இதே மாதிரி விருதுநகர் காரைக்குடி காரைக்குடி திருவாரூர் இணைத்து செங்கோட்டை வரை நீட்டித்து செங்கோட்டை திருவாரூர் ஆக இயக்கினால் எல்லாருக்கும் பிரயோஜனம்
@mariappank.s56442 жыл бұрын
இதே மாதிரி செங்கோட்டை-திருநெல்வேலி திருநெல்வேலி-திருச்செந்தூர் இணைத்து 4முறையும் செங்கோட்டை-திருச்செந்தூர் ஆக இயக்கினால் எல்லோருக்கும் பிரயோஜனம்
@saravanakumarmathikumar34932 жыл бұрын
இந்த இரயிலில் 25 இரயில் பெட்டிகள் இணைத்தால் நன்றாக இருக்கும். மேலும் விருதுநகரில் எலெக்ட்ரிக் இஞ்சீன் பொருத்தினால் சிறப்பாக இருக்கும்.
@sivakumar-of4rd2 жыл бұрын
சோழன்,செங்கோட்டை exp க்கு கனெக்சன் ட்ரெயின் ஆன காரைக்குடி - மயிலாடுதுறை exp எப்ப விடுவாங்க
@sibikumarvlogs2 жыл бұрын
தெற்கு ரயில்வேக்கு தான் தெரியும் 😥
@chidambaramkrc87412 жыл бұрын
கேப்டன் அவர்களை யாரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ இப்போது அவர்களே தானாகவே அந்த நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். உடல் நலம் பெற வேண்டும் கேப்டன் அவர்களே இறைவா காப்பாற்று நற்பவி நற்பவி
@Abc132232 жыл бұрын
@@chidambaramkrc8741 என்னய்யா உளர்ர?
@rajendrant57012 жыл бұрын
Requested tambaram-villupuram passenger train may kind ly be extended upto Cuddalore junction
@prabhup8441 Жыл бұрын
Hi sibi madurai to veraval special exp run pandrangla Atha pathi video podunga sibi
@kamaalhasan79462 жыл бұрын
நன்றி சிறப்பான தகவல் நண்ரே
@railwayenthusiastintamil2 жыл бұрын
3:48 - இத்துடன் இந்த சிறப்பான தொடர்வண்டி செய்தி முடிவடைகிறது. மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது Sibikumar நன்றி! வணக்கம் !
@sibikumarvlogs2 жыл бұрын
☺️🤟
@railwayenthusiastintamil2 жыл бұрын
@@sibikumarvlogs 😂😂
@ponnivalavanmasilamani32032 жыл бұрын
Super. Happy news told to delta people's
@AbdulRaheem-xn3cv2 жыл бұрын
இதேபோன்று காட்பாடி - விழுப்புரம் மற்றும் விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்களை ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
@sivakumar-of4rd2 жыл бұрын
அப்புறம்
@chandrababur4335 ай бұрын
Good News Thanks
@DrVishwa_MBBS_MDU2 жыл бұрын
Super Bro 🔥
@antonykjantonykj87112 жыл бұрын
Thank you for Your Information Bro 👌👌
@MeeraHussian-i3y5 ай бұрын
🎉🎉🎉supper
@VijayaKumar-yr3nm2 жыл бұрын
செங்கோட்டை - வேளாங்கண்ணி கன்னியாகுமரி- வேளாங்கண்ணி மதுரை - வேளாங்கண்ணி காட்பாடி - வேளாங்கண்ணி சேலம் - வேளாங்கண்ணி ரயில் சேவையை அறிமுகம் செய்ய ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்கலாமே....
@sanjay23vijay2 жыл бұрын
Ernakulam to velakanii express sengottai valiya dan pogudu nanba via tenkasi sivakasi route
@ebinesorfranklin82152 жыл бұрын
Velankanni -Trivandrum Velankanni - Ernakulam Velankanni - Dadar Above train regular or Tri weekly Exp vita Usefull ah irukum
@vijayakrishnannair Жыл бұрын
Nice 👍
@rajendrant57012 жыл бұрын
Cuddalore junction may kindly be upgraded and Salem-vridhachalam passenger train may kind ly be extended upto Cuddalore junction
@jswami452 жыл бұрын
Long felt need.
@HarishKumar-yt5qo2 жыл бұрын
Tambaram to sengottai via pattukottai train. Any information
@sibikumarvlogs2 жыл бұрын
No updates
@DrVishwa_MBBS_MDU2 жыл бұрын
Bro, Aruppukottai ku train chance irukã bro??
@DSekar-lk1ym2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@railsnegan2 жыл бұрын
😍😍🤠🤠👌👌 சூப்பர் டா சிபி தம்பி
@poosapandiyan32172 жыл бұрын
சார் முன் காலங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கும் மதியம் 1.15 செங்கோட்டை வரைக்கும் இயக்கும் ரயிலை தென்காசி புனலூர் வழியாக கொல்லம் வரைக்கும் இயக்கும் படி கேட்டு கொள்கிறேன் அதே மாதிரி கொல்லத்துல இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் புனலூர் ரயிலை திருச்செந்தூர் வரைக்கும் இயக்கி திருச்செந்தூரில் இருந்து காலை கொல்லத்திற்கு ரயில் இயக்கினால் ரயிவேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் பொது மக்களுக்கும் நல்ல சேவையாக இருக்கும்
@samsonarulraj58922 жыл бұрын
Kannur ypr exp, kochuveli gr exp when will get electric loco bro??
Bro indha train first sengottai to madurai express saa irunthuchi bro
@jeyakodijeyakodi1960 Жыл бұрын
Thanks
@nssathishkumar55022 жыл бұрын
Katpadi junction trains list video podunga
@christurajraj52802 жыл бұрын
Good information bro
@rajendrant57012 жыл бұрын
Requested thanjavur-mayiladuthurai passenger train may kind ly be extended upto Cuddalore junction
@mmselvam462 жыл бұрын
இந்த வண்டி தாம்பரத்தில் இருந்து சென்றா மக்களுக்கு வசதியாக இருக்கும்
@Abc132232 жыл бұрын
வசதியா இருக்காது
@mmselvam462 жыл бұрын
@@Abc13223 எதுக்கு வசதியா இருக்காது தாம்பரத்தில் இருந்து பகல் நேர வண்டி இல்லை
@alexanderp33452 жыл бұрын
Yes
@ajayj33782 ай бұрын
Idhu delta people kaga use pandradhuku
@prakashjayaprakash47282 жыл бұрын
நல்ல விளக்கம்
@udayakumarjourneys21302 жыл бұрын
Very good information 👍
@abdulbasith11742 жыл бұрын
Tambaram to tenkasi வழி thiruthuraipoondi train ennach
@vignesh97882 жыл бұрын
Yella train extend pannuriga ..... But intha thiruvarur side ulla trains oru update ella...enna panna poraganu theriyala
@moneyisalwaysultimate93772 жыл бұрын
25 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது இரயில் சேவை..... செங்கோட்டை To மாயவரம்
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Bro., SIBI Kumar, very nice information. Any possibility is a train Between Nagerkoil to Covai by Day time. Via Nellai, Madurai, Dindugal, Pazani, Pollachi,
@ponnivalavanmasilamani32032 жыл бұрын
Happy Deepawali Gift to Delta People's
@thambidurai74832 жыл бұрын
Happy news
@jswami452 жыл бұрын
Any connecting train from Villupuram to reach Mayuram by 11.00 AM so that they can catch this train.
@dhanasekaran61062 жыл бұрын
Etha thiruvarur via run panuna nalla erukum
@mothilalyuvaraja60922 жыл бұрын
Super bro
@rakesh_kd60032 жыл бұрын
Theni to madurai train na ,dindugal varai conncet panna nalla irukum
@kamarajkamaraj4222 ай бұрын
Hai bro mannargudi to guruvayoor new Train please arrange for delta side this train is must inform to Trichy railway division
@westbengalrailway29502 жыл бұрын
Nice capture bro 😊
@sibikumarvlogs2 жыл бұрын
😇
@aruldelphin61052 жыл бұрын
Bro KKDI -PKT -TVR update irukka
@arumugamravichandran86172 жыл бұрын
அகல ரயில் பாதைக்கு முன்பு ஒடிய மாயவரம்-தாம்பரம் முன்பதிவில்லா ரயிலின் நிலை என்ன ? அதற்கு மாற்று ஏதாவது ரயில் இன்றைக்கு உண்டா ?
@thiyagarajan58202 жыл бұрын
Sir, We want Mayiladudurai to Palani, Via Trichy & To Madurai via Pattukkottai, Karaikudi ,Manamadurai. Request SRly Consider it.Tq
@sibikumarvlogs2 жыл бұрын
@@krishnamoorthi1868 commenting like a stupid , he mentioned their wish and demand , you just mentioning me , FB la work illaya , Anga comment panratha vittutu Inga vanthu pannitu irukinga
@agastinsmart15072 жыл бұрын
Congratulations
@sahayasahara29062 жыл бұрын
Super
@palanipandy26812 жыл бұрын
ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த வண்டியை விட்டால் பொதுமக்களுக்கு நன்றாக இருக்கும். காலாண்டு பரீட்சை விடுமுறை பொதுமக்கள் புழக்கத்திற்கு வரும் வசூல் இல்லை என்ற பிரச்சனை இருக்காது
@subbaihdharmaraj67072 жыл бұрын
மங்களூரு ராமேஸ்வரம் எப்பவரும்
@thavamani61842 жыл бұрын
Intha train ah sholavandan la nikka num god kitta pray Panni konga thambi
@sibikumarvlogs2 жыл бұрын
🙏
@esakkirajak62342 жыл бұрын
Bro daily run aagudha where is my train app la update aagala innaikum run aagudha
@sibikumarvlogs2 жыл бұрын
Prefer NTES
@