மம்முட்டியோட நீதானமான இயல்பானா நடிப்பு என்றுமே அழகுதான் 👌
@perumalsongs9147Ай бұрын
😅😅ñikki
@thillaisabapathy9249 Жыл бұрын
என் தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது ... முக்கனிகளில் ஒன்றை முத்தமிழில் ஒன்றாக (முக்கனிகள்.. மா,பலா,வாழை) (முத்தமிழ் ..இயல்,இசை,நாடகம்) தந்த இந்த கவிஞன் பாடலில் நிலாவை மட்டுமா பாடினான்.. இல்லை வாலிபத்தில் இனிமை தரும் எல்லாவற்றையும் பாடிவிட்டான்.. சொற்களை இசையோசையாக்கிய இளையராஜா .. பால் 'நிலா'வை .. தேன் வடியும் இனிய வேர் 'பலா'வாக தந்த சித்ரா .. ஜேசுதாஸ் .. நிலாவை பாட மண்ணுலகத்திற்கு வந்த விண்ணுலக தேவதை அமலா .. நிலவொளியில் ஆண்மையையும் என் மண்ணின் வேட்டியின் மேன்மையை காட்டிய மம்மூட்டி ... இதைப்போல இன்னொரு தேனமுதை இளையராஜாவிடம் கேளுங்கள் ....
@emgeemge374811 ай бұрын
❤❤❤
@sajimonvasudevan472810 ай бұрын
Kavithai
@ramyagobalakrishnan304610 ай бұрын
❤
@BabujanJan-u3m7 ай бұрын
Kekalam bat Avan naan ennum mamadayil irukaan Ilayaraja illa Avan palya raja
@geethathirumalai2387 ай бұрын
உண்மை உண்மையே!
@nithin8145 Жыл бұрын
കാലം മറന്ന ഈണങ്ങൾ പിന്നെയും തേടി വരുന്ന രതി രാവുകൾക്ക് നീല തുളുമ്പുന്നു മലയാളത്തിൽ നിന്നു പോലും ഈ songne വെല്ലുന്ന മറ്റൊരു തീവ്ര പ്രണയ ഗാനമുണ്ടോന്നു തന്നെ സംശയം ആണ്.
@sunnymathew4150 Жыл бұрын
The The same thing as name of ñnnnnnnn nnname name name name name name name t T mobile devices mtnnnnnnnnnn bank neethu bank account of a ñnnn about the first place in then account for a few minutes of eating a dvertisements about the first place in a ñnnnfir bit nnnnnnn 5 th century ñnnnfir the neethu ñnnnfir nnntnñnnnfir kunjumon kunjumonkunjumonachan I don't
@vishnuthampi9035 Жыл бұрын
paadiyavarum✌️✌️✌️✌️
@sreeharinagesh Жыл бұрын
Malayalathil samsarikku suhruthe😅
@narayanann143611 ай бұрын
👍👍❤
@Time_pass54910 ай бұрын
സത്യം.... അസാധ്യമായ സംഗീതം...... ഇസൈ മന്നന് ഇളയ രാജ 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🎵🎶🎼🎶🎵🎶🎼🎶🎵
@balakrishnanbalakrishnan3417 Жыл бұрын
ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா ஆண் : தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா ஆண் : தென்பாண்டி கூடலா தேவார பாடலா தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா பெண் : என் அன்பு காதலா எந்நாளும் கூடலா பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா ஆண் : பார்ப்போமே ஆவலா வா வா நிலா…………. பெண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா ஆண் : நீதானே வான் நிலா என்னோடு வா நிலா பெண் : உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா ஆண் : சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா பெண் : தேனூறும் வேர்ப்பல உன் சொல்லிலா ஆஆ… ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா பெண் : தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
@mohanb4211 Жыл бұрын
Beautiful lyrics , amazing singing and bery nice music
@vijilakshmi87011 ай бұрын
Nice music.
