உனக்கு மேலேயும் எவனும் கிடையாது கீழேயும் எவனும் கிடையாது | Suki Sivam Speech

  Рет қаралды 52,678

Theekkathir

Theekkathir

Жыл бұрын

ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் நேற்று, இன்று ,நாளை என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil #Tamilnadu | #sukisivamlatestspeech | #sukisivam

Пікірлер: 170
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
உங்கள் பேச்சின் உண்மையையும் கம்பீரமும் மிகவும் பாராட்டத்தக்கது! உங்கள் பேச்சு இந்தத் தமிழினத்தை உய்விக்கும் ஐயா!
@ramanathanaarumugam7931
@ramanathanaarumugam7931 Жыл бұрын
தமிழின் சிறப்பு அருமை சுகியின் உரை வீச்சு அருமை அருமை
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Жыл бұрын
ஐயாவின் கொள்கைகள் இமாலய கொள்கைகள்.
@dinakaranv9331
@dinakaranv9331 Жыл бұрын
ஐயா, தங்களின் தெளிவுரைகள் மிகவும் சிறப்பு.👌
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
அருமை மிகு உரை அய்யா சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
@bsridhar3982
@bsridhar3982 Жыл бұрын
உள்ளதை உள்ளவாறு உரக்க கூறும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிபும் வாழ்த்துகளும் 👏👍🙏
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
அய்யா சுகி சிவம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@KuppusamyKuppy
@KuppusamyKuppy 8 ай бұрын
11
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st Жыл бұрын
தமிழ் காதலர் அய்யா சுகிசிவம் வாழ்க வளமுடன் .
@karuthapandi4708
@karuthapandi4708 27 күн бұрын
\
@nagarajt2470
@nagarajt2470 Жыл бұрын
அன்றே வள்ளலார் வழிபாடுகள் சிறுபிள்ளை விளையாட்டு என்றார்.அறிவை நம்பி தெளிவாக வேண்டும்.இதுதான் சுகி சிவம் அவர்களின் வாதம்.வாழ்த்துகள்.
@ashasridhar7603
@ashasridhar7603 Жыл бұрын
ஐயா, தங்களுடைய தமிழ் தொண்டான திருத்தொண்டு சிறக்க வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றென்றும் தங்களுடன் இருக்க வேண்டிக்கொள்கிறோம்.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
அருமையான பதிவு. Excellent.
@dharmarajanraj6943
@dharmarajanraj6943 Жыл бұрын
ஐயா தங்கள் சொல்வது எல்லாம் 100% உண்மை உண்மை உண்மை 🌹🌹🌹
@fazilhabib10
@fazilhabib10 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ஐயா! என்ன ஒரு அறிவியல். கேட்டுக்கொண்டே இருக்க முடியும் என்றால் சுகி சிவம் அவர்களின் மேடைதான்.
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 Жыл бұрын
Excellent presentation 👏 👌
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
ஐயா சுகி சிவம் அவர்கட்குசெந்தமிழ்செலவருக்கு நன்றி கள் பல.இன்றைய இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு தமிழ்வளர்ச்சிக்கு தங்களின் பேருரை பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.பெண்களின் கல்வி வளர்ச்சி 200 ஆண்டுகளில் குறைத்தபெருமை பிராமணர்களையே சேரும் என்பதற்கு பல பழைய புராணங்களில் உள்ளது. தற்காலத்தில் தமிழின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் ஐயா அவர்கட்கு என்னுடைய வாழ்த்துக்கள் பராட்டுக்கள்.
@voiceofwilderness.knowingb4099
@voiceofwilderness.knowingb4099 Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு பகுத்தறிவு மிக்கது: ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க அனைவரையும் சாதகமாய் தூண்டி விடுகிறீர்கள்! உங்கள் சொல்லாற்றல் பெருக அநேகரை விழிப்புணர்வுக்குள் தூண்டிவிட உங்களை வாழ்த்துகிறேன்!
@palania5129
@palania5129 Жыл бұрын
தமிழே!அமுதே!! என்னரும் உயிரே!!! அறமே !மறமே!! ஆனந்த கூத்தே!!! அகமே! புறமே!! வாழ்வியல்‌ வரமே!!! வளமார் தமிழே! வாழிய!!வாழியவே!!!
