இரண்டு பேரும் ரொம்ப எதார்தமா உண்மையா அழாக பேசுவது சந்தோஷமா இருக்கு சிஸ்டர் முட்டை குழம்பு சூப்பர் ❤
@jeyakrishnan4834 Жыл бұрын
உங்கள் இருவரையும் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.❤🎉🎉😊
@jaibunishas5666 Жыл бұрын
நீங்க வெட்கப்படுவது ரொம்ப அழகா இருக்கு😊 மேம் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் பேசுகிற விதம் ரொம்ப அழகா இருக்கு உங்களோட நான் பழக்கமாய் இருக்கேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப பெருமையாகவும் இருக்கு மேம்❤ like you soooooooo much mam ❤❤❤❤❤
@aruljothi1288 Жыл бұрын
உங்களின் பேச்சு யதார்த்தமானதே இதைப் பார்க்கும் அனைவருக்கும் புரியும் எதார்த்தத்தை இயல்பாக பேசி விட முடியும் என்று....
@SumaiyaS Жыл бұрын
She is very sweet very fun watching her sharing all these stories. She is very sweet.
@manisha.m8th516 Жыл бұрын
Thengaikooda enna items serkanum
@AmalarajaramAmalarajaram Жыл бұрын
TDY tried it comes out very well amma❤ thnks for dish❤
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Try pannadhuku iam very happy 😊👍❤️
@sakthikrpgm Жыл бұрын
Amma. You are a gem and no doubt in it. Respect towards you increased 🙏🏻 Naanum Madurai tan ma. I love your Anni so much. Latha Anni unga pechuku naan adimai. Apdiye enga ooruku pona oru feel. Wonderful video ❤️
@ramlachumanan3010 Жыл бұрын
நான் இன்று இந்த முட்டை குழம்பு செய்தேன் சூப்பர் சூப்பர் 👌👌👌❤❤❤
@akilashanmugam2558 Жыл бұрын
Super ma great happy aa irukku unga rendu peraiyum pakumpothu kannu payturum suthi podunga Amma egg inda style inime pandren ma 🙏🙏🙏
@kanchanamala8672 Жыл бұрын
Can you please share the measurements in the description..
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு.வாழ்த்துக்கள்🌹🙏🏻
Arumayana egg kulambu ithil oru vijayam ullathu neenkalum unga anniyum saliyaka pesukirirkal mulu egg m udaytha egg km serunth egg kulambu manakuramathiri unga erruvar pasamum pinni pinaithullathu arumay viruthu vankuvatharkkum valthukkal jallikkattu famoys ana mathiri kalakala endru pesukirarkal so sweet persin i like you mam viruthu vangum pothu relation ellarum varuvarkal allava madam eru small request award vankugirkal allava mothers day ku niraya per ammavukku pathapoojai seitharkal nenkalum u ga ammavukju patha poojai seithu aseervatham vanugunga 1 million subscriber kaka ok welcome ma ma madurai and erode
@sukusama1252 Жыл бұрын
Parkave romba santhosama iruku God bless you❤
@sangeethajsuper2915 Жыл бұрын
அம்மா உங்க மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க.
@darshnathirugnanam7020 Жыл бұрын
Madam egg kulambu super sathumavu mix podunga pls
@kanmanirajendran767 Жыл бұрын
உங்கள் இருவரின் பேச்சும் சிரிப்பும் அழகு மேடம்
@radhanagaraj6637 Жыл бұрын
Hi Hema sister Unga Anni really super ma Unga memories pakupothu romba santhosama eruku ma ❤❤❤😊
@manisha6709 Жыл бұрын
Such a beautiful relationship ❤ . Happy to see you both, stay blessed
@chellammalramasamy6441 Жыл бұрын
Super cute nice video 👌👌👌👌👌👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐👍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏✋👏👏