அருட்பெருஞ்ஜோதி 🔥 ஐயா வணக்கம் 🙏 நீங்கள் இறைவனை 🕉️✝️☪️ பற்றி கூறும் அனைத்து சொற்களும் இறை ஞானம் நிறைந்த சொற்களே இதை அனைத்து மனித குலமும் கேட்டு பயன் பெறவேண்டும் இறைவா 🙏 இறைவன் என்பவர் தனித்தனி நபருக்கா கண்களுக்கு காட்சி தருவதில்லை 🙏 இயற்கை 🌲💨🌍 என்னும் இறைவனே 🔥 கண்முன் காணும் இறைவனை போற்றி மகிழ்ந்து பராமரிப்பு செய்து இயற்கை 🌲🌲🌳🌴🪴 கொடுத்த அனைத்து தன்மை கற்கும் நன்றி கூறி வாழவேண்டும் 🙏 இதை செய்தாலே இறை ஞானம் பெற்று போதும் என்ற மனமே பொன் மனம் 🙏 கண் முன்னே காணும் எல்லா உயிர்களும் தம் உயிர் போல பாவிக்கும் போது உயிர்கள் மீது அன்பு ❤️ கருணை பிறக்கும் 🙏 அன்பே ❤️ சிவம் 🕉️✝️☪️🙏 இஸ்கான் நபர் என்றபோது மிகவும் மகிழ்ச்சி யே 🙏 உணவு உண்ணும் போது பஞ்சபூத நவகிரகங்களுக்கு நன்றி கூறி வேண்டும் இயற்கை அன்னை மற்றும் உழவர்களுக்கு ம் சக மனிதர்களுக்கு நன்றி கூறி உணவு உண்ண வேண்டும் 🙏 பசித்த வேலையில் அனைத்து உயிரினங்களுக்கும் புசித்தல் வேண்டும் இறைவா 🤲🙏 மனிதர்களுக்கு புரிதல் என்பதே மிகப்பெரிய அஸ்திவாரம் 🙏 ஶ்ரீ கிருஷ்ணா ஹர்பனமஸ்த்து 🙏 நான் பதினேழு வயதிலேயே பகவத்கீதை யை படித்து முடித்து விட்டேன் இறைவன் அருளால் 🙏 உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்குக 🙏
@srinivasanranganathan54652 ай бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரி ஹரே ஹரே ஹரே கிருஷ்ணஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே. குரு பாதம் சரணம் சரணம் சரணம் 🙏வாழ்த்துக்கள் அமிர்தா ✋
@murugansrini69272 ай бұрын
இது போன்ற பேட்டிகள் அடிக்கடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்
@umasrinivasan51252 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு. ஸ்வாமி ஜி அருமையாக பேசினார். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சுமார் 60 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விதம் தலைகீழாக மாறிவிட்டது தற்போது. மனித நேயமும் மிகவும் குறைந்து விட்டது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@akmuthupandiprakash74202 ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ❤️🙏
@kasn8112 ай бұрын
Awaiting more such conversations 🙏
@tamilselvis18082 ай бұрын
வள்ளலார்,இஸ்கான் இவை இரண்டிற்கும் சென்று ஆன்மீக அறிவு பெற்றேன்,இடையில் ஜீயர் விடம் அடிக்கடி ஆசிர்வாதம் பெற்றேன்,இப்பொழுது அடியேன் பஞ்ஜசம்ஸ்காரம் செய்து கொண்டேன்,எல்லாமே அந்த வரதகிருஷ்ணன்தான்.
@karthikeerthi87302 ай бұрын
ஹரே கிருஷ்ணா உண்மையான தெளிவான விளக்கம் நன்றி நன்றி
@nethrashankari81672 ай бұрын
இஸ்கானின் பணி சர்வதேச அளவில் மிக அதிகமாக வேண்டும்.
@sampathiyengar1612 ай бұрын
தெளிவு பிறந்தது. அருமை. நன்றி.
@balajichandrasekar97782 ай бұрын
😂😂
@porchelviramr44042 ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! 🎉🎉🎉🎉🎉
@akasreeni2 ай бұрын
Excellent information thank you so much
@gurukarumban73002 ай бұрын
நிலபிரபுத்துவ கால சமயசடங்குகளை,தற்போதைய சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு சமய பெரியவர்கள்மாற்ற வேண்டும்,சனாதானத்தின் வழியே அதுதானே😊
@padmajayaraman41842 ай бұрын
Swamiji, you are doing a very great service especially to the youth of India by explaining our Hindu/Vedic religion in a simple way appropriate to our today's life & lifestyle. Please continue this challenging mission. Pranams 🙏
@vithya46662 ай бұрын
நன்றி ஒரு தெளிவு கிடைத்தது
@malathigovi35452 ай бұрын
Waiting for further video iyya
@gurukarumban73002 ай бұрын
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஏற்ப்பட்ட செயற்கை பஞ்சங்களில் விளைந்த, உயிரிழப்புகளும்,நம் மரபான ஞானத்தை கடத்துவதில் இடைவெளியை உருவாக்கி விட்டது
@kishorekumar-yw8dj2 ай бұрын
மெக்காலே கல்வி முறையால் என்று கூறுங்கள்.