@om8387
@om8387 Жыл бұрын
ஐயா வணக்கம் தமிழைத் தமிழால் தமிழுக்கு பெருமை சேர்க்கும் திறமை படைத்த சொல்வேந்தர் அவர்களே உங்களுக்கு நிகர் நீங்களேதான் என்பதை உணர்ந்தோர் உணர்வார் என்றும் குறைவின்றி உங்கள் தமிழ்ச் சேவை வாழ்க வளர்க வளம் பெருகவே
@ganaanthonyoffical3694
@ganaanthonyoffical3694 Жыл бұрын
உணமைகளை உரக்கசொன்னால் உணர்ந்தவர்கள் உயர்வார்கள்.
@Godandgraceorg
@Godandgraceorg Жыл бұрын
பன்முக ஆற்றல் பெற்றவர் நீங்கள். வணங்குகிறேன்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
சிறப்புப் பதிவு ஐயா சுகி சிவம் அவர்களே. தமிழ் சமூகத்தின் தொன்மையை கிளறினால் பல பொன் புதையல்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். நம் குலதெய்வங்களின் முன்பு அமர்ந்து பூ‌ செய் என்ற சொல்லுக்கு ஏற்ப பூக்களை வைத்து குல தெய்வத்தின் மேல் ஒவ்வொன்றாக போட்டு வேண்டினால் அது குளிர்ந்து 48 லிருந்து 60 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொடுக்கும். இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் நம்மிடம் இருந்த இந்தப் பழக்கத்தை மாற்றி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் தான் காரியம் கை கூடும் ஏமாற்றி இன்று வரை தொடர்கிறது. திருமூலர் தனது திருமந்திரப் பாடல் 520ல் அறிவுறுத்தி அதை எத்தனை பேர் நாம் உணர்ந்தோம்? பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட வேந்தர்க்கு பொல்லா வியாதியாம்.... பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆமே.... சீர்கொண்ட நந்தி தெளிந்துரைத்தேனே... என்கிறார். மனித வளம் உள்ள இந்தியத் திருநாட்டின் 135 கோடி மக்களில் சுமார் 35 கோடி மக்களுக்கு அடுத்த வேளைக்கு உணவு இல்லையாம் இன்றைய நிலைமை. திருமூலர் அன்றே சொல்லிவிட்டார். நாம் உணர்ந்தோமா?
@mdrtmurali8032
@mdrtmurali8032 Жыл бұрын
அற்புத உரை நன்றி ஐயா தொடரட்டும் உங்கள் சீரிய பணி இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
@singaravelank4513
@singaravelank4513 Жыл бұрын
அறிவுச்சுடரை ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் மறைவதில்லை தங்கள் சிந்தனை அறிவு ஒளிவெள்ளம் அஞ்ஞானத்தை அழிக்கட்டும். மூடர்கள் கண் திறக்கட்டும். தங்கள் சிந்தனை செல்வம் தமிழுக்கு ஆபரணமே வாழ்க தங்கள் தமிழ் தொண்டு வளர்க வளர்க...
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
தமிழனின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்
@pitchaimanin7876
@pitchaimanin7876 Жыл бұрын
அய்யா வணக்கம். அருமை அருமை
@anthonisamyj9613
@anthonisamyj9613 Жыл бұрын
நன்றி அய்யா❤
@meghakathiresan4839
@meghakathiresan4839 Жыл бұрын
Well ser
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
சிறப்பு சுகி அய்யா
@samikkannu5246
@samikkannu5246 Жыл бұрын
மிகஅறியசெய்திமிகஅருமை ;நன்றி அய்யா
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கதைதான் எங்கள் நிலை. மூட நம்பிக்கைக்கு எதிரான பெரியார் வரிகளும் உங்கள் வரிகளும் ஒன்றே. ஆனால் உங்கள் பிரயோகம் அற்புதம். ஒன்றுபட துவங்கிவிட்டோம்.
@thanigairajanr3472
@thanigairajanr3472 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vasanthasethuraman1049
@vasanthasethuraman1049 2 ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா.
