புகழனைத்தும் ஏக இறைவனுக்கு ஆயக்குடி என்றாலே மாவீரன் சமுதாயத்தின் உடைய எழுச்சி நாயகன் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவருக்காக துஆ செய்யக்கூடிய எண்ணங்கள் இன்றும் உதித்துக் கொண்டே இருக்கும் என்னைப் பொருத்தவரைக்கும் 13 வயதிலிருந்து பழனி பாபா அவளுடைய எழுச்சி உரையினை கேட்டு வியந்து இறைவனிடத்திலே அன்றென்றும் என்றென்றும் துவா செய்யக்கூடிய பற்றாளன் ஆக இருக்கின்றேன் இரண்டு மூன்று முறை அவர்களை நேரில் சந்திக்க கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கின்ற தருணத்திலே அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக அவர்களுடைய உரை எல்லாம் கேட்கின்ற போது மனதிலே நெருடல் அஞ்சாத ஒரு சிங்கம் இறைவனைத் தவிர தலை குனியாத மாமனிதர் தைரியமாக எடுத்துரைக்கக் கூடியவர் இன்றைய தினம் அவர் இல்லை என்பது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவ சமுதாயத்துக்கும் தேவர் என்ன சமுதாயத்திற்கும் இழப்பு அல்லாஹ் அவர்களுக்கு மறுமையிலே ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்க பாக்கியத்தை தந்தருள்வானாக எல்லாப் புகழும் புகழ்ச்சியும் ஏக இறைவனுக்கே இந்த அற்புதமான நிகழ்ச்சி எடுத்துரைத்த தந்திரா தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@riskanmh5226 Жыл бұрын
😊😊
@mohamedyaseen2973 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@shaikabdullah7566 Жыл бұрын
அருமையான சந்திப்பு ஷஹீத் பழனி பாபா அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்காகவும்அல்லாஹ் அருள் செய்வானாக
மா வீரன் பழனி பாபா அவர்களின் வீர வரலாறு காலம் எல்லாம் நிலைத்து இருக்க இறைவனை பிராத்தனை செய்வோம்
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
@ShahulHameed-pk2db Жыл бұрын
எங்க ஊரு அதிராம்பட்டினத்திற்கு பலமுறை வந்துள்ளராம் நான் பாபா அவர்களை பார்த்தில்லை பெரியவர்கள் சொல்லித்தான் கேட்டுள்ளேன்
@thandoratamilanislam6774 Жыл бұрын
இன்றைய தலைமுறையினர் அவரை நேரில் பார்த்திருக்க பெரிதும் வாய்ப்பில்லை...
@jaanhellokawqaas9002 Жыл бұрын
👍🏽👍🏽
@jahaingerjaha Жыл бұрын
❤❤❤❤❤❤masahlla அவர்கள் மறைந்தும் அவர்கள் செல் செயால் அறம் ஏன்னற்ற செற்கள் ❤❤❤ எல்லேருயம் கவனம்ஓரு முறை கேட்டல் மறுமுறை தன்னைதனே மறந்தும் நினைக்கும் பாபா ஒருவரே
@ShahulHameed-pk2db Жыл бұрын
பழனி பாபா அவர்களின் பேச்சை கேட்டால் ஒரு கோழை க்கு கூட வீரம் வரும்
மறுமையில் நான் பார்க்க நினைக்கும் முகம் என் பழனிபாபாவின் முகம்
@thandoratamilanislam6774 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@ShahulHameed-pk2db Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் மன்சூர் அண்ணா
@Sheik19872 күн бұрын
VeeryGoodbai ❤❤❤
@ezhilarasi838 Жыл бұрын
அருமை. உங்கள் சமுதாய சேவை தொடரட்டும். பாராட்டுகள் 🎉
@thandoratamilanislam6774 Жыл бұрын
மிக்க நன்றி
@agnibuddhan6882 Жыл бұрын
பழனி பாபா அவர்கள்............ நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த திப்புசுல்தான். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாயகன். பாபா அவர்கள் ஒவ்வொரு சமூகப் போராளியின் இதயத்திலும் வாழ்கிறார். - ஜெகபிரம்மா
