மதியம் தூங்கினால் 😴 என்ன நடக்கும் தெரியுமா ! | Bro. Karthi C Gamaliel | Aug 29, 2023

  Рет қаралды 131,535

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Пікірлер: 129
@joytvchennai
@joytvchennai Жыл бұрын
Full Video Link - kzbin.info/www/bejne/kGqqhqeGhqmofLc
@premalathar1297
@premalathar1297 Жыл бұрын
இயேசப்பா நானும் மதியம் தூங்குகிறேன் என்னையும் மன்னியுங்கள் தூங்காமல் இருக்க கிருபை தாங்க ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@thangammohan1127
@thangammohan1127 Жыл бұрын
தூக்கத்தால் அநேக ஆசீர்வாதங்களை இழந்தவர்களில் நானும் ஒருவள் ஆனாலும் கர்த்தர் தம் பெரிதான கிருபையால் என்னை மீட்டுக்கொண்டார் ஆமென் 🎉அல்லேலூயா😮😮😊
@mohanraja7743
@mohanraja7743 Жыл бұрын
God bless you anna
@kanyakumaricreation
@kanyakumaricreation Жыл бұрын
கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை கொடுக்கிறார்.... பைபிள்,... மத்தேயு 25...talks about spiritual slender
@ssamuel9970
@ssamuel9970 Жыл бұрын
Amen Amen Hallelujah
@theworshipfamily38
@theworshipfamily38 Жыл бұрын
அயர்ந்த நித்திரையில் நடந்த அற்புதங்கள்: ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணிதான் தேவனாகிய கர்த்தர் ஏற்ற துணையை கொண்டுவந்தார். (ஆதியாகமம்‬ ‭2:21-22). ஆபிராமுக்காக அவன் அயர்ந்த நித்திரையில் இருக்கும்போதுதான் உடன்படிக்கை செய்கிறார் (ஆதியாகமம்‬ ‭15:12-14) யாக்கோபு ஒரு இடத்திலே வந்து, நித்திரை செய்யும்போதுதான் சொப்பனத்தில் கர்த்தர் தோன்றி “நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்று வாக்கு கொடுக்கிறார். அந்த இடம் வானத்தின் வாசலாகிய பெத்தேல் (ஆதியாகமம்‬ ‭28:11-15) விசுவாசிக்கிற எவனும் தன்தலையே போவதாக இருந்தாலும் ஏரோது சிரச்சேதம் பண்ணப்போகிறான் என்று தெரிந்தும் பேதுரு சிறைச்சாலையில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்ததுபோல் இளைப்பாறுவான்; (அப்போஸ்தலர்‬ ‭12:6) ஒரு தேவ மனுஷன் அப்படியே சோர்ந்துபோய் சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினால்கூட எலியாவை கர்த்தருடைய தூதன் தட்டியெழுப்பி நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தம்முடைய வார்த்தை என்னும் போஜனத்தின் பலத்தினால் அனுப்பியதுபோல் அனுப்புவார் நம் தேவன். கர்த்தர் நல்லவர். (1 இராஜாக்கள்‬ ‭19:5-9)
@joneswillingston6689
@joneswillingston6689 8 ай бұрын
Tierd aaaa erunthaaa thungurathuku thapillla😢😢😢😢
@sumithraa7616
@sumithraa7616 Жыл бұрын
இதுவரை ஏன் நமக்கு ஆசீர்வாதமே கிடைக்கவில்லை..... நம்முடைய சோம்பல் என்ன என்று பார்த்தால் நித்திரை மயக்கம் தான்....... என்று இந்த செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன்.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்🙏🙏🙏
@jsjo2791
@jsjo2791 Жыл бұрын
13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். ஏசாயா 42:13
@nambidurai3496
@nambidurai3496 Жыл бұрын
சோம்பேறிகளை தட்டி எழுப்பிய செய்தி எலும்பு சீயோனே எலும்பு உன் வல்லமையை தரித்துக்கொள்.❤
@mkjig
@mkjig Жыл бұрын
எலும்பு bone but எழும்பு என்பது wakeup
