மதம் மாறி மீண்டும் இந்துவான இளம் பெண்...சுவாமிஜி சொன்ன சம்பவம்

  Рет қаралды 107,353

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

Пікірлер: 552
@navaneethannavan4049
@navaneethannavan4049 2 ай бұрын
பேட்டி அருமை விளக்கம் கொடுத்த சுவாமிக்கு நன்றி இது போன்ற. பேட்டி மேலும் தொடர வேண்டும்
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 ай бұрын
இளைய பாரதம் சேனலுக்கு மிக்க நன்றி. இது போல அரசியல் தவிர்த்து காணொளிகளை எதிர்பார்க்கிறோம். சுவாமிஜி அவர்களை அடிக்கடி பேட்டி எடுங்கள்.
@Kathiravan-1
@Kathiravan-1 2 ай бұрын
👀
@dayakkd
@dayakkd 3 ай бұрын
அருமையான கருத்துக்கள் சரியான விளக்கங்கள் எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டும். தொடரட்டும் உங்கள் சேவை.
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 2 ай бұрын
உண்மைதான் குழந்தைக்காக சிகிச்சை எடுக்கின்ற அனைவருக்கும் குழந்தை கிடைப்பதில்லை கடவுளின் அனுகிரகத்தால் மட்டுமே அனைத்துமே சாத்தியமடைகின்றது நம்மை மீறி ஒரு சக்தி இயங்குகின்றது என்பது 100 சதவீதம் உண்மை
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 3 ай бұрын
ஹரே கிருஷ்ணா .சுவாமி இது போன்ற கருத்துள்ள நிகழ்ச்சி நிறைய பண்ணுங்க .மிக்க நன்றி 🎉🎉❤❤❤
@radhamanoharrasu5216
@radhamanoharrasu5216 3 ай бұрын
மனிதனாக பிறந்து பலர் வேடிக்கை பார்த்து பொழுது போக்குகின்றோம் எங்கோ சிலர் அபூர்வமாக இந்த வாழ்க்கை மூலம் பழுது போக்கி கொள்கிறார்கள். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது .
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 3 ай бұрын
ஸ்வாமி ஜீ தங்கள் ""தேஜஸ் "" வசீகரம்.. மனதை கொள்ளை கொள்கிறது ...தங்கள் பேச்சு 💥💥💥💥💥🙏 😅😅 ❤ ஸர்வம் க்ருஷ்ணார்பணம்🙏🙏🙏
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 3 ай бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இறைவன் என்று யார் சொன்னாலும் அவர் பாதம் தொட்டு வணங்குவேன். காரணம் இறைவா என்று சொல்லும்போது இறைவன் அவருக்குள்ளே வருகிறான் . நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 ай бұрын
இறைவன்
@saravananc7121
@saravananc7121 3 ай бұрын
மறுபிறப்பு என்பது உண்மை இந்து மதம் ஒன்றே உண்மையான மதம் மற்றும் இயற்கை அதன் படி செயல்படுகிறது
@JebaKumar-e3n
@JebaKumar-e3n 3 ай бұрын
மறு பிறப்பு இல்லை இதை உங்க காஞ்சி சங்கராட்சியர் சொல்லி இருக்கார் மனிதன் ஒருமுறை பிறப்பதும் பின்பு நாய தீர்ப்பு அடைவது அவனுக்கு நியமிக்க பட்டு இருக்கு ஆத்மாவுக்கு அழிவு இல்லை நம் ஆவிக்கு அழிவு இல்லை இந்த பூமியில் நம்ம பாவங்களை அறிக்கை பண்ணி பண்ணி மீட்பு மனம் திரும்பு ஜல நானஸ்தானம் சுபாவம் மாற்றம் கெட்ட வார்த்தை பேசாம இருப்பது ஜென்ம சுபாவம் மாருவது பாவத்துக்கு செத்து நீதிகு பிழைகிறது இது தான் 7 மாற்றம் இப்படி இருந்தால் நாம் மோட்சம் போகலாம்
@Kathiravan-1
@Kathiravan-1 2 ай бұрын
👀
@saravananc7121
@saravananc7121 2 ай бұрын
@@Kathiravan-1 true there's nothing to be freak off
@Kathiravan-1
@Kathiravan-1 2 ай бұрын
@@saravananc7121 ஆம் இந்நு மதம் ஒன்றே உண்மையானது
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
மெய்யாலுமா
@youchannal8776
