மதம் கடந்து மனிதத்தோடு வாழ்ந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலை நடக்கிறது! | Suki Sivam Speech

  Рет қаралды 145,011

Theekkathir

Theekkathir

2 жыл бұрын

சாலமன் பாப்பையா எழுதிய "அகநானூறு" நூல்கள் அறிமுக விழா
உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Agananooru | #SolomonPappaiah |

Пікірлер: 531
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 2 жыл бұрын
நீங்கள் தான் இது போன்று அனைத்து மக்களுக்கும் பேசும் புரட்சி பேச்சாளர். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அருள வேண்டும்.
@bagirathannarayanan7185
@bagirathannarayanan7185 2 жыл бұрын
பதவி வந்த உடன் சுகியார் பேச்சே வேற லெவல் என்ன சொல்ல பதவி படுத்தும் பாடு !!!!
@Godandgraceorg
@Godandgraceorg 2 жыл бұрын
பொது நோக்கத்தை வளர்க்கும் உண்மை பேச்சு. நன்றி அய்யா 🙏
@k.pandiank.pandian282
@k.pandiank.pandian282 2 жыл бұрын
மோடி மஸ்தானுக்கு சரியான செமத்தியான செருப்படி கொடுத்த சுகி சிவம் அவர்களுக்கு என்தாழ்மையான வணக்கம்.
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 2 жыл бұрын
மதங்களை கடந்து எதிரிகளும் வாழவேண்டும் மிக அருமை ஐயா நன்றி
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
உண்மை அய்யா மதத்தின் பெயரால் பிளவுக்கு பின் செல்லும் கூட்டம் இன்று பெறுகி வருகிறது.
@selvamselve8689
@selvamselve8689 2 жыл бұрын
பூமியில் யாரும் யாருக்கும் எதிரி அல்ல அரசியல் வாதிகள் அரசாளவேண்டும் மனிதனை ஜாதியாலும் மதத்தாலும் ‌இனத்தாலும் பிரித்து கூருபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் மனிதன் ஒன்றான லும் அரசியல்வாதி ஒன்றாக விடுவதில்லை‌
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
உண்மை தான் ...
@raguls364
@raguls364 2 жыл бұрын
நாம் வாழ்வதற்காக மட்டும் இந்த உலகம் இல்லை நம் எதிரிகளும் வாழ வேண்டும் இதற்காக படைக்கப்பட்டதே உலகம். அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@thansinghk8463
@thansinghk8463 2 жыл бұрын
வணக்கம் சொல்வேந்தர்க்கு ! தாங்கள் யாராக இருந்தாலும் மனிதனாக மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சுடுமணலில் விழுந்த புழுவாக துடிக்கும் தங்கள் அறிவுரையை / அறவுரையை அனைவரும் உள்வாங்கி மனித நேயத்தோடு வாழ முயற்சிப்போம்.
@Distacca
@Distacca 2 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு.... It gave profound knowledge about Tamil literature.... 🙏🙏🙏🙏
@francistitus609
@francistitus609 2 жыл бұрын
என் தமிழ் மக்கள் என்றும் உயர்ந்தவர்கள் 🙏
@jeer7996
@jeer7996 2 жыл бұрын
இவர் தமிழ்நாட்டின் மதசார்பறற பொக்கிஷம்👏
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 2 жыл бұрын
இதோ, நல்ல மனிதர்.. பேச்சும் சிறப்பு.. மனிதம் மாண்புயர வேண்டும்..
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 2 жыл бұрын
அய்யா... சுகிசிவம் போன்ற ஆன்றோர்கள் சமூக அக்கறையோடு பேசும் உண்மைகள் மிகுந்த சந்தோசத்தை தருகிறது.வறுமையையும் பதிவிடாத படைப்பு இலக்கியமாக இருக்க முடியாது.
@kalaimanikalaimani3472
@kalaimanikalaimani3472 2 жыл бұрын
அற்புதம் சுகி சிவம் ஐயா உங்கள் பேச்சு வாழ்த்துக்கள் நனறி
@RamaRama-qr3rp
@RamaRama-qr3rp 2 жыл бұрын
அருமை...அருமை...
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 жыл бұрын
உண்மையா உண்மை இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும் சாதி கடந்து மதம் கடந்து இனத்தால் நாம் தமிழர்கள் இதை உணர்ந்து கொண்டு கயவர்களை வேரறுக்க வேண்டும்
@seyedismail3155
@seyedismail3155 2 жыл бұрын
இன்று வள்ளலார் ஆகவும் பாரதிதாசன் ஆகவும் இருக்கும் ஒரே நபர் சுகி சிவம் அவர்கள் அவர்களை பாதுகாப்பது தமிழர்களின் கடமை
@sagayarajmsagay8330
@sagayarajmsagay8330 2 жыл бұрын
சுகி சிவம் ஐயா அவர்கள், மனிதாபிமானி.
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 498 М.
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 18 МЛН
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 16 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 498 М.