Mauritius உருவாக காரணமான எரிமலை இதுதான் | Trou aux Cerfs | Tamil Trekker

  Рет қаралды 292,559

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

#tamiltrekker #mauritius #mauritiusexplored #mauritiusisland #volcanoisland #mauritiustour
Welcome to my vlog capturing the exhilarating moments of my fourth day in Mauritius! Mauritius is known for its vibrant local markets and beautiful natural landmarks. Exploring the local market is a great way to experience the culture and taste the delicious food of Mauritius.At the market, you might find an array of fresh fruits, vegetables, spices, and various street food options. Make sure to try some popular Mauritian dishes like dholl puri (a stuffed flatbread), samosas, gateau piment (chili fritters), and seafood delicacies like octopus curry or grilled fish.After enjoying the local flavors, visiting Trou aux Cerfs volcano is a fantastic choice. Located in Curepipe, Trou aux Cerfs is an extinct volcano and a popular tourist attraction. You can witness breathtaking panoramic views from the crater's edge and take in the surrounding lush greenery.
Remember to bring your camera to capture the scenic beauty of the volcano and the landscapes. Additionally, it's a good idea to check the weather conditions before your visit and wear comfortable shoes for walking around.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker

Пікірлер: 282
@balunaveen6758
@balunaveen6758 Жыл бұрын
நான் அங்கு 2000 ஆண்டு Rose hill ebene village ல் இருந்தேன். அன்பான மக்கள். எல்லா வீட்டிலும் தோட்டம் இருக்கும் . French based cultural. தமிழை மறந்து விட்டார்கள் . தமிழர்கள் முருகன் வணங்குவர் . சிவனை வணங்க மாட்டார்கள். அது வட இந்தியர் கடவள் என்பார்கள். மிக மிக அழகான நாடு. பசுமையான நினைவுகள்😍
@murty-soda441
@murty-soda441 Жыл бұрын
Can we settle their?
@balunaveen6758
@balunaveen6758 Жыл бұрын
@@murty-soda441 no idea
@dragonfire7866
@dragonfire7866 Жыл бұрын
@@balunaveen6758 BB king hii 77
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@bigfoodvlog5204
@bigfoodvlog5204 Жыл бұрын
😢
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Жыл бұрын
ஒரே கமெண்ட்ஸை எல்லா வீடியோவிலும் போடுவோர் சார்பாக இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
போய் அவனோட ஆய்ய சாப்புடு அப்பதான் உனக்கெல்லாம் புத்திவரும்
@udayaudaya2375
@udayaudaya2375 Жыл бұрын
யாருமா நீங்க எல்லா வீடியோவும் வந்து இது கமெண்ட் போடுறீங்க
@Thangam-b8v
@Thangam-b8v Жыл бұрын
Vote bjp
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
@@Thangam-b8v செத்துபோகட்டும்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இன்று நான் உங்கள் வீடியோ பற்றி இலங்கையில் இருக்கும் எனது சொந்தக்காரர்களுன் கதைத்தேன், பின்னர் link அனுப்பி உள்ளேன். உங்கள் எல்லா வீடியோ நல்லா இருக்கிறது தம்பி ❤❤️
@Shivapriya1977
@Shivapriya1977 Жыл бұрын
தம்பி உங்கள் உடன் இணைந்து ஊர் சுற்றி பார்க்கும் போது மனது நல்ல லேசாகிறது தொடரட்டும் நம் பயணம்
@sashiBS-xl1ne
@sashiBS-xl1ne Жыл бұрын
Vanakkam Bhuvani Dharan, I'm a kannadiga from Bengaluru Your voice is so good. I have learnt lot of things from your vlogs. I'm a middle class person, after watching your video's what came to my mind is even a middle class person can travel around the world. Keep going almighty blessings will always be there with you. My request is that if you make a separate video for visa that is how to apply for visa, visa cost, documentation an overall information about visa and An overall expenditure about the trip like how much amount is required for that particular trip that ll be good for subscriber's. Keep exploring our support will always be there for you. Thanks, Take care.
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 Жыл бұрын
Bhuvan earn money by advertising. That's the secret. Money doesn't shaver.
