Mam m size maxi ku measurement epadi edukurathu mam
@shanthiayyanar94339 ай бұрын
Sister umbrella hand cutting and stitching solli kudunga ple
@shreejaulagam9 ай бұрын
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
@jayanthimanavalan5467 ай бұрын
Sister maxi dress ennoda 10 vayasu ponnuku thechen supera vanduchi but enaku thekkanumnu irukrn ana ennoda shoulder vandu 19 inch iruku armhole round 21 inch iruku shoulderla padhi Vecha 9ara inch vecha shoulder size petusa teriyude neck width evalo vekanum pls konjam sollunnga unga replykaga nan weight panren
@shreejaulagam7 ай бұрын
இந்த லிங்க்ல இருக்கிற வீடியோவை பாருங்க kzbin.info/www/bejne/Z4SxgGSsjpqMn6c சோல்டர் அண்ட் கை பார்முலா யூஸ் பண்ணி இந்த வீடியோல நான் பிளவுஸ் கட் பண்ணி இருக்கேன் இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கு புரியும் நான் நம்புகிறேன் நன்றி 😊
@jayanthimanavalan5467 ай бұрын
@@shreejaulagam thank u very useful for me sister
@nandhnie67009 ай бұрын
சுடிதார் பீஸ்ல அம்பர்லா கட்டிங் சொல்லி தாங்க அக்கா
Sister shoulder measurement in the details solluringa la shoulder measurement puriyala adhai padhi oru video potungal sis
@shreejaulagam9 ай бұрын
கண்டிப்பா அத பத்தி ஒரு வீடியோ போடுறேன் நன்றி 😊
@kalaiselvi25259 ай бұрын
கை வரையும் போது 3 இஞ்ச் கம்மி பண்றீங்களா. ஒல்லியா இருக்குறவங்களுக்கு நாலு இன்ச் கம்மி பண்ணலாமா. அது பிளவுசுக்கும் பொருந்துமா.சொல்லுங்க sis
@shreejaulagam9 ай бұрын
ஷார்ட் ஹேண்ட் வைக்கிறதா இருந்தா 3 இன்ச் ரெகுலரா வைக்கணும் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்கன்னா 2.5 இன்ச் வைக்கணும் நன்றி 😊
@kalaiselvi25259 ай бұрын
@@shreejaulagam thank you sis
@muminakathir72049 ай бұрын
தையல் கிளாஸ் எடுப்பீங்களா அக்கா
@shreejaulagam9 ай бұрын
இப்போதைக்கு ஐடியா இல்ல. நம்ம வீடியோ எல்லாம் பார்த்தாலே நீங்க கத்துக்கலாம், உங்களுக்கு ஏதாவது டவுட்னா, நீங்க கமெண்ட் பண்ணுங்க, நான் அதை கிளியர் பண்றேன்.நன்றி 😊
@SumathiPandi19948 ай бұрын
Lining ethana metre venum akka
@shreejaulagam8 ай бұрын
4 meter 😊
@SumathiPandi19948 ай бұрын
@@shreejaulagam tq akka
@sasigiri40235 ай бұрын
, லைனிங் இல்லாம தைக்கிறது எப்படி
@Aksharanisha188908 ай бұрын
Sisy 40 /36 size side open chudithar solli kodunga
@shreejaulagam8 ай бұрын
இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊
@Aksharanisha188908 ай бұрын
@@shreejaulagam tq sisy 😊
@anitharavichandran90259 ай бұрын
Lining evlo mam vanganum
@shreejaulagam9 ай бұрын
Xl size 3.5 to 4 meter தேவைப்படும் நன்றி
@afranakithcen27029 ай бұрын
சிஸ்டர் நீங்கஜக் சொல்லலி தறதெல்லம் ரொம்ப இஸியா இருக்கு பிளிஸ் எனக்கு