மதுரா டிராவல்ஸ் VKT பாலனின் கதை | Story Of V. K.Thanabalan | Aadhan Tamil

  Рет қаралды 145,572

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 52
@farookshavukath
@farookshavukath 4 жыл бұрын
திரு. பாலன் அவர்களின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது அசாத்திய நம்பிக்கை, தைரியம் இன்றைய இளைய சமுதாயத்திற்கு அவசியம் தேவை. உயர்ந்த அந்தஸ்தை அடைந்தாலும் மிகச்சாதாரண தோற்றம், பழையதை மறக்காத எண்ணம். எளிமையான பேச்சு. என்னைக்கவர்ந்த நபர்.
@appathuraik24
@appathuraik24 4 жыл бұрын
கடின உழைப்பாளிக்கு எனது பரிபூரண வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும். இவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க இறைவனை இறைஞ்சுகிறேன். வாழ்க பல்லாண்டு-வளமோடும் நலமோடும்.
@SKumar-uh1tb
@SKumar-uh1tb 4 жыл бұрын
எவ்வளவு பெரிய துன்பத்தையும் துயரையும் கண்டு அஞ்சாமல் மன உறுதியோடு வெற்றி கண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@Tv-jy2ig
@Tv-jy2ig 4 жыл бұрын
உங்கள் சோகம் எல்லாம் மாறியது வெற்றியாக அது இறைவன் தந்த வரம்
@pitchandia7632
@pitchandia7632 4 жыл бұрын
திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் பூரண ஆயுளுடன் நீண்ட காலம் வாழ்ந்து உலகிற்கு நன்மை செய்ய இறைவனை வேண்டுகிறேன் .
@gobannac192
@gobannac192 4 жыл бұрын
மனம் வெளுக்க மார்க்கத்தை தனது மகளின் படிப்பாக அமைந்தது அருமை
@agnalleo9794
@agnalleo9794 4 жыл бұрын
அய்யா உங்கள் வாழ்கை மற்றவர்களுக்கும் பாடமக அமையும்.பதிவுக்கு நன்றி.
@kamachisolaiyappan7237
@kamachisolaiyappan7237 3 жыл бұрын
தங்களை வணங்குகிறேன் அய்யா
@mravin1964
@mravin1964 4 жыл бұрын
மதுரா டிராவல்ஸ் VKT பாலனின் கதை | Story Of V. K.Thanabalan | Aadhan Tamil வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார் இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு சோதனைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சாதனைகள் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து துன்பத்தையும் தூயரத்தையும் கடந்து வாழ்க்கையில் சாதனைபுரிந்த உங்கள் பொற்பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறேன். உங்களின் வரலாறு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடம். வணங்குகிறேன் ஐயா.
@gopalmagesh8696
@gopalmagesh8696 4 жыл бұрын
அனைவரும் உழைக்கிறார்கள் ஆனால் அதிஷ்டம் சிலருக்குதான்
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 4 жыл бұрын
Nermai valkayil miga miga mukkiyam.... athuve muthal vetriyin saavi. Ulaippu piruguthaan...
@muthuirulandik2207
@muthuirulandik2207 4 жыл бұрын
>7874447747744774774774747444777⅞7447447777774444474474444444447477447747777774777777777777777777777477777477777777777777777777774777777777777777777777777747777777777777777777777774777777777777777777777777777777777777777777477777777777777777477777777777777447447444444444474447774444444444444444444444447477477444777777474747474474774477777474747447477477447777477747474777777477477747777774747477477777777477477477747747747777774477747744447777747474747477774744474777477477477777747747744474747747477747447477747477474774777477477777477477747477777747477447477777744777474744474477⅞7000000000000000000000000000000000000000004
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 4 жыл бұрын
@@muthuirulandik2207 paythem
@ramakrishnan3141
@ramakrishnan3141 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@anthonymary1972
@anthonymary1972 3 жыл бұрын
Irava ini evarukum in nilamai Vara koodaathu iraiva nandri
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 4 жыл бұрын
VKTB... Simple of CONFIDENCE & POSITIVE... 👍👍👍💪💪💪
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 2 жыл бұрын
100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வழி காட்டுங்கள் ஐயா 👍
@rajaramanv4008
@rajaramanv4008 4 жыл бұрын
O my God Wonderful person
@MohanagalingamN
@MohanagalingamN Ай бұрын
Super sir
@balabala8
@balabala8 4 жыл бұрын
ஐயா தலைவனங்குகிறேன்
@ArunRaj-lx4io
@ArunRaj-lx4io 4 жыл бұрын
Vkt balan sir is the inspirations to who are all striving to go up
@veeramahendranmurugesan1170
@veeramahendranmurugesan1170 4 жыл бұрын
Manam pol Vazhkai balan sir. Neengal ellorukum nalla role model..