@arifalithacharakkavil400110 күн бұрын
2025comon ❤
@anjuvijayan312 Жыл бұрын
2024ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്ന ഞാനും എന്റെ മകനും. അവനും വലിയ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്. ആകെ9 വയസ്സേ ഉള്ളൂ
@sumeshkuttungal11 ай бұрын
💕💕
@chinchuprabhakaran684011 ай бұрын
ഞാനും എന്റെ മോനും... 🥰🥰
@Rajesh-dv7ud10 ай бұрын
ഞാൻ
@sreelathap500410 ай бұрын
Njan undu
@Chinnu248010 ай бұрын
ഞാനും ഉണ്ട്
@babeeshkaladi Жыл бұрын
ദാസേട്ടനും, ചിത്ര ചേച്ചിയുടെയും, ഏറ്റവും ഇഷ്ട്ടപെട്ട tamil duet ഏതെന്നു ചോദിച്ചാൽ എനിക്ക് ഒരു ഉത്തരമേ ഒള്ളു. കല്യാണ തേൻ നിലാ ❤️
@ManojManoj-rw6dv Жыл бұрын
Alla this is final song
@solomonjoppan7283 Жыл бұрын
Yeah.. silent aayi ninnu Mammookkttikka...and Amala chechi ..❤❤
@sengolangol1362 Жыл бұрын
M@@ManojManoj-rw6dv
@Vijayaprabha-ss2gk Жыл бұрын
இது ஒரு அதிசயப்பாடல் ஏனென்றால் எல்லாவரிகளும் லா வில்முடிகிறது,
@shareefshareef8725 Жыл бұрын
തീർച്ചയായിട്ടും 🌹🌹🌹
@amalmohanans3292 Жыл бұрын
മമ്മൂട്ടിയുടെ റൊമാൻസ് വേറെ ഒരു തരത്തിൽ ആണ് ❤️❤️😘
@mujeebmujeeb598111 ай бұрын
Shariya.😊
@gladsonjose344Ай бұрын
ശരിക്കും ❤
@masstalkies Жыл бұрын
പഴയ മനോഹരഗാനങ്ങൾ ഇന്നത്തെ തലമുറയിൽ വികാര വിചാരങ്ങൾക്ക് എത്രത്തോളം സ്വാധീനം ചെലുത്തുന്നു എന്നതിന്റെ ഉദാഹരണം ആണ് ഇപ്പോഴും ഈ പാട്ടുകൾക്ക് കിട്ടി വരുന്ന സ്വീകാര്യത 🥰🥰🥰
@arunrajr6810 ай бұрын
Thank
@sreekanthpschiatrydoctor10 ай бұрын
2024 ലും കേൾക്കുന്നു. ശെരിക്കും മമൂക അമല വൗ so സൂപ്പർ... മ്യൂസിക് മാസ്ട്രോ... തകർത്തു.. ദാസ് ഏട്ടൻ ചിത്ര ചേച്ചി വോയിസ്... Overall ഹൈലൈറ് is Poetric and sweetnes of തമിഴ് ശെരിക്കും "Tamil😢is a master of all Language and very sweet also wealth of poetric"
@girishv.s48847 ай бұрын
Who is music director. By the deep influence, I think , may be Ilayaraja. From, Girish D.U.B.A.I
@Queenbeach-n8h5 ай бұрын
@@girishv.s4884he is ❤ the music director. All of them are top in their business. Amala couldn’t persist because she left the industry.
@sanjaypurakul7510Ай бұрын
Thank you Tamil கவிதை யூ
@kvnnandavanamnarayanan1384 Жыл бұрын
കല്യാണ തേൻ നിലാ........... കായ്ചാത പാൽ നിലാ......... നീ താനേ വാൻ നിലാ......... എന്നോട് വാ.. നിലാ....... തീയാതെ വെണ്ണിലാ....... ഉൻ കാതൽ കണ്ണിലാ....... ആകായം മണ്ണിലാ... ആ... ആ.... കല്യാണ തേൻ നിലാ........... കായ്ചാത പാൽ നിലാ......... തേൻപാണ്ടി കൂടലാ....... തേവാര പാടലാ.............. തീരാത ഓടലാ............. തേൻ സിന്തും കൂടലാ...... എൻ അൻപ് കാതലാ....... എന്നാലും കൂടലാ......... പേരിമ്പം മെയ്യിലാ........ നീ തീൻണ്ടും കൈയ്യിലാ..... പാർപ്പോമേ ആവലാ...... വാ.. വാ... നിലാ... ആ..ആ...ആ..ആ കല്യാണ തേൻ നിലാ........... കായ്ചാത പാൽ നിലാ......... നീ താനേ വാൻ നിലാ......... എന്നോട് വാ.. നിലാ....... ഉൻ ദ്ദേഹം തേക്കിലാ........ തേൻ ഉണ്ടെൻ വാക്കിലാ..... ഉൻ പാർവ്വേ തൂണ്ടിലാ...... നാൻ കൈതി കൂണ്ടിലാ..... സംഗീതം പാട്ടിലാ........ നീ പേസും പേച്ചിലാ...... എൻ ജീവൻ എന്നിലാ..... ഉൻ പാർവ്വേ തന്നിലാ...... തേൻ ഊറും വേർപ്പലാ....... ഉൻ സൊല്ലിലാ....ആ..ആ..ആ...ആ.. കല്യാണ തേൻ നിലാ........... കായ്ചാത പാൽ നിലാ......... നീ താനേ വാൻ നിലാ......... എന്നോട് വാ.. നിലാ....... തീയാതെ വെണ്ണിലാ....... ഉൻ കാതൽ കണ്ണിലാ....... ആകായം മണ്ണിലാ... ആ... ആ.... കല്യാണ തേൻ നിലാ........... കായ്ചാത പാൽ നിലാ.........