@youchannal8776 3 ай бұрын
ஹரே கிருஷ்ணா Great Speech
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 3 ай бұрын
குப்பை
@youchannal8776
@youchannal8776 3 ай бұрын
@@RajasinghT-v2h I think 🤔 you
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 3 ай бұрын
@@youchannal8776 Jesus Christ great speech
@youchannal8776
@youchannal8776 2 ай бұрын
@@RajasinghT-v2h nonsense
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 2 ай бұрын
@@youchannal8776 உன்னை பற்றி இப்போதுதான் தெறிகிறதா
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 3 ай бұрын
தம்பி கார்த்திக் கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற மகான்களின் காணொலிகளை அடிக்கடி போடுங்கள். அல்லது புதிய சேனல் உருவாக்கி ஹிந்து தர்மங்கள் பற்றிய புரிதலை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர முன் வரவேண்டும்.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 3 ай бұрын
இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் உள்ளதை நாம் புரிந்து கொண்டதை அறிவியல் என்கிறோம். புரியாதது ஏராளம்.
@sugunasasikumar9466
@sugunasasikumar9466 3 ай бұрын
சித்தர்களால் சாதாரணமாக செய்த விசயங்கள் அறிவியலாள் அசாதாரணமாக, செய்ய இயலாமல் உள்ளது. இறைவன் இறைவன்தான். அவன் இன்றி அணுவும் அசையாது, ஓம் நமோ நாராயணா.
@Sampath-p7e
@Sampath-p7e Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 3 ай бұрын
இந்த சுவாமி கூறிய கேரளா பெண் விஷயம் Kerala stories படத்திலும் காண்பித்தார்கள்
@kumaravelduraisamy3807
@kumaravelduraisamy3807 2 ай бұрын
அந்த பெண் பேசிய காணொளி youtube-ல் இருக்கிறது.
@j.m.herballaboratories3001
@j.m.herballaboratories3001 3 ай бұрын
உண்மை என்னவென்றால் போதுமான குறுமார்கள் இந்து மதத்தில் இல்லை சுவாமி தாங்களை போல் குருமார்கள் ஏராளமான குருமார்கள் வரவேண்டும் சுவாமி வாழ்த்துக்கள்
@rajkumark5170
@rajkumark5170 2 ай бұрын
உண்மை
@balasundaramarunachalam9350
@balasundaramarunachalam9350 3 ай бұрын
நன்றி ஐயா இது போன்ற பல்வேறு நிகழ்ச்சி ஒலி பரப்பி வேண்டும் நன்றி
@chandran.m3433
@chandran.m3433 3 ай бұрын
அற்புதமான அறிவுஆண்மிகம்இன்றுநாண்கேட்டுதற்க்குநன்றிசொல்கிறேன்சாதரமானநானேஇதைஉணர்ந்துள்ளேன்பரியவில்லைஎன்றால்அவன்துஸ்டஜனம்ஆகும்ஜெய்இந்த்
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 3 ай бұрын
குப்பை
@srisakthitex9461
@srisakthitex9461 3 ай бұрын
மிக மிக அருமையான காணொளி இதேபோன்று காணொளிகளை நான் மேலும் மேலும் எதிர் பார்க்கிறேன்
@umasrinivasan5125
@umasrinivasan5125 3 ай бұрын
Very interesting. We need more and more like this vedios. Thanks and regards
@ramakrishnank1076
@ramakrishnank1076 3 ай бұрын
விஞ்ஞானம் மாறி கொண்டே இருக்கும்.இயற்கை ஒத்துழைக்கவில்லையென்றால் விஞ்ஞானத்தால் செயல்படமுடியாது. உடலை பார்க்கலாம்.மனசை பார்க்க முடியாது.ஆனால் உணரமுடியும்.விஞ்ஞானத்திற்கும் ஞானத்திற்கு உள்ள வித்தியாசம் அதுதான்.நல்ல விஷயங்களை இளஞர்களிடம் கொண்டு போக வேண்டும்.ஒரு பயனுள்ள விஷயத்தை விவாதித்துள்ளீர்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ண.
