மத்திய அரசு திட்டத்தில் திமுக நடத்திய மிகப்பெரிய சதி | DMK | Annamalai | Kishan Reddy

  Рет қаралды 98,889

Dinamalar

Dinamalar

Күн бұрын

#annamalaibjp அளவே இல்லாம சுருட்டி இருக்காங்க
அண்ணாமலை சொன்ன பகீர் தகவல்
மத்திய அரசு திட்டத்தில் திமுக நடத்திய மிகப்பெரிய சதி | DMK | Annamalai | Kishan Reddy
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 308
@ramanangovidasamy3844
@ramanangovidasamy3844 Ай бұрын
2026 தேர்தலை பயன்படுத்துங்கள் தமிழ்நாட்டுமக்களே இனியும் காலம் தாழ்த்தவேண்டாம். Vote for BJP❤❤❤
@shanmugama9513
@shanmugama9513 Ай бұрын
அண்ணாமலை போல ஒரு மிக அருமை யான தலைவர் தமிழ் நாடில் யாரும் இல்லை
@suganthisekaran4340
@suganthisekaran4340 Ай бұрын
Annamaalai said trujy
@r.murugesan6039
@r.murugesan6039 Ай бұрын
எதிர்காலத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, AnnamalaiJi நீங்கள் 60 வயதை எட்டும்போது, ​​அறிவுஜீவிகளும் பொதுமக்களும் உங்களைப் பற்றியும், திராவிடப் பிடியிலிருந்து சிறந்த ஆளும் மாநிலமாக தமிழகத்தை எப்படி மாற்றியுள்ளீர்கள் என்றும் பேசுவார்கள். Best Wishes🙏
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Ай бұрын
அப்ப அண்ணாமலைக்கு ஓட்டு போட மாட்டீங்க..அதான சொல்ல வறீங்க?
@parthasarathypattabiraman1780
@parthasarathypattabiraman1780 Ай бұрын
vaippillai raja
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Ай бұрын
பிசிறு spotted
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram Ай бұрын
Eppa pazhata sothukku vazhi ella... Tomorrow vada payasa sapada...? Sir.
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 Ай бұрын
Tamizhargal muttalgal endru meendum meendum nirubhikirargal. Maanegetta koottam. Briyani, saarayam matrum sila nottukal ondre podum. adimaigal epodhum. urupada koottam
@rajamanickamc3770
@rajamanickamc3770 Ай бұрын
அண்ணாமலை எவ்வளோ சொல்லியும் கேட்காமல் ஓட்டு போட்ட ஜனங்களும் அதை அறுவடைச்செய்த ‌ஊழல்ஆட்சிக்கு மக்கள் தான் பாடம் புகட்டும்.
@ShreeRam-bp5or
@ShreeRam-bp5or Ай бұрын
மக்கள் தான் மாகள் ஆகி விட்டார்களே 😮
@psivasub1985
@psivasub1985 Ай бұрын
மக்களைக் குறை சொல்லாதீர்கள் . திராவிடிய மாடலின் சாதனைப் பலம் இல்லாத சூழலிலும் ஊழல் கூட்டனிக்கு மாற்றாக வாக்களிக்க மக்களுக்கு வேறு தேர்வு இல்லை. நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் வேற்றுமை பாராட்டி சிதறி இருக்கும் பட்சத்தில் திராவிடியக் கூட்டனிக்கு எதிரான வாக்குகளும் சிதறி போயிற்று.
@santhiyar2734
@santhiyar2734 Ай бұрын
எங்கள் தங்கம் தமிழ்நாட்டின் சிங்கம். எந்த கேள்வி கேட்டாலும் அசறாமல் பதில் கொடுக்கும் வல்லமை. தமிழ்நாட்டின் வருங்காள முதலவராக வாழ்த்துக்கள்
@Ram-ev1cb
@Ram-ev1cb Ай бұрын
உண்மை முற்றிலும் உண்மை
@shanmugarajank6721
@shanmugarajank6721 Ай бұрын
மின்சாரமே மத்திய அரசு கொடுத்துதான்‌ தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது.
@gnanasekar8823
@gnanasekar8823 Ай бұрын
அண்ணாமலை தமிழ்நாட்டின் தங்க மகன்.
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Ай бұрын
முதல்வர் அல்ல, அதானே
@kuppankuppan3310
@kuppankuppan3310 Ай бұрын
👍👍👍❤️❤️❤️🙏
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Ай бұрын
Next C.m Annamalai I.ps Thamilnadu
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f Ай бұрын
வாழ்த்துக்கள் 🙏
@lifeisgood722
@lifeisgood722 Ай бұрын
#பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகம்#ஞானதிறவு,,,
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Ай бұрын
திட்டமே ,சுருட்டதான், இதுவரை அப்படிதான் .அதற்குதான் திட்டம் வேண்டும் . கடும் உழைப்பாளி ,நேர்மையாளர் அண்ணாமலையை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் .
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Ай бұрын
There is no limit to swindle Govt exchequer 😅
@arumugamperiyannan763
@arumugamperiyannan763 Ай бұрын
​@@radhakrishananswaminathan2668😊
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Ай бұрын
மக்கள் தலைவர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Ай бұрын
பாஜகவின் போராட்டம் தமிழக எல்லையில் நடத்தவேண்டும்
@vinodmuralidharaable
@vinodmuralidharaable Ай бұрын
மிக சிறந்த விளக்கம் தெளிவான விளக்கம்
@vinothkumar2767
@vinothkumar2767 Ай бұрын
Excellent speech Good explanation ❤❤❤❤❤❤❤❤
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh Ай бұрын
அவர்களுக்கு ஊடகங்கள் ஜால்ராபோடுகறதே மக்கள் அவைகளைப்பார்த்துஏமாறுகிறார்களே
@jayadevanvk1728
@jayadevanvk1728 Ай бұрын
Tamilnadu is blessed to have a leader like Annamalai. Long live Annamalai
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 Ай бұрын
இதை விட எந்த வகையிலும் சிறந்த தலைவனை தமிழகம் பெற முடியும் என்று தெரியவில்லை..இறைவன் என்ற ஒருவன் இருப்பது உண்மையானால்.. மண்ணோடு மண்ணாக மக்கி போய் விட்ட தமிழ் மக்களின் மனசாட்சி யில் உணர்த்தட்டும் 😢
@umarao6009
@umarao6009 Ай бұрын
Good explanation 🎉🎉
@vinothkumar2767
@vinothkumar2767 Ай бұрын
Political super star Annamalai ji
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam Ай бұрын
No doubt !! But our people wants cinema star power + gift money + perks, for voting. What to do?
@ramachanderr1374
@ramachanderr1374 Ай бұрын
ANNAMALAI politics is good for TN
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus Ай бұрын
32 அண்ணாமலை தமிழ்நாட்டின் தங்க மகன். Super Mr. Annamalai. You are very clear in your thoughts.
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Ай бұрын
முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் தமிழகம். விவசாயிகள் உதவி தொகை வாங்குவதில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழகம். ஆயிரம் ரூபாய் வாங்குவதில் தமிழகம் முதலிடம். தமிழக மக்களிடம் காசு அளவுக்கு அதிகமாக புழங்குகிறது. அதான் இந்த திமிர் பேச்சு
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q Ай бұрын
Great man annamalaiji IPS Annan unmai unmai unmai lovely BJP government great
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q Ай бұрын
Next Tamil Nadu CM ISP police government than great my support annamalaiji than great
@raghavansrinivasan3611
@raghavansrinivasan3611 Ай бұрын
நான் சென்னையில் சோலார் பவர் வேண்டி பதிவு செய்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஆகிவிட்டது ஆனால், இன்று வரை சோலார் பேனல் அமைத்து சோலார் மீட்டர் பொறுத்தாமல் மின்வாரியம் பணத்திற்காக தாமதம் செய்கிறது
@Manikandan-ob2gf
@Manikandan-ob2gf Ай бұрын
மக்களே நமக்கு இலவசம் வேண்டாம் உள்ள பொருட்களுக்கு உள்ள விலை கொடுத்தால் போதும் இலவசததால் நமக்கு யெல்லா பொருட்களும் விலை உயர்வு இருக்கும் அண்ணாமலை அண்ணா சரியான முறையில் கேள்வி கேட்கிறார்
@user-cy9ly8bz5f
@user-cy9ly8bz5f Ай бұрын
ஆளும் தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்.
@ragupathyt3905
@ragupathyt3905 Ай бұрын
தமிழகத்தில் குற்றத்தை கண்டுபிடிப்பவர்கள் தான் அதிகம் நல்லதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் தமிழக மக்கள் கடவுள் தான் காப்பாத்தணும் திரு அண்ணாமலை போல் உண்மையான தலைவர்கள் யாரும் இல்லை
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
YES TRUE 100 % GOOD SPEECH BY BJP TOP LEADER NO DOUBT 😊😊😊😊👌👌👌👌
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Ай бұрын
காங்கிரஸ் திமுகவின் கூட்டனியில்முன்புசெய்த ஊழல்கள் கண்டுபிடிக்கவேண்டுயம்
@user-vi6db8gk2b
@user-vi6db8gk2b Ай бұрын
இந்த செய்திகளை அனைத்தையும் இந்த பேட்டிகள் அனைத்தையும் அனைவரும் உற்று கவனிக்கவும்
@arokiyasamy2171
@arokiyasamy2171 Ай бұрын
Honest leader annamalai
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Ай бұрын
We support Annamalai ji
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x Ай бұрын
இக்காலத்திலும் மன்னர்ஆட்சியை பேசி அரசியல் பண்ணும் ஒரே கட்சி திமுகாதான்
@chandrababu7085
@chandrababu7085 Ай бұрын
மின் கட்டணம் உயர்த்தும் முன் நஷ்டம் 16000ஆயிரம்‌ கோடி நஷ்டம்.உயர்தியபின் நஷ்டம் 26000 கோடி அப்படியானால் மின்‌கட்டண உயர்வால்கிடைத்த40000கோடிஎங்கே?
@srinivasaelectricalservice7703
@srinivasaelectricalservice7703 Ай бұрын
Jai annamamal ji
@rajendranraja7113
@rajendranraja7113 Ай бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு இதற்கு பிறகாவது உண்மை தெரியணும்...
@myindia9988
@myindia9988 Ай бұрын
இன்றைய திட்டங்கள் அனைத்தும் ஒதுக்க பட்ட நிதியை செலவழிப்பதற்காக மட்டுமே....... நோக்கம் மக்களுக்கானதாக காட்டப்பட்டாலும் பயனாளர்கள் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் மட்டுமே...... திட்டப்பயன்கள் மதிப்பீடு செலவு செய்ய ப்பட்ட தொகை மட்டுமே......
@maheswaranperumal446
@maheswaranperumal446 Ай бұрын
Great Tambi
@VimalaRamMohan
@VimalaRamMohan Ай бұрын
Vaenum nalla. QR pinnala odinenga Ippo semi than kidaikum.
@rajasekaransamynathan2671
@rajasekaransamynathan2671 Ай бұрын
மத்திய அரசின் நலன்கள் தனியாக குழு அமைத்து ஸ்டேட் கவர்மெண்ட் தொடர்பு இல்லாம செயல்படுத்தினால்ல் அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் செயல்படுத்த மத்திய அரசு சட்டம் வகுக்க வேண்டும்
@rajasekaransamynathan2671
@rajasekaransamynathan2671 Ай бұрын
ஸ்டேட் கவர்மெண்ட் திட்டங்கள் தனியாகவும் மத்திய அரசு நலன் திட்டங்கள் தனியாகவும் அமைச்சர்கள் பவர் இல்லாமல் ஐஏஎஸ் குழு மூலமாக செயல்படுத்தவும் ஊழல்வாதிகளை ஒடுக்கி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும் அப்போதுதான் நம் நாடு வளர்ச்சி பெறும்
@rengasankari5418
@rengasankari5418 Ай бұрын
Super explanation Mr Annamalai jee 🎉😅
@jawaharnehru1246
@jawaharnehru1246 Ай бұрын
Thalaivan Annamalai IPS
@mariappan8967
@mariappan8967 Ай бұрын
என்ன ஒரு பணிவு 🇮🇳
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 Ай бұрын
Well Explained. Tq.
@prathapkumar4024
@prathapkumar4024 Ай бұрын
TAMILNADU PEOPLE HAVE LOST A GOLDEN OPPORTUNITY FOR NOT ELECTING ATLEAST ANNAMALAI AS MP FROM COIMBATORE. PEOPLE MUST WAKEN UP FROM CORRUPT POLITICIANS OF ANY PARTY. PEOPLE MUST BOYCOT CORRUPT POLITICIANS SPEACH. JAI HIND.
@shivakumaarramanathan8
@shivakumaarramanathan8 Ай бұрын
Correctaa sonner Annamalai ji, ethani maavatta peyar solli tamilnadu budget taakkal seigiraargal
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Ай бұрын
❤உண்மை🎉
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 Ай бұрын
What a speech sir, every thing in his finger tips,
@Aarav-uy1si
@Aarav-uy1si Ай бұрын
படித்தவர் படித்தவர்தான் 🌹🌹🌹🌹நடிகனுக்கு நடிக்கதான் தெரியும். 😭😭😭😭😭😭😭😭😭
@anandkn75
@anandkn75 Ай бұрын
அருமையான தகவல் அண்ணா
@RajaRaja-tq9td
@RajaRaja-tq9td Ай бұрын
திமுகவினர் இதைப் பார்த்தாவது திருந்துங்கள்
@ponssap
@ponssap Ай бұрын
We got hope after seeing Annamalai in Tamilnadu Politics. Atleast I calm myself after this.
@rajendranraja7113
@rajendranraja7113 Ай бұрын
Good 👍 speech annamalai sir
@mohank8470
@mohank8470 Ай бұрын
Political super star Annamalai ex IPS avargal next C.M.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@sridhark510
@sridhark510 Ай бұрын
இதை கையேடு போட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி இவர்கள் பொய்யை உடைக்க வேண்டும்...தெரு தெருவாக போஸ்ட்டர் ஒட்டவும்...
@saenchai5071
@saenchai5071 Ай бұрын
மத்திய அரசு தரும் நிதி, நிதிகளின் கைக்கும் வாய்க்குமே பத்தாது என்பது புரிகிறது !
@chandrababu7085
@chandrababu7085 Ай бұрын
சோலார் இணைப்பை கொடுத்தால் வெளியில் அதிக விலை கொடுத்து வாங்கி கமிஷன் வாங்க முடியாதே
@rajendrababu5370
@rajendrababu5370 Ай бұрын
Annamalai excellent leader
@ganesanganesh8965
@ganesanganesh8965 Ай бұрын
Thank you for detailed in f 5:44 formation. Some people did not read the budget fully
@Manikandan-ob2gf
@Manikandan-ob2gf Ай бұрын
Please vote for BJP
@user-jz9yn2ue8u
@user-jz9yn2ue8u Ай бұрын
முதலில் T V‌ மற்றும் பத்திரிக்கை களை கையாள BJP கங்கு விபரம் கானாது
@Kavignargopal
@Kavignargopal Ай бұрын
மொத்தமா குடுத்தா எங்களுக்கு வசதியா இருக்குமுல்லே😂😂😂
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam Ай бұрын
But our people wants cinema star power + gift money + perks, for voting. Only two parties can handle our people. Can a sincere and straightforward person can get success in politics?
@mallikar9389
@mallikar9389 Ай бұрын
அண்ணாமலை.தம்பி.நாய்.வாலை.நிமிர்த்த.முடியது
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 Ай бұрын
Annamalai can be a finance minister Datas are correct
@vijikirthi5770
@vijikirthi5770 Ай бұрын
Responsible People like Sri. Annamalai should explain each and every important aspect of the budget and also state the benefits clearly. This should be done at the state/gram/panchayat and village levels.
@radhavasudevan7246
@radhavasudevan7246 Ай бұрын
வேண்டுமென வேண்டுவோம்
@janarthananchinnasamy8400
@janarthananchinnasamy8400 Ай бұрын
அண்ணாமலை தமிழகத்தின் நம்பிக்கை சுடர்.
@gopalchandrak
@gopalchandrak Ай бұрын
அண்ணாமலை ஐயா அவர்கள் மிகவும் துல்லியமாக திமுக தலைகள் அடீத்த கொள்ளைகளை விபரமாக வெளியிட்டார். ஆனாலும் காவல் துறை, சட்ட துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
@BS-oo6gl
@BS-oo6gl Ай бұрын
அண்ணாமலையை ஆதரிப்பவர்கள் அதிகமாக இருப்பது... 1. வெளி தேசங்களில் like USa, UK, Singapore, Australia 2. வெளி மாநிலத்தில் வாழ்பவர்கள் like Karnataka, AP, North... 3. வயதானவர்கள் 4. சிறுவர்கள் இவர்கள் யாவருக்கும் ஓட்டு இல்லை, ஓட்டும் போட முடியாத நிலை. திமுகவுக்கு ஓட்டு போடும் கூட்டம் திமுக தொண்டர்கள் போல பல வருடமாக திமுகவை நேசிக்கும் கூட்டம். அவர்கள் மாறினால் தான் நாடு மாறும். அது மாறுவது கடினம்.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 Ай бұрын
🙏Yes Very Correct
@VimalaRamMohan
@VimalaRamMohan Ай бұрын
Naan corrupt Neenga corruption pannina naanga kandukka maattom. This is attractv . That's why they elect DMK.
@rajendrant1451
@rajendrant1451 Ай бұрын
Jai hind Jai Bharat ❤
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@kbalesan1918
@kbalesan1918 Ай бұрын
🎉BJP will only talk dmk scandals but never take action
@mssivanolims98
@mssivanolims98 Ай бұрын
👌👌👌👌👌
@jayabalanp2028
@jayabalanp2028 Ай бұрын
ANNAMALIGI KNOWLEDGE AND WISDOM ULLA ORU BJP LEADER
@K.Sundar-y72r
@K.Sundar-y72r Ай бұрын
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Ай бұрын
Our dearest Annamalai's energy is spent mostly on refuting all the nonsense mouthed by the T.N.Govt.Poor boy !
@amarajothigovindharaj6046
@amarajothigovindharaj6046 Ай бұрын
Can anybody say that there is no corruption in Tamil Nadu we want only non corruptive government
@user-cu7wn4vd4y
@user-cu7wn4vd4y Ай бұрын
தமிழ்நாடு அரசு காப்பாற்ற ஆண்டவணாலும் கடீனம் 😂 ஏனெனில் அறநிலையத்துறை அவர்கள் கைகளில் 😂
@AlameluR.
@AlameluR. Ай бұрын
🤩
@saibouvaneshwari6002
@saibouvaneshwari6002 Ай бұрын
Best ideas of BJP !
@saraswathiranganathan9229
@saraswathiranganathan9229 Ай бұрын
If the press meet of Annamalai of (atleasr 10 of them) have been aired and published in their news channels or papers people would. have voted for BJP
@lifefullofdream2354
@lifefullofdream2354 Ай бұрын
🙏🏻
@rajamanickamc3770
@rajamanickamc3770 Ай бұрын
மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுவாங்கிய இவர்களால் என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.
@user-uf8mz4nk9d
@user-uf8mz4nk9d Ай бұрын
Next CM SEEMAN.
@user-ug5jc3uc2i
@user-ug5jc3uc2i Ай бұрын
Mr.Annamalai sir don't waste your time and energy Tamil Nadu people's are missed a good opportunity ,no problem don't give budget money for tamilnadu all are corruption.
@psivasub1985
@psivasub1985 Ай бұрын
தென் மாவட்டங்கள் குறிப்பாக புறக்கனிக்பட்டுள்ளது.
@rajan2701
@rajan2701 Ай бұрын
These message haven come to News paper , That is here big Issue
@INA-ue5xy
@INA-ue5xy Ай бұрын
அறிவு வர வேண்டியது தமிழ்நாட்டு மக்களுக்கு தான். வெளிநாட்டு கார்களில் கட்சிக்கொடி பறப்பதை பார்த்தாலே தெரியவில்லையா இவர்கள் எவ்வளவு செளிம்பாய் இருகிறார்கள் என்று.
@srinivasann4126
@srinivasann4126 Ай бұрын
Annamalai ji, in our TN most of the people are welknown about DMK Roudism and super Father of Corruption but, these people are also still strongly supporting to DMK...
@satishtalktell
@satishtalktell Ай бұрын
One thing the public should know there is no practice from the state government to provide a tea or coffee to the public
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 Ай бұрын
😢That's why they ar3 crying out to finance minister.' Ippidi panitiyye ma.'how to suratify. No way 😢😢😢😢.
@venkatesanpadmanabhan3290
@venkatesanpadmanabhan3290 Ай бұрын
Dmk and T N number one in the world
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
யாரும் மாட் டவில் லை,சொத்துகள் மொத்தமும் பறிமுதல் செய்யவில்லை,எல்லாம் அரசியல்
@premagopalakrishnan3873
@premagopalakrishnan3873 Ай бұрын
Well explained. But what is the use. These people never change
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.