ഈ സിനിമയിൽ മാത്രം അല്ല എല്ല സിനിമയിലും മമ്മൂട്ടി സൂപ്പർ ആണ് കേട്ടോ
@MohammadShameer-ur2wl2 ай бұрын
👍👍
@rajeshpalaniappan962410 ай бұрын
இசைக்கு ராஜா எப்பவுமே நம்ம இளையராஜா sir தான்👑👑🎻🎻🎻🎻
@User.1-1Ай бұрын
Music ഇളയരാജ Lyricist കവി ഇളമേ പിത്തൻ
@rathinavelus88256 ай бұрын
ஐயா உயர்திரு K.J.யேசுதாஸ் அவர்களின் இந்த செந்தூரம் சிந்தும் இனிமையான பாடல் என் குடும்பத்தார் அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது.ஐயா தாங்கள் இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ்ந்து வர வேண்டுகிறேன்.
@behappy34966 ай бұрын
இசை மருந்து கொடுத்த சங்கி இளையராஜா அவர்கள் வாழ்க❤
@HoliSoda5 ай бұрын
Nanri
@PradeepPhilip-f5h5 ай бұрын
Enthoru super voice namikkunnu.❤❤❤❤
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
உலகில் உன்னை போல் உயர்ந்த மொழி ஒன்றுமில்லை என் அன்னை தமிழே❤❤❤❤
@observer41345 ай бұрын
... 👌
@NusaifaBeeviS4 ай бұрын
ഞാനുണ്ട്
@RemyMosesfilmmaker4 ай бұрын
@@NusaifaBeeviS Malayalam derived from Language TAMIL
@senthilkumar767225 күн бұрын
மலையாளத்தின் தாய் தமிழ்,தந்தை சமஸ்கிருதம்
@rathinavelus88258 ай бұрын
இன்னிசை, கர்நாடக இசை மற்றும் திரையிசை எல்லாவற்றையும் அருமையாக பாடக் கூடிய ஒரே இசைச் சக்கரவர்த்தி ஐயா உயர்திரு ஜேசுதாஸ் மட்டுமே தான்.அவர் செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்களின் இசையோடு பாடி வளர்ந்து நமக்கு ஒரு வரமாக கிடைத்தவர்கள்.அவர் மீண்டும் நமது தமிழ் நாட்டிற்கு வந்து பாடவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் திரு.ஜேசுதாஸ் ஐயா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியமும் பெற்று விளங்கிட வேண்டுகிறேன்.
@iyappankrishnaswamy49126 ай бұрын
❤
@vimalntk6 ай бұрын
SPB sir is tha masssss
@31.silambarasans732 ай бұрын
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் இந்த பாடலின் தமிழ் வரியும் இசை நயமும் என்றும் இனியவையே ❤❤🎉
@maninr359 Жыл бұрын
ഈ പാട്ടിന്റെ രചനയും സംഗീതവും അപാരം തന്നെ എല്ലാവരികളും ല യിൽ അവസാനിക്കുന്നു❤❤
@rajendrans20711 ай бұрын
இளையராஜா அவர்களின் மிகச்சிறந்த பத்து பாடல்களில் இப்பாடலும் ஒன்று. வாழ்க அவர் புகழ்.
@கவிமணிஅன்னைதாசன் Жыл бұрын
தமிழ் சொல்லாட்சி கவிஞனின் பிரயோகம் நடிப்பு நளினம் அருமை
@mohan17717 ай бұрын
கவிஞர் புலமைப்பித்தன்
@sunilpullad3 ай бұрын
അസാധ്യമായ ഓർക്കസ്ട്രേഷൻ..ബെയ്സ് ഗിറ്റാറിന്റെ മനോഹരമായ ധാരാളിത്തം..❤
@archvamshi3354 Жыл бұрын
how many oscars should maestro get to this song ...........simply outstanding .....the tune, the instruments, and the heavenly voice of Yesudas ........immrotal.... i'm from telangana....but still i admire raja sir as only personification of god in entire music industry.
