மிக மிக சிறப்பு உலகில் ஒரே ஒரு தோழர்,நீங்கள்தான் சிறப்பாக வாழ்து தமிழ்க்கும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@rajendransrinivasan69364 сағат бұрын
அருமை தங்கை மதிவதினி சிறப்பு வாழ்த்துக்கள்
@ADSURVEY-n3p3 сағат бұрын
வாழ்க அண்ணா. முன் வரிசையில் இருப்பவர்களோடு எதுவும் முடிவதில்லை. பின் வரிசைகளில் கடைசி வரிசை வரை வளர வேண்டியவர்கள்தான். நினைவூட்டிய அன்பு இளவலுக்கு (மகளுக்கு) நன்றி. குறிப்பாக மருத்துவ உதாரணம் வருங்கால இளைஞர்களுக்கான அதிகார பகிர்வு அறிவுரை🎉
@kaluvarayanv52063 сағат бұрын
நல்வாழ்த்துகள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
HALLO MADAM EVEN BEFORE 100 YEARS EQUALITY IS INSISTED IN TAMILNADU
@mkngani47184 сағат бұрын
இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்தவர் பிராமணர் தான். சட்டம் படிக்காமல் சட்டத்தை உருவாக்காமல் இருந்த நேரத்தில்
@ganeshsankar84107 сағат бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு, சுயமரியாதையையும் அரசியல் விழிப்புணர்வையும் ஊட்டியவர் தான், தந்தை பெரியார் அவர்கள்.
@mkngani47184 сағат бұрын
மும்பை மாநிலத்தில் பிறந்த அம்பேத்கர் அவர்கள் சட்டத்தை படிப்பதற்காக தாயும் தந்தையும் தாயும் சேர்ந்து படிக்க வைத்தார்கள்
@subramaniank359Сағат бұрын
Excellent
@zainasmath81132 сағат бұрын
Well said sister 👏👍
@mkngani47185 сағат бұрын
வழக்கறிஞர்கள் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது பாப்பா வழக்கறிஞர். மன்னிக்க வேண்டும் உங்கள் பெயர் பதிவிட்டு உள்ளது.
@RAVIRAVI-jh6bpСағат бұрын
Very.fine
@raghuraman928348 минут бұрын
பேச்சாளர் மற்றும் ஊடகவியலாளர்களிடம் நான் ஒரு எளிய கேள்வியைக் கேட்பேன். அரசுப் பள்ளிக் குழந்தைகள் தமிழ் மொழியின் முக்கியப் பாடங்களைப் படிக்கின்றனர் ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் முக்கியப் பாடங்களைப் படிக்கின்றனர். ஆனால், மாணவர்கள் எப்படி ஆங்கில வழியில் உயர்கல்வி படிப்பார்கள் முதலில் நீங்களும் உங்கள் அரசாங்கமும் அனைத்து மக்களுக்கும் சமமான கல்வியை வழங்குகிறீர்கள்.
@rajkumarvelupillai14474 сағат бұрын
I’m sorry Ramasamy 🎶 🎼 🎵
@raghuraman92832 сағат бұрын
அருமையான பேச்சு ஆனால் இப்போது நமது திமுக தலைவர்களை பாருங்கள். திமுக தலைவர் பதவியை ஒரே ஒரு குடும்ப தலைமுறை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. தலைவர் பதவி மட்டுமல்ல மற்ற மாவட்ட அளவிலான பகுதித் தலைவரும் ஒரு குடும்பத் தலைமுறை. 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இப்போது தற்போதைய நிலைமையைப் பாருங்கள். உங்கள் கருத்து என்ன.
@raghuraman92832 сағат бұрын
பேச்சாளர் என் கேள்விக்கு உண்மையிலேயே பதிலளித்தால், உங்கள் எல்லா கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
@raghuraman92832 сағат бұрын
உங்கள் முன்மாதிரி அரசாங்கம் எத்தனை பள்ளிகள் திறக்கப்பட்டது, எத்தனை டாஸ்மாக் திறக்கப்பட்டது. எனது பதிலையும் கருத்துக்களையும் பேச்சாளரிடம் விட்டு விடுகிறேன்.
@Rahulkishore.A5 сағат бұрын
😂😂😂
@SelvarajSelva-th8ui4 сағат бұрын
Miss tamilizhai nd annamalai padikka karanam periyar than... ..