சோகத்தை துரத்த வந்த அந்த சிரிப்பு சிறிது நேரம் மட்டும் சிரித்து விட்டு மீண்டும் அந்த சோகத்தை நினைத்துக் கொண்டு நாளை நமது நிலை என்ன என்று சிந்திக்க தொடங்கியதும் அந்த நகைச்சுவை உணர்வு நெஞ்சை விட்டு நீங்கிய போது ஏற்பட்ட கவலையினால்சிரிக்க மறந்து அந்த சிரிப்பே சோகமாக மாறியதாம்