@nanbanpapermills3503
@nanbanpapermills3503 3 ай бұрын
.ரொம்ப நல்லா இருக்கு. தயவுசெய்து வாரம் ஒருமுறை ஐயாவை அழைத்து ஆன்மீக பதிவை தொடருங்கள். எங்கள் குழந்தைகளுக்கு புரிய வைக்கிறோம் ஆன்மீகத்தை.
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 3 ай бұрын
அருமை
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
படிக்க வைடா
@soumyav2933
@soumyav2933 3 ай бұрын
Karthik awesome.. Kodana kodi nandrigal ..thanks..pls bring more like this.. 🙏
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife 3 ай бұрын
தென்னிந்தியாவில் மதமாற்ற சக்திகள் வலுவாக செயல்படுகிறார்கள் தயவு செய்து தாங்கள் பொது வழியில் எதையும் பேசாதீர்கள். இந்து இயக்கங்களிடம் பேசினால் தவறு வராது. மஹாவிஷ்ணு போல் அப்பாவியாக இருக்காதீர்கள்.
@krishnaveni7869
@krishnaveni7869 3 ай бұрын
மறு பிறவி உண்டு,கர்மா உண்டு 100% உண்மை என் அனுபவம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@esakkimuthu4643
@esakkimuthu4643 3 ай бұрын
ஸ்வாமியின் பேட்டி எப்போதுமே ஸ்வாரஸ்யமாகவே இருக்கிறது . இது போன்று பல பேட்டிகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது கருத்து
@saravanaakumar1865
@saravanaakumar1865 3 ай бұрын
அருமையான விவாதம் அழகு ❤
@Venkateswari095
@Venkateswari095 3 ай бұрын
உங்கள் ஆன்மீக சொற்பொழிவு அடிக்கடி தேவை அய்யா. நமது இந்து மதம் தழைத்தோங்க வேண்டும் அய்யா.
@SudarMani-lb6sj
@SudarMani-lb6sj 3 ай бұрын
🙏ஹரி ஓம் நமோ நாராயணா 🙏
@Munuswamy.G
@Munuswamy.G 3 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் முழு காணொளி எடிட் செய்யாமல் பதிவிட்டால் மிகவும் நல்லது. சில இடங்களில் ஜமப் ஆகிறது திரு. கார்த்திக் கோபிநாத் அவர்கள். இதுபோன்ற நிகழ்ச்சி அடிக்கடி பதிவிடவும். இவரது இருந்தாலும் நல்லது.
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 3 ай бұрын
சுவாமிகளின் உரைகளை அடிக்கடி தாருங்கள்.
@ajeeshmt
@ajeeshmt 3 ай бұрын
#Sense - When u poke a person with a needle. A sensing person can feel pain Person with Hypoesthesia cannot sense These non believers have to make use of their sense.
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 3 ай бұрын
​​@@ajeeshmt Is Allah merciful or not?. Why does he give permanent hellfire to disbelievers?. How can a merciful person give unlimited suffering to his own creation just for ignoring him Being merciful and permanently torturing his own creation is hypocrisy. Such a person cannot be a God.
