ஊடக வியாபார விபச்சாரர்களை வெளிப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி
@jpraj7014 Жыл бұрын
Mukthar mask removed ... Well-done Madhan.
@evergreenpresents2783 Жыл бұрын
அண்ணன் வினோபா பூபதி முக்தாருக்கு தரமான செருப்படிகளை வாரி வழங்கி உள்ளார் தற்போது கூட அந்த காணொளியை யூடியூப் ல் காணலாம்
@infant_editz Жыл бұрын
@@evergreenpresents2783 ada mental punda enna da copy paste
@yasararafath5404 Жыл бұрын
சிறுத்தை குட்டிகளிடம் அடி வாங்க போகும் முக்தார் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்
@evergreenpresents2783 Жыл бұрын
அண்ணன் வினோபா பூபதி முக்தாருக்கு தரமான செருப்படிகளை வாரி வழங்கி உள்ளார் தற்போது கூட அந்த காணொளியை யூடியூப் ல் காணலாம்
@tamilshree5452 Жыл бұрын
😂😂😂
@commoner989 Жыл бұрын
மூடு
@sunitharemi4873 Жыл бұрын
Aamai kunjugalum serenading vaangitu thaaney da ukkanthu irukunga..
@Amuthasurabi86 Жыл бұрын
@@ஊழல்தந்தை சரி புடிச்சி பூம்…
@user-00034 Жыл бұрын
முக்தாரை ஆவலோடு எதிர்பார்த்த உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள் 😝😝😝😝
@karthicks8746 Жыл бұрын
இவனை ரொம்ப நல்லவன்னு நினைத்திருந்தேன். அதற்க்காக நான் வெட்கப்படுகிறேன். இவனை என்ன வார்த்தை கொண்டு திட்டுவது என்று தெரியவில்லை. நன்றி மதன். தொடரட்டும் உங்கள் கலையெடுக்கும் பணி 🙏🙏🙏
@yasararafath5404 Жыл бұрын
வெள்ளி கிழமை பாய் வீடியோ அருமை
@timepass5576 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@justacomment69 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@nj7408 Жыл бұрын
1st nombu ramadan kareem
@malikathfouzia7352 Жыл бұрын
விரோதியை பார்த்தோம். இன்று துரோகியையும் பார்த்தோம்.
@ganesh_s0911 Жыл бұрын
இருக்குறதுலயே ரொம்ப கேடுகெட்டவனா இருப்பான் போல இந்த முக்தார் அகமது😡🤦
@pushpatherise7638 Жыл бұрын
Badu muktar Thirutu paya muktar DMK sombu muktar
@narayanaswamyramakrishnan563 Жыл бұрын
Real social service…we know pain anxiety hurdles you had…….hats of Madan and Geethayan…..hats off..
@deepeeswaran5924 Жыл бұрын
நண்பா என் மனசுல இருக்குற பாலமே இருக்கிறது. இவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது. இது உன்னோட டைம் 🙏🏿🙏🏿👍👍👍
@tapasyap8867 Жыл бұрын
மேன்மேலும் வெளியிட்டு நல்லவன் போல வேடமிட்டு திரியும் ஊடக புரோக்கர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!!
@jaganmani7989 Жыл бұрын
Excepted video 🙏🏾🙏🏾🙏🏾 யாருல என்ன மாரியே எதிர் பாத்திங்க 😂😂😂😂
@evergreenpresents2783 Жыл бұрын
அண்ணன் வினோபா பூபதி முக்தாருக்கு தரமான செருப்படிகளை வாரி வழங்கி உள்ளார் தற்போது கூட அந்த காணொளியை யூடியூப் ல் காணலாம்
@உயிர்மைநேயர்கள் Жыл бұрын
முக்தார் முக்கி முக்கி பேசும் போதே தெரியும் எவனுக்கோ வேலை பாக்குறானு ஆனா அது ஆட்டுக்குட்டி அண்ணாமலை 😂😂😂
@trendingtech555 Жыл бұрын
முக்தருக்கு நோம்பு கஞ்சி ஊத்தும் நேரம் இது 😆😂😂
@trendingtech555 Жыл бұрын
@@mjshaheed போட வச்சுட்டோம்ல 😆😂😂
@sekar13 Жыл бұрын
குஞ்சு கஞ்சி
@chithras8090 Жыл бұрын
yov 😂😂😂
@sheikabdulla3411 Жыл бұрын
😂😂😂
@Homecrafti Жыл бұрын
😂
@Tamilkuyil Жыл бұрын
ஏன் பா முகத்தாறு இப்படி கையும் களவும மாட்டிகிட்டியே 🤣🤣🤣🤣
@yasararafath5404 Жыл бұрын
முக்தார் வீடியோ வெற்றி பெற விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்
@arularul8310 Жыл бұрын
Really i appreciate Mr..Madhan and venba for bringing these thiefs to the light..