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
அருமை தம்பி தாங்களோடு உங்களோடு நாங்களும் சேர்ந்து பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
30வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@dineshxavier7954
@dineshxavier7954 Ай бұрын
மௌரிசுஸ் ஏன்னுடைய இனிமையான நினைவு கள்
@piraisoodans5540
@piraisoodans5540 Жыл бұрын
Sema broo..keep rocking.. Waiting for next episode❤❤
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉❤
@bharathsiva907
@bharathsiva907 Жыл бұрын
Seeing your hardwork gives me some kind of positive vibe man ❤🔥
@udayaudaya2375
@udayaudaya2375 Жыл бұрын
அண்ணா நான் இலங்கையிலிருந்து உங்களுடைய ஃபேன் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப புடிக்குமா எல்லா வீடியோவும் பார்ப்பேன் மீண்டும் இலங்கைக்கு வரணும்னு அன்பார்ந்த வேண்டுகோள்
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
camping video onnu Pannuga thalaivarea........tamil trekker name la thaan irukku ana video la illayae......
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அருமை அருமை பெருமைகளை விளக்கும் வகையில் மகிழ்ச்சி
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Way to go Madhavan is also in Mauritius.
@Entertainment-gp1qn
@Entertainment-gp1qn Жыл бұрын
Super Buvani Anna.....
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இயற்கை அழகு
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Super bro enjoying Mauritius 🇲🇺🇲🇺🇲🇺daily 😍🥰🤩
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Mauritius unmaiyileye vera level la iruku anna 😇😇👍🏼👍🏼
@manod4003
@manod4003 Жыл бұрын
Best wishes for continued travels.. from Seychelles
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
தமிழை மறந்த மக்கள் . மனசு வலிக்கிறது .
@GunaSekaran-r7g
@GunaSekaran-r7g Жыл бұрын
Oill thechiko😂
@anandarumugam4652
@anandarumugam4652 Жыл бұрын
Super bro thanks for sharing this video beautiful place 👍
@MillonsSuccess
@MillonsSuccess Жыл бұрын
9:33 😂😅🤣 vadivelu
@UshaRani-co2mu
@UshaRani-co2mu Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் ❤❤❤
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Very beautiful coverage
@Jayakumar-kb3gt
@Jayakumar-kb3gt Жыл бұрын
Nice video
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
Adding about the food in this video was nice . 👍👍👍👍👍
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் பழனி 👍👍👍👍❤️❤️❤️❤️
@MR33723
@MR33723 Жыл бұрын
Palani kolumam😊
@mgavillagecookingchennal8014
@mgavillagecookingchennal8014 Жыл бұрын
சூப்பர் சகோ👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Enjoy your Mauritius journey ❤❤
@mahendrar4169
@mahendrar4169 Жыл бұрын
நம்ம நாட்டைவிட plastic பயண்பாடு அதிகம் இருக்கும் போலவே 😔😔😔😔
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc Жыл бұрын
They will throw into the sea.
@manivarmanmanivarman7405
@manivarmanmanivarman7405 Жыл бұрын
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள் நம்மினம் ஒரு நாட்டின் ஒரு சிறு பகுதியில் இருக்கும் ஒரு குழு போன்ற இனம் அல்ல உலகம் முழுவதும் ஆளுமை மிக்க இடங்கள் வரை பரவிக் கிடக்கிறார்கள் ஆனால் இவர்கள் தமிழை சிறிதுசிறிதாக மறந்து வருகிறார்கள் இதைக் கேட்கும்போது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது தமிழை காப்பாற்றும் ஒரு சிறு முயற்சியாக இந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தமிழ் டிரக்கர் இறங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அதை சாதிக்க முடியும் என்று கருதுகிறேன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முன்பே சாமிநாதன் எங்கள் பகுதி காரர் தான் எண்ணம் இருந்தால் வாருங்கள் அமைச்சரை சந்திப்போம் தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@thabseeramychellam
@thabseeramychellam Жыл бұрын
Way to Tamil travel vlogger at marituis
@skcreation6232
@skcreation6232 Жыл бұрын
அருமை புவி
@RAJAN_A
@RAJAN_A Жыл бұрын
உங்க வீடியோ பார்ப்பதற்கு சுவரசியமா இருக்கு அண்ணா ❤
@ashok4320
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@Tamilxpresslover
@Tamilxpresslover Жыл бұрын
I am Daily waiting for Ur Videos bro...🤩❤️‍🔥..