@kajamydeen4351 Жыл бұрын
மிகவும் நேர்காணல் அருமை அல்லாஹ் உங்கள் மீது சாந்தியும் சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக ஆமீன் ஆமீன்
@smartnoor4484 Жыл бұрын
மாமாவை சிங்கத்தின் மரணதிற்க்கு சென்றபோது பார்திற்க்கிறேன் மாமா மிக சோர்வாக இருக்கிறார் இப்போது வயதும் ஒருகாரணம் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்
@thandoratamilanislam6774 Жыл бұрын
இந்த வயதிலும் அவரது கம்பீரம் கொஞ்சமும் குறையவில்லை
@ShahulHameed-pk2db Жыл бұрын
இந்த சமுதாயத்துக்குகாக போரடி தன் வாழ்நாளையே இந்த சமுதாயத்துக்குகாக அர்பணித்தவர் இப்படிபட்ட போரளியே மறந்த சமுதாயம் தான் இந்த இஸ்லாமிய சமுதாயம்
@thanaselvam3848 Жыл бұрын
10:16 10:16
@palanibabasquad6342 Жыл бұрын
Unmai dhan uravey ❤ ningal solluvathu😔
@vae2168 Жыл бұрын
நேர்த்தியான நேர் 13:18 காணல். .சிங்கத்தமிழன் பழனி பாபா. அகமது அலி. இறைவனுக்குப் பிடித்தமானவர். புரட்சிப் போராளி பழனி பாபா. சிறந்த வழக்கறிஞர். தன்னடக்கம் ஆன அவருடைய மாமா. பிற்படுத்தப்பட்ட மக்களின் போராட்ட நாயகன் பழனிபாபா. நேர்காணல் காண்பவர் இயல்பான போக்கில். மகாராட்டிர சகோதரிக்கு பாராட்டுகள். எளிமையான இல்லம்.மகத்தான வரலாறு.
@thandoratamilanislam6774 Жыл бұрын
மிக்க நன்றி
@ShahulHameed-pk2db Жыл бұрын
தன்னுடைய மரணம் ஒரு காஃபிர் கையாலதான் இருக்குனும் என்று நிய்யத் செய்த மாவீரர்
@arumugamb807210 ай бұрын
" கபீர் "...என்றால் என்னா.... ?? கொடூரி... யர் பெரும் துரோகியர்கள் என்பதைக்... குறிக்கும் சொற்பதமா இது..?
@ShahulHameed-pk2db10 ай бұрын
@@arumugamb8072 காபிர் என்பது அரபு சொல்
@mohammedrizwan9051 Жыл бұрын
பழனி பாபா 🔥 பேச்சை.. கம்பீரம் சிங்கம்🔥 இளைஞர்களின் போராளி❤️❤️❤️ எங்கள் இதயங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ❤️
@sundarbala7083 Жыл бұрын
He was a hero .we are great respect for his sacrifice for this Tamil society. Sundar.Mukulothor community. Muthupet.
@thandoratamilanislam6774 Жыл бұрын
மிக்க நன்றி
@sureshksureshk4921 Жыл бұрын
தமிழ்நாடு மக்கள் ஒரு மா பெரும் மா வீரனை இழந்து விட்டது அவர் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் ❤❤❤
@kuthbudeenkuthbudeen Жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
@Aathifvlogs923 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@alagesanalagesan9 Жыл бұрын
மாவீரர் பழனிபாபா மீண்டும் பிறப்பார்.
@umarsheriff3450 Жыл бұрын
Arumayana arimugam Baba avarkalukku
@thandoratamilanislam6774 Жыл бұрын
Mikka nandri ji... Alhamdulillah
@siyadasis1990 Жыл бұрын
புரட்சியாளர் பழனி பாபா 🔥🔥🔥
@mohammedgazzali1684 Жыл бұрын
பாபா அவர்களின் மண்ணறைக்கு சென்று. ஜியாரத் செய்திருந்தாள் இன்னமும் சிறப்பு
@shaikabdullah7566 Жыл бұрын
சிறப்பான நேர்காணல் தண்டோரா தமிழனுக்கு வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@vazirali1714 Жыл бұрын
மண்டியிடாத மாவீரன் ஷஹீத் பழனிபாபா அவர்கள்! அவர்கள் பிறந்து வளர்ந்த வீட்டை வாழ்க்கையில் ஒரு முறையேனும் விஜயம் செய்திட வேண்டும்!