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 3 ай бұрын
​@@kishorekumar-yw8djCorrect... Eternal hell is fake... Temporary pain for many years only... Not permanent stay... But next birth
@kishorekumar-yw8dj
@kishorekumar-yw8dj 3 ай бұрын
@@adhithyannarasimma7713 A have argued with many muslims online, they wanted to prove sanatana dharma is a mythology or made up story. They will only speak about Krishna Leela where Krishna steals cloths of Gopis. They wanted to project Krishna as womenizer and prove their religion is best and perfect. They cannot glory their Allah and Mohammad without criticizing other religions. If you read the Quran, you can see Allah is always envious about his own creation. He has great ego to the extant that if a person doesn't worship him upon leaving this body Allah will give them permanent hell. I have asked to Muslims that what about the good deeds done by the disbelivers they might have helped people in distress, they might have fed a hungry people, they might have provided shelter to homeless people. Regardless of all these merits Allah provides permanent hellfire to disbelivers. This is their final answer. From this I understand Allah is not a God and Quran cannot be a holy book.
@abhinavvashok5621
@abhinavvashok5621 2 ай бұрын
Iskcon Salem,Erode,Coimbatore UTube Channel Parkavum .You get more Information🙏
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 3 ай бұрын
எங்கள் கோவில் வருமானம் அறநிலையத் துறையின் மூலம் அரசு கஜானாவிற்கு செல்லாமல் இது போன்ற ஆன்மீக விஷயங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும்... இதற்காக தான் கோவில்களுக்கு சொத்தை எழுதி வைத்தார்கள்..
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 3 ай бұрын
நம் பாரத தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் சனாதன பக்தி சேனல்கள் துவக்கப்படவேண்டும்.
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 3 ай бұрын
சாமிகளின் பேட்டி அருமை. மறுபிறவியை பற்றி விரிவான பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும். கிருத்துவமும்,இஸ்லாமும் மறுபிறப்பு இல்லை என்ற ஒரு கொள்கையின் மேல் தான் உள்ளது.வருங்கால விஞ்ஞான வளர்ச்சியில் மறுபிறப்பை விஞ்ஞான பூர்வமாக நிறுபித்து விடுவார்கள்.அப்போது உலகெங்கும் இந்த தர்மம் தழைத்து ஒங்கும். Hare Rama hare krishna
@velendranrengarajan660
@velendranrengarajan660 3 ай бұрын
சுவாமிகளின் பாதம் பணிகிறேன்
@gopalanyadhirajam7422
@gopalanyadhirajam7422 3 ай бұрын
சூப்பர் சூப்பர் 💐
@sundararajanchakravarthy39
@sundararajanchakravarthy39 3 ай бұрын
More and more spiritual things should come like this to enlighten general public. Jai sriram
@rvcharry830
@rvcharry830 3 ай бұрын
இவர் போல நிறைய சொற்பொழிவு ஆற்றக்கூடிய நபர்கள் தேவை, இல்லை என்றால் சனாதனம் என்பது தெரியாமல் போய்விடும்
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
என்ன ரங்காச்சாரி எப்படி இருக்க
@kumaran2451
@kumaran2451 3 ай бұрын
​@@Jayantan846நீ எப்படி இருக்கடா?
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
@@kumaran2451 என்னாடா அவனுக்கு சப்போட்டா வந்து பெரியாரோட கோவனதுனிய துவைச்சு கொடுத்துட்டு போடா
@kanthanakhil
@kanthanakhil 3 ай бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@dthirumangai7592
@dthirumangai7592 21 күн бұрын
மிக அருமை மிக ஆழமான கருத்து 🙏
@shaktiprakash1308
@shaktiprakash1308 3 ай бұрын
அருமை அருமை 🙏
@renganathannr1504
@renganathannr1504 3 ай бұрын
Good information, Valga Bharatham, Valarga Bharatham
@sundaralingam7609
@sundaralingam7609 3 ай бұрын
இந்த பிரபஞ்சம் மிகவும் அர்புதமான ஒன்று அதனிடம் விஞ்ஞான ரீதியாக பேச முடியாது வெற்றி பேர முடியாது ஆன்மிக சிந்தனைகள் ஞான சிந்தனைகள் மூலம் தான் உணரமுடியும் இயற்கை நம்மோடு பேசும் ஆனால் இப்போது உள்ள நபர்கள் வேடிக்கை செய்வான் இதை உணர்ந்த மனிதன் அமைதி அடைகிறான்
@vijayas804
@vijayas804 2 ай бұрын
Mind is clear after listening swami's speech. Different from other religious speech. Please explain different different topics swamy. Best wishes from London.
