இவர்தான் உலக மக்களின் தலைவர், வாழ்த்துக்கள் புத்தின் ஐயா.
@prasadganesan71934 сағат бұрын
ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும்👍 ரஷ்ய அதிபர் புடின்🙏 அவர்களுக்கு உலகமே நன்றி கடன் படும்🤝
@Pooja-g8x8s4 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@chhanndru4 сағат бұрын
இருக்குற பொருளாதார நிலையில இதை வெச்சி காசு பாக்க நெணைக்கமா இலவசமா கொடுக்க நினைக்கும் புடின் கிட்ட இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@gokulangokulan63322 сағат бұрын
புற்று நோய்க்கு தடுப்பு ஊசி இலவசமாக வழங்கும் ரஷ்ய அதிபர் அவர்களுக்கும் அதை கண்டு பிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
@sumathysumathy8374 сағат бұрын
வாழ்த்துக்கள் 🌹 புதின் சார் மகிழ்ச்சி 🎉🎉🎉
@Kavitha-c3q5 сағат бұрын
வாழ்க ரஷ்யா
@Akashann_Arrogant4 сағат бұрын
இந்த மருந்து இலவசமாக நடைமுறைக்கு வந்தால், மெடிக்கல் மாபியாக்களுக்கு ஆப்பு நிச்சயம். இதையும் புடின் செய்வாரா???!!!
@Raajamohan4 сағат бұрын
Kashtame bro , America kayil thaan international medical marketing & mafias ullathu . Russiavil vaendumendraal saathiyamum 🎉
@AnithaAyer4 сағат бұрын
ரஷ்யாவில் வேண்டுமென்றால் புதின் அவர்கள் இதை சாத்தியபடுத்தலாம். இந்தியாவில் வாய்பில்லை. இந்தியா அமெரிக்க மருந்து கம்பெனிகளின் மிகப்பெரிய சந்தை 😢
@ramyaKis4 сағат бұрын
@@AnithaAyer ஆமாமா 😢
@KarthikChethu3 сағат бұрын
Video got viral, it's not possible for other countries. America 👿😈👻😅😂
@easwaramurthy92533 сағат бұрын
உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் அதிலும் குறிப்பாக அதிபர் புதின் அவர்களுக்கும் அந்த மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும்
@Krishnan5993 сағат бұрын
இலவசமாக கேன்சர் மருந்து நன்றி புதின் ஐயா 🙏 அரிசிக்கு 5% gst போட்ட இந்தியாவில் என்ன சொல்ல போராரோ எங்க பிரதமர்.🤔
@AlexVijay-v1l4 сағат бұрын
விஞ்ஞானிகளுக்கு நன்றி
@hariharansubramanian87544 сағат бұрын
வாழ்த்துகள். நன்றி.
@maheswaran37982 сағат бұрын
குணமாகும் என்றாள். இவருக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Scientist
@sekarpi750830 минут бұрын
புற்றுநோயாளிகளுக்கு மகிழ்ச்சி.. புற்றுநோய் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி..
@VikramN-s3i2 сағат бұрын
Ayyo innaiku than enaku therinja oru akka cancer la iranthutanga pavam... 45 vayasu than... inimey yarum saaaga koodath.. thanks sir..
@chinnachamyr31194 сағат бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ctgr19404 сағат бұрын
இது ரஷ்யா மக்களுக்கு மட்டுமே இலவசம்.........எல்லோருக்கும் இல்லை.
@nishapranithapranitha5 сағат бұрын
Thanks for universe
@shivakkumargeethavenkatesan4 сағат бұрын
Thanks for sharing this valuable information. It is very useful for those struggling with cancer diseases. Humanity is more important
@muraliaj51293 сағат бұрын
Super o Super , Thankyou Russia ❤❤❤❤
@kali91803 сағат бұрын
இதை இந்தியாவில் பெரிய வியாபாரமாக மாற்று வார்கள்
@vijayaravi77163 сағат бұрын
Super 👌 good news🎉
@VasanthKumar-et1yu4 сағат бұрын
தலைவா மாஸ்யா நீ புடின்னே🎉🎉🎉🎉
@gayusathishkumar59283 сағат бұрын
En amma cancer la iranthutanga few months ago.. cancer ah vida kodiya noi vera ethum illa...
@Shine07-x7yСағат бұрын
Wat type of cancer munadiye pakalaya soory of u god bless u
@rajeshravi961849 минут бұрын
வாழ்த்துக்கள் சார் 🤝💐
@antoncroos182 сағат бұрын
God bless all
@selvamakephotography3 сағат бұрын
என்னுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு இப்பொழுதும் போராடிக்கொண்டு இருக்கிறார்😢😢😢😢
@saikarthikasuresh52403 сағат бұрын
கண்டிப்பா சரி ஆகி வருவாங்க.. உங்க டாக்டர் கிட்ட இத பத்தி பேசி பாருங்க
@selvamakephotography2 сағат бұрын
@saikarthikasuresh5240 விரைவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்தால் போதும்...கடவுளே நீ தான் துணை 🙏🙏🙏🙏
@ashoksangeetha91292 сағат бұрын
Ena cancer
@selvamakephotography2 сағат бұрын
@@ashoksangeetha9129 Brest Cancer ..Now Touched to Lungs
@saikarthikasuresh5240Сағат бұрын
@@selvamakephotography கண்டிப்பா bro நானும் கண்டிப்பா வேண்டிக்கிற அம்மா க்கு சீக்கிரம் மருந்து கிடைக்கும்... இந்த மருந்து பத்தி உங்க டாக்டர் கிட்டயும் பேசி try பண்ணுங்க bro