@Sriram-fk6tu
@Sriram-fk6tu 10 ай бұрын
எழும்பு 😅😅
@devarajdews2479
@devarajdews2479 5 ай бұрын
எலும்பு bone, எழும்பு raise
@theworshipfamily38
@theworshipfamily38 Жыл бұрын
அயர்ந்த நித்திரையில் நடந்த அற்புதங்கள்: ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணிதான் தேவனாகிய கர்த்தர் ஏற்ற துணையை கொண்டுவந்தார். (ஆதியாகமம்‬ ‭2:21-22). ஆபிராமுக்காக அவன் அயர்ந்த நித்திரையில் இருக்கும்போதுதான் உடன்படிக்கை செய்கிறார் (ஆதியாகமம்‬ ‭15:12-14) யாக்கோபு ஒரு இடத்திலே வந்து, நித்திரை செய்யும்போதுதான் சொப்பனத்தில் கர்த்தர் தோன்றி “நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்று வாக்கு கொடுக்கிறார். அந்த இடம் வானத்தின் வாசலாகிய பெத்தேல் (ஆதியாகமம்‬ ‭28:11-15) விசுவாசிக்கிற எவனும் தன்தலையே போவதாக இருந்தாலும் ஏரோது சிரச்சேதம் பண்ணப்போகிறான் என்று தெரிந்தும் பேதுரு சிறைச்சாலையில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்ததுபோல் இளைப்பாறுவான்; (அப்போஸ்தலர்‬ ‭12:6) ஒரு தேவ மனுஷன் அப்படியே சோர்ந்துபோய் சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினால்கூட எலியாவை கர்த்தருடைய தூதன் தட்டியெழுப்பி நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தம்முடைய வார்த்தை என்னும் போஜனத்தின் பலத்தினால் அனுப்பியதுபோல் அனுப்புவார் நம் தேவன். கர்த்தர் நல்லவர். (1 இராஜாக்கள்‬ ‭19:5-9)
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 3 ай бұрын
இவங்க யாரும் மத்தியானத்தில் சோம்பேறிகளாக தூங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்
@lebanonflower9861
@lebanonflower9861 3 ай бұрын
He speaks about lazy people
@karthikb3589
@karthikb3589 Жыл бұрын
நன்றி... பகலில் நான் இனிமேல் தூங்க மாட்டேன்.... அதனால் நான் ஏற்கனவே நிறைய government வேலை வாய்ப்பை இழந்தது தவிக்கிறேன்...
@chittimedicallabinfo1386
@chittimedicallabinfo1386 Жыл бұрын
ஆமென்.. 6:22 V
@edwinebenezer6101
@edwinebenezer6101 Жыл бұрын
அப். 12:6-10, தூங்கி கொண்டிருந்த பேதுருவுக்கு தேவன் அற்புதம் செய்தார்.
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 3 ай бұрын
எந்த நேரத்தில் தூங்கினார்??? இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான். அப்போஸ்தலர் 12:6
@edwinebenezer6101
@edwinebenezer6101 3 ай бұрын
@@kirthanaagencieschennai4017 இரவு நேரத்தில்
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Kadavuluku kuduka vendiya time daily kuduthudunga ...aprom neenga eppo thoonginalum prachanai illai
@Lamai-s2j
@Lamai-s2j Жыл бұрын
Tq god jesus appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏
@ajinsiju6222
@ajinsiju6222 Жыл бұрын
I used to sleep for the last two months. Hereafter I won't sleep pastor. Surely I will overcome from this. I will live for jesus.
@porkodikannanfantasticwors1078
@porkodikannanfantasticwors1078 Жыл бұрын
மன்னிக்க வேண்டுகிறேன் இயேசப்பா
@chittimedicallabinfo1386
@chittimedicallabinfo1386 Жыл бұрын
அருமையான பதிவு..