@shibum53787 ай бұрын
Never compare someone to GOD, especially illayaraja is so arrogant.Arrogance is not fruit of god
@padmanabharaju3296 ай бұрын
Arrogance suits raja sir
@Ganesh20536 ай бұрын
@@shibum5378God can be arrogant if the respect is not given
@Bala-ze8ky6 ай бұрын
@@shibum5378 arrogance and being straight forward are always misunderstood. Ilayaraja is surely not God but he is closest to God due to his immeasurable talent.
@nkpbtpr86664 ай бұрын
Amazing Talent ❤
@muheenulislamkoyappa21308 ай бұрын
ഈ പാട്ടിലെ മമ്മൂട്ടിയുടെ നോട്ടവും ചിരിയും ഭയങ്കര റൊമാന്റിക് ആണ്...
@shanmugasundaram47089 ай бұрын
Evergreen சொல்ல வார்த்தை இல்லை
@reddevil3085 Жыл бұрын
എനിക്കിതിന്റെ ഇടക്കുള്ള nostalgic tune ആണ് ഇഷ്ടപെട്ടത് ❤️3തരം ട്യൂൺകൾ ആണ് ചിക് ചിക് ചിക്..and ടുട്ടുടു ടു ടുട്ടുടു.. and മദ്തളം ❤️
@An0op1 Жыл бұрын
പൂമാനമെ ... (നിറക്കൂട്ട് ) അതിലെയും ട്യൂണുകൾ ഇപ്പറഞ്ഞ പോലെ തോന്നും .....
@k.praveen.s.b8701 Жыл бұрын
இந்த bgm என்னை எங்கோ கொண்டு செல்கிறது ❤❤❤
@SreejaAni-ls3cn Жыл бұрын
ഒരു പ്രണയം ഉള്ളപ്പോൾ ഈ പാട്ടൊക്കെ കേൾക്കണം എന്നാലേ ആ feel കിട്ടത്തൊള്ളൂ.
@kadhayumporulum3868 Жыл бұрын
ശരിയാ
@rajanv72529 ай бұрын
അതിമനോഹരമായ ഗാനം
@ഹായ്ചെല്ലോ7 ай бұрын
അപ്പൊ ഞമ്മള് ഇത് കേൾക്കണ്ട എന്നല്ലേ മച്ചമ്പി ആ പറഞ്ഞേ 😂
@shibum53787 ай бұрын
പ്രണയം ഇല്ല 🤧
@prasanthmenon534Ай бұрын
സത്യം
@sundarmudhra Жыл бұрын
One of the best songs of Ilayaraja....will last forever with Yesudoss & chitra 's voice.
@ajeesh46204 ай бұрын
നമ്മുടെ മമ്മുക്ക, ദാസേട്ടൻ , ചിത്ര ചേച്ചി ആഹാ അന്തസ്സ്. ഈ അമലയെകൂടി ഞങ്ങൾ എടുത്തോട്ടെ.
@raveendranathmauvungal1909 Жыл бұрын
ഈ ഗാനം ഇന്നും കേൾക്കുന്നു. എന്തോ ഒരു നിർവൃതി തരുന്നു. മനസ്സിൽ സ്വപ്നം തരുന്നു.
@ramesharunagiri294 Жыл бұрын
இந்த பாடல் மிகச்சிறந்த பாடல் அழகான வரிகள்❤இசை❤❤❤
@harisbeach9067 Жыл бұрын
ഈ സിനിമയിൽ മമ്മുക്കയെ കാണാൻ എന്ത് നല്ല ഭംഗിയാണ്..✌️😘💖
@saayvarthirumeni4326 Жыл бұрын
അതിലും ഭംഗി ആണ് ദാസേട്ടൻ.. ആ ശബ്ദം
@kadhayumporulum3868 Жыл бұрын
പിന്നല്ലാതെ...
@santhosh2841 Жыл бұрын
90 കളിൽ ഇറങ്ങിയ അർത്ഥം. കളിക്കളം . ഇവയൊക്കെ മമ്മൂട്ടി ഗ്ലാമർ ആയിട്ടുള്ള സിനിമകൾ
@sabareeshpcsachu9535 Жыл бұрын
@@santhosh2841ഈ രണ്ടു സിനിമയും എങ്ങനെയുണ്ട്??