@PadmanabhanMuthamperumal
@PadmanabhanMuthamperumal Жыл бұрын
சிறப்பு
@mani.m2120
@mani.m2120 Жыл бұрын
suki sivam ayya theivam
@poovazhagan347
@poovazhagan347 Жыл бұрын
அருமையான பதிவு
@parthibanm3123
@parthibanm3123 Жыл бұрын
நடிகர்களிடம் வசியபட்டர்கள், ஜாதி வெறியர்கள், பக்தியின் மூடநம்பிக்கை, ஒருத்தரையும் விடவில்லை 😔😔😔🙏🙏🙏 நன்றி அய்யா 💥💥💥💥💐💐💐💐🙏🙏🙏🙏
@subahmohan9578
@subahmohan9578 Жыл бұрын
அருமைஅருமைஐயா
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumai arumai arumai arpudham.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 8 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். உண்மையில் இவ்வளவு ரொம்ப முக்கியமான விஷயங்கள் இவற்றில் அதிகமாக சொல்லி இருக்கிறீர்கள்உண்மையில் நிறைய விஷயங்கள் இதில் அதிகம் இடம் பெற்று இருக்கிறதுமக்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் இதற்கு மேல் சொல்வதற்கு வாய்ப்பில்லை அந்த அளவிற்கு எல்லாம் தெளிவாக இருக்கிறது வார்த்தை கருத்துக்கள்இன்னும் மக்கள் ஏன்அந்த முறை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் எங்கள் சாயில் கூட என் அப்பா சொல்கிறார்என்னால் இந்த மனிதர்களை திருத்த முடியாது அவர்களுக்கு ஏதோ ஒன்னு பண்ணிக் கொண்டே தான் இருக்கணும் அதை விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றும் பண்ண முடியாது என்று சூழ்நிலை தெரிந்து இருக்கிறது எல்லாருக்கும் அதனால் அவர்கள் இஷ்டத்துக்கு செய்யட்டும் என்ற அந்த, அளவுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கரும வினை பலன் அவர்கள் அதை செய்துதான் ஆக வேண்டும் என்று இருக்கிறது அதனால் தான் யாரும் வந்து சொன்னாலும் வந்து கேட்டுக் கொள்வதில்லை அவர்களுக்கு எது விருப்பமோ அதை செய்கிறார்கள் அவ்வளவுதான்அதே மாதிரி நிறைய விஷயங்கள் இதில் தெளிவாக சொன்னீர்கள், இதற்கு அவர்களுக்கு புரிய வைப்பதற்கு வேறு வார்த்தையே இல்லாத அளவுக்கு எல்லாம் விளக்கமாக இருந்தது உண்மையில் மக்கள் அந்த அளவுக்கு தெளிவு சிந்தனை இருந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரனும் தீரனும் இதுதான் உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சீக்கிரம் முடிக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர்இல்லை எல்லாம் அவன் செயல்.
@fazilhabib10
@fazilhabib10 Жыл бұрын
இது அல்லவா உண்மையான தமிழ் தேசியம்.
@shankar3317
@shankar3317 Жыл бұрын
GREAT GREAT GREAT ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
நன்றி அய்யா
@hepsibaharish8509
@hepsibaharish8509 Жыл бұрын
சூப்பர்..சூப்பர். சிறப்பு சிறப்பு .எனக்கு மேலே யாருமில்லை. எனக்கு கீழேயும் யாரும் இல்லை👌👌👌👌இந்த மனநிலையை எல்லோரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
@sathissarva1614
@sathissarva1614 Жыл бұрын
Super
@jothibaskaran1156
@jothibaskaran1156 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Excellent sir.
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Жыл бұрын
உண்மை உண்மை சுகிசிவம் அவர்களே
@aanilaihealthyfoodseswari5257
@aanilaihealthyfoodseswari5257 Жыл бұрын
👏👏👏🌹
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
Thalaiva after listening your speech Sanghiz are crying. You are always nightmare for sanghis. We love you Sugi Sivam Sir ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aguilanedugen4066
@aguilanedugen4066 Жыл бұрын
தமிழ் சமூகம் விழிப்புணர்வு கொள்ளவும் அருமையான பேச்சு ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி!!
@jansirani4601
@jansirani4601 Жыл бұрын
2000 வருடங்களுக்கு முன்பே பெண்கள் கவிதை எழுதி இருக்கிறார்கள்.2000 வருடங்களுக்கு முன்பே காலில் செருப்பு அணிந்த தமிழர்களை இடையில் அழக்கிக்கப்பட்டது யார் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் புரிய வேண்டும்.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
அருமையான பகிர்வு
@rganesan5892
@rganesan5892 Жыл бұрын
Super sir good
@arulakvl5648
@arulakvl5648 Жыл бұрын
அருமையான பேச்சு தோழரே உங்கள் பணி இந்த வரலாற்று பேச்சுக்கள் தொடர வேண்டும்
@jesuswantscallvinpreyermin8849
@jesuswantscallvinpreyermin8849 Жыл бұрын
உண்மை!
@blackstonecup1269
@blackstonecup1269 Жыл бұрын
பெரியார்!!!சுகி சிவம் அவர்கள் ஆன்மீக பெரியார்!!!!!!.
@lalithar5546
@lalithar5546 Жыл бұрын
V.Informative sir.
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hariprabhu755
@hariprabhu755 Жыл бұрын
Excellent speech ayya
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 Жыл бұрын
விஞ்ஞான பூர்வமாய் பார்க்கணும். அவ்வளவுதான் அடிப்படை. சரியாக சொன்னார் சுகி சிவம் ஐயா. இந்தியாவின் அரசியல் சட்டமும் இதைத்தான் சொல்கிறது.
@n.radhakrishnan5677
@n.radhakrishnan5677 Жыл бұрын
Suki sivam is a personality of sound knowledge , among the unsound mass.
@charlesprakas4581
@charlesprakas4581 Жыл бұрын
Great sir 💐💐👍👍
@ajiths3774
@ajiths3774 Жыл бұрын
Thanks ❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏
@appurnima5353
@appurnima5353 Жыл бұрын
🙏🙏🙏
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
சிறப்பு சிறப்பு அய்யா...,
@balasubramani3650
@balasubramani3650 Жыл бұрын
இன்றைக்கு ஆன்மீகமும் முற்போக்கு பேசுவது சிறப்பான ஒன்று
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
அறிவு பூரணமான ஆக்க பூர்வமான கருத்துக்கள். அனைவரும் இதை புரிந்து கொண்டால் நம் தமிழர்கள் உலகை ஆளும் திறமை கொண்டவர்கள். அறிவு நிறைந்துள்ள இந்த தமிழ சமுதாயம் உலகை ஆளும் சக்தியாக மாற்றமுடியும்..
@RajaRaja-tj9qb
@RajaRaja-tj9qb Жыл бұрын
🙏🏼👌🏼
@naveenrs4323
@naveenrs4323 Жыл бұрын
🙏👏👏👏👏👏🔥💗🎓🔥👏👏👏👏🙏
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 Жыл бұрын
Pattaya kilappi viduvaar Sughi Ayya!
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Very knowledgeable. We are learning our beautiful history. .the world tanilians should listen to it. Arpudham sir.
@periasamyp1919
@periasamyp1919 Жыл бұрын
Cinema message.migavum aakrosham.samoogathin meedhu ungalukku Ulla akkarai.nandri ayya
@martins87
@martins87 Жыл бұрын
ஐயா உங்கள் போன்ற 10 தெளிவான தமிழன் இருந்தால் தமிழன் சங்ககால அரசு மீண்டும் அமையும்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Жыл бұрын
Good speech
@georgebush6692
@georgebush6692 Жыл бұрын
🔥 🔥
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
மிகச்சிறந்த உரை.
