இன்றும் பழநி பாபா என் போன்றோர்கள் நெஞ்சில் கடவுளாய் வாழ்கிறார்
@amhd76666 жыл бұрын
மாவீரர்களுக்கு மரணம் இல்லை பழனிபாபா பலர் மனதில் அழியாத சரித்திரம்
@a1rajesh136 жыл бұрын
மாமனிதர் பழநி பாபா. True; Bold= Pazhani Baba
@arunkishore15326 жыл бұрын
அவருக்கு AK47 வழங்கி இருந்தால் யாரும் பாபாவை கொன்று இருக்க முடியாது.... இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டின் உண்மையான வீரன் பழனி பாபா.
@thivyathiya97545 жыл бұрын
மாமனிதர் புகழ் வாழ்க.
@subramanianmani34975 жыл бұрын
வாழ்ந்த தெய்வம் பழனி பாபா.
@duraisamymurugesain91866 жыл бұрын
செம தலைவா.....எழுதவார்தையில்லையே.....தங்கமான நேர்மையான பேச்சு
@TwiinsTv6 ай бұрын
வீரன் என்பவன் யார் எவ்வாறு இருப்பான் என்பதை என் கண்களால் பார்கிறேன்! மரணத்துக்கு பின்னதன வாழ்க்கையில் சுவர்க்கத்தில் உங்களை சந்திக்க ஆசை படுகிறேன் இலங்கையில் இருந்து உங்கள் சகோதரன்
@தமிழன்டாதமிழன்டாநாங்கள்5 жыл бұрын
பாழனிபபா ஒரு மவிரான்
@faizalkhan7051 Жыл бұрын
அறிவின் உருவம் ஆற்றலின் வடிவம் இயக்கங்களின் இதயம் ஈகையின் ஈரைந்து விரல்கள்
A1 Rajesh13 உண்மை தான் .. சகோதரா.. இன்று வரை ராமதாஸ் எந்த மேடையிலும் பழனி பாபா வின் பெயரை உச்சரிக்க வில்லை நன்றி கெட்டவர்கள் பழனி பாபா இல்லையென்றால் இன்று ராமதாஸ் யார் என்றே தெரியாமல் போயிருக்கும்..பாபா இறந்த நாள் முதல் இன்று வரை பழனி பாபா என்றால் யார் என்றே தெரியாதது போல் வாழ்ந்து வருகிறார் ராமதாஸ்
பழனி பாபா இல்லையென்றால் இன்று ராமதாஸ் யார் என்றே தெரியாமல் போயிருக்கும்..ஆனால் இன்று ஒரு மேடையிலும் பழனி பாபா வின் பெயரை உச்சரிக்க வில்லை நன்றி இல்லாத மனிதன் ராமதாஸ்..சுயநல வாதி..
@abdhuabdhurahman34316 жыл бұрын
மிக சரியாக சொன்னீர் கல் Bro
@parithabangalvideos1146 Жыл бұрын
💯
@nesantamil2834 Жыл бұрын
இராமதாஸ் வன்னியர் சங்க தலைவர் அவர் என்றும் பெரிய மனிதர்.அவரால் பல சாதியினர் வாழ்கின்றனர்.
@RajhHamsee Жыл бұрын
உண்மை....பழனிபாபா..பேச ஆரம்பித்தால்.... ராமதாஸ்....பின்னால் போய் உட்கார்ந்து கொண்டு நீங்கள் பேசுங்க பாபா...நான் என்னத்தப் பேசப்போறேன்... என்று சொன்னதை சிறுவயதில் பார்க்க நேர்ந்தது இடம்: மயிலை மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை
@johnleojohnleo9533 Жыл бұрын
ஜாதி வெறியர்
@namitha41765 жыл бұрын
பா. ம. க இவருக்கு பெரும் துரோகம் செய்து விட்டது
@geomurali2854 Жыл бұрын
மாவீரன் பழனி பாபா
@prabhusouthindia52345 жыл бұрын
பாபா இல்லை .... அவரை நாம் தோடர்வோம் .... நாம் தமிழர்
@priyakutty1442 Жыл бұрын
அய்யா பழனி பாபாவின் தைரியமும் வீரமும் இனி எவருக்கும் வராது
@vikashr8972 Жыл бұрын
Kaduvettiyar
@AnserAnser-df7lz9 ай бұрын
அவரை நான் மதிக்கிறேன் இந்தா இடத்தில் கமெண்ட் வேண்டாம்@@vikashr8972
@laserselvam47908 ай бұрын
இன்று நடைபெறும் அரசியல் கூட்டணி பற்றி இதைக்கேட்டால் நிச்சயம் சுட்டு தான் விடுவார் கடுமையாக போராடியவர் இப்போது கூட்டணி என்ற பெயரால்பலகோடி
@noornisha347 Жыл бұрын
Maasha Allah 💐💐
@samsalinimidhun2463 жыл бұрын
Veeran yeppodhum saavathumillai.....kolai yeppodhum vaalvathumillai. Baba Avargal innum vaalgreergal.
@swetsyed27495 жыл бұрын
one of great WARRIOR MR.BABA
@limralimra95705 жыл бұрын
Super
@sujinrs11773 жыл бұрын
Anna nenga doctor ramdhas ta pazhani baba pathie kelunga plzz.. I am big fan pazhani baba😍😍❤️
@mohamedsarbutheen326 жыл бұрын
இந்த மாதிரி விடியேர வோனும்
@allrounder.85125 жыл бұрын
டேய் ராமதாஸ் நீ பழனி பாபாவுக்கு செய்த துரோகம் மன்னிக்கவே முடியாதது.
@mukhtarahmed2529 Жыл бұрын
Ramadoss is ungreatful to BABA
@bilalhamed2871 Жыл бұрын
MASHALL
@theconqueror30108 ай бұрын
❤❤❤
@ajmeerthaja12165 жыл бұрын
இஸ்லமிய போராளி
@muthubava8180 Жыл бұрын
மனித சமூக போராளி
@RiRafeek3 күн бұрын
முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல ஒடுக்க பட்ட அனைத்து சமுதாய மக்களின் உரிமை போராளி பழனி பாபா.