@krishnankonar644
@krishnankonar644 3 ай бұрын
நன்றி, நன்றி, நன்றி.❤❤❤
@pazhanikumarr1938
@pazhanikumarr1938 3 ай бұрын
Excellent,please do more
@JothiNadar-tl6bd
@JothiNadar-tl6bd 3 ай бұрын
Samyji. extradinary lecture & explanation for kaliyugam people
@sandhyaraghavan4439
@sandhyaraghavan4439 3 ай бұрын
Wonderful explanation 👌👌👌
@rajasankaranarayanan5298
@rajasankaranarayanan5298 2 ай бұрын
அருமை.நன்றி
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 3 ай бұрын
Hindus need more people like our samy
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi 3 ай бұрын
மிக அருமையான பதிவு ❤❤ ❤ 🙏🙏🙏
@vijaytirran5869
@vijaytirran5869 3 ай бұрын
Wonderful speech by swamiji... really interesting..from Malaysia...
@Rk2920-u2w
@Rk2920-u2w 3 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம்🌌🛕🕉️🪷
@sureshr8981
@sureshr8981 3 ай бұрын
நானும் யதார்த்தமாக இந்தமாதிரி கேள்விகளை கேட்டா என்னை ஏலியன் மாதிரி பாக்குறாங்க ஐயா
@urs5072
@urs5072 3 ай бұрын
so you have spent tiime to knowalien but not your scriptures, iskcon,chinmaya
@sureshr8981
@sureshr8981 3 ай бұрын
@@urs5072 நான் வேதங்கள் படித்ததில்லை ஆனால் நாத்திகர்களிடம் நிறைய வாதிடுவேன் அப்போது பலர் என்னை ஏலியன் மாதிரி பாக்குறாங்க.
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
​@@urs5072stop religious conversions u iskcon ,chinmaya in other countries Because of u people Hindus are suffering from racism.....
@sindhujaanandn4154
@sindhujaanandn4154 3 ай бұрын
Find your right Guru. ISKCON is the best place where they take this knowledge free of cost to thousands of people . As Swami has mentioned, ISKCON has a Guru sampradhaya. Hare Krishna 🙏
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
@@sindhujaanandn4154 Why to be a good human? What is the use?
@iyappankkunjappan2216
@iyappankkunjappan2216 3 ай бұрын
சுவாமிஜி உரையை எதிர்பார்கிரேன் . நன்றி
@rganeysh
@rganeysh 3 ай бұрын
Hare Krishna. Amazing explanations
@easwarifourlines5936
@easwarifourlines5936 2 ай бұрын
நன்றி குருஜி
@sureshkumarb8574
@sureshkumarb8574 3 ай бұрын
Wounerful speech in Swamiji really interesting from Coimbatore super speech Swamiji vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri 🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 ай бұрын
Excellent krishnaya namaga
@rmohansingh3967
@rmohansingh3967 3 ай бұрын
U r great
@malathigovi3545
@malathigovi3545 3 ай бұрын
Well explained swami thanks a lot for the special video iyya nandrigal pala iyya
@nithiyas1436
@nithiyas1436 3 ай бұрын
Vaalga valarga aiya
@jkcraftsentertainment6204
@jkcraftsentertainment6204 3 ай бұрын
Wonderful interview... 🎉
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 3 ай бұрын
Swamy saranam 🙏🙇
@francisp9509
@francisp9509 3 ай бұрын
An excellent Swami. Very nice to listen to.
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 ай бұрын
கிடைத்ததை உண்பது ஆன்மீகம், அடுத்தவனுக்கு விளங்காமல் தட்டிப் பறித்து உண்பது அறிவியல்.