Dead Lion is better than a living dog PALANI BABA 🔥
@Sathish-qq5ef Жыл бұрын
The real loin of baba
@mohamedyaseen2973 Жыл бұрын
சிறந்த பேட்டி .. நன்றி ஐயா 🎉
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@ShahulHameed-pk2db Жыл бұрын
அண்ணா உங்ககிட்டா ஒருமுறை சொல்லியருந்தேன் ஞாபகமிருக்க பாபா அவர்களை பற்றி பதவிடுங்கள் என்று
@thandoratamilanislam6774 Жыл бұрын
ஆம் சாகுல் பாய்... நினைவிருக்கிறது.. இறைவன் நாடினான்... நடந்து விட்டது
@sidikfarzfarz6094 Жыл бұрын
Mashallah
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
@benjaminjoseph3013 Жыл бұрын
Wonderful meeting that to palani Baba mama everything is interesting to hear but one thing mama din teacher him how to save him in the forest where Tiger elephant lion living place any clever man ful himself he didn't take care security lived blender live because worried he need for Tamil Nadu and India very happy say his uncle
@noorhr8695 Жыл бұрын
A very interesting speaker...May the Almighty Allah Bless him❤
@Roj110 Жыл бұрын
❤️🧔❤️அவர் நம்ம எல்லாத்தையும் விட்டுட்டுபோனாலும் அவர் கொள்கை என்னைக்கும்போகாது ❤️எம்❤️❤️மதமும்❤️சம்மதம்❤️🙏🤲🏻🙏🕉️✝️☪️🙏🤲🏻🙏
@ameer__king Жыл бұрын
Sithalur dargah ku poi sollunga
@chandhinirahim7329 Жыл бұрын
Pira manithan nandraga irukkavendum endru ninaipavane manithan,shahid palani baba true human
@thandoratamilanislam6774 Жыл бұрын
Unmai
@தெய்வத்திருமகன்புனிதபோராளி Жыл бұрын
Singam🙏👑🔥
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thayalan5078 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@thandoratamilanislam6774 Жыл бұрын
மிக்க நன்றி
@sunnila_creation7256 Жыл бұрын
Unmaiyanaa Thalaivan Baba
@rizwanriswan1522 Жыл бұрын
Super super super hero, international hero
@sheikknr720 Жыл бұрын
VeeryGood❤❤❤❤
@tamizhantamizhan6196 Жыл бұрын
Pazhani baba Manitha robathil vazhantha oru Singam 🔥🔥🔥
@thandoratamilanislam6774 Жыл бұрын
ஆம்
@luthpurrahmansa-sn3zq Жыл бұрын
Thandora tamizan super nerkanal. athigamana namaku theriyatha best places & history nihalchigalai makkalukku teriyapaduthum T.T.chanalukku vazthukkal 💐👏👏👏👍👌🤝
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
@ashokpragadeesh9411 Жыл бұрын
பழனி பாபா 🔥🔥🔥
@msmirshad2629 Жыл бұрын
My best bro palani baba
@drchandru4529 Жыл бұрын
நல்ல விதை முளைத்து மரமாகி விருச்சிகம் ஆகி கனி தரும் பொழுதில் அதை வெட்டி கள் வெட்டி சாய்த்தது போல் சாய்ந்து விட்டார்கள் பழனி பாபா அவர்களை
@MuzamilNawaz-t5n Жыл бұрын
Spread more about palani Bada ❤
@saffimohamed5643 Жыл бұрын
Masha Allah
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
@alaudeenasialaudeenasi3988 Жыл бұрын
Maasha Allah amen
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alau
@senthilkumarrengasamy6592 Жыл бұрын
Original tamilan Baba
@sheikknr720 Жыл бұрын
Superman ❤❤
@rayyanahmad6441 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@arumugamb807210 ай бұрын
22:55 ..😳 😳 😳 தமிழகத்தை.... இந்த மண்குடித் தமிழர்கள்... ஆளனும்... (....இதுவரை அயலில... மத்த மானிலங்களை அவிங்களே ஆளுவதாக...சொல்றாங்களே... அது போல...வே, ....) இதை இதையே... குறிவைத்தே நகர்த்தி நீதி கேட்ட... .... . மண்குடிங்களின்..பூரண....விடுதலைப் பயணியாகவே... ..., .. கடைசிவரை... போராடிண்ணே... நின்ற... எங்க.. ...பெரியப்பா..பழனிபாவா அவர்கள்... .100%...vitudalaiyai... ... விரும்பினார். .