@Coffeewithmanoj
@Coffeewithmanoj Жыл бұрын
Please convert these speeches to shorts so people will share in whatsapp in short formats
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 8 ай бұрын
👌👌👌
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
பகுத்தறிவுனை அன்புடன் உணரோடும் உரிமையோடுட னு ம் பக்குவமாக எப்படி வாழவேண்டும் என்பதை கம்பீரத்துடன் சொல்கிறார் ஐயா அனைவரும்உணர்ந்து கொள்ள வாய்ப்பு நன்கு கற்றவர்கள் எனினும் வெளியில் எல்லோராலும் இப்படி விளக்கமுடியாது மிகவும் சிந்திக்கவேண்டும் கோபம் அறியாமை கூடாது
@hsubbulakshmi2382
@hsubbulakshmi2382 Жыл бұрын
Excellent speech sir. Thanks. But so much echo
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
❤📚🖋👍👍👍👍
@subahmohan9578
@subahmohan9578 Жыл бұрын
👌👌👌👌👏👏👏🙏
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
தலைவணங்கி ஏற்கிறேன் பணம் என்னும் சாத்தானுக்கு காக மனம் என்னும் கடவுளை இழக்க நேரிடுகிறது சாத்தானை விரும்புவதால் சகித்துக் கொள்ள முடியாத விஷயங்கள் கூட சகித்துக் கொள்ள வேண்டப்படுகிறது
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
@shankar3317
@shankar3317 Жыл бұрын
NEENGATHAAN GOD ,,👃
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
His main point in speech not to do hero worship.
@kosapettaikannan4329
@kosapettaikannan4329 Жыл бұрын
இதை பார்த்து நம்ம ஆளுநருக்கு புத்தி வருமா?
@ramakrishnan6008
@ramakrishnan6008 Жыл бұрын
எல்லாமே இவருதான்
@yuvi7812
@yuvi7812 Жыл бұрын
200 ஆ‌ண்டுகளு‌க்கு முன் ஆங்கிலேயர்களால் தடுக்க பட்டது... ஓஹ அய்யா நீங்கள் இந்த விடியல் அரசின் தூதுவர் என்று இன்று தான் தெரியும்
@vyasarnaturals
@vyasarnaturals Жыл бұрын
அய்யா வணக்கம் வேத வியாசரை பற்றி தாங்கள் பேசிய லிங்க் இருந்தால் அனுப்பவும் கோபால்சாமி வியாசர் ஆன்மீக மையம் கோயம்புத்தூர்
@meenakshi0077
@meenakshi0077 Жыл бұрын
சில லட்ச மக்கள் இருந்தபோது பல பெண்பால் புலவர்கள் இருந்த நிலையில் இப்போது? விழிப்புடன் எப்பொழுதுவேண்டும்
@kpr-ue8wr
@kpr-ue8wr Жыл бұрын
Sugi Sivam Sir..Please arrange for inventing new tamil letters replacing Northern language letters , " Sha , Isha , jah , isjah "being used along with Tamil letters with Suba Veerapandiyan ...
@chandrabose2955
@chandrabose2955 Жыл бұрын
Iya Army
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
நான் தமிழன்
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
அய்யா வுக்கு மேலே D.M.K உள்ளது.
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
இயற்கையிலேயே ஏற்றத்தாழ்வு கடவுள் படைப்பு மேல் கீழ் என்பதே.
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 7 ай бұрын
Yenna na yarrodavum oppitu parppadhi illa avvan avvan avvanuku perriyevan
@manoharankarthikeyan3015
@manoharankarthikeyan3015 Жыл бұрын
Ithu than Adangmaru Athumeeru.Thiruppiad .
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
எல்லோரும் மேல கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறார்கள் மேல எவனும் இல்லை என்றால் அவர்களை பற்றிய சொற்பொழிவு ஏன் நெற்றியில் என்ன
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
மனிதன் பற்றி தான் பேசப்பட்டது. கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கொள்ள வேண்டும். உங்கள் இடம் Logical brain இல்லையே.
@sakthivelsakthivel5624
@sakthivelsakthivel5624 Жыл бұрын
Kasugu. GuzhuAm. NAeee.nee..
@vd6546
@vd6546 Жыл бұрын
Ungaluku dhairiyam erundhal Pena sila ku edhiraaga pesunga paapom......
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 Жыл бұрын
அண்ணாமலை கட்டி இருக்கிறார் அப்ப அவர் முட்டாளா
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Gastro மருத்துவத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற Dr சந்திரசேகர் (நுங்கம்பாக்கம் medindia) ஆராய்ச்சி செய்து சொன்ன செய்தி.
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 101 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 45 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 79 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 31 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 101 МЛН