@jamshiarshad9612 Жыл бұрын
Mammookka❤
@krishnashankar25957 ай бұрын
இந்தப் பாடலின் சிறப்பு பல்லவி மற்றும் சரணத்தில் லா என்று முடியும். இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு மற்றும் யேசுதாஸ் , சித்ரா அவர்களின் குரல் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது
@jithinm8048 Жыл бұрын
ഈ ഗാന ത്തിന്റെ വരികൾ എല്ലാം ല യിൽ ആണ് അവസാനിക്കുന്നത് ഓൾഡ് ഈസ് ഗോൾഡ്
@gurubalu6677 Жыл бұрын
True In tamil , that’s the beauty ! In Avai shanmugi, there is a song where everytime it ends as pandi since kamal name in that movie is pandi
@rubeshkannan7816 Жыл бұрын
தமிழில் சிறப்பான பாடல்களில் ஒன்று❤❤❤
@vimalavimala3468 Жыл бұрын
இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும் பாடல்.....💕❤️❤️❤️♥️♥️
@vyshakhkp78211 ай бұрын
2024 ഇൽ കേട്ട് കൊണ്ടിരിക്കുവ ❤❤❤❤
@sibikssibi65276 ай бұрын
❤❤❤❤❤
@sksanju37426 ай бұрын
2024 july 24 rathri 01.00 am kettukondirikkunnu
@Burned.hjjjcfjj5 ай бұрын
2024 August 10 1.9 am
@4bboy1535 ай бұрын
2024 August 17...10.45 pm😅😅
@ammusudhi_4 ай бұрын
Yes❤ oru competition und ee song anu ente 🤩🤩
@balu-uy7lf Жыл бұрын
Years ago, I used to get goosebumps while watching this song in TV.😍 എല്ലാംകൊണ്ടും മനോഹരമായ ഗാനം - മനോഹരമായ ഈണം, വരികൾ, ആലാപനം, രാത്രിയിലെ ചിത്രീകരണം, dance ഒന്നുമില്ലാതെ സ്വപ്നലോകത്തെ ചിന്തകളെ പാട്ടിനോടൊപ്പം മനോഹരമായി ദൃശ്യവത്കരിചൂ... ❤❤❤
@mohammedshifinummathoor4000 Жыл бұрын
Every lines ending with ‘La’ 💎❣️
@marketingsana9480 Жыл бұрын
Wow
@mohan1771 Жыл бұрын
Written by Pulamaipithan
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajakones திருகோணமலை 3:29 3:29 3:30 3:30
@BC999 Жыл бұрын
Ilayaraja wanted the lyrics to uniformly end with the same syllable. So, Pulamai Pithan was able to pen these beautiful lyrics. You need such a GENIUS COMPOSER and such HEAVENLY MUSIC, to CHALLENGE such a great lyricist! And the result is ETERNAL.
@mohammedshifinummathoor4000 Жыл бұрын
@@BC999 🙌🏼😊
@k.p.ssakthi5759 Жыл бұрын
What a composition , especially Ilayaraja sir genius. Lyrics was so special and a cute pair cute performance
@SanthoshKumarps-pt4wg10 ай бұрын
എത്ര മനോഹരമാണ് ദാസേട്ടൻ്റെ ശബ്ദം
@gayathrim59115 ай бұрын
Translatetelugu
@glatha7888Ай бұрын
Possibly the most inspiring romantic duet not only in Tamil films but pan India on all counts. Set in captivating Darbari Kanada Raag, with endearing lyrics.Choreographed with such simple dignified elegance in a sublime ambience.The subdued blue shade that pervades not just the dusky background scene but the attire of the on-scree lovers as well. Seasoned and nonchalant actor Mamooty and the gracefully gifted Amala have captured the hearts of the audience with their mellowed histrionics. Merits being archived for posterity as vintage fare of matchless quality and beauty.
@krishnansridhar49275 ай бұрын
என் இனிய பொன்நிலாவே பாடல் போன்று ராஜா அவர்கள் இந்தப் பாடலையும் அவரது எல்லா கச்சேரிகளிலும் சேர்க்கத்தகுந்த பாடல் இது.
@கவிமணிஅன்னைதாசன்4 ай бұрын
உண்மையாக இத்தனை வருடமாகிறது இசைமேதை குரலின் சிகரம் ஜேசுதாஸை விஞ்ச எவரும் இதுவரை வரவில்லை என்பதே என் பணிவான கருத்து. என்ன ஒரு குழைவு இனிமை.சுப்பேரப்
@கவிமணிஅன்னைதாசன்4 ай бұрын
தமிழாடல் அது வேறலெவல்
@selvamk99204 ай бұрын
மிகவும் அழகான அருமையான பாடல் கேட்கும் போது மனம் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
@diamond04able Жыл бұрын
ഇത്ര quality ഉള്ള വീഡിയോ and ഓഡിയോ വേറെ ആരും upload ചെയ്തിട്ടില്ല... Thanks matinee now
@abeythomas19979 ай бұрын
The Pride of Kerala " Megastar Mammootty " ❤
@rajaganesan3538Ай бұрын
இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் ஐயா அவர்கள். மிகச் சிறந்த கவிஞர்களில் இவரும் ஒருவர். இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார். இசையமைப்பாளரை பெரிதாக கொண்டாடும் நாம் கவிஞரை கொண்டாடுவதே இல்லை.