@girisrinivas4675
@girisrinivas4675 3 ай бұрын
Super explanation
@munimuni1461
@munimuni1461 2 ай бұрын
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி மிக்க நன்றி
@sekarn9473
@sekarn9473 2 ай бұрын
அருமை சுவாமிகளே
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 3 ай бұрын
நன்றி
@kannamanips3287
@kannamanips3287 3 ай бұрын
Excellent speech by Swamiji
@geethalakshminarraguruswam4463
@geethalakshminarraguruswam4463 3 ай бұрын
ஸ்ரீமத் பாகவதம் படியுங்கள் அதில் இல்லாதது எதுவும் இல்லை மேம் 🪷🪷🪷🪷
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 3 ай бұрын
குப்பை
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
Yes
@RaviRamanujaa
@RaviRamanujaa 2 ай бұрын
​@@RajasinghT-v2hyou குப்பை
@kathankannan2752
@kathankannan2752 3 ай бұрын
WiFi Blootooth electricity air இன்னும் நிறைய நம்மால் பார்க்க முடியாது ஆனால் நம்புகிறோம்
@venugopalvt4339
@venugopalvt4339 2 ай бұрын
Fantastic explanations pranam swamiji
@prameenaskitchen3016
@prameenaskitchen3016 3 ай бұрын
Super Swamiji, Very good explanation
@manickam9811
@manickam9811 3 ай бұрын
ஸ்ரீராமஜெயம்
@sheelanathan2649
@sheelanathan2649 3 ай бұрын
Thanks you so much. Truth always comes out through a divine person like you. Please keep doing your service to us. Thank🙏🏻❤️❤️
@Siva-z9i
@Siva-z9i 3 ай бұрын
அன்பாளர்.. ராமதாஸ் சுவாமி ஜி அவர்களுக்கு..ஆதி அந்த முதல்.. மூத்த.. தமிழ்த்தாய் மண்ணில்...ஆன்மீக..புண்ணியபூமியில்...பிறந்த... நன் நம்பிக்கை ( இறை சக்தி) மனிதர்கள்!!!.. சார்பாக....நன்றிகளும், வணக்கங்களையும்..தெரிவித்துக்கொண்டு... பேரானந்தமடைகிறேன்!!!! தங்களின்.. மேலான .. விளக்கம்..அற்புதம்!! அடியேன்.. ஆழ் மனதில்... இதே... விளக்கங்கள்... சிறிய.. வயது..முதல்.. தோன்றி.. வந்து.. இன்று வரை... பொதுவாக..பேசி வருகிறேன்.! இறைவன் கொடுத்த பிறவிபயன்! முன்னோர்கள் வழி.. தாய் தந்தை.. அதன் வழி.. நாம்.. என்று.. உணர்வது தான்.. சத்தியம் தர்மம்.. அன்பு.. அனைத்திற்கும்... மூலாதாரம்...! அது தான் ஆன்மீகம்! இயற்கை தான்... இறை சக்தி..! இது " கலியுகம் " களி கொண்டு... பிறருக்கு " வலி" கொடுத்து.. ஆனந்தம்.. காணும்.. மனிதர்கள் தான்.. தீய சக்திகள்...!?? நிறைந்து.. இருப்பது தான்..கலியுகம்!? கெட்ட கர்மா... மறு.. பிறவி..தொடர்ச்சி.. அனைத்து விதமான..நல்வினை.. தீவினை.. பலன்.. உணர.. மனித மனமாற்றம் ஒன்றே இறையனுபவம் எய்தும்... என்று.. மேலும்.. இது போன்ற.. பதிவுகள்.. தொடரட்டும்.. அறியாத.. யதார்த்த.. மனிதர்கள் கூட.. கரையேறிவிடுவார்..!! நாத்திகம்.. பேசும்... மூடநம்பிக்கை, அவதூறு.. துஷ்பிரயோகம்.. செய்யும்.. தீய சக்திகள்.. தனது.. சந்ததியினருக்கு ம்.. பாவம்.. கர்மா.. தொடரும்... என்று... உணர... மன மாற்றம் அடைய.. அதிசிறந்த.. இறை விளக்கம்.. அற்புதம்!!! அறிவால் அறிவது அறிவு!!! மெய்ஞானம் வழி தான்.. விஞ்ஞானம்.. அறிவியல் வழி.. இறையனுபவம் எய்தாது!??? அன்பு ஒன்றே.. இறைவன்..இயற்கை யே.. இறைவன்!! அது தான்.. ஆன்மீகம்!! நிகழ்காலத்தில்.. உலக அளவில்... "ஸ்ரீ ஸ்ரீ பகவத் தர்மம்" ஒன்றே.. " பரம்பொருள் " .. என்று.. மனித குலம்.. உணர்ந்து. " ஒன்னெஸ் " நிலை பெற்று வருகிறது!!! மனித நேயம் வளர்ப்போம்..சத்தியம் தர்மம் காப்போம்.!! பேரிடர்.. தவிர்ப்போம்.!?? நன்றி. அன்பு டன் இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushajayabal3772
@ushajayabal3772 3 ай бұрын
HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE
@ramaidasa2488
@ramaidasa2488 3 ай бұрын
Great prabhu Hare Krishna
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 3 ай бұрын
Hats off to this anchor for presenting bharathiya identity.