@ShyamalaH-b8g2 ай бұрын
அவர்கள் திட்டமிட்டே நம் கலாச்சாரத்தை அழித்துவிட்டனர்@@kishorekumar-yw8dj
@yaathumanavan70982 ай бұрын
@@ShyamalaH-b8gமதமாறிய கிறிஸ்தவர்கள் வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரன் கொடுக்கும் காசுக்காக நம் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் அழிக்கும் சதிவேலைகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் மதமாறிய கிறிஸ்தவர்கள் அனைவரும் சதிகாரர்கள்.
@hirenhiren87942 ай бұрын
Jai.sri.ram. jai.kirshna.om😂❤😂❤😂❤😂❤🎉😂❤😂❤😂
@sivajigopal2 ай бұрын
Very informative and interesting. Expecting more videos like this.
@meandyou-n6f2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது நிகழ்கால உண்மை இதை அனைவரும் அறிவார்கள் புதிதாக ஒன்றையும் தாங்கள் சொல்ல வில்லை படித்ததை சொல்கிறிங்க சாதாரண புரிதல் மிக்க நன்றி ஐயா
@appasamyrani96122 ай бұрын
GOOD ADVICE,
@LeelaKrishnan-v5n2 ай бұрын
🙏🙏🙏
@jeevakrish67142 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@jeanveldurai60992 ай бұрын
🙏🙏🙏 HARE KRISHNA💙 DANDAWAD PRANAM MAHARAJ JI❤️❤️❤️
@pranavareengaram2 ай бұрын
Fantastic explanation
@Sathish-w2s2 ай бұрын
🔥🔥🔥
@rathishxkanapa79652 ай бұрын
Hare Krishna pirabuji ❤❤❤
@natarajan123452 ай бұрын
Super SPEECH!!!!!
@vijayakumar-vh2qz2 ай бұрын
Super 🎉
@malathigovi35452 ай бұрын
Wow awesome message iyya nandrigal pala iyya
@kumuthiniharris8282 ай бұрын
Hard Krishnal Hard Ram. Very interesting discussion ànd awaiting for the next.🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
@sinthunapriyadharshinirajk56272 ай бұрын
Harekrishna
@vijayakumar-vh2qz2 ай бұрын
🎉arumai
@PrabadevyGovindasamy2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RRamesh-y6x2 ай бұрын
Kare kirushna om
@abdolhakimmohamed5772 ай бұрын
Which god more god AT TV drama cinéma all advice personne After deth mooders peoples maked god multy god History all profet worked only one god old low only that peeriod groop personne old low kalki awadaram only kuran life catoloc for all religion peoples// only Muslim prière only one god spécialist religion mme sabarimala good explication explication
@kanmaniramamoorthy37302 ай бұрын
From ancient times, strong mind / power is trying to control weak mind / power. This person also wants to sell his stuff. No atma. One lives as long as heart lives and 6th sense works. Example. Just born baby, person of unsound mind and person in coma also lives since heart lives but without 6th sense or atma.
@kanan_apm_nadarajan2 ай бұрын
🙏👳🪄♥️⚖️
@bulabaikarpagam2642 ай бұрын
She interrupts too much, irritating.please allow swamiji to complete his statements
@k.palanibharathi21902 ай бұрын
போடா இறைவன் மொழி தமிழ். நான் தெருவற்றியுர் திருவேங்காடார் பட்டினத்தார், எறும்பூர் ஸ்ரீ தத்துவரையர் சாமிகள். பெருவெளி இறைவன் வள்ளல் ராமலிங்கம் இவர்கள். மனித உருவில் வந்த இறைவன்.இவர் பேசிய மொழி தமிழ்.
@karthikeerthi87302 ай бұрын
வள்ளல் பெருமானார் மனுமுறை கண்ட வாசகத்தில் யாரையும் குறை சொன்னேனோ என்று நிறைய சொல்லி உள்ளார் ஆனால் நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கையாளரை குறை கூறுகிறார்கள் இது எந்த அளவுக்கு ஒரு மூடத்தனம் முட்டாள்தனம் இழிவான செயல் நீங்கள் வள்ளலாரை பின்பற்றுவீர்களா இப்படித்தான் பலர் உள்ளார்கள் வள்ளலாரை பின்பற்றுவதாக நினைத்துக் கொண்டு அவரின் கருத்துக்கு எதிராக நடக்கும் துஷ்டர்கள்
@asaiselvan2 ай бұрын
இது போன்ற பேட்டிகள் அடிக்கடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்