ஆம் அல்லாஹ் மிகப் பெரியவன் சகோதரி நீங்கள் இந்த நிமிடம் அந்த இடத்தை கடக்கும் பொழுது உங்கள் மனம் எந்த அளவு கனக்கிறது அதைப்போன்று என் உள்ளமும் அதை நினைத்து கணக்கிறது வல்ல ரஹ்மான் இன்னொரு முறை உங்களை விருந்தாளியாக அழைப்பதற்கு என்னையும் அழைப்பதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன் இந்த மக்கா மதினா பயணத்தில் அத்தனை இடத்தையும் எங்களுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் போர் நடந்த இடம் முதற்கொண்டு அனைத்தையும் எங்களுக்கு காண்பித்தார்கள் வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் செய்யட்டும் எப்பொழுதும் உங்கள் துவாவில் என்னையும் என் குடும்பத்தாரையும் இணைத்துக்கொள்ளுங்கள் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@munavardeen57272 жыл бұрын
Masha Allah Allah duwa
@sameraabdull49052 жыл бұрын
💞 ALLAHHU 💖 AKBAR 💞
@sameraabdull49052 жыл бұрын
Yes
@zunaithmaahi68272 жыл бұрын
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய நம் உம்மத்துக்கள் அனைவரின் சார்பாக ஸலாம் அலைக்கும்.
@syedfaris82402 жыл бұрын
@@zunaithmaahi6827 உங்கள் துவாவில் என் குடும்பத்தாரையும் சேர்த்துக்கோங்க சகோதரி ஆமீன் ஆமீன் ஆமீன்
@pattukkottaiassrafali.2 жыл бұрын
கண்டிப்பாக இந்த 15 நாட்களும் நாங்களும், தங்களுடன் உடன் இருந்தோம் ,அல்லாஹ் மிகப்பெரியவன் .
@zoharasalma54172 жыл бұрын
அல்லாஹ் எல்லோருக்கும் மக்கா மதினா உங்கள் மாதிரி எல்லா இடத்தையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்க அருள் புரிவானாக ஆமீன்
@rahmathrah3062 жыл бұрын
எல்லா குழந்தைகளுக்காகவும்,எல்லா ஆண்பில்லைகலுக்கும்,பெண்பில்லைகலுக்கும் நபிஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கலின் வாழ்வை பின்பற்றிவாழ துஆ செய்யவும்
@gulampeermohamed9542 жыл бұрын
தாங்கள் நம் ஊருக்கு வந்த பிறகு தாங்களின் அனுபவத்தை ஒரு புத்தகமாக வெளியிடுமாறு தாங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமுஅலைக்கும் ( வரஹ் ) .
@najimunnisa1492 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் எங்களுக்கு துஆ செய்த பாத்திமா சகோதரிக்கு ஜதகல்லாஹு ஹைரா
@haseenabegum20952 жыл бұрын
உங்கள் துஆ அனைத்தும் ஏற்றுக் கொள்ள ஆமீன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்தில்லா சகோதரி
@shameemhoney17132 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி பாத்திமா ! இந்த புனித இடங்களைப் பார்கும் மேலான நற்பாக்கியத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் ஆவனப் படுத்தியது மிக அருமை !இன்ஷா அல்லாஹ் இன்னும் வருடங்கள் கடந்தாலும் அதைக் கண்டு அதன் நினைவுகளில் மூழ்கலாம் !இனி நீங்கள் நம் ஊருக்கு வாந்தாலும் அங்கிருந்த நினைவுகள் உங்கள் மனதை வருடும் !இதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள் !எப்போது அவைகளை நினைத்தாலும் மனம் மகிழ்ச்சி ஆகி விடும் ! உங்களைப் போலவே அனைவருக்கும் இந்த இறையில்லங்களைக் காணும் நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவானாக !
Insha Allah naam yellorum oru naal nam Nabi sallallahu alaihi wasallam avargalodu jannatul ferdousil nuzhaivom insha Allah. Naam yellaraiyum Allah swt vettri adaiya seivanaga ameen ameen ya rabbul alamin
@banishanisha59242 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மக்கா மாதினாவை விட்டு பிரியும் போது அழுகைதான் வரும் உங்கள் முஹம் பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வந்துவிட்டது அங்கேயே தங்கிவிடனும் என்ருதான் மனம் இந்தியா வர மருத்தது தங்க வாய்ப்பு இல்லையே வேறுவழிஇல்லாமல் வந்துவிட்டோம் மீண்டும் சென்றுவர வல்ல ரகுமான் எல்லோருக்கும் நசிபாக்குவணக ஆமீன்
@Userpdkt19742 жыл бұрын
Same feeling மதினாவிலிருந்து திரும்பும் போது நானும் உணர்ந்தேன்
@mohammedanas36512 жыл бұрын
الحمد للہ ربّ العالمین یا اللہ ہم سب کو نبی صلّی اللہ علیہ وسلّم کے روضے کی زیارت نصیب فرما آمین اللھمّ آمین
Assalamu alaikum insha Allah ma நீங்கள் கேட்ட துஆ வை எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்
@ahmadanas66632 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲🤲😭😭😭😭 அல்லாஹ் அக்பர் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் அன்பின் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் இன்ஷா அல்லாஹ் விரைவில் உம்ரா ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தருவானாகவும் ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲
சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களே அர்ஷின் அதிபதி அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தந்து அருள் புரிவானாக என்று உங்களுக்காக துஆ கேட்கிறேன் நீங்கள் மீண்டும் விரைவில் ஹஜ் பயணம் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக
@nishakhader21192 жыл бұрын
Aameen
@ariffghouse2 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் சலாம் அலைக்கும்
@SASASARABIANCREATION2 жыл бұрын
Maasha Allah நிச்சயமாக அல்லாஹ் மிகப் பெரியவன்
@கதிரவன்-ர8ர2 жыл бұрын
அஸ்ஸலாமூஅ லைக்கு ம் வரஹம்மத்துல்லிஹி பார்க்காதது ஹு எல்லா புகழும் இறைவனுக்கே அன்பு சகோதரி பாத்திமா உங்கள் பயணம் தொடங்கும் முன் கண்மனி ரசூல் நாயகம் அவர்களுக்கு அ னைவருடைய சார்பில் ஸலாம்கூறிய உங்கள் இனைப்பில் இணைந்து நாங்களும் ஸலாம்கூறினோம் அல்லா மிகப்பெரிய வன் அனைவருக்கும் இப்பாக்கியம் கிடைக்க அருள் வாகன ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின் இன்ஷாஅல்லா இறைவன் நாடினால்உங்களை கா னும் பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் துவா செய்கிறேன் கதிரவனின் பீமா
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு வெற்றி இருக்கிறது வெற்றியோடு வாருங்கள் தமிழ் பெண்ணே
@farookali82362 жыл бұрын
அல்லாஹ் மிக பெரியவன் இன்ஷா அல்லாஹ் இனிமேல் உங்கள் வெற்றி பயணம் தெரடர வாழ்த்துகள்
@mustafamohamed7912 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் சலாம் அலைக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤲
@jmbtyres36042 жыл бұрын
Aameen
@Sha-qz1st2 жыл бұрын
மாஷாஅல்லா . அல்லா மேலும் மேலும் உங்களுக்கு பரக்கத் செய்வாநாக எனக்காக துவா செய்யவும்
@abubackerabubacker57822 жыл бұрын
Maasha allah daily duva la yengal kudubathaium serthu kollugal inshaa allah
@thajulkubura24412 жыл бұрын
😭 Subhanallah 💖🤝 Alhamdulillah 💖 Masha Allah 👍
@nilafernisha79332 жыл бұрын
Assalamualaikum shagothari
@arfeenfaleela91022 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் sister❗தங்களின் உம்ரா payanaththu mudivutaiyei எம்முடன் பகிர்ந்து கொண்ட iimaniya உரை எம்மை கண் கலங்க வைத்தது விட்டது! தங்களின் ஈமானின் உண்மையான வெளிப்பாடு எல்லாம் வல்ல அல்லாஹ்வுடனான நெருக்கம் எம் கண் மணி நபிகளின் மீது கொண்ட பாசம் ! யா அல்லாஹ் !எம் அனைவருக்கும் உன்னை காண கூடிய பாக்கியம் ரசூlullahvin shafahyath கிடைக்க அருள் புரிவாயாக ஆமீன்
@rasithabanu24292 жыл бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்
@sajidaismail59972 жыл бұрын
Aameen Ya Rab In sha Allah Aameen
@mpalikurikkalthamarasseri35412 жыл бұрын
നാമല്ലാവരെയും അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ ആമീൻ
@rajarajabu22552 жыл бұрын
ஆமீன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்
@zulaigaeliyas76422 жыл бұрын
Ameen Ameen ya rabbal alameen sister
@safazakkariya59182 жыл бұрын
என் கனிவான ஸலாத்தினை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தி வையுங்கள் சகோதரி. உங்களை சந்திக்க கூடிய சந்தர்ப்பங்கங்களை அல்லாஹ் உருவாக்கி தருவானாக. உங்களோடு நாங்களும் பயணித்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு சகோதரி...