@girijadeenadayalan7192
@girijadeenadayalan7192 Ай бұрын
இத போல நல்ல கருத்துகளை நிறைய சொல்லூங்கள் ஹரே கிருஷ்ணா 🙏🙏
@varatharaj3822
@varatharaj3822 3 ай бұрын
அருமை!அருமை! சுவாமி
@ShantiNarayanan
@ShantiNarayanan 3 ай бұрын
Finally someone thought of having an spiritually interesting show that is not astrology & pariharam. Appreciate this move of daring to such shows. Please do more such shows. There are many elite folks in TN itself who can provide very valuable inaight on our Dharma
@latharamachandran3935
@latharamachandran3935 3 ай бұрын
Excellent
@anushakrishna3793
@anushakrishna3793 3 ай бұрын
Namaskarams to Swamiji!🙏🙏
@Inbarajabharathi
@Inbarajabharathi 2 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤
@sureshtsv5091
@sureshtsv5091 3 ай бұрын
Great really great research of explains great swamiye je to be continue on regularly thanking you sir
@ramakrishnanr2734
@ramakrishnanr2734 3 ай бұрын
Good & welcome program 👏👌👍🌹
@muralipadmanaban5899
@muralipadmanaban5899 3 ай бұрын
ஹரேகிருஷ்ண 🙏
@s.venkatachari2487
@s.venkatachari2487 3 ай бұрын
Superb fantastic excellent Swamijis presentation is all bound answer to all nonsenses of life and cosmic
@giridhandapani7328
@giridhandapani7328 3 ай бұрын
அருமையான விளக்கம்
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 2 ай бұрын
அருமை,,, நன்றி,,,,
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 3 ай бұрын
Amazing..please do more
@gopalanyadhirajam7422
@gopalanyadhirajam7422 3 ай бұрын
அருமையான பதிவு 💐
@marimuthuvenugopal6312
@marimuthuvenugopal6312 3 ай бұрын
Very good explanation
@SujathaR-y2o
@SujathaR-y2o 3 ай бұрын
உங்கள் சேவை இந்துக்களுக்கு தேவை.
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 3 ай бұрын
ஆன்மீம் பேசுரவர் பக்கத்தில் கொஞ்சம் நம்பிக்ககையாக படுத்து உறங்களாம் சயின்ஸ் பேசுரவன் பக்கத்தில அப்படி முடியாது
@gmanogaran9144
@gmanogaran9144 3 ай бұрын
சுவாமி , ஆன்மா ஒன்றானதா பலவானதா ? பூரண ஆன்மா ஒன்றாயிருக்கும் பட்சத்தில் , அவஸ்தை மட்டும் பல ஆனதா .
@kumakuma6237
@kumakuma6237 3 ай бұрын
Guruvae sarnam
@Ravi-m1n6y
@Ravi-m1n6y 3 ай бұрын
❤ good explanation
@PREMNATHS-gu3db
@PREMNATHS-gu3db 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி❤❤❤
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.