@jancyaasaithambi9784
@jancyaasaithambi9784 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Amen
@devidevi8271
@devidevi8271 5 ай бұрын
பிரதர் நீங்க சொல்லுறது, உங்களுக்கு வேணா ஆசிர்வாதம் இருக்கலாம்,, எனக்கு அஞ்சு மணிக்கு எழுந்து வேலைக்கு போகணும்,, வேலை நின்று கொண்டு நான்கு மணி நேரம் செய்யணும் முடிந்தது , திரும்ப வர மதியம் 12ஆகும், எப்போ வந்து படுக்கணும் தோணும்,, அத தவிர்த்து நான் தேவ செய்தி கேப்பேன்,, you typelil,, மூணு மணிக்கு தான் தூங்குவேன் கடுமையான வேலை செய்கிறாவர்களுக்கு, நீங்க சொல்லும் செய்தி, ஒன்னும் செய்யாது பிரதர்,, தூங்கினால் தான் மறுபடியும் எழ்ந்து வேலையோ அல்லது ஜெபம் பண்ண முடியும், நீங்க சொல்லும் தேவ செய்தி சோம்பறிகளுக்கு வேலை செய்யாமல்,, பொழுது போவது கூட தெரியாம, இருக்கும் சோம்பறிகளுக்கு செட் ஆகும், எங்களே மாதிரி உழைப்பவறாகளுக்கு அல்ல
@angelraj6103
@angelraj6103 3 ай бұрын
Bro. Ungalukka vera vella kidakkum thane... Please pray for that.
@ffmm1505
@ffmm1505 Жыл бұрын
Yesu ve
@athisaya3847
@athisaya3847 Жыл бұрын
Very nice ❤.... Enakae pesinathu pol irundhathu 😢.. Tqqqqq jesus 🥺🫂
@Kumar-hn8fn
@Kumar-hn8fn 4 ай бұрын
Inaiku Naa rmba somberithanama irunthae en kooda tha karthar pesirukanga nantri yesappa😊
@pandidurai098
@pandidurai098 Жыл бұрын
ஆமென்❤
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
My God 🙏 Help me to come out of laziness. 🎉❤🎉 Forgive me Lord 😭🙏😭🙏😭🙏😭🙏
@MaragathamElayaraja
@MaragathamElayaraja 7 ай бұрын
Kartharukku sthothiram yesappa
@johnraja614
@johnraja614 Жыл бұрын
ஆமென்
@vigneshk9598
@vigneshk9598 3 ай бұрын
Thank you brother
@ffmm1505
@ffmm1505 Жыл бұрын
Yesu vku
@tswarnabai8063
@tswarnabai8063 Жыл бұрын
My God please remove all lazyness from my son Moses
@vanithavicky672
@vanithavicky672 Жыл бұрын
Praise the lord
@bryanxXx7000
@bryanxXx7000 Жыл бұрын
AMEN ✝ 🙏🏾
@nandhini3975
@nandhini3975 Жыл бұрын
மாத்திரை போடுவதால் தூக்கத்தை கட்டுப்படுத்தமுடியல 😢😢 இந்த உலகில் யாருக்குமே நரம்பு வியாதி வரக்கூடாது 😢😢😢😢
@mohanraja7743
@mohanraja7743 Жыл бұрын
Appa unga pilaigu sugam pelan arokyam thanga Appa please
@MithraKishore-yh9hw
@MithraKishore-yh9hw Жыл бұрын
Nan naanae un parigariyagiya karthar idhai arikkai pannuga avarudaiya thalumbugaal sugam undavathaga amen
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Sr. Nothing impossible with God - We are saved by The Precious Blood of Our Lord Jesus.
@nnnr9571
@nnnr9571 Жыл бұрын
Karthar ungalai gunamaakuvar sister. Don't worry.
@angelmary9587
@angelmary9587 Жыл бұрын
Unmai pastor 🙏🏻👍🏻
@jayaretnakumar176
@jayaretnakumar176 Жыл бұрын
நல்ல செய்தி
@m.uthayaprakash9077
@m.uthayaprakash9077 Жыл бұрын
❤❤😢😢😊😊 Amen Appa alleluah 😊😊😢😢❤❤❤
@jacklinjayaraj3474
@jacklinjayaraj3474 Жыл бұрын
Praise the lord.... Glory to jesus...... Amen....
