நன்றி சகோதரி இதை தெரிந்து கொள்ள எத்தனையோ வீடியோ பார்த்தேன் நீங்கள் கொடுத்த விளக்கம் தான் எனக்கு புரிந்து
@vijisworld95478 ай бұрын
நன்றி தொடர்ந்து என் சேனலை பாருங்கள்
@vinothruba78758 ай бұрын
நீங்கள் விவரமாக சொன்னது ரொம்ப தேங்க்ஸ் இதை ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்த உங்க நீங்க சொன்னது விவரமா புரிஞ்சுது எனக்கு தேங்க்ஸ் மா
@vijisworld95478 ай бұрын
மிக்க நன்றி
@meenaganesan77458 ай бұрын
Where is the button part
@vijisworld95478 ай бұрын
@@meenaganesan7745 No open
@ammmmm19815 ай бұрын
Nan try panra sister
@Jaidhanrocks4 ай бұрын
Super iam expect this
@muththootharkal4 ай бұрын
நான் பார்த்ததிலேயே நல்லா புரிந்து கொண்டது உங்கள் வீடியோவில் மட்டும் தான் சிஸ்டர் ரொம்ப நன்றி🙏✝️🛐❤
@vijisworld95474 ай бұрын
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
@leesajesin64745 ай бұрын
மேம் இதுதான் பஸ்ட் டைம் உங்க வீடியோவ பாக்குறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுக்குறீங்க நல்லா புரிஞ்சது இந்த மெசர்மென்ட் எடுக்குறீங்க அதை சைடுல நம்பர காட்டினால் இன்னும் நாங்க நல்லா புரிஞ்சுக முடியும்
@vijisworld95475 ай бұрын
அடுத்த முறை அப்படி செய்கிறேன்.நன்றி
@Remi-hr2cl13 күн бұрын
Romba naal doute clear ahiduchu.... Thank u....
@ManshiKani8 ай бұрын
💯Enaku romba pidichuruku na Sunday try pannuven sister romba tq sister new subscriber 🎉❤ try pannitu soltren sister epdi enaku vanthurukunu tq so much sister 😍
@@tamilselvisettu3885 watch again.explan Pani erukenpa nalla parunga.
@kanthalakshmi87912 ай бұрын
Super sis 👍
@klakshmi15469 ай бұрын
42 sizes ku 8 division ➗ pannreinga .narmal la all sizes ku 8 division ➗ pannanuma mam
@vijisworld95479 ай бұрын
பண்ணலாம்
@agalyaskitchen62928 ай бұрын
Neenga cut panna indha frock enna aalavu mam?
@vasanthkani5349 ай бұрын
Skirt part ku lining vaikka vendama mam
@vijisworld95479 ай бұрын
கஸ்டமர் விருப்பம்தான்
@ganavisree51855 ай бұрын
Sisy enakku coloth evalavu edukanumnu sollunga sisy normal ah top and botton ethana meter edukurathu
@vijisworld95475 ай бұрын
புடவை என்றால் நீங்கள் தைக்கும் சுற்றளவைப் பொறுத்து .துணி என்றால் 3மீட்டர் டாப்க்கு.2 1/2 மீட்டர் பேன்ட் க்கு .இது 38"வரை மார்பு சுற்றளவு உள்ளவர் களஉக்கஆன அளவு துணி.
@RajvanaJ9 ай бұрын
Naira top and umbrella Palazzo stitching Ku evlo amount vangalam
@vijisworld95479 ай бұрын
Naira top 400 Umbrella 400 Palazzo pant 300 (Lining thani rate in Mumbai)
@Sharmila-gk6ww8 ай бұрын
கீழ் பாகத்திற்கு டைனிங் தேவையில்லையா மேடம்?
@vijisworld95478 ай бұрын
தேவை எனில் வைக்கலாம்
@sarveshmalar81038 ай бұрын
30size ku measurement soluga mam
@premalathaselvakumar68069 ай бұрын
Easy method,intha model frock stitch panna evlo metre cloth for top and bottom cloth evlo metre venum sis for 4xl body size..?
@vijisworld95479 ай бұрын
இந்த மாடல் அப்படியே தைப்பது என்றால் புடவையில் மட்டுமே அது முடியும்.
@jayanthimanavalan5468 ай бұрын
Lining cloth evalo metre edukanu mam
@vijisworld95478 ай бұрын
Lining cloth 4 metre venum. Skirt Kum serthu. Aana ethula naan skirt ku lining vaikala.