உடைந்து ஊற்றிய முட்டை குழம்பு முதலில் கேஸை பத்த வைக்கவும் 25 எம்மல் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் 50 எம்மல் கடுகு உளுத்தம் பருப்பு சின்ன வெங்காயம் 100 பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நெல்லிக்காய் அளவு புளிக்கரைச்சலையும் 1300எம்மல் தண்ணீரையும் ஊற்றி 300 எம்மல் வத்தியவுடன் அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும் அதன் பிறகு அடுப்பை ஆப் செய்விட்டு ஒரு 6 நிமிடங்கள் கழித்து சூடாக பரிமாறினால் முட்டை ஊற்றிய குழம்பு நன்றாக இருக்கும்
@blockgaming84337 ай бұрын
nallave illa 😖
@tiyyappan57787 ай бұрын
Teast very bad
@kanimozhis4064 Жыл бұрын
It's not so good I think
@NAGOORKANI-c9z27 күн бұрын
இந்த வீடியோவை கொலை பசியோடு பார்த்தேன் ருசிச்சி நீங்க சாப்பிடும்போது எனக்கு வாய் ஊறுதே
@rtrmadhanrtrmadhan3379 Жыл бұрын
Anna 2020 la neenga upload panna varutha mutta video parthu try panni v2la naan saptu paathu kadai poten 100 varuthamuttai sell pandren thanks na contact number kudunga