Yes instead of building chruches lets sell all churches and feed poor and needy...jesus never said he wanted churches.... lets feed poor
@billa6895 Жыл бұрын
நல்லது தான்,தவறு இல்லை, ஆனால் நீங்கள் இதற்க்கான பணத்தை அனாதை இல்லத்திற்க்கு கொடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
@manikandanj5234 Жыл бұрын
அதை கேட்க வேண்டியது ஆட்சியாளர் கிட்ட.. சிலை வைக்க காசு இருக்கு ஆனாதை இல்லத்துக்கு கொடுக்க காசு இலஅலையானு
@venkatbabu2071 Жыл бұрын
Even I thought too... but everything is for reason. In olden time our kings build this temple, we are now using this temple, this is also kind of giving. Also note temple provides meals every day to devotees. Apart from helping everyone, this kind of love to goddess is needed. I wish everything should get everything and healthy.
@Ggtg34 Жыл бұрын
Manushanuku kodukrathuku pathil anthe panatha kadal la veesiralam.. waste
ஆனால் நம்ம மக்கள் எதையும் குடுக்கவும் மாட்டாங்க குடுக்கவும் விட மாட்டாங்க.. அவங்க பணம் அது என்னமோ பண்ணிட்டு போகட்டும் அவங்க வேண்டுதல் வச்சு கூட இத பண்ணிருக்கலாம்
பூமியில் உள்ள சாமி எல்லாம் செல்வ செழிப்புடன்தான் இருக்கு. ஆனால், ஒரு பவுன் தங்க செயின் கூட வாங்க முடியாமல் எத்தனையோ பொண்ணுங்க நம் நாட்டில் இருக்காங்க. கொடுக்க சாமிக்கும் மனசு இல்ல. அந்த சாமிய கும்பிடுற நமக்கும் மனசு இல்ல .
@Ggtg34 Жыл бұрын
Athu avaluga appan aatha oda problem namalathu ila.. ponna olunga valaka mudila na ean pethu podanum?...