Vidhiyaie Mathiyal | Tamil Time Travel Short Film | Time Loop | Sci-Fi

  Рет қаралды 16,811

Matta Oorugah

Matta Oorugah

Күн бұрын

Пікірлер: 52
@anandhrs37
@anandhrs37 3 жыл бұрын
Short film nalla erukku. One day light man😂😂😂😂😂😂😂 super 😜
@KuttyScienceBook
@KuttyScienceBook 2 жыл бұрын
Vera Level Bro.. ❤️❤️❤️, Oru Science Fiction Padamna Ippadithaan Irukkanum.. 👏👏👏
@herovillain3178
@herovillain3178 3 жыл бұрын
My favourite movie 24 suriya athreya villain character Vera level time travel. I like time travel.
@vipin.s4907
@vipin.s4907 Жыл бұрын
Indha Short film le vara KZbinr Thaana Unmayaana Dinesh(Mattah Oorgah Admin)????
@gowthamkumar4974
@gowthamkumar4974 3 жыл бұрын
Nala eruku broo konjam audio quality improve panuinga mathapdi super 😍
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பளள
@Ganesh-AKM
@Ganesh-AKM 2 жыл бұрын
super film but enakku oru doubt heroine sonna white dress comination eppadi hero voda friend kku therinjathu
@anbinsaghi2177
@anbinsaghi2177 3 жыл бұрын
Super @Ranjith anna @ashwin @tharani sisy ........all the best for your next project.....காலத்தை கடந்து வரும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்லதாக தான் இருக்கும்...... அப்படி கிடைத்தால் எந்த காலத்திற்க்கு செல்ல விருப்பம் உங்களுக்கு?.....
@ashwingokul5821
@ashwingokul5821 3 жыл бұрын
Tq so much anbin sagi
@gowthamsri1101
@gowthamsri1101 3 жыл бұрын
உண்மையை சொல்லணும் அப்படின்னா?! தற்கொலை எண்ணத்தை தூண்டும் தரமான பதிவு!😂
@kamalkannan5520
@kamalkannan5520 3 жыл бұрын
Nice bro..... I Watch all your video, really nice bro.... You really good entertainer.... Don't stop
@kannanlan9799
@kannanlan9799 3 жыл бұрын
Nice attempt but I believe there is lack of rythm, but the content was very old still you have handled in a good and creative way.
@venkateshbabujij9554
@venkateshbabujij9554 Жыл бұрын
Nice sci-fi short film bro.
@kalpanamani6221
@kalpanamani6221 3 жыл бұрын
Blue dress😊 nega pesuradhu enaku shin chan character strike out agudhu🤔
@manidon6553
@manidon6553 3 жыл бұрын
First view and like
@mersal_dj_Anandharaj_1996
@mersal_dj_Anandharaj_1996 3 жыл бұрын
Mass pakkaa maasss
@priyammukutty4596
@priyammukutty4596 3 жыл бұрын
Super guys👌👏
@hasanhacks5912
@hasanhacks5912 2 жыл бұрын
bro vera level bro
@johnroberts2012
@johnroberts2012 3 жыл бұрын
I love this
@shanthiravishankar8683
@shanthiravishankar8683 2 жыл бұрын
Dhinesh Anna adhu ungaloda unmaiyana mugamaa
@mahemedia3019
@mahemedia3019 3 жыл бұрын
Nalla irukku 🔥
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
🙂
@varshakalyan6718
@varshakalyan6718 3 жыл бұрын
Super... Dinesh Anna and whole team... Really good...😍😍
@shanthozkumar1988
@shanthozkumar1988 2 жыл бұрын
👌🏼∞👍🏼
@VBK-14
@VBK-14 3 жыл бұрын
Now I watched it.. simply Good ❤️
@renukadevi7776
@renukadevi7776 3 жыл бұрын
Ranjith superb 👏 👏 👏 👍👍👍👌👌
@nandhinimohan2275
@nandhinimohan2275 3 жыл бұрын
Good job guys.. Keep rocking . ☺
@karhitm5776
@karhitm5776 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌😘😘😘😘😘
@yogananth.e8143
@yogananth.e8143 3 жыл бұрын
Good Acting Ranjith Bro...
@iamstranger7363
@iamstranger7363 3 жыл бұрын
Bro andha blue tshirt neenga dhaanaa😀🤫🤫
@PradeepKumar-ly7sr
@PradeepKumar-ly7sr 3 жыл бұрын
Congratulations mathu suthanan and team 😍❤
@justvanmam2
@justvanmam2 3 жыл бұрын
😇😇😇😇😇😇
@karthickmuruganantham5693
@karthickmuruganantham5693 3 жыл бұрын
Logic set aagalaye bro...... Present Hero 2017 la irundhu 2019 ku varum bodhu 2019 hero enga? Avan park ku vara time ku 2019 la irukkavanum varanum dhane..... 14th February 2019 la 2 peru irupanga..... Logic sariya set aagala
@MattaOorugah
@MattaOorugah 3 жыл бұрын
Expected question bro ..time travel theory is imagination theory. We can separate or We seen two types in that.. one is that period People involves as u said .. another one is the time traveler experience the period .. innu konja puriyamari sollanumna Namma oorula vandha " indru netru Naalai " Oru concept Past present future ovvarathaga irupaga, innonu 24 movie concept suriya Inga irundhu time travel panni avaru appa period ku pogumpodhu andha period la epadi irundharo apadiye iruparu baby ah. Andha periodla indha Person epadiyo atha experience panra Mari .. here we took 24 movie method .. oru period la Irundhu innoritharu pogumpodhu andha periodla epadiyo avanava irupaan
@karthickmuruganantham5693
@karthickmuruganantham5693 3 жыл бұрын
@@MattaOorugah so time um travel aagudhu.... Traveler travel pannum bodhu..... Neenga time um travel aagudhu nu sonna,,,,,,,, avanaala Feb 14 ah thaandi travel panna mudiyadhu,,,,,,,, cuz avan anniku die aagiduvan.... Person ah mattum travel aana dhane Feb 14 ah cross panni poga mudium..... Nov 29ku avan varum bodhu oru hero die aagi irukkan and ivan oruthan vandhurukan.... Indha place la 2 peru dhane? 1st travel la mattum time and fate lam travel aagama as a person ah mattum travel aagi irukan...... Even with yellow shirt oda.... And 2nd travel panni valentines day ku pogum bodhu mattum time and fate oda sendhu travel aagi white shirt oda ukkandhurukan...... Engayo flaw irukku,,,,,, but ennala clear ah express panna dhan mudila
@thirustr_5
@thirustr_5 3 жыл бұрын
Bro video camerala pudichingla illa phonelaya voice dubbing edhula panninga
@rawrfilm4782
@rawrfilm4782 3 жыл бұрын
Nice 🔥♥️
@shortflimfever8026
@shortflimfever8026 3 жыл бұрын
Good brother...but story konjam fear ah irukku...pls intha maathiri again try pannathinga
@aravindmagesh1953
@aravindmagesh1953 3 жыл бұрын
10.05 phone thala keezha iruku bro😉
@herovillain3178
@herovillain3178 3 жыл бұрын
Horror short film bro .
@ashwingokul5821
@ashwingokul5821 3 жыл бұрын
Mass guys after many struggles we did it .. love u team❤
@iamlegend4553
@iamlegend4553 3 жыл бұрын
Part 2 Varuma
@vignesh2441
@vignesh2441 2 жыл бұрын
Time loop ha andre kannitga matta orugai admin ne
@CutiePie-wl3co
@CutiePie-wl3co 3 жыл бұрын
Epdiyo matta oorugah admin nah pathachu pa
@rizanfarook3525
@rizanfarook3525 3 жыл бұрын
Dinesh raja ithula varuvara? Pls endha edathulanu sollunga
@sodatamilzhan7033
@sodatamilzhan7033 3 жыл бұрын
0.45
@Pradeep........
@Pradeep........ 2 жыл бұрын
O:20 WTF 🙄
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
URBAN LEGEND - TAMIL SCI-FI SHORT FILM [TURN CC ON]
16:44
Deeraj Vaidy
Рет қаралды 56 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36