@lionaljayanath5511
@lionaljayanath5511 Жыл бұрын
AMEN HALLELUJAH thank you jesus I trust
@emmanuele2302
@emmanuele2302 3 ай бұрын
தூக்கம் என்பது உடலுக்கு முக்கியம். அது ஒவ்வொறுவருக்கும் வேறுபடும்.அது அவர்கள் சூழ்நிலை மற்றும் வயதை சார்ந்து வேறுபடும்.
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING Жыл бұрын
Amen Praise The Lord 🙏🙏🙏
@sangeethaelanchezhiyan5372
@sangeethaelanchezhiyan5372 Жыл бұрын
Super
@jesuslikelovechanel1025
@jesuslikelovechanel1025 Жыл бұрын
Super msg
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen!!
@dhanrajb.p1128
@dhanrajb.p1128 Жыл бұрын
AmenAmen AmenAmen Amen
@svjrjmg6233
@svjrjmg6233 Жыл бұрын
Jesus
@suvithrasuvi9846
@suvithrasuvi9846 Жыл бұрын
Amen
@bestiememe7298
@bestiememe7298 Жыл бұрын
P P
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Beautiful msg Pastor 👍 Glory to Our Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 Жыл бұрын
Glory to Jesus Amen for this ALERT ⚠️ 📢 Lord Hallelujah 🙋 😊
@muthulakshmis2570
@muthulakshmis2570 Жыл бұрын
amen ❤
@elangom7214
@elangom7214 Жыл бұрын
Ames Jesus
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@VimalaK-l1y
@VimalaK-l1y Жыл бұрын
Amen🙏 praise the Lord hallelujah🙏🙏🙏
@meenameena-re6ok
@meenameena-re6ok Жыл бұрын
🙏🙏🙏🙏
@Selvarani-sq8hj
@Selvarani-sq8hj Жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏
@rajinarose-vb2kl
@rajinarose-vb2kl Жыл бұрын
Amen 🙏 praise the Lord
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen Appa 🙏
@rathinamanilawrence3301
@rathinamanilawrence3301 Жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 4:17
@meenameena-re6ok
@meenameena-re6ok Жыл бұрын
👌👌👌👌
@vasanthirani4322
@vasanthirani4322 Жыл бұрын
Amen 🙏 Amen Amen Amen
@nethajigandhi3175
@nethajigandhi3175 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹♥
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Madhiyam thoonginal night thookam varadhu 😢😢😢😢
@israelb2544
@israelb2544 Жыл бұрын
Naanum iththa solla vanten bro 😅😅😅
@Erangospel
@Erangospel 3 ай бұрын
Avar anka thoonkuratha paththi pesula... Nan innum konja nerathula siluvaikku pokanum.. Neenka than en manthaiya meykkanum Seedarkal innum ulaga subavathile irukkinkala .. Epothu than en subavathila vanthu en aattu manthanthaiya meyppinkanu Seedarkala paarththu athattukirar... Because innum 12 seedar innum prepare aagula manthaiya meykka...
@Erangospel
@Erangospel 3 ай бұрын
Morning pray pannurathu important or antha day full ah thannudaiya seyal jesus veli paduththurathu important ah
@Erangospel
@Erangospel 3 ай бұрын
Nee oru wolf...
@suderraj4833
@suderraj4833 Жыл бұрын
👃👃👃👃👃👃👃
@kasturidhodla4516
@kasturidhodla4516 Жыл бұрын
🙏🙏👌👌
@kethzijesusiscoming
@kethzijesusiscoming Жыл бұрын
👌👌👌👌🤩♥️♥️♥️♥️♥️🤩
@kethzijesusiscoming
@kethzijesusiscoming Жыл бұрын
💞💞💞💞💞💞💞💞💞
@ibsquard7335
@ibsquard7335 Жыл бұрын
My brother works night shift .daily morning sleep what you tell?
@lifeisbeautiful6072
@lifeisbeautiful6072 Жыл бұрын
Agastin jebakumar mani
@kirubakaranramu5488
@kirubakaranramu5488 Жыл бұрын
இரவில் தூங்கலாமா
@easternprestige
@easternprestige Жыл бұрын
Story about Napoleon not true. He had urinary infection and haemorrhoids which made him not able to ride his horse and consequently he could not lead his troops!
