அருமையான பதிவு !. Thanks for taking time and sharing the insight details
@vinotheeswaransrbangalore8292 жыл бұрын
மிக அருமை
@budgetkudumbamtamilvlog2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalidash11413 жыл бұрын
Explanation spr sir. expect more your video
@tryravikumar123453 жыл бұрын
Very useful information Amma. Thanks
@DhanrajManora5 жыл бұрын
We MaduraiKkaran also Get More informations abt Our Great MeenakshiPattinam 🙏🙏👍👍
@sripoovarasan84292 жыл бұрын
Super ❤❤❤❤
@budgetkudumbamtamilvlog2 жыл бұрын
Thank you ❤️
@devithiyagu82135 жыл бұрын
hi sister 😍😍😍😍really super sister 👍👍👍super information video
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Thanks a lots sis
@ramprasanth44714 жыл бұрын
It's my village mam thanks for exposing our native pride to external people
@budgetkudumbamtamilvlog4 жыл бұрын
Thank you pa.. I feel very happy & positive in your village..
@ramprasanth44714 жыл бұрын
@@budgetkudumbamtamilvlog always welcome mam 🙏🙏😊
@pettavicky11904 жыл бұрын
நல்ல பதிவு
@ஊர்காவலன்-ங2ய5 жыл бұрын
நன்றி தகவல் அருமை
@sreedhar3045 жыл бұрын
Thank you sister !!! It's really very interesting to know about my native and Nicely explained by that brother also
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Thanks a lots my dear bro...
@gowthamsiva36685 жыл бұрын
Woww.... Proud to be a Madurai karan....
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Yes yes pa
@Siddharthsrinithi5 жыл бұрын
மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் அர்புதமான கோவில் சகோ பார்த்துக்கொண்டு இருக்கனும் போல் இருக்கும் எனக்கு திருத்தலம் சுற்றுலா சென்ற போது திருப்பி வரம் போது இந்தனை அர்புதமான கோவில்கள் நாம் நாட்டில் இருக்கிறது என்னும் போது பெருமை சகோ நமக்கு எல்லாமே தகவலுக்கு நன்றி சகோ
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Mikka nandri sago
@loginramanan5 жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு ப்ரபந்தம் மதுரையில் இயற்றப்பட்ட பாசுரம். காலத்தால் இது பின்னால் வந்தாலும் முதல் பாசுரமாக சேவிக்கப்படும் பெருமை உள்ளது
@amen-jenni3 жыл бұрын
Thank u sister
@marimuthumuthu10075 жыл бұрын
It's not enough. So many historical places in Madurai. 3000 years old city but still living city. Steet food small road shops also in before 2000 years. It's writing in sangam literature poem. Meenachi Amman temple is constructed 3000 years before. It's have someny stone letters and ancient drawings. It is one of old rarest world famous wonder. Thank you.
@venkiarmsa44494 жыл бұрын
Ol
@yogeshanand29285 жыл бұрын
Arumai
@kalyani15-h8e5 жыл бұрын
Meenakshi pattinam thagavalgal arumai Chandra
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Nandri amma
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
#KoodalAlzhagar_Kovil #Pattri oru #KaanOli please
@loginramanan5 жыл бұрын
ஜகன் அண்ணா அவர்கள் வாய் மொழியாக கூடல் அழகரை விவரிக்க செய்யுங்கள். நானும் மதுரை வாழ் வைணவன் தான்
@ranibhathrachalam60245 жыл бұрын
உங்கள் இருவருக்கும் உங்களுடைய பெற்றோர் களுக்கும் இந்த நிகழ்ச்சியை செவிகுளிர தொகுத்து வழங்கிய மைக்கும் முக்குர்னிவிநாயகர் அங்கயர்கன்னி சொக்கநாதர் கட்டகலை சிற்பவேலைப்பாடுகளின் நுட்பம் திருமலை நாயக்கர் மஹால் நகர அமைப்புகள்ளழகர் நம் முன்னோ"ர்கள் பன்பாடுகலாச்சாரம் வாழ்வியல் அணிகலன்கள் ஐயோ பிரமிப்புகோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏🙏
பெரியாழ்வார் -கூடலழகர்- செல்வநம்பி -திருப்பல்லாண்டு இவை பற்றி சொல்லவே இல்லை.
@GayathriKarthikeyanGK5 жыл бұрын
Super sis.. Kandipa oru nall poganum nu asaya eruku sis.. Super sis.. Good explanation super sis
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Thank you sis nejama romba nala erukum poitu vanga sis
@mshankari58075 жыл бұрын
Superb, very happy to hear my birthplace history
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Thank you sis
@dhanalakshmia14095 жыл бұрын
Hi sister amavasai kku poojai room la sami munnadi padaiyal pottu pooja pannanuma or hall la erandhuttavanga photo munnadi padaiyal vaithu poojai pannanuma sollunga pa...
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Hall la thaniya padayal podalam pa
@dhanalakshmia14095 жыл бұрын
@@budgetkudumbamtamilvlog Thanks
@loginramanan5 жыл бұрын
அமாவாசை அன்று முன்னோருக்கு மரியாதை செய்த பின்னரே தெய்வத்துக்கு மரியாதை செய்யனும்
@ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந5 жыл бұрын
*ஐயா இன்னும் நிறைய இருக்கு,பாண்டியன் வரலாறு, சமணர்களை சிவ வழிபாட்டுக்கு கொண்டு வந்த பெருமை,மற்றும் தொன்மை வாய்ந்த ஆலயங்கள் முக்தீஸ்வரர் கோவில் பற்றி சொல்லி இருக்காலம்,செல்லூர் திருவாப் உடையார்,கண்ணகி வரலாறு,நக்கீரன் சிவன் திருவிடையாடல், திருப்பரங்குன்றம்,அழகர் கோவில்ம மற்றும் மதுரையில் சமாதியான இராமதேவர் சித்தர் என எத்தனையே இது போல் இன்னும் நிறைய பழமை வாய்ந்த சிறப்பு நிறைய உள்ளது......*
@melurnews92625 жыл бұрын
sir pls your no ,my mobile 9566693003
@hemaravi92895 жыл бұрын
Super information
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Thank you sis
@anupriya23685 жыл бұрын
Super sis good information. My native place is Madurai
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Sema sis thank you
@ushavarsha59315 жыл бұрын
I love madurai Menakshi Amman
@arunsakthi76515 жыл бұрын
Nice Speach Brother
@ushavarsha59315 жыл бұрын
Nenga amarndhu irukura place endha are Perumal koil
@budgetkudumbamtamilvlog5 жыл бұрын
Yanaimalai adivaram enaiku Antha place video potruka sago parunga please