@krishnaprasath9358
@krishnaprasath9358 Жыл бұрын
My 1st Hero
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 4 жыл бұрын
உழைத்தால் முன்னேறலாம் எடுத்துக்காட்டு .பாலன் அவர்கள்
@k.s.ramanathbabu8016
@k.s.ramanathbabu8016 4 жыл бұрын
Super
@magimaidass370
@magimaidass370 4 жыл бұрын
A man who has won all the odds thro effort enthusiasm and endurance a very useful lesson for the youths
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 4 жыл бұрын
உங்களுக்கு கடவுள் அருள் இருக்கு
@PJMKumar
@PJMKumar 4 жыл бұрын
Time will plays a major role in everyone's life.
@pitchandia7632
@pitchandia7632 4 жыл бұрын
I like balan ayaa
@sewansewan8627
@sewansewan8627 4 жыл бұрын
Akka he is my grandpa
@vvgoproz2787
@vvgoproz2787 4 жыл бұрын
Balan sir is my Dad's Mr Guy Bathmaraj very good friend..I have met him number of times.
@DevilGaming-cc5cj
@DevilGaming-cc5cj 4 жыл бұрын
Your num bro
@farookshavukath
@farookshavukath 4 жыл бұрын
He is a role madel for our Tamil young people.
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@pitchandia7632
@pitchandia7632 4 жыл бұрын
பாலன் ஐயா வுடன் பேச அவருடைய தொலைபேசி எண் பதிவிடவும்
@ravigunasekar4182
@ravigunasekar4182 4 жыл бұрын
I salute sir
@kasi6757
@kasi6757 4 жыл бұрын
Yooww Edaiyela Add podathinga oru video paaku Podhum edaila varuthu kanduppa iruku
@dkannanfdpharmacistduraisa6744
@dkannanfdpharmacistduraisa6744 3 жыл бұрын
🙏🙏🙏👍🙏🙏🙏
@selvakumark4285
@selvakumark4285 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ravindrandurairaj7604
@ravindrandurairaj7604 4 жыл бұрын
Farmers are working hard other than all. But they are never become millionaire, billionaire. They are still poor.
@rojadevi2613
@rojadevi2613 4 жыл бұрын
Kasta matal valkkail munnera mudium enbathai unarthi vittar.kankalum kalaingina .
@nagasamy1990
@nagasamy1990 4 жыл бұрын
🌈💐🤝🎁
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Theivame
@ganeshvenkat8852
@ganeshvenkat8852 4 жыл бұрын
Wrong saithapet room rent $50 Bompan reach time 9clock This information one pety la iyya balan soliiruker
@maskmask5433
@maskmask5433 4 жыл бұрын
என்னால் முடியாதுபா
@itisedwin
@itisedwin 4 жыл бұрын
Actor Madan Bob on VKT Balam kzbin.info/www/bejne/jKG8dIiFrKh3Ztk
@ramachandrannarayananiyer6274
@ramachandrannarayananiyer6274 4 жыл бұрын
Enga area karat balan sir
@g.prashanthnaidu2760
@g.prashanthnaidu2760 4 жыл бұрын
Super sir
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 жыл бұрын
Nice 👍
@harishhariharishhari847
@harishhariharishhari847 4 жыл бұрын
Supper
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,4 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
VTS 01 1
32:14
madura
Рет қаралды 446 М.
VTS 01 5
32:15
madura
Рет қаралды 208 М.
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,4 МЛН