@Sheik19872 күн бұрын
VeeryGoodbai ❤❤❤❤❤
@Px_Zhaan Жыл бұрын
Loving Baba...
@Cornermcgregor-g7y28 күн бұрын
என்ன ஒரு வருத்தம் என்றால் இதுவரை பழனிபாபா பற்றிய புத்தகம் பரவலாக வெளிவரவேயில்லை அது தான் வேதனையாக உள்ளது
@palanibabasquad6342 Жыл бұрын
😍😍😍
@shahul9136 Жыл бұрын
பாபா ஒரு சிங்கம் அவர் இல்லாதது பேரிழப்பு
@thandoratamilanislam6774 Жыл бұрын
உண்மை
@thirunavukkarasuvr6079Ай бұрын
I like my GURU BABA
@mageshr3182 Жыл бұрын
Legend❤
@alaudeenasialaudeenasi3988 Жыл бұрын
Singam Ahmad Ali pazhani baba
@pakrudeenhamid5491 Жыл бұрын
Mashallah🎉🎉🎉
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
@jahirhussain2905 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@palanibabasquad6342 Жыл бұрын
🦁🦁🦁🦁
@mohamedyaseen2973 Жыл бұрын
எங்கள் ஊர் புதுச்சேரி அருகில் கோட்டக்குப்பம்.. மாவீரர் பழனி பாபா பேச்சை கேட்டு வியந்து போனேன்... சமுதாயம் இவரை இழந்து வாடுகிறது 😢
@thandoratamilanislam6774 Жыл бұрын
உண்மை
@iknislamkoorumnarpanbukal9007 Жыл бұрын
கோட்டகுப்பம் தானா
@arumugamb807210 ай бұрын
ஆம்.., ஈடுசெய்யவே முடியாத... இழப்பே... இவை...😳😳😳
@shaturdeenali Жыл бұрын
Yahdeekumullah yarhahamukallalh.
@samsathbehama7315 Жыл бұрын
🎉❤
@MuzamilNawaz-t5n Жыл бұрын
Palani Baba 🔥🔥🔥🔥🔥
@mohammedshahidma159 Жыл бұрын
🥰🥰
@shaikmeeran2068 Жыл бұрын
புணித போராளி
@lakshmiramesh8423 Жыл бұрын
🙏🙏🙏
@nowmanahmed1672 Жыл бұрын
Allah md ali (pallani baba) sheed ko jannath firdoes naseeb farma
@thandoratamilanislam6774 Жыл бұрын
Ameen
@AjmalKhan-lr3qt Жыл бұрын
Enga relative
@thandoratamilanislam6774 Жыл бұрын
Masha Allah
@Roj110 Жыл бұрын
❤️❤️❤️
@senthildarshani747811 күн бұрын
❤🎉😢
@Px_Zhaan Жыл бұрын
Nelson Mandela vooda, Sri Lanka president Premadasa more... ... ...
@shahulhamed-gd1pv Жыл бұрын
❤️❤️❤️💐💐💐💐☝️🤲☝️🤲
@DoctorsPal Жыл бұрын
❤❤❤❤❤😊🎉🎉❤❤❤❤
@JakirHussain-kr8rj Жыл бұрын
❤🎉😂😢😮😅
@ravindranravi99297 ай бұрын
அவருடைய வாகனம் இருக்கிறதா
@thandoratamilanislam67746 ай бұрын
இல்லை
@bharathibabu8301 Жыл бұрын
Garjikkum singhatin pathivai thamizh naadu ellam dhinamum oli parappikkondea irunghal neeghalum thamizh innam naam thamizhar (translate to thamizh)
@KsenthilSenthilkerusna23 сағат бұрын
😂😂😂😂😂😂
@sh-hgvk Жыл бұрын
மாவீரனின் மாணவன்🤟 விதைக்கப்பட்ட விதை என்னைப்போல் இளைஞர்களின் மூலம் மரமாகிகொண்டுருக்கிறது.👍 நாம் தமிழர்💪
@mohamedimthiyas6350 Жыл бұрын
வாய்பில்ல ராஜா
@rabeekraja5756 Жыл бұрын
நீங்கள் முதலில் ஒன்றுபடுங்கள் தோழரே ஆயிரெத்தெட்டு அமைப்பு ஏன்
@shaturdeenali Жыл бұрын
Maroon ahamamathu ali kku allahumar lahu ver hamhu❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