@junuhalim1160
@junuhalim1160 Жыл бұрын
Entha nattil setleaga mudiyum pls sollavum
@jarinamajeed6655
@jarinamajeed6655 Жыл бұрын
Super puvani thambi
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..super....🌿💯💯💯💯💯💯💯🌏🙏🙏🙏🙏🙏🌹🤝🤝🤝🤝🤝🤝👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌾🌾..Thankuoy...⚘️⚘️
@yayadejoker2023
@yayadejoker2023 Жыл бұрын
Keep ROCKING MY BROTHER
@jaivai6109
@jaivai6109 Жыл бұрын
Nice to see your excitement enjoy
@creation__offical
@creation__offical Жыл бұрын
Hii bro ....sema mass waiting for next video
@rajalakshmirajalakshmi2397
@rajalakshmirajalakshmi2397 Жыл бұрын
Super eruku bro volcano🌋
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
Welcome Buvani👍🇮🇳🇮🇳🇮🇳
@manikandanm4274
@manikandanm4274 Жыл бұрын
புவனி சகோ ஐ லவ் யூ 😍
@kannankannan.s9977
@kannankannan.s9977 Жыл бұрын
பூமியே ஒரு புறமாக சிறு துளி இறங்கிஉள்ளது...மனிதம் இயற்க்கைக்கு துரோகம் இழைக்காத வரை இயற்க்கை நமக்கு நண்பன்...உலகத்தை சுற்றி காட்டும் புவனி நண்பனைபோன்று
@gururahul5149
@gururahul5149 Жыл бұрын
Maalai vanakam ❤❤thalaivaaa
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Mauritius local Makkal parkkum Namma Tamil makkalai partha Santhosham avargal Seiyum Unavu Namma tamil unavu Parkka Aachirayam ma irruku Vazgha Valamudan
@vinovino8689
@vinovino8689 Жыл бұрын
நண்பரே அங்கு மெடிக்கல் படிப்பு செலவுகள் பற்றி பொடுங்கள்
@shafiyulla5488
@shafiyulla5488 Жыл бұрын
Bro live ahh Lava papangla antha edathukku ponga
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Ana Thani venuma ana vangko bro 🤠.town tour super beautiful marutis.khysa yar achaa
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
பரிசு 🎁 கிடைத்தது நன்றி
@manimaran.a2874
@manimaran.a2874 Жыл бұрын
சீனா காரன் எல்லா இடத்துலயும் இருக்கா ப்ரோ...❤
@jaiprabukanapathy532
@jaiprabukanapathy532 Жыл бұрын
Welcome to Mauritius
@kaleeshkaleesh2994
@kaleeshkaleesh2994 Жыл бұрын
Super bro
@manikandansaiprashanth6624
@manikandansaiprashanth6624 Жыл бұрын
Hi bro antha Underwater water fall location Inum poliyaee
@sanjayrajaji6492
@sanjayrajaji6492 Жыл бұрын
Super bro video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@vimalrajv9178
@vimalrajv9178 Жыл бұрын
Nice
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL VAZGA VALAMUDAN 👍👍⚘️⚘️👍👍🌷🌷👍👍🌹🌹👍👍💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Than.Avanam
@Than.Avanam Жыл бұрын
Nice volcano bro
@LUXedits2
@LUXedits2 Жыл бұрын
❣️ இலங்கை ரசிகன்❣️
@sharvanvlogs9770
@sharvanvlogs9770 Жыл бұрын
Happy Journey bro and keep rocking. Bro be safe
@Indian_MBA
@Indian_MBA Жыл бұрын
சகோ வாழ்த்துக்கள்
@rl5914
@rl5914 Жыл бұрын
Thank you 🙏
@jgpunjabistatus8642
@jgpunjabistatus8642 Жыл бұрын
Bro . Me warefare gaming player ! Here coming from your discord
@anuanucreation5422
@anuanucreation5422 Жыл бұрын
India valam story video podunga
@op.jerry.gamer.8789
@op.jerry.gamer.8789 Жыл бұрын
❤ சூப்பர் நண்பரே 🎉❤
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Жыл бұрын
super bro👍👍👍
@sathyaprabu9713
@sathyaprabu9713 Жыл бұрын
Super G
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu Жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@tskumaravel5035
@tskumaravel5035 Жыл бұрын
Super 👌 brother 🎉
@balasubramani5847
@balasubramani5847 Жыл бұрын
Kappal travel pannuga bro
@puvanalogini9866
@puvanalogini9866 Жыл бұрын
Good 👍🇱🇰
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Supper bro ❤❤❤
@mohanmanohar9729
@mohanmanohar9729 Жыл бұрын
Good
@manojmp6053
@manojmp6053 Жыл бұрын
OMG Hari Anna 👍🎉
@mohamedrifad8862
@mohamedrifad8862 Жыл бұрын
Hi mass vedio
@jackwesvlogs
@jackwesvlogs Жыл бұрын
Super Bro 👌
@dineshxavier7954
@dineshxavier7954 Ай бұрын
நான் 2005 போர்ட் லூஸ் ல இருந்தான்
@ysdedits9673
@ysdedits9673 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Vanakkam Thalaiva 🙏🏻🙏🏻🙏🏻
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Vanakkam bro
@YogeshTNPSC
@YogeshTNPSC Жыл бұрын
குருநாத கடைசியில் தாங்கள் இங்கேயுமா...
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Жыл бұрын
enjoy your life❤️❤️
@fruitygirl6905
@fruitygirl6905 Жыл бұрын
Broo philipines ponka poooo cebu ku anka tamil pasanka neraya medical patuchutu irukanka neraya explore panalaaaa
@arumugamnithishkumar9550
@arumugamnithishkumar9550 Жыл бұрын
மிகவும் சிறிய நாடு என்பதால் மக்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்
@sadhaftw1947
@sadhaftw1947 Жыл бұрын
Thalaiva....❤❤❤❤
@MubarakAli-kn4gn
@MubarakAli-kn4gn Жыл бұрын
Please make a video for Mauritius denomination...
@tprakash2006
@tprakash2006 Жыл бұрын
Hari looking different
@04hariprasath14
@04hariprasath14 Жыл бұрын
😂yep na
@tamilreviewtech
@tamilreviewtech Жыл бұрын
Bro please prozac tablet vaangituvangale bro chennai ku please
@baranidharan7507
@baranidharan7507 Жыл бұрын
Indian passport vachi entha country lam free polam nu oru video potunga
@arunkumarselvam9643
@arunkumarselvam9643 Жыл бұрын
Bro Georgia varen nu sonninga but varva illa oru 5 to 8 months munnadi.
@msatishkumar7278
@msatishkumar7278 Жыл бұрын
Yennaiyum kutittu Ponga anna.pls
@maelumat2355
@maelumat2355 Жыл бұрын
Chicken Sapttu , santhanam poal avathi padum rasikar saerbaga vedio vetri pera valthukkal
@ashwina.m.9118
@ashwina.m.9118 Жыл бұрын
When I went to Mauritius I met a man named பாக்கியம் but he doesn't know tamil his ansisters came to Mauritius from Tn for riping sugarcanes..He is shop owner and he charged only half of the money for the products we bought..
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
உங்கள் பார்வையில் மொரீஷியஸ், மற்றவர்கள் காண்பிக்காதவைகளாக உள்ளது
@SAISARAN698
@SAISARAN698 Жыл бұрын
Enjoy Bro ❤❤
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Жыл бұрын
வந்துட்டேன் bro❤ ராஜேஷ் குமார் Pharmacist Oman
@AbdulBasith-tw5bf
@AbdulBasith-tw5bf Жыл бұрын
Bro way to go channel madhavan anna nu Anga than irukanga poi meet pannunga anna
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
How To Get Mauritius Citizenship
13:08
Goodlife Investor
Рет қаралды 35 М.
SNOW CAMP IN THE COMFORT OF A 5 STAR HOTEL
33:11
Atik Ailesi
Рет қаралды 4,5 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41