@saikrishnan618
@saikrishnan618 Жыл бұрын
Ennada pulapu ithu..ne nada kiti savu
@bharathipriyabharathipriya4043
@bharathipriyabharathipriya4043 Жыл бұрын
God bless you ❤ you
@shironpereira2641
@shironpereira2641 Жыл бұрын
நெப்போலியன் சாப்டதுக்கு அப்பறம் தூங்குவானா???🤯🤯🤯 எங்கடா படிச்சா எங்க படிச்ச... கேக்குறவன் கேணயங்களா இருந்தா எரும மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்... நெப்போலியன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் தூங்குவானு வரலாறு சொல்லுது... எவன் போயி வரலாறு பாக்க போறான் எண்ட தெனாவட்டுல போற போக்குல அடிச்சு விடுறது
@cherylraymand2095
@cherylraymand2095 Жыл бұрын
போதகர் அகஸ்டின் ஜெபகுமார் போல் குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அவருக்கு மாத்திரமே உரியது. நீங்கள் உங்களது சொந்த குரலில் பிரசங்கம் செய்யுங்கள். நன்றி
@jayaretnakumar176
@jayaretnakumar176 Жыл бұрын
நல்ல காமடி ஜி
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
Super discernment
@manjulaaanand6149
@manjulaaanand6149 Жыл бұрын
Ithu own voice original voice illa nu epdi soldringa oruvar pola 10 peruku voice onnu pola irukaatha
@angeljeyaraja24
@angeljeyaraja24 Жыл бұрын
​@@manjulaaanand6149Yes correct
@angeljeyaraja24
@angeljeyaraja24 Жыл бұрын
Ivanga original voice He is servant of God.
@Santhoshkumar-pw5ee
@Santhoshkumar-pw5ee 4 ай бұрын
Evan frad amount only collection acting man
@ffmm1505
@ffmm1505 Жыл бұрын
Amen
@ruthsheeli5232
@ruthsheeli5232 Жыл бұрын
Praise the Lord
@j.hephzibhahba8157
@j.hephzibhahba8157 Жыл бұрын
Amen 🙏
@EpiSaranya-ym7fp
@EpiSaranya-ym7fp Жыл бұрын
Amen
@babykesavan4354
@babykesavan4354 Жыл бұрын
Praise the lord
@jojac4584
@jojac4584 Жыл бұрын
Amen 🙏
@padmalatha8179
@padmalatha8179 Жыл бұрын
Hallelujah🙏🙏🙏
@soosankvarghese1363
@soosankvarghese1363 4 ай бұрын
Amen 🙌
@antonyjohn215
@antonyjohn215 Жыл бұрын
Praise the Lord
@pinkeyr5555
@pinkeyr5555 Жыл бұрын
Praise the lord 🙏
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Amen❤
@vdsureshvkl8776
@vdsureshvkl8776 Жыл бұрын
Amen
@svjrjmg6233
@svjrjmg6233 Жыл бұрын
Prayer Panna kirubi thankajesus
@svjrjmg6233
@svjrjmg6233 Жыл бұрын
Praise the lord
@jjprabhu4643
@jjprabhu4643 3 ай бұрын
Amen
@monicagavaskar7471
@monicagavaskar7471 Жыл бұрын
Amen
@malagunasivan2608
@malagunasivan2608 Жыл бұрын
Amen
@c.priskilla819
@c.priskilla819 Жыл бұрын
Praise the lord
@estheresthermani3692
@estheresthermani3692 Жыл бұрын
Amen
@allinonesteve6749
@allinonesteve6749 Жыл бұрын
Amen
@abikayal6280
@abikayal6280 Жыл бұрын
Amen
@malarvizhi8299
@malarvizhi8299 Жыл бұрын
Amen
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 5 МЛН
Enna Seivathu 06 | Bro. Mohan cLazarus  | #mohanclazarus Jesus Redeems #bible @DhevanSeithi
23:30
தேவன் செய்தி Dhevan Seithi
Рет қаралды 19 М.
Bro.Karthi C. Gamaliel Testimony || #jwucnagercoil #testimony
14:09
Jesus With Us Church Nagercoil
Рет қаралды 106 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН