அருமையா வச்சி செய்கிறீர்கள் இருவரும் வாழ்த்துக்கள்....
@hassainbasha4463 Жыл бұрын
ரூம் போட்டு யோசிங்க
@anisai02622 Жыл бұрын
yes tru 👌👌
@MUTHU0105 Жыл бұрын
முட்டுரை சங்கா் என்ற பட்டம் அருமை.
@deepadeepa2801 Жыл бұрын
நான் உங்கள் video வை தொடர்ந்து பார்ப்பேன் கொஞ்ச நாளாக பார்ப்பதில்லை Double meaning,கெட்ட வார்த்தை இதையெல்லாம் தவிர்த்தால் நானும் என் போன்றோரும் ரசித்து பார்ப்போம் மற்ற படி உங்கள் பேச்சுப் அதில் உள்ள நைய்யான்டியும் மிகவும் பிடிக்கும்
@sangeethagopal7015 Жыл бұрын
True.. Double meaning.. Foul language can be avoided
@hanifamohammed9641 Жыл бұрын
இப்படி வெளிப்படையாக பேசுபவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள்
@ASHOKKUMAR-pl4nh Жыл бұрын
True
@lailanazeer9132 Жыл бұрын
Minor mattum iruntha nalla irukum. Kuda ivaroda sernthathula irunthu nanum ivanga channel pakrathu illa
@rajivgandhi686 Жыл бұрын
உங்களுக்கு தேவையான கருத்துக்களை எடுத்துக்கோங்க. பிடிக்காததை விட்டுவிடலாம்.
@mohamedjesfar6118 Жыл бұрын
சத்யாவின் பஞ்ச் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்..
@vijayaKumar-sw8yy Жыл бұрын
TUI kiplkppmmpmmpmkk
@rgedit1780 Жыл бұрын
இவங்க எல்லாரும் மாட்டேன்னுது உங்களுக்குதான் பிரதர் ரொம்ப பிசியா இருக்கீங்க நீங்க வாழ்த்துக்கள் அறம் வெல்லும் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அண்ணன் மைனர் சிறப்பாக செயல்படுவார்
@philips797 Жыл бұрын
உங்களுக்கு நல்ல தீனி தான் போங்க enjoy பண்ணுங்க bro வாழ்த்துக்கள்
@tholar3400 Жыл бұрын
சத்யா வின் ரைமிங் டைமிங்ம் மைனரின் கசாப்பு 🔪 பானியும் அற்புதம்…❤❤❤
@indianhuman143 Жыл бұрын
Work was always superb congratulations @ U2 Brutus
@sivamuruga4211 Жыл бұрын
U2brutusக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்ல தீனி தான் போங்க.😁😁😁
@i_am_hkrishnan1572 Жыл бұрын
சரியா சொன்னீங்க.....பயங்கரமான வைரெல் நியூஸ் ....
@saravanantamilnadunativebr7074 Жыл бұрын
ungalukku mattum sollunga da tamil makkala ilukkuringa
பிரதர்ஸ் சீக்கிரம் 5 லட்சம் சப்ஸ்க்ரைபர் நிச்சயம். 😄😄😄
@bharathsubramani7141 Жыл бұрын
I love that word " Baby ma " 😂😂😂semma u2brutus ❤
@saidhinesh7729 Жыл бұрын
Last three days of full entertainment
@ManiKandan-yx8kf Жыл бұрын
Satya u naturally have good sarcastic comedy sense minor use him in more videos
@deepanarain1703 Жыл бұрын
'Mutturaiyil 'munaivar pattam vaanga muyarchi seitha sahotharargal kku vaazhthukkal!🎉😂 Ivlo twist ulla subject ah puriyavey kashtamaa irukku😂. You Both have made great efforts to understand it and simplified it.
@janakishammu2874 Жыл бұрын
Super speech brother
@rrjusteen4519 Жыл бұрын
Sattaiku oru video poduinga bro viewrs mindvoice
@habeebmohamed296 Жыл бұрын
Stress Buster= Sathya and Minor Brother. LONG WAY TO GO.
@danielguruvayya-ik5tz Жыл бұрын
முட்டுரை, கம்பி கட்டும் உரை, காண்டுரை வேற லெவல்யா நீங்க😁👏😂
@subramaniang1767 Жыл бұрын
Thalaiva Vera level😂😂 MAMA paya video ku waiting..
@ramachandran8630 Жыл бұрын
சரக்கு.. இனிமே நீ மாதன் ஆதேஷ் கூட சேர்ந்து சிரிப்ப...
@Ashoksurya Жыл бұрын
Satya anna oda end punch: "Thambi apdiye mind set pannara pola.. " 😂😂😂
@mugilanmathisagaran2394 Жыл бұрын
Maadesh and satya look like brothers 😂😂
@devapriyamdaniel2406 Жыл бұрын
இந்த சவுக்கு தான் நேர்மையாவன் என்றான். இவண் நேர்மை சந்தி சிரிக்கிறது.
@raphielkv6390 Жыл бұрын
Not only Madesh, all you tube channels those who are discussing politics (including yours) are looked as comedy piece by public. Because you are entertaining us😅
@hitlerjessy1705 Жыл бұрын
நீ ஜாம்பி தானே 😅😅😅😅
@prabhakaran683 Жыл бұрын
Both are 200 Rupees Comedians 🤣🤣🤣
@secularismandhumanity5282 Жыл бұрын
@@hitlerjessy1705 aamai kunjai irulkumo?
@cleandirt9368 Жыл бұрын
ஆமைக்குஞ்சுகள்ள்ள்... கதரல்ல்ஸ்..
@bhargavielumalai5888 Жыл бұрын
Amaikunji kadharal
@nedunchezhiyan1 Жыл бұрын
Really stress buster ya 😂😂😂😂, Tanq Minor & Sathiya 👍
@senthamaraikannan1771 Жыл бұрын
🖤❤"SUPERB"!!! KEEP "ROCKING", EVER!!!🖤❤
@thalapathypandian5174 Жыл бұрын
இல்லை மாதேஷ் 😄
@chelladurai4298 Жыл бұрын
சரக்கு குடிக்கும் கும்பல் சார்பாக எனது வாழ்த்துக்கள்
@simjizan1924 Жыл бұрын
Title... Ultimate!!!!
@nagarasan Жыл бұрын
தம்பி உங்கள் பதிவுகள் இயன்றவரை கேட்டு வருகிறேன் /உங்களை போன்ற இளைஞர்கள் நிச்சயம் வருங்காலம் போற்றி கொண்டாடும் !!/இன்றைய பதிவில் முடிவில். உங்கள் முடிப்பு ஒரு முத்தாய்ப்பு தொடர்க உங்கள் இணைய அறிவு கொளுத்தும் பணி நன்றி நன்றி
@tapasyap8867 Жыл бұрын
I wish madhan releases a video about Redpix Felix!! 😊
@abdullahjaab Жыл бұрын
என்ன நண்பா சத்திய முகத்தில் இன்று சந்தோசம் சிரிப்பலை தான் கலக்கு சித்தப்பு மைனர் குஞ்சு உங்களுக்கும் தான்🎉🎉
@sudhageryadav8584 Жыл бұрын
லைவ் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க😂😂நிக்காது😂கேசவ வினாயகம் வீடியோ அண்ணாமலையிடம் உள்ளது,😂அண்ணாமலை வீடியோ மதனிடம் உள்ளது சரியா😅இதுக்கு பதிலாக அவனுங்க பிட்டு படம் எடுத்து பொழைக்கலாம்.😅😅
@world4usbro Жыл бұрын
L முருகன் வீடியோ??
@shajahanshajahan8495 Жыл бұрын
இந்த அனைத்து வீடியோக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் யார் 56"இன்ச் தானே
அடிக்காதீங்கப்பா., அதுவும் ராவும் பகலுமா இந்த அடி அடிக்காதீங்கப்பா...! பாவம்..!அதுகளை மன்னிச்சு விடுங்கப்பா. ! இனி அந்த வேலையப் பாக்க மாட்டாங்க..! இனி பட்வைசர் குரூப் திருந்திடுவானுங்க..! இனி துரேந்திரன் ரதைச்சாமி ரிங் வாங்க மாட்டாரு..!மாட்டாரு...! மாட்டாரு..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@antani5587 Жыл бұрын
Sing in the life.....Ha.. Soing in the life (Vadivel Song) Sting in the life....இது u2brutus Song
@dxarief Жыл бұрын
U2brutus க்கு ஒரு நல்ல கண்டெண்ட் வேட்டை போல.
@ASHOKKUMAR-pl4nh Жыл бұрын
Brutus nee kalaku ah vachi sei ivunungala 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jayia5359 Жыл бұрын
வீடியோவால் வளர்ந்தவன் வீடியோவால் வீழ்வான்
@vasanthiraj9499 Жыл бұрын
இன்னும் மோடிக்கும்.. அமித்ஷாவுக்கும் தான் வீடியோ இருக்குன்னு சொல்லல😂😂 ஏதாவது செஞ்சி அவனுங்களையும் உள்ள கொண்டு வாங்க பாஸ்😂😂😂😂