No video

மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி | mathi meen kulambu in Tamil | Fish Kulambu in tamil | ts family

  Рет қаралды 1,722,721

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி | mathi meen kulambu in Tamil | Fish Kulambu in tamil | ts family
#food #youtubeshorts #trending #tamil #recipe #meenkulambuintamil #tamilfood
We are creating how to prepare food naturaly in our own house.....
so please watch the full video and keep support our channel....
our instagram link : ...
(or)
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 583
@rathikacreation3245
@rathikacreation3245 Жыл бұрын
மீன் குழம்புக்கு வெந்தயம் போட்டு தாளித்து பாருங்க சூப்பரா இருக்கும்
@stellastella5013
@stellastella5013 Жыл бұрын
Mm
@nithyasri392
@nithyasri392 Жыл бұрын
Venthayam mattum use pananum
@MumtajMumtaj-mf1gw
@MumtajMumtaj-mf1gw Жыл бұрын
​@@nithyasri392 dellfg1❤Zjncv
@sandeepkalai2582
@sandeepkalai2582 Жыл бұрын
Yes
@subramanisubramani6342
@subramanisubramani6342 Жыл бұрын
​ ॐ
@yogarajahveluppillai8241
@yogarajahveluppillai8241 2 ай бұрын
வணக்கம் அக்கா உங்கள் சமயல முதல் முறை பார்க்குறேன் அருமை
@user-pz9go6lb9f
@user-pz9go6lb9f Ай бұрын
2 nd time parunka arumai poidum.😅
@subranithish3598
@subranithish3598 Жыл бұрын
உங்களின் சமையல் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. அதைவிட நீங்க சமையல் பொருட்களை குறிப்பிடும் போது இவங்களல்லாம் என்று சொல்கிறீர்களே ரொம்ப நல்லா இருக்கு. உங்களை பார்த்து மற்றவங்க பேச கற்றுக்கொள்ளணும் என்று நான் நினைக்கிறேன். சூப்பர்.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@godwinchriston1078
@godwinchriston1078 7 ай бұрын
Super
@mgsindica1840
@mgsindica1840 Жыл бұрын
புளியுடன் உப்பை ஊரவைப்பது சிறந்த நுணுக்கம். இரண்டிலும் சிறு மணல் துகள்கள் இருக்கும், அகற்ற ப்படுகிறது. உங்கள் பதிவேற்றங்கள், உண்மையான வீட்டு சமையல் கலை; சிறப்பாக இருக்கிறது. நன்றி.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
Naanum ippadithaan pannuvan
@mgsindica1840
@mgsindica1840 Жыл бұрын
@@exploresciencewithanto628 👍🙂
@hemalathaselvarajhemalatha8013
@hemalathaselvarajhemalatha8013 5 ай бұрын
My,guru.mam.tanksma
@shanthiramalingam3732
@shanthiramalingam3732 6 ай бұрын
உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@priyav545
@priyav545 Жыл бұрын
Akka neenga pesurathum unga samaylaum romba arumaiya iruku .athoda very good family. Keep it up 👍
@balanshanthi2490
@balanshanthi2490 3 күн бұрын
Sollikkodukkum.murai.very.super.
@fantasticoldisgoldstories1663
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
சூப்பர் அக்கா நான் மத்தி மீன் குழம்பு வச்சதே இல்ல அக்கா 😌 நீங்க வைக்கிறது பாத்ததும் நிஜம நாக்குல தண்ணீர் வந்துட்டு கா 😋😋
@jeevaoviya7510
@jeevaoviya7510 Жыл бұрын
நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அம்மா சூப்பர் 🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@yazhkutty7157
@yazhkutty7157 Жыл бұрын
Ama plastikla valayal podathingh plz
@selviselvi7919
@selviselvi7919 Жыл бұрын
Amma super 😂😂😂❤❤❤❤❤
@ravichandran-cv6xw
@ravichandran-cv6xw Жыл бұрын
Super sister.neenga sonna vitham arumai.
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 6 ай бұрын
சிறந்த முறையில் மத்தி மீன் குழம்பு சமையல் அருமை அருமை அருமை சூப்பர்
@vanujagan6340
@vanujagan6340 Жыл бұрын
Super akka nanum enga veetula unga video pathutu cook panna super ha erunthuchi akka
@kolangalchannel
@kolangalchannel Жыл бұрын
மத்தி மீன் குழம்பு சூப்பர்
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 Жыл бұрын
Super sagothari vazhththukkal
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 5 ай бұрын
வெந்தயம் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கனும் புளி ஊத்தி செய்ற குழம்புக்கெல்லாம் சூப்பரா இருக்கும்❤
@subhasubha3611
@subhasubha3611 Жыл бұрын
Wow, super amma . enakku meen kulambu romba pudikkum... Coming Sunday na kandippa try panna poren 👍❤️🔥
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm Жыл бұрын
நல்ல வேலை நம்ம அக்கா கிண்டு கிண்டுனு கிண்டல .... கடை கடைனு கடையல...‌‌ ஒன்லி நகைச்சுவை..... மற்றபடி அக்கா மீது எனக்கு மதிப்பு மரியாதை இருக்கு.... 🙏🙏🙏🎉🎉🎉
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
You give respect to the ingredients. That's nice 😊
@marismaris1098
@marismaris1098 5 ай бұрын
வேற லெவல் உங்க வீடியோஸ் எல்லாம் இன்னைக்குத்தான் பார்த்தேன் உங்க வாய்ஸ் செம்ம அம்மா🌺🖤
@ts_family_2311
@ts_family_2311 5 ай бұрын
Thank you
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 Жыл бұрын
புளி கழுவனும்.பூண்டு சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து தட்டிப்போட்டு பாருங்கள் குழம்பு சூப்பராக இருக்கும் .
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd Жыл бұрын
Super
@menakaprajana5860
@menakaprajana5860 7 ай бұрын
Tnq for the nice explanation mam
@ts_family_2311
@ts_family_2311 7 ай бұрын
Thanks for liking
@Tamilselvi-io3ub
@Tamilselvi-io3ub Жыл бұрын
🎊🥳Super Amma fish 🐟🐟🐟 kulambu🤤😋🤤😋🤤 recipe Vear level Amma ✨ Appa ♥️💚♥️🥳🎊I like you Amma💝💝💝💝💝
@sulochanaa6988
@sulochanaa6988 Жыл бұрын
Avugalea Evugalea ellam pottu arumayana.mathi meen kulambu saijega sister.. super.Unga metheadlea nanum saiyyaren .
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@sraeekanbanth3256
@sraeekanbanth3256 Жыл бұрын
Thanks akka நான் கேட்டது போல மீன் குழம்பு வைத்து காட்டினிங்க ok thanks
@shobashanmugam7358
@shobashanmugam7358 3 ай бұрын
Super fish kulambu sister. Your way of talking with self confidence is amazing. Keep it up
@ts_family_2311
@ts_family_2311 3 ай бұрын
Thank you so much 🙂
@VijayalakshmiKarthikeyan-vg9mc
@VijayalakshmiKarthikeyan-vg9mc 5 ай бұрын
சூப்பர் பாக்கும்போதே நாக்கில் ஈஸிச்சில் ஊருது
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l Жыл бұрын
மிக எளிமையாக புரியும்படி செய்தி காட்டியமைக்கு நன்றி அக்கா அண்ணன் கூட நிறைய டிப்ஸ் சொல்றாரு அண்ணனும் நல்லா சமைப்பா ரா ஒருமுறை அண்ணனை சமைக்க சொல்லி வீடியோ போடுங்க
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
டிராகன் சிக்கன் செஞ்சிருக்கேன் வீடியோவா பாருங்க
@sowmiyasree5469
@sowmiyasree5469 Жыл бұрын
Hai amma first time comment from thiruvanamalai your so good speech Vera level 😍😍😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@dds1913
@dds1913 Ай бұрын
ஐயா வேற லேவள்.சூப்பர் பாடம் ஐயா
@durgaiyan.m6980
@durgaiyan.m6980 Жыл бұрын
Vathakku vathakkuni vathakki Amukku amukku nu amukki, Kalakku kalakkunu kalakki,, Nasukku nasakku nu nasukku, Pithukku pithukkunu pithukku, Sema interesting
@gilbertalias8038
@gilbertalias8038 6 ай бұрын
Your modulation is super you respect every incridents
@jjofficial7593
@jjofficial7593 Жыл бұрын
My favourite Mati Meen Kulambu Supra Akka
@YogeshKumar-rp5ol
@YogeshKumar-rp5ol Жыл бұрын
Meen kulambu super amma😋😋😋😋but venthayam pottu thaalicha nalla taste irukum amma😊😊
@uva.m2577
@uva.m2577 23 күн бұрын
நன்றி அக்கா ❤
@janakir7119
@janakir7119 Жыл бұрын
அரூமைசகோதரி.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@geetharanijagadeesan499
@geetharanijagadeesan499 Жыл бұрын
Super meen kulambu
@sandrablessy9258
@sandrablessy9258 Ай бұрын
Wonderful GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@AA-bs7my
@AA-bs7my Жыл бұрын
👏👏👏 super aunty meen kolambu arumai 👏👏👏👏na kuda ipudithan saiven 👍👍👍 aunty 👌🏽👌🏽👌🏽
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ
@thenmozhiclara8976
@thenmozhiclara8976 9 ай бұрын
Supper
@SanthaKumari-ij1wi
@SanthaKumari-ij1wi 9 ай бұрын
Akka innaiku mathimeen unga style la seithuparthen very taste supera irunthichu
@roshni2053
@roshni2053 Жыл бұрын
Mathi meen my favorite enaku romba pedikum
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
மத்தி மீன் குழம்பு...செம்ம😋🤤
@marymargret656
@marymargret656 Жыл бұрын
I love matthi meen very very much super
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@arunaaralesh5235
@arunaaralesh5235 5 ай бұрын
Super akka unga speech romba Nala iruku
@gokulGS2006
@gokulGS2006 Жыл бұрын
சூப்பர் அம்மா நல்லா இருக்கிங்களா பார்த்து செய்ங்க அம்மா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ம்ம் நல்லா இருக்கேன் பா வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்கப்பா
@Manjulaganesan-dc8kv
@Manjulaganesan-dc8kv 2 ай бұрын
Useful...tips..sis
@nandriiraiva2984
@nandriiraiva2984 Жыл бұрын
களையான முகம் உங்களுக்கு எதார்த்தமான உங்கள் விளக்கம் அருமை.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@divyabharathis1675
@divyabharathis1675 Жыл бұрын
Intha masala kuda pachakarivepillai potu araichaa flavour nalla irukum innum. Good morning akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே காலை வணக்கம்
@samaikatheriyaatharasi6283
@samaikatheriyaatharasi6283 Жыл бұрын
Unga videos ellame 👌
@sayashyalzan5452
@sayashyalzan5452 10 ай бұрын
Only jilapi.kendai meen.athu tha rusi.vera lavel
@muruganthunai2325
@muruganthunai2325 Жыл бұрын
Super amma 😊😊 love from Neyveli ❤❤
@priyankadharani7235
@priyankadharani7235 Жыл бұрын
Video super Akka .. kodal kari kulambu video poduaga Pannuaga Akka...
@lakshmibala-wb9jf
@lakshmibala-wb9jf Жыл бұрын
Super akka enaku romba pudichieruku
@perarivalan5217
@perarivalan5217 8 ай бұрын
சூப்பரா இருக்கு அம்மா
@VenbaSaravanan-jy7hq
@VenbaSaravanan-jy7hq 7 ай бұрын
Mathi mean kolampu super m
@rathanijanthan4308
@rathanijanthan4308 Жыл бұрын
First time vunka video paakuran super akka
@vanithavanitha2769
@vanithavanitha2769 3 ай бұрын
Today naan try pannen akka very nice❤
@valariejones9121
@valariejones9121 7 ай бұрын
❤ very nice and super looking special to enjoy eating super
@kavithasingaram7798
@kavithasingaram7798 Жыл бұрын
Akka.. unge videos rombe nalla iruke. Keep it up ka..
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@sindusanthosh5984
@sindusanthosh5984 Жыл бұрын
New subscriber from kerala. ..👌👌👌❤❤🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Welcome!!
@muruganm9860
@muruganm9860 Жыл бұрын
மத்தி மீன் கொலம்பு super எலும்பு கொலம்பு செஞ்சி காட்ட வேண்டும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சரிங்க 👍
@saranyaumapathy4748
@saranyaumapathy4748 Жыл бұрын
சூப்பர்மா அருமையான மீன் குழம்பு உங்க ஸ்டைல்ல செஞ்சிருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் மீன் குழம்பு நான் ஒரு டைம் செஞ்சு பார்க்குறேன் உங்களுக்கு ஃபீட்பேக் ஷேர் பன்ற மா 😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ பா
@stephen0309
@stephen0309 Жыл бұрын
மத்தி மீன் குழம்பு சூப்பர் அக்கா👌🏽😊🐟
@manimuthukumaran548
@manimuthukumaran548 Жыл бұрын
அக்காவின் சமையல் மிகவும் அருமை
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@Christina-Reviews
@Christina-Reviews Жыл бұрын
Looks yummy....Amma I want to buy masala from you...please inform how to order
@sivafamily9301
@sivafamily9301 Жыл бұрын
Akka meen kulambu kku karuvadam thalicha nalla irukkum
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நாங்க எப்போதும் தாளிப்பு போட்டு தான் வைப்போம் நல்லா இருக்கும்
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Nalla irugu😋👌🏻👌🏻👌🏻👌🏻❤🐟🐟 akka na seji paguran unga name solunga Akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
செல்வரசி
@christianronaldo6938
@christianronaldo6938 2 ай бұрын
Super🎉
@bhuvanbhuvan1342
@bhuvanbhuvan1342 Жыл бұрын
Super Amma neenga solrathu ellame super ma
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@thirumalaiselvirathi7138
@thirumalaiselvirathi7138 Жыл бұрын
Akka neega seivathu ellame super 🙏💐💐💐💐💐💐
@geethageethakutty2782
@geethageethakutty2782 Жыл бұрын
Akka nanga chettinadu murai PADI sombu, venthayam pottu thalipom akka, nenga kadugu matum poduringa. Avalothan vithyasam nalla eruku unga 🐠🐋🐟 kolambu
@ravisusila-np9pt
@ravisusila-np9pt Жыл бұрын
Super akka innakithan unga video pakkuren
@prabhaprabhalakshmi9073
@prabhaprabhalakshmi9073 Жыл бұрын
Hi Alka your voice sama explain super nice kulammu Yammy thanks
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks a lot
@user-jx6vs9tk9l
@user-jx6vs9tk9l 3 ай бұрын
Thanks ma my dear friend
@user-jx6vs9tk9l
@user-jx6vs9tk9l 3 ай бұрын
Thanks ma chllam
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super amma vera level super 🥰🔥🔥🔥🔥 nangalum karchi than pooduvom uppu
@anithavinothakrishnan376
@anithavinothakrishnan376 Жыл бұрын
Akka . Vendhayum, seeragam podunga super erukum
@regenaregena415
@regenaregena415 Жыл бұрын
Amma nega vacha suragasatni vaithen ega houspend rooma parturaru so happy rooma nantri Amma
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 11 ай бұрын
Super Madam Arumai Valthukkal Madam
@user-vj4tp4mf2o
@user-vj4tp4mf2o Жыл бұрын
Meen kolambuku venthayam pottu parunga Amma semaya irukum
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Жыл бұрын
Mud pot, how to maintain after cooking fish? Whether Fish smell retains in pot .
@Arasiyalpesuvomtamil
@Arasiyalpesuvomtamil 11 ай бұрын
Use lemon and dry tamarind for cleaning pot
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 10 ай бұрын
அருமை அம்மா
@vasanthaammavasanthaamma6471
@vasanthaammavasanthaamma6471 Жыл бұрын
My favourite matthi yummy😋
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Mine too
@rajkumarking-iy9nr
@rajkumarking-iy9nr Жыл бұрын
அருமை அருமை அருமை
@jayasreejayasree9759
@jayasreejayasree9759 Жыл бұрын
Hi akka unka samyal super🐠🐋🐟
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sathiahannamalai1282
@sathiahannamalai1282 Жыл бұрын
Amma samayal super
@jansibabu475
@jansibabu475 Жыл бұрын
👌👌👌👌👌👌👍❤i will try
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 Жыл бұрын
நீங்கள் பேசும் அழகு சூப்பர்
@karthikeyank1664
@karthikeyank1664 Жыл бұрын
Enakku pudicha meen.
@chitrakr4772
@chitrakr4772 Жыл бұрын
Akka romba azhaga irukeenga
@shanthijshanthij7863
@shanthijshanthij7863 Жыл бұрын
Super❤💛💚💙💜 very nice to see ur fish curry semma sis orsem mouth👄 watering😅 super no words spell bound sis🎉🎉
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@LakshmiDevi-jg4vf
@LakshmiDevi-jg4vf Жыл бұрын
P km G?😊 jy oo p lo ma i
@raradha238
@raradha238 9 ай бұрын
Akka karuvaattu kozhambu video podunga
@rekhapragadish
@rekhapragadish Жыл бұрын
We had never added Jeeragam in that podi mam... Will try this 😋😋😍😍
@selviselvi7919
@selviselvi7919 Жыл бұрын
Amma 😊❤❤❤❤❤❤
@umamageswari4689
@umamageswari4689 7 ай бұрын
Wow superb Akka video
@banumathi5692
@banumathi5692 Жыл бұрын
Hai sister matthi meen kozhambu supper
@deivaselva7245
@deivaselva7245 Жыл бұрын
Akka Meen kolambu super 😋😋😋
@velavancps8845
@velavancps8845 Жыл бұрын
வீடியோவுக்காக பேசாம எப்பவும் போல சாதரணமா இயல்பா பேசுறீங்க அது நல்லாருக்கு........ தொடந்து சமையல் குறிப்புகள் போடுங்க நல்லது
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே
@sammathi4563
@sammathi4563 Жыл бұрын
அக்கா மலேசிய மீன் குழம்பில் கத்திரிக்காய், வெண்டிக்காய் பொடுவும். நீங்க ஒரு தடவை ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும். கத்திரிக்காய் தாளிக்கும்போது போட வேண்டும் வெண்டைக்காய் மீனு போடும்போது போட வேண்டும்.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே நான் முருங்கை மாங்காய் எல்லாமே நானும் போட்டு வைப்பேன்
@thakirhussain9669
@thakirhussain9669 4 ай бұрын
Entha samaual seitha kaiki tanga valayal podunga sir throw plastic valayal
@BanuMathi-xy3hb
@BanuMathi-xy3hb Жыл бұрын
நீங்க பேசறது நல்ல இருக்கு akka👌
@Tejasrilifestyle
@Tejasrilifestyle Жыл бұрын
Innocent talks ❤
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
கமகமக்கும் #வெள்ளாட்டுக் கறி குழம்பு l #Goat curry l #goat fry l #village samayal l #கறி குழம்பு
9:56
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 455 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН