இவ்வளவு சிறந்த ஆராய்ச்சியாளரை நமது இந்தியாவில் மட்டுமல்ல உலகமே கொண்டாட வேண்டும்... கடவுளின் அற்புதங்கள்...
@RuckmaniM Жыл бұрын
சிரித்து, சிரித்து கண்ணீர் சுரப்பியை வேலை செய்ய வைத்து கண்களை எப்போதும் உயிர்பிப்போம்!
@paulpandian3389 Жыл бұрын
😊
@pathmapriyak1725 Жыл бұрын
❤❤❤❤இருவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@vaalhanalam5040 Жыл бұрын
எத்தனை புதிய விஷயங்கள். தேனாறாக தகவல்கள். Self healing ஆண்டவன் தந்த வரம் அப்ப்ப்பபா. நமக்கும் ராஜேஷ் சார் போல ஆச்சர்யம் தரும் உண்மைகள். நன்றி நன்றி. இப்பல்லாம் சிரித்தாலும் கண்ணீ்ர் வரவில்லை என் சிறுவயதில் சில இசை , வாத்திய இசை கேட்டால் கண்ணீர் ஊற்றும் என்னையறியாமல். இப்ப வயசானப்புறம் அதெல்லாம் இல்லை
@rajendrank6230 Жыл бұрын
அருமையான பேட்டி அருமையான சாரின் விளக்கங்கள். தொடரட்டும் உங்கள் இருவரின் பணி. நன்றி வணக்கம்.
@kanakavalli161 Жыл бұрын
ராஜேஷ் சார் ஐ பார்த்து கொண்டே இருப்பேன். என்ன ஒரு ரியாக்ஷன் சூப்பர் சார்🙏💕
@bhuvanesh945 Жыл бұрын
Ennathu !ennanga solringa ! Ada da da da ! Oh oh !😊
@baskaranv7477 Жыл бұрын
😡😖😫😫🙄🙄🙄🙄🙄😷😷😷😭😭😭😭
@pathmapriyak1725 Жыл бұрын
@@bhuvanesh945😂😂👍👍😁😁
@sankarisiva379 Жыл бұрын
Apo ne ithula iruga meaning and medition ah kavanigalaya 🙄
@rrajeshprabu Жыл бұрын
: Multi-tasking is possible
@umasankar48078 ай бұрын
Super interview
@muruganinkathaigal Жыл бұрын
அறிவுக்கடல் அய்யா...❤ நன்றி.
@vaalhanalam5040 Жыл бұрын
தெய்வங்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimani7514 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
@செந்தமிழ்செல்வி-ல2ள Жыл бұрын
இதைதான் புத்தர் உலகில் அனைத்தும் தோன்றி தோன்றி மறைகிறது என்றார்
@siddharthnakkeeran354 Жыл бұрын
Rajesh sir 😂... @9:20 la semaiya oru vishayatha solavandhutu control panuninga... it shows ur experience in oru vishayatha nala padii, at the same tym intresting ah kondu poradhula...!! Good work.. 🎉❤
@speedravi6027 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி நன்றி
@detoxandregenerate54599 ай бұрын
Excellent discussion. Thank you both! Dr. CKN is a god in the form of human explaining complex subjects in simple form. Long live both!
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி அருமை சார் வணக்கம்.
@natarajansp6653 Жыл бұрын
நன்றிங்க அண்ணா 🙏
@ravis9972 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பர்களே...🎉🎉
@marketsundar5426 Жыл бұрын
அய்யா அருமையான பதிவு
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்,💐👍
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் இருவரின் உரையாடல் அருமை. நல்ல நல்ல தகவல்களை நாங்கள் தெரிந்துகொள்ளுகிறோம். Dr.C.K.Nandagopal sir பேசுவது English film. ல கதாநாயகனே காமெடியும் செய்துவிட்டு போவது போல் அவர் தரும் விளக்கங்கள் மக்களை கவர்கிறது. திரு. ராஸேஷ் சார் நீங்க யாருடன் உரையாடல் நிகழ்த்தினாலும் ரொம்ப ஆர்வமாக உங்கள் காணொளியை காண்கிறோம். நன்றி.
@SakthiVel-fy5zs Жыл бұрын
அருமை ஐயா
@rrajeshprabu Жыл бұрын
If Mr. Rajesh hosts a show, it's worth a watch. He catalyses the convos. He's the salt and pepper of any interview. Being a name-twin, I follow your videos. Dr. CN is a wealth of knowledge. He needs to be invited as a special guest in the Tamil Talk shows. My only concern is that he's not being respectful at Mr. Rajesh, the veteran actor. 😊 Though Dr. CN adds his salutations during his interview with Mr. RAJESH saying 'vanakkam Rajesh Anna!', his singular reference at the Senior actor-turned-anchor can be avoided.
@yesuraja467511 ай бұрын
I guess Dr isn't addressing Rajesh sir in a singular language but the others. It's a kind of a reference that exists in a certain locality (use of language) to address the mass audience in a comic way.😊
@kalyanasundarambalasubrama8267 Жыл бұрын
Elaborate explanation on eye.
@masilamanikn2467 Жыл бұрын
Superb speech sir , thank you so much
@malarm4236 Жыл бұрын
Sir, Thanks a lot Mr.Rajesh sir and Dr.Nandhagopalan Sir. Each program of your's is like reading an encyclopedia. My humble request to Dr. Nandhagopal Sir - is there any possibility of making a program on REIKI - Energy healing.
@banukumargoodgoodgood296 Жыл бұрын
Thanks you sir.... Super... Kit... Speech... I like yours speech...
@vaalhanalam5040 Жыл бұрын
கண்ணீர் சுரப்பிகள் அதிகமாய் சுரந்தாலும் glacuma வரும் என சொன்னனார் டாக்டர் நந்தகோபால் அவர்கள். குறையினும் கெடுதல். இள வயதுகளில் எல்லாமே சரியாக இருக்கும்
@kaaviyanv9235 Жыл бұрын
Super sir. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@saibaba172 Жыл бұрын
Very nice,🌹👍
@satheeshlogu7292 Жыл бұрын
clour blindness ku ethum pana mudiyuma solunga
@bharanidharan21629 ай бұрын
Dr.CKN ❤
@faizullahbasha Жыл бұрын
When Sri Ram sir interview ? Please upload Sri Ram sir interview
@mimayavan3701 Жыл бұрын
Vankkam Aiya 🙏🙏🙏🙏🙏
@prabakaranr587 Жыл бұрын
Kadavul anubavam peranadha kanneer
@srimuruganpharmaarakkonam3597 Жыл бұрын
Abstract. Osteoclasts are the cells that degrade bone to initiate normal bone remodeling and mediate bone loss in pathologic conditions by increasing their resorptive activity. They are derived from precursors in the myeloid/ monocyte lineage that circulate in the blood after their formation in the bone marrow Osteoblasts are the cells of the bones. They are present in the space present between the lamella, called lacunae. Osteoblasts are responsible for the secretion of substances that make up the bone matrix.
@robinasr6805 Жыл бұрын
தயவு செய்து டாக்டரை பேச விடுங்களேன்.......சார்,,,,நீங்கள் ரொம்ப குறுக்கீடு செய்யறீங்க....நீங்க தனியாக பேசி உங்களுக்குள்ளேயே சிரிப்பது எல்லாம் off the record ல பன்னலாமே!!!!
@meenakshimeena2079 Жыл бұрын
Thank you CKN SIR
@meenakshirajendran27Ай бұрын
Taughtand discuss about Mayopia
@msomasundaram362210 ай бұрын
Om saravana bava
@vijayprakash6441 Жыл бұрын
Very yousfull message
@balabala-kc3rb Жыл бұрын
கண் விஷயம்👌
@kanmanimugilv6227 Жыл бұрын
Nanum nariya murai yosichiruken sir ,intha body map olunga teriyuthu🎉aana yen pala noigalai nammal onnum seyya mudiyavillai enndru pala mura yosiyhuvitten😮
@sri.abirami-baskarbaskar96323 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி கண்ணில் முட்டையின் மஞ்ச கரு வைத்து ஒரு மணி நேரம் கட்டினேன் காலையில் கண் துரக்க முடியல எரிச்சல் வேறு திட்டு வாங்கினேன்
@mageshb7277 Жыл бұрын
ராஜேஷ் சார் அவரை அதிகமாக பேச விடுங்கள். அவர் ஒரு கடல். சாரி சார்
@thiyaguarumugam467911 ай бұрын
thanks
@rajancroos42107 ай бұрын
ஆண்களை அதிகம் பாதிக்கும் ப்ராஸ்டேட் பிரச்சினை பற்றியும் டாக்டரைப் பேசச் சொல்லுங்களேன்
@muthuk5060 Жыл бұрын
Rajesh sir, pls put the continuatuon of this video,,,,, Madras eye especially,,,, correctaaa end card poteenga,,,, serial la thodarumnu podra maari,,,,,, 😂
@peterdatakey1699 Жыл бұрын
🎉🎉🎉❤
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@RaRa-cy1xr Жыл бұрын
Rajesh deivame... Guest uh pesa vidu sami Topic tract vera pkm pothu🎉
@ganesankamatchi84869 ай бұрын
Super
@yogissa3528 Жыл бұрын
Legend ❤
@PravinRajamanickam Жыл бұрын
👍👍
@rajaPRaja-cv5fy Жыл бұрын
Pls tell me disc bulge comperrson medicine
@sudakishorekumar Жыл бұрын
I just want to know why doctor always wears coolers. Is there any particular benefit on it ??
@nayanikah.d.2718 Жыл бұрын
Ji your water mection drinking water destlery hyb manufacturing company told 150000 it's true please tell me I need one water distillery mission
@nithissa9901 Жыл бұрын
Rajesh sir negha pesurathu konjam over acting feel iruku ckn sir pesura apo kelugha negha ana Aiyoo ama! Enna gha soligha idhulam solra apo apdi feel aguthu
@mikemike4873 Жыл бұрын
Rajesh Sir you can reduce your reactions..Sorry to say that
@jaideep5613 Жыл бұрын
Yes😂😅, evidently it's over reaction 😅
@maheswarans812 Жыл бұрын
Correct 😂😂😂😂
@jayashree2122 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐💐💐
@kavya45233 ай бұрын
❤
@balakrishnam8689 Жыл бұрын
🙏🙏
@mohang8622 Жыл бұрын
Siruthuvalavendum😂❤
@smcv8365 Жыл бұрын
These interviews will be so much better if Mr. Rajesh stops making all those sounds with his mouth each time the guest completes a sentence.
@mohansrinivasan8026 Жыл бұрын
🙏🙏🙏
@sellappa8325 Жыл бұрын
Eslam solvathu kannai five time wash
@KalaiKalai-k3l Жыл бұрын
You.are.a Legend
@balabala-kc3rb Жыл бұрын
3 அவுட்டா😂😂😂😂
@imeanand Жыл бұрын
He has talent. But he is blaming western medicine. He read all western research articles and finding only fault.. he wants to prove he is great.. Every medicines (either allopathy or ayurveda or siddha) have both Pros and Cons..
@ramasamyramasamy242311 ай бұрын
திரு. ராஜேஷ் அவர்களே.... அவர கொஞ்சம் பேச விடுங்க சார்..... கூட கூட voice கொடுத்து divert பண்ணாதீங்க.....
@k.jeevakumar8401 Жыл бұрын
Mr.Rajesh.. Try to reduce your actions and attitude towards him. It Looks like keep irritating the whole interview
@balamuruganganesh1278 Жыл бұрын
Dr vudura kadhaiku ,Rajesh super jalara , ithukellam mr. G .K will giveanswer
@sundhukumar Жыл бұрын
kzbin.info/www/bejne/ep-5m5eFZa-mqLMsi=eqp-An82Q_-F7Nq_ Mr GK is not that brilliant He is just Dravida sombu…. Bro