@varadaraja60435 ай бұрын
லட்ச கணக்கான பாடல் இருந்தாலும் ஒரு சில பாடல்கள் மனதை கவரும் அத்தைய பாடல் இது எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. சொர்ணலதா மறைந்தாலும் இது போன்ற பாடல் சாகா வரம் பெற்றவை.
@jayaramanvijayakumar2070Ай бұрын
it's Chitra and not swarmalatha
@mk-hs7bh5 күн бұрын
Kannadiga here - initially heard this as a maestro raja fan but when I watched the video of the song it was a beautiful feel. Mammootty brings in the feeling of someone in love with those expressions. You are left with a smile in your face seeing both of their expressions :) A complete song!
@spganeshkarthik7700 Жыл бұрын
சொர்க்கத்தில் முடிவானது.. சொர்க்கம் என்றே முடிவானது..... அற்புதமான வரிகள்...❤❤❤❤❤
@bharathip3294 Жыл бұрын
🥰🥰🥰🥰
@selvakumarkandasamy3211 Жыл бұрын
இந்த வரியே இந்த பாடலில் இல்லை
@spganeshkarthik7700 Жыл бұрын
@@selvakumarkandasamy3211 நான் கடல் மீன்கள் படத்தில் வரும் தாலட்டுதே வானம் என்ற பாடலுக்கு இட்ட பதிவு ... மாறி போச்சு...
@shemeelasasikumar2061 Жыл бұрын
Such a great romantic Tamil song enacted by two fabulous actors Mammooty and Amala.
@borewellsSanthosh8 ай бұрын
பழைய அழகானகானங்கள் இன்றைய தலைமுறையில் உணர்ச்சி எண்ணங்களுக்கு எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கான உதாரணம் தான் இப்போதும் இந்த பாடல்கள் கிடைக்கின்றன.
@nagarajanthathanna92705 ай бұрын
Picturisation of this song, acting, lyrics and above all music by Isaignani Ilayaraja is unparrellel. Superb.
@sunilkumar-vs4or Жыл бұрын
നല്ലൊരു പാട്ട്,, നല്ല ആലാപനം, അതും മമ്മുക്കയുടെ ശബ്ദത്തിൽ,, ദാസേട്ടനും മമ്മുക്കയും ഇളയരാജയും,, പിന്നെ ഓവർ ആക്ടിങ് ഇല്ലാത്ത അഭിനയം, മനസ്സിനൊരു കുളിർമ ♥️♥️
@AnoopKumar-kd5jqАй бұрын
ANY ONE IN 2025 ??
@anoopgopi405620 күн бұрын
Anoop from Trivandrum
@radhakrishnanmenon376416 күн бұрын
രാധാകൃഷ്ണൻ, തൃശൂർ
@susanmathews939515 күн бұрын
👍
@Tigerrasheed000710 күн бұрын
Rishal from trivandrum
@Tigerrasheed000710 күн бұрын
@@anoopgopi4056rishal from trivandrum ❤
@PalaniveluPalanivelu-m2jАй бұрын
இது போன்ற இசை சுகம் என் சந்ததிகளுக்கு கிடைக்குமா😢
@The.HandbagHaven26 күн бұрын
This song is just out of this world. Thanks for uploading this masterpiece by Ilayaraja. I can listen to this daily 100 times and still never get bored.
@kaviyaramanan42954 ай бұрын
என் தமிழ் என்னே அழகு 😍😍🌚 உன்னை போல் வேறு மொழி இவ்வளவு அழகாக உண்டோ ❤😘😘
@yaseranchal4265Ай бұрын
Actor malayali,singers chitra and yeshudas malayali
@shareefshareef8725 Жыл бұрын
മമ്മൂക്കയുടെ പല്ലിന്റ സൗന്ദര്യം കാട്ടി തന്ന ഒരേ ഒരു സോങ് 👍👍👍
@shareefshareef8725 Жыл бұрын
തീർച്ചയായിട്ടും
@Pale_Blue_Dot_04 ай бұрын
എന്തുവാടെയ്.
@MaheswariS-g7h Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் ❤❤🎉
@Sivakumar-g1z4c3 ай бұрын
தேவ கானம், கண்களில் கண்ணீர் தானாக கசியும். வாழ்க இசைஞானி.
@akhilknairofficial Жыл бұрын
ഗാനമേളകളിലെ സ്ഥിരം ഗാനം ❤️❣️❣️❣️❣️
@whiteclouds6184 ай бұрын
Watched this video over 100 times. And played the music in Spotify over 300 times. Just got addicted to this song like my Old Admiral VSOP Brandy 😍🙌
@anoopelamba586411 ай бұрын
നമ്മുടെ ദാസേട്ടനും ചിത്ര ചേച്ചിയു❤️❤️❤️❤️ രാജ സാറും 🌹🌹🌹❤️❤️
@ManojManoj-rw6dv Жыл бұрын
Oru comment um illa. Just aasuadhikkuka. Naanum kelkkatte scene kaanatte. Adhi madurram. Malare maunamay just second aayyi. Enthu sukham kelkkaan. Wow 😊
@reddevil3085 Жыл бұрын
ഇതിന്റെ ട്യൂൺ ആണ് highlight ❤️പൊളിയാ കേക്കാൻ nostalgic feel and all
@georgekvcherthala5 ай бұрын
What a fantastic song what sweet voice delivery by Dasettan and Chthra mam
@rajasekaranrajasekaranma4 ай бұрын
Melodious song by Raja sir Yesudas and chitra very graceful singing Mammootty and Amala are beautiful
@markantony157 Жыл бұрын
2024 attendance please
@richuruslin50366 ай бұрын
Podo chelakand
@saranyaselvaraj36634 ай бұрын
What a melody
@markantony1574 ай бұрын
@@richuruslin5036 😂😂
@subhak36944 ай бұрын
😂😂@@richuruslin5036
@fousiyamm97532 ай бұрын
✋
@Veeramani-s2cАй бұрын
கே ஜே இயேசுதாஸ் 100 ஆண்டு அல்லது 120 வயது வாழ மனமார கடவுளிடம் பிரார்த்தனை செய் கிரேன் வீரமணி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி (75)
@KrishnaMangaRao Жыл бұрын
Watching this song in this beautiful evening gives a great romantic feel ... It's like having a cup of tea in the cool evening Mammootty Sir and Amala mam seem to be real couple ❤️❤️❤️... Ilayaraajaa Sir's composition is beautiful Great singing and wonderful picturization...
@mohan1771 Жыл бұрын
Mamootty's first tamil film
@nkpbtpr86664 ай бұрын
❤❤❤❤
@vlogsree6 ай бұрын
എന്നും ഈ പാട്ടിന്റെ തട്ട് താണ് തന്നെ ഇരിക്കും 💎❤
@dhanalakshmiranganathan87759 ай бұрын
மம்முட்டி sir அழகு, நிதானம், அழகிய அருமையான நடிப்பு, சிரிப்பு மற்றும் நடை எல்லாமே எல்லா படங்களிலுமே சிறப்புதான். அவரது மேலான தமிழ் மற்றும் மலையாள படங்களைத் தேடி தேடி பார்த்து விடுவேன். மிகவும் ரசிப்பேன். Snega Dheeram அருமை. அவரின் மற்றும் பிரியா ரஞ்சித் நடிப்பும் யாராலும் மிஞ்சவே முடியாது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@000hariviv6 ай бұрын
Amala looks divine in this song. Wonderful expressions.
@KumarD-m9e10 ай бұрын
மனதை மயக்கும் மாஸ்டர் ❤
@keerthanakeerthi2527 Жыл бұрын
Legends of Indian cinema ❤ Padmabhushan KS Chithra amma Padmavibhushan KJ Yesudas Malayalam Superstar Mamootty❤
@muthujeeva9311 Жыл бұрын
Than the great illayaraja sir
@geethuuz942 Жыл бұрын
Padmashree Mammootty
@369GOAT Жыл бұрын
Megastar🎉
@BC999 Жыл бұрын
Yes, Maestro ILAYARAJA was simply swatting flies!
@arumugam8109 Жыл бұрын
கேரளா. நடிகர். சூப்பர்🙋🌹🙏
@raghavendratripathi49022 ай бұрын
1:39 to 2:21 and 3:36 to 3:44 👉 I felt heavenly beautiful ripples....what a singer ...., Yesudas.....❤️ nobody sings like you......and nobody has "That" which you have in your throat. From UP I don't understand the language but it doesn't matter I can taste the nectar....in Yesudas's voice.
