வணக்கம் அய்யா.ஏனோபயமகவும் வேதனையாகவும் இருக்கிறது.தங்களின் இந்த வேதனையான பதிவு.நன்றிகள் அய்யா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
@sankaransubramaniam49432 ай бұрын
நல்ல யோசனைகளை மனசாட்சி உள்ளவர்கள் கேட்பார்கள். ..
@jesukumar25842 ай бұрын
ஆக்கப்பூர்வமான தங்களின் பேச்சை வரவேற்கிறோம்.
@karpomkarpippom12 ай бұрын
மிக மிக சிறப்பான சிந்தனை மதத்தை மதிப்பவர்கள் மனம் மாறுவார்கள். தாங்களின் உள்ளக்குமறல், நாட்டு நலன் குறித்த அக்கறை சல்யூட் ஐயா.
@sanjeeviramiah58242 ай бұрын
ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, உலக அரசியலிலும் ஐயாவின் முதிர்ச்சி பற்று தெரிகிறது. இப் பதிவு மக்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும். நன்றி ஐயா 🙏
@rajupandy68922 ай бұрын
Right message at the right time. Thank you sir. I come to know even for worst situation, there is a clear solution if there is a good leader to guide. I am going to apply this in my life as well.
@gowthamanantony89822 ай бұрын
இந்தியாவின் உளவுத்துறை என்பதை விட மிகப்பெரிய ஊழல் துறை சிறப்பாக செயல்படுகிறது .,!
@rmskvkl2 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் மிகவும் அருமையான கருத்தை சொல்லி உள்ளார்கள்.
@sundharesanps97522 ай бұрын
உண்மையான ஆன்மிக போதனையாளர் திரு. ஐயா அவர்கள்....!
@KavithaKavitha-kc1zu2 ай бұрын
மதப்பற்றை தவிர்த்து தேசப்பற்றினை முதன்மைப்படுத்தி தீர்வு காண முயற்சிப்பது அவசியம்.நன்றி ஐயா.
@malathigovi35452 ай бұрын
Thanks a lot for the excellent speech iyya
@harigharants87992 ай бұрын
🙏🙏🙏
@arokiadass5132 ай бұрын
நான் கிறிஸ்தவன் என்று வெறியை இந்த மத அமைப்புக்கள் வளர்க்கிறது அதை சீர் தூக்கிப் பார்த்தால் நாம் சிந்திக்க வேண்டும் மதம் வளர்ப்பதை காட்டிலும் மனிதம் வளர்ப்பது கடினம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் சமம். இந்தியர் அனைவரும் சமம் என்று நாம் வாழணும் நாம் எப்படி இருக்கோம் சாதி மதம் இனம் மொழி நிறம் இன்னும் பல வகையில் பிரிந்து தான் வாழ்கிறோம்
@muppakkaraic86402 ай бұрын
நன்றி ஐயா
@SANKALPAM99912 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 அதெல்லாம் சரிதாங்க ஐயா ஆனால் இதை நீங்கள் சொல்ல வேண்டியது பொதுமக்களிடம் அல்ல அவதூறுகளைப் பரப்பும் மீடியாக்களிடம் மட்டுமே
@gypsy_footprints2 ай бұрын
மிகவும் அருமையான யோசனை ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டுமே..... 😔 😢
@narayanana28912 ай бұрын
மதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், மதம் என்பது மனிதத்தை உள்ளடக்கியது என்பது புரியும்.
@VimalaJosephinemary2 ай бұрын
Good thanks
@munusamym19442 ай бұрын
நல்ல யோசனை தான் சொல்றீங்க? ஆனால் இதை செய்ய வேண்டியவர்கள் செய்யனுமே?