@user-si3gf3lc3u2 жыл бұрын
Ma sha allah. Sister egalkum dua sainga. Naagalum ungala pola makkah& madhina varanum
என் கனிவான ஸலாத்தினை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எத்திவையுங்கள் சகோதரி.
@rizwanmbm83052 жыл бұрын
Alhamdu lillah Alhamdu lillah
@ashrinbina67262 жыл бұрын
Assalamu alaikum.alhumdulillah in this short period u got so much islamic knowledge.it is gift from allah.masha allah.
@ashrinbina67262 жыл бұрын
Pray for your protection and well-being sister
@m.i.mohamedfaiz1002 жыл бұрын
Alhamthulilah
@jamilahamedsait61122 жыл бұрын
ஆமீன் ஆமீன்
@m.i.mohamedfaiz1002 жыл бұрын
அல்லாஹ் அக்பர்! அல்ஹம்துலில்லாஹ்.இவ்வளவு குறுகிய காலத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு , இஸ்லாமை பற்றி மற்றவர்கள் அறியாத பல அறிய விடயங்களை அறிய தந்த பாத்திமா (சபரி மாலா) சகோதரியே..... உங்களுக்கு அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவான்......என்ற துவாவுடன் எங்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சேர்த்து துவா செய்யுங்கள் சகோதரியே..... அல்லாஹ் மேன்மேலும் கிருபை செய்வானாக ஆமீன்!!!. வஸ்ஸலாம்.
@alrahaman46232 жыл бұрын
Alhamdulillah alhamdulillah Allah mehar paryavaran
@nezaamminnar2 жыл бұрын
அழகான முன் மாதிரியான பயணம் உங்கள் பயணம். இனி உம்ரா ஹஜ் செய்யும் தமிழ் நல்லோர்கள் நிச்சயம் உங்களை நிணைப்பார்கள்.
@abdaheera1432 жыл бұрын
அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா இறைவன் உங்களுக்கு எல்லா திறமையை கொடுத்து இருக்கிறான் அம்மா மகளின் துவா அனைவருக்கும்
@hajahashan32562 жыл бұрын
Assalamualaikum Alhamdulillah Alhamdulillah ungal video yen nenjai nehila vaithathu subhanallah yenakkum dua seyga sahothari Allah mehaperiyavan subhanallah Allah akbar
@abdulhyum74782 жыл бұрын
ஆமீள்...யா ரப்பில் ஆலமீன்
@kaderameer35832 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.....உங்களின் உம்ரா துஆக்கள் அனைத்து முஸ்லீம்களின் மனதையும் புனித கஃபா வரும் ஆசையை அல்லாஹ் நிறைவேற்றிவைப்பானாக ஆமீன்
Viraivil ange umrah virku varah dua kelungal enaku mehaperiya asai kanavu latchiyam ma irukku nan kelamba ninaitha pothu corona thadai erpatathu ipothu porulatharathil mihavum pin thangi en family kastathukulahi vitathu irupinum allah naduvan dua seiyungal amma
@a.rumsiya4372 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 😭😭😭😭🤲🤲🤲🤝🤝🤝
@mohamedazahrudeen70752 жыл бұрын
ஆமீன்
@abdulkadhar9412 жыл бұрын
Allahu akber
@bandabanda97762 жыл бұрын
Subhanallah, Allahu Akbar kabeera neegal igukooriya visayagal anaithumey true, unmaihal sahodharari masha allah ♥ isalathirkaha allah ugalai thervu seidhathirupathai ninaithu migavum magilchi ataikiren en arumai sakodhari
@abdulsheaik50752 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுடைய அனைத்து பதிவுகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் ஹஜ் பயணத்தில் போட்ட ஒவ்வொரு பதிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது நானே நேரில் சென்று பார்த்து போல் இருந்தது. ஒவ்வொன்றையும் விளக்கமாக சொன்னது என் மனதில் ஆழமாக பதிவானது . உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க வல்ல ரஹ்மான் அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள் சகோதரி நானும் உங்களுக்கு தாகவும் எல்லா மக்களுக்கும் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும்
@nishakhader21192 жыл бұрын
Idu umra
@rajaroja12262 жыл бұрын
Masha Allah sister
@rahmathrah3062 жыл бұрын
Inshaallah,Aameen
@zakkariyamariyam37542 жыл бұрын
Ameen
@ummusalma11982 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)உங்கள்துவாவில் எங்கள் குடும்பத்தினர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்