@Space-just-space2 ай бұрын
Ikka ijjathi look😍
@ravichandranr22525 ай бұрын
What a great singer K.J. Yesudas, Gods gift his voice. Maestro Ilayaraja The great actor Mammootty Combo excellent.
@vikkivignesh97477 ай бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது காதலின் அர்த்தம் புரிகின்றன என்னுடைய தமிழ் மொழி இனிமையான மொழி 🥰🥰🥰🥰
@shanimanojshanimanoj9106Ай бұрын
സൂപ്പർ ❤❤❤❤
@SahadevanMR-jf7tl9 ай бұрын
Melting...❣️
@NajamKjr18 күн бұрын
ഇത് എന്റെ ജീവിതവും മായി ബന്ധം ഉള്ളതാണ് ❤️❤️❤️❤️❤️
@ritsh1995 Жыл бұрын
വളരെ മനോഹരമായ ഗാനം... അഭിനന്ദനങ്ങൾ...... ഇത്തരം പഴയ തമിഴ് പാട്ടുകൾ ഇട്ടോളൂ... പക്ഷെ മലയാളം പാട്ട് കുറക്കരുത്.... ഇങ്ങനെ എങ്കിൽ ഒരു ദിവസം രണ്ട് പോസ്റ്റ് വേണം...
@sanjeevi66519 ай бұрын
Music that moves like a snake so smooth it flows like a falls through the mountain
@SanthaKumari-g3b Жыл бұрын
എന്നും ഇന്നും പുതുമയുള്ള മനോഹര ഗാനം
@selvarasanagalingam3710 Жыл бұрын
மலையாளம் எங்கள் ஆதித்தமிழ்தான் எங்கள் தொப்புழ் உறவுகள்
@dineshanpv-x7r2 ай бұрын
Super song alle athe super ❤
@ashikkichu4710 Жыл бұрын
ഇളയ രാജ അല്ല പെരിയ രാജ 🔥❤️❤️❤️
@anoopg7006 Жыл бұрын
:)))
@rajania16676 ай бұрын
😂❤
@ashikkichu47106 ай бұрын
@@rajania1667 😁❤️
@SanalkannanKannan-zh2bbАй бұрын
Sathyam bro 😮😊
@swathidas9875 Жыл бұрын
More than Amala Mammootty stolen heart ❤❤❤❤🌹🌹🌹🌹 what a Charishma ❤❤❤
@subramanikarthi8634Ай бұрын
எனை மறந்து உறங்க வைத்த காதலின் மடியில் ஆயிரம் பேசினைன் மௌனத்தில்
@vishnumr9010 ай бұрын
ജീവനുള്ള ദിവസം വരെ കേട്ടിരുന്നു പോകും 😊😊😊❤️
@shabinsalim1219 Жыл бұрын
Song, their chemistry and lyrics music all is still addictive ❤❤❤❤
@shinevaigavaiga2342 Жыл бұрын
ലാ...... End എല്ലാ വരിയിലും 👌👌👌
@leninnayak56310 ай бұрын
This man is just so neverendingly good looking and what a talented guy!! ❤❤❤❤😊😊😍
@dhanalakshmiranganathan877510 ай бұрын
யார் பாடினாலும் நாங்கள் அழகான அழகன் மம்முட்டியை ரசித்துக்கொண்டே இருப்போம். அருமை, அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம் நிறைந்த மனிதன் சினிமா உலகில்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Useri5306 ай бұрын
മമ്മൂട്ടിന്റെ സൈലെൻഡ് റൊമാൻസ് എന്താ ഫീൽ ❤️❤️❤️
@magimainathvinoth563310 ай бұрын
கல்லுக்கும் காதல் ஆசையை தூண்டும் வாலியின் வரிகள் மீது இசைஞானியின் இசைமழை..இதயத்திற்கு இறக்கை முளைத்த உணர்வு.
@U1VEL2 ай бұрын
@magimainathvinoth5633 This writing by-Pulamaipithan
@parvathyclassiccreations4549 Жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്
@vijayakumar2153 Жыл бұрын
சூப்பர் பாடல் ❤
@sreeharig4576 Жыл бұрын
മമ്മൂട്ടി സൂപ്പർ സൂപ്പർ song
@NuraaruN8811 ай бұрын
Mammootty ia still giving hits in 2024
@farthazes533219 күн бұрын
Aiyya Pulamaipithan Magical lines, soulful music by raja sir. Forever