@cb39j Жыл бұрын
மூத்திர சந்து முக்தார்...🔥🔥 ஆஹா என்ன அடி...🤣🤣 வேற லெவல்...💯💯 வந்ததிலேயே இதுதான் சிறந்த வீடியோ....🔥🔥👌🏽👌🏽
@miltonmilz4641 Жыл бұрын
மன்சூர் அலிகானை வெற்றிடத்தை நிரப்ப வைத்த முக்தாரின் வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்!
@sudhageryadav8584 Жыл бұрын
இவ்வளவு நாள் காத்திருந்த வீடியோ வந்தது மகிழ்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
@arunkumarsampathu Жыл бұрын
Super bro rocking please continue 🎉
@ajsd6409 Жыл бұрын
Ithuku than waiting... mukthar fanss 😆😆😆
@dennisi8569 Жыл бұрын
We understand both of your effort to expose the culprits. Well done. 👍
இன்று புனித ரமலான் நோன்பு நாள் ஆரம்பம் சரியாக முக்தர் வீடியோ இறைவன் மிக பெரியவன் இன்ஸா அல்லா
@AravoliMurugayyan Жыл бұрын
We support you Madhan for your Great work..
@kathiravankathiravan5031 Жыл бұрын
எங்க சாரே போன???. நானும் பின் வாக்கிட்டியோ னு நெனச்சுட்டேன்....🤗🤗
@evergreenpresents2783 Жыл бұрын
அண்ணன் வினோபா பூபதி முக்தாருக்கு தரமான செருப்படிகளை வாரி வழங்கி உள்ளார் தற்போது கூட அந்த காணொளியை யூடியூப் ல் காணலாம்
@sreesree8794 Жыл бұрын
இல்லை வார வாரம் வீடியோ வரும்னு சொன்னார்
@baskarmaster4379 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை ❤❤
@vigneshsriraman3596 Жыл бұрын
எல்லாரும் நம்ம தமிழ் பண்பாட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பணம் வாங்கும் போது எழுந்து நின்று மரியாதையாக வாங்குவது தான் சிறப்பு பஞ்ச். 🎉🎉🎉
@mohamadrsfimohamadrsfi3443 Жыл бұрын
அயோக்கியர்களை அடையாளம் காட்டிய மதன்ரவிச்சந்திரன் பாராட்டுக்குரியவர். தொடரவேண்டும் உங்கள் பணி.
@Jamescameraman8349 Жыл бұрын
அடுத்து யார் அழ போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😂😂😂😂😂😂
@prabavathimanickam7605 Жыл бұрын
அடுத்து யாரு நடிக்க போறாங்கன்னு பார்ப்போம் 😂😂😂😂😂
@Looser885 Жыл бұрын
முக்தார் முட்டி போட்ட தருனம்..!! 😂😂
@kaliswaran5880 Жыл бұрын
😂😂😂😂
@trendingtech555 Жыл бұрын
தலைவா ரொம்ப நன்றி முக்தர் பேன்ஸ் சார்பாக இந்த வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள் 😍😂😆🙌
@Abdullahkhan-nw8us Жыл бұрын
கடந்த ஒரு வாரமா எந்த youtuber களையும் நான் பார்ப்பதேயில்லை எல்லோரும் பிணந்தின்னிகள்
@prabuandreo4699 Жыл бұрын
முக்தாரின் ஆணவ ஆட்டத்தை அல்லா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்... ✨👍✨. "மாடன் குடுகுடுப்புக்காரன் முக்தார்".
@nsn60 Жыл бұрын
முக்தார் ஒரு போலி முஸ்லிம்
@vkalaivendhan Жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகளும் தோள் கொடுக்கும் எண்ணமும் கொண்ட தோழன். தைரியமாகத் தொடர்க.
@msmano4u Жыл бұрын
முரட்டு முக்தார் ரசிகர் சார்பாக வெற்றி பேர வாழ்த்துக்கள்
@தமிழ்தேசியம்-ங2ற Жыл бұрын
படுபாவி நல்லவன் நல்லவன் என்று தான் நம்பி இருந்தன பெரிய வேலையை பார்த்து விட்டு போயிட்டியே😊😊😊😊
@Sarath-px2dy Жыл бұрын
அய்யப்பன் ராமசாமி அட்மின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kanishsuriya483 Жыл бұрын
மாதேஷ் fans Like here ... ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் ❤
@selvinraja5871 Жыл бұрын
Still believe him....🤔🤔
@kanishsuriya483 Жыл бұрын
@@selvinraja5871Yes! If you were in that situation what would you have done ?
@Karthik_Muthusamy Жыл бұрын
@@kanishsuriya483 Mathesh really not felt sorry. If he is really worried, he should have acknowledged how much money he took from the parties to promote them
@kanishsuriya483 Жыл бұрын
@@Karthik_Muthusamy I don't think so. Just my opinion.
@Karthik_Muthusamy Жыл бұрын
@@kanishsuriya483 I feel, if he really turned good, he should have told how much money he got from every party.. He just apologized for what was shown in the video, never told anything about the stuff he did outside that... So I don't think he genuinely changed himself. Anyway, it's just my opinion.
@nazimbadsha2470 Жыл бұрын
நிஜமாகவே நீ நல்லவன்ம்ப்பா உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு subscribe பண்ணிட்டேன்
@amsasuba5814 Жыл бұрын
மதன்💞💞💞💞 உங்க வீடியோவால் மாதேஷ் அழுது புலம்பி விட்டு திரிகிறான் விரைவில் மெண்டல் ஆயிடுவான் 😭😭😭😭😭
@RajaRaj-tn5ir Жыл бұрын
எல்லாம் நடிப்புகோபால். மாட்டிகிட்டோம்னு அழுவறான்
@vetriselvanrailfan96 Жыл бұрын
ரெண்டு நாளா ஏன் வீடியோ போடல... நாங்க வந்து வந்து பாத்துட்டு ஏமாந்து போறோம்
@thirukumar2802 Жыл бұрын
இன்று உங்கள் வீடியோ நான் Subscribe பன்னா போறேன்..ரெம்ப சந்தோஷம் ..இப்ப மக்கள் புரியும்
@kkarthick1386 Жыл бұрын
The wait is over🌞
@sundaranandarajan4582 Жыл бұрын
மதன் ரவிச்சந்திரன்.... YOUR GREAT JOB.... CONTINUE.... வாழ்த்துக்கள்
@k.k5006 Жыл бұрын
முக்தார்க்கு ரமலான் விருந்து வச்சிட்டியே மாப்பூ😁😁
@Dinesh_Dronography Жыл бұрын
முக்தாரின் முகத்திரை கிழிக்கப்பட்டது...😅
@suryaprakash2266 Жыл бұрын
Urgent ah Urgent ah இதற்காக தான் காத்திருந்தேன்
@sunsuhesh Жыл бұрын
Annamalai part is very funny, ivanungelllam serndhu Oru lorry la poranunga 😂😂😂
@sakthisk8847 Жыл бұрын
அழுமூஞ்சி மாதேஷ் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துகள்
@jeganselvaraj2282 Жыл бұрын
😀😀😀
@Xavierfan4365 Жыл бұрын
முக்தார் பேசும் போது ஓடும் cricket match பத்தி யோசிக்கிற என்னை மாதிரி பார்வையாளர்கள் சார்பாக இந்த வீடியோ viral ஆக வாழ்த்துக்கள்
@iamdheena4525 Жыл бұрын
முக்தார் mind voice : நா பாட்டுக்கு செவனேனு தான டா இருந்தேன் 😂😂...
@Dr.Kikki_07 Жыл бұрын
Sevanen nu iruntha en maata poraru? 😅😅 Apdi oru uruttu, ipdi oru uruttu nu uruttuna, maati thaan aganum..
@thennavanm5600 Жыл бұрын
🤣🤣🤣🤣
@rishikesh1331 Жыл бұрын
Idhukku kaga tan wait pannen ... Super bro 🎉
@mani.marimani2745 Жыл бұрын
முக்தார் அவர்களின் கேள்விகளை பார்த்து இப்பிடி ஒரு மனுசன்... என்று வியந்தேன்.ஆனால் இப்போது இப்பிடியுமா ஓரு மனுசன் 🤔🤧🤭🤧🤧🤧
@Universal786Life Жыл бұрын
Waiting is over..the best part is this..
@jrajju Жыл бұрын
என் மனசில் உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வச்சுட்டியே ராசா ❤️
@SATHYASATHYA-qx8st Жыл бұрын
அருமை மதன் . உதாரணங்களும் அருமை . உண்மையிலேயே சைக்கோ வண்டி . தான்
@SellappankottaiKing Жыл бұрын
Video release panathuku nanri 🙏🙏🙏
@nepoleannepolean7763 Жыл бұрын
ஐயா ராசா வந்துட்டியா பாஉனக்காகத்தான் இத்தனை நாளா காத்துக் கொண்டு உள்ளோம்
@Makkalkural2025 Жыл бұрын
மாதேஷின் முதலை நீலிக் கண்ணீர் வீடியோவை பார்த்து ஆனந்தமடைத்த ரசிகர்கள் சார்பாக முக்தார் பாய் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் 👍 மொதல் வீடியோ ல இருந்த மாதேஷ் கூட இப்போ நிம்மதியாயிருப்பான்🥲 ஆனால் கடந்த ஒரு வாரமா நம்மளை பத்தி என்னத்தை வெளியிட போறானுகளோனு பீதியிலயே இருந்திருப்பான் இந்த பாய்😅😝 அந்த பீதி சாவுக்கு மேல ஒரு பயத்தை கொடுத்திருக்கும்😡🤬
@jeganselvaraj2282 Жыл бұрын
👍
@தமிழன்அமல்ராஜ் Жыл бұрын
👌👌💯💯💯
@bhaskaranthisspiritualsong376110 ай бұрын
முக்தார் பேட்டி நல்லா இருக்குனு நிறைய comments பண்ணிருக்கேன். இப்பதான் sir புரியுது. அவர் ரொ... ம்.... ப நல்லவர்..... னு.
@captrk24 Жыл бұрын
👌🏼 Kudos to ur effort n work madhan... வெற்றிக்கு வாழ்த்துக்கள்... 🙏🏼
@prabhakaran7448 Жыл бұрын
எல்லாரும் Bhai வீட்டு பிரியாணி சாப்பிட்டு இருப்பாங்க... ஆனா இன்னைக்கு அந்த Bhai'யே பிரியாணிகுள்ள கிடக்குறாரு... என்ன கொடுமை சரவணன் இது 🤦 Meanwhile எவனோ ஒருவன்: என்னப்பா கெழட்டு ஆடா போட்டு இருக்கீங்க... 😅😅😅😅
@sakkaravarthi955 Жыл бұрын
மதன் மாதேஷின் கண்ணீர்மன்னிப்பு சவுக்கு சங்கர் தலைமையில் நடைபெற்றதா அந்த வீடியோவில் சட்டை எல்லாம் ஈரமாக மக்கள் மத்தியில் அனுதாபம் வாங்க சூழ்ச்சியா அடுத்த வீடியோவில் விளக்கம் கொடுடா தம்பி முக்தாருக்கு நளுங்கு வச்சது அருமை வாழ்த்துக்கள் 🎉
@வெற்றிவேல்-ற5ர Жыл бұрын
வாழ்த்துக்கள் மதன் ரவிச்சந்திரன் சார் 💐💐💐🙏🙏🙏🙏🌹🌹
@soundarpandi1749 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@தமிழ்மூச்சு-ய1ய Жыл бұрын
என்ன காரணத்துக்காக, யாருக்காக நீ இப்படி செய்கிறாய் என்று தெரியாது ஆனாலும் நீ செஞ்சது சரி. இனிமேல் இப்படிப்பட்ட துரோகிகள் யோக்கியன் வேடம் போட அஞ்சணும். நன்றி மதன்😊
@senthilkumarm7211 Жыл бұрын
அண்ணே முக்தார் 🤣🤣🤣🤣😂😂😂 அருமை
@austinsam786 Жыл бұрын
16:10 and 17:55 👌👌👌 Brave .. Brother
@rtrtt7478 Жыл бұрын
அடுத்து வெளிவர இருக்கும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை வீடியோ சார்பாக வாழ்த்துக்கள் ❤️
@marswin679 Жыл бұрын
முக்தார் நீங்க சார்ந்த இஸ்லாமிய சமூகமும் பாது காப்பாக வாழ வேண்டும் என திருமாவளவன் போராடி வருகிறார் மற்றும் பாராலுமன்றத்தில் அவர் இஸ்லாமியர்கள் காக அவர் பேசிய அளவில் தமிழ்நாடுவில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச வில்லை.முக்தார் அவர்களே நன்றி கெட்டவர் அய்யா நீர்
@Dharani-h3z Жыл бұрын
5:09 yenna word adhu beep sound varudhu ?
@அப்துல்ரகுமான்பீர்முகமது Жыл бұрын
இன்னோரு வேலுர் இப்ராஹிம் அடையாளபடுத்திய மதனுக்கு நன்றி
@ashwinveer4395 Жыл бұрын
இன்னொரு பி.ஜெ
@அப்துல்ரகுமான்பீர்முகமது Жыл бұрын
@@ashwinveer4395 சகோதரா மூடநம்பிக்கையில் மூழ்கி கிடந்த சமுகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சகோதரர் பி ஜே சங்கிகளிடம் சமுகத்தை காட்டிகொடுக்கவில்லை காட்டிகொடுத்துகொண்டு இருப்பது வேலுர் இப்ராஹிம் மட்டும்தான்
@trendingtech555 Жыл бұрын
அண்ணாமலையின் Urgent ah Urgent Ah ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ #No1trending ல் வர வாழ்த்துக்கள் 🎉😂😆
@venkivenki662 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதுக்கு என்னுடைய சல்யூட்
@HarishKumar-nd5ih Жыл бұрын
Anna ithe marri ellarum life poganum na ...super 🔥... Sting madhan
@AyyapattiSingam Жыл бұрын
Good work, Keep Rocking.
@muralivijay1021 Жыл бұрын
இஃப்தார் கொண்டாடி🎉 கொண்டு இருக்கும் முக்தார் அகமது சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@shivakumarrajendran4858 Жыл бұрын
Madhan Sir, you are absolutely fantastic... This is heroism for me... Class act sir. God bless you.
@prakashraj7112 Жыл бұрын
Mukhtar Annan Vera Level. 😅😂 😂
@puzhalbabu2256 Жыл бұрын
நான் ஆட்டோ ஓட்டும் தொழிலாளி உங்கள் வீடியோவை பார்த்து முழுமையாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இன்று அவசர அவசரமாக என் தேவைக்கு ஏற்ப சம்பாதித்து விட்டு....மொத்தம் 12 வீடியோக்கள் உட்கார்ந்த இடத்திலேயே மொத்தத்தையும் பார்த்தேன்....ஊடகத்தில் இருப்பவர்கள் காசு வாங்கிக் கொண்டுதான் செய்தி போடுவார்கள் என்பது நான் அறிந்த ஒன்றுதான் ஆனால்..... சாட்டிலைட் சேனல்கள் தான் இதை செய்யும் என்று நினைத்திருந்தேன் youtube சேனல் நடத்துகிறவனும் காசு வாங்கிக்கொண்டு இதை செய்கிறான் என்று நினைக்கும் போது தான் ஊடகத்தின் மீதுள்ள மொத்த நம்பிக்கையும் இழக்கிறேன்....இனிமே கருத்து கணிப்பு யாரு இந்த தொகுதியில ஜெயிப்பானு மைக்கை நீட்டிட்டு வருவாங்கள அப்ப பாத்துக்குறேன்.....போங்கடா மாமா ப்ரோக்கர் பசங்களா
@gladsonjosephrajaNadan Жыл бұрын
திமுக வுக்கு சொம்பு தூக்கும் ஊடகவியாளர்களின் காணொளிக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
@teslathamizh1480 Жыл бұрын
Yes bro
@SSurendran-vv8mv Жыл бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொலி முக்தார்....
@georgepatels1 Жыл бұрын
சவுக்கு சங்கருக்கு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் செய்யுங்க ப்ரோ சேனல் சேனலா பொய்யா சொல்லிட்டு திரியிறான் !!
You’re doing a great job exposing these scoundrels thnk u
@cryptoravibinance-ox2pg Жыл бұрын
உங்கள் நோக்கம் மிகவும் அருமை நண்பா உங்கள் உழைப்பு ம் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 👍🏻
@Ellarumsiringa Жыл бұрын
இனிமேல் நீங்கள் இது போன்ற வீடியோக்களை ரிலீஸ் செய்யும் முன்பு அந்த வீடியோக்கான ட்ரைலர் டீஸர் இதெல்லாம் வெளி விட்டா இன்னும் நல்லா இருக்கும் அப்போ தான் தப்பு பண்றவங்க தூக்கமே இல்லாம இருப்பானுங்க
@mohammedumarshafeek Жыл бұрын
முட்டி கலண்ட முக்தார் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@balasubramaniana7415 Жыл бұрын
ஊடக புரோக்கர்கள் அனைவரையும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி தமிழ்நாடு முழுவதும் இழுத்து வரவேண்டும்.
@babudhakshina8311 Жыл бұрын
யோக்கியா,யோக்கியா எங்கடா போறேன்னா, மகா யோக்கியன பாக்கப்போறேன்னான்!முக்தார்,மக்குதார்......டேய்,அண்ணாமலைக்கு அடியாளாடா நீ?