டும் தருகிறது..... 🤍
@bsuryatnebtkvr.5804
@bsuryatnebtkvr.5804 9 ай бұрын
இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
@prabhakaranag2891
@prabhakaranag2891 6 ай бұрын
Chinna வயசுக்கு புரிய வில்லயே நடப்பது என்னன்னு. சின்ன வயசுல கேட்டத் விட இப்ப கேக்கதன் அருமையா இருக்கு.யாரும் இல்லதப்ப
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 8 ай бұрын
அற்புதமான பாடல், பாடல் வரிகள், காட்சி அமைப்பு.. பவதாரிணி அவர்களின் குரல் 😢😢😢
@spflimmakers97
@spflimmakers97 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்து கண் கலங்கிரும்😢
@stargamming2026
@stargamming2026 Жыл бұрын
💯😔
@LALITH-cn7zd
@LALITH-cn7zd 10 ай бұрын
ME TOO
@dhivyathambiran-dz1jl
@dhivyathambiran-dz1jl Жыл бұрын
என் சிறிய வயது காதல் ஞாபகம் வருகிறது அவளை நினைத்து இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டே இருபென்💙👈🥰
@arulsen2111
@arulsen2111 11 ай бұрын
Correct
@hanikafashion1232
@hanikafashion1232 Жыл бұрын
Chinna vayasukku theriyavillaiye nadappadhu enna nu.... Semma line
@sakthisakthivel8082
@sakthisakthivel8082 4 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே ஒரு இதமான இளமை ஞாபகங்கள்....❤
@rmakrishnan3290
@rmakrishnan3290 Күн бұрын
பவதாரணி, கார்த்திக் soulful voice, perfect composition,
@saranyas9161
@saranyas9161 Жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல். பள்ளி பருவ காலங்கள் நினைவுக்கு வந்தன❤❤❤
@gurugftguru3270
@gurugftguru3270 Жыл бұрын
Yes nice feel
@sbalu4
@sbalu4 9 ай бұрын
Miss you bhavatharini. What a heavenly voice. Why god took you early. I am really very sad. May your sould rest in peace.
@HameedHameed-vl8cl
@HameedHameed-vl8cl 2 ай бұрын
தினம் ஒரு தடவை இந்த பாடலை கேளுங்கள்.. மனதில் உள்ள பாரம் குறையும்...
@rubyrichard682
@rubyrichard682 Жыл бұрын
Heart touching song... Mind blowing... Lovely song .. ever green... ❤❤❤❤❤❤❤❤
@kathiresansolai3785
@kathiresansolai3785 Жыл бұрын
❤❤❤❤❤ அருமையான மெய் சிலிர்க்கும் பாடல் ❤❤❤❤❤
@thenug4126
@thenug4126 Жыл бұрын
எல்லா சந்ததிக்குமே புடிக்க கூடிய பாடல்
@nawazkhan9016
@nawazkhan9016 2 ай бұрын
🙋🎧எத்தனை பேர்க்கு பாடகர் கார்த்திக் குரல் பிடிக்கும் 🙋🎧
@rathnakumark2390
@rathnakumark2390 Ай бұрын
❤😊
@காமெடிகலாட்டா2.0
@காமெடிகலாட்டா2.0 Жыл бұрын
இந்த மாதிரியான பாடல்களை இந்த தலைமுறையிரானால் ஒருபோதும் தர முடியாது
@thendralsr
@thendralsr 3 ай бұрын
நெஞ்சை தாலாட்டும் ராஜாவின் இசை❤❤❤மனதை மயக்கும் ஜானகி அம்மாவின் குரல் ❤❤❤
@nithyapriya2626
@nithyapriya2626 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த song பாடல் அருமையாக இருக்கும் மனதில் ஓர் சந்தோசம் இந்த பாடலை கேக்கும் போது
@mithiran7774
@mithiran7774 5 ай бұрын
ஆமாம் கடந்த சில மாதங்கள் நான் வாரத்திற்கு ஒருமுறை பல முறை கேட்கிறேன் ❤❤ மனதின் வலிகளை மறந்திட
@muthu2910
@muthu2910 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋‍♂🙋‍♀
@sakthig2624
@sakthig2624 9 ай бұрын
RIP mam😢 such a unique voice ❤
@arthipalanivel5915
@arthipalanivel5915 Жыл бұрын
Karthi voice semma
@balajimuthu842
@balajimuthu842 Жыл бұрын
Yes .❤️
@RajkumarRajkumarRajkumar-h6n
@RajkumarRajkumarRajkumar-h6n 6 ай бұрын
பள்ளி பருவத்தில் வரும் காதல் கடைசி வரை மறக்க முடியாது ❤❤❤❤
@vijaysteel5257
@vijaysteel5257 Жыл бұрын
HD யில் செம செம Thank u 👌👌👌👌👌👌
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 Жыл бұрын
இசைக்காக பிறந்த காவியம் இலையராஜா
@_no_means_no7391
@_no_means_no7391 9 ай бұрын
பவதாரிணி 🥺❤️!!
@Siva-ku6jj
@Siva-ku6jj 2 ай бұрын
தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு நாளைக்கு இரண்டு வாட்டி ஆச்சு இந்த பாடலை இன்னமும் சலிக்கவில்லை❤
@smurugansumathi-uo4op
@smurugansumathi-uo4op 5 ай бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் திரும்பத் திரும்ப கேட்க தோன்றும் அற்புதமான வரிகள் பழைய நினைவுகள் கண் முன்னே வந்து செல்கின்றது காலத்தால் அழியாத பாடல் வரிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@citizen5739
@citizen5739 Жыл бұрын
It is amazing how love was brought to life in this song. We'll presented in terms of.lyrics and music. This song and many other like this was brought to life by Ilayaraja and his team All we have to do is listen and enjoy every moment of it.
@rajkumarkkr1553
@rajkumarkkr1553 Жыл бұрын
🥰என்றும் அவள் நினைவுடன் இந்த பாடலை கேட்கிறேன் 🥰
@akilanakilan2168
@akilanakilan2168 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு நாளைக்கு ஒரு முறை கேப்பேன்🌺💞கோமதி 🌺💞ஆனந்தி💞🌹💞
@praveend3772
@praveend3772 Жыл бұрын
Rasana adhigam tha ungalukku🥰
@pal.c4057
@pal.c4057 Жыл бұрын
2 times
@NirmalaNirmala-rs6kf
@NirmalaNirmala-rs6kf Жыл бұрын
1
@SureshSuresh-ol3ru
@SureshSuresh-ol3ru 5 ай бұрын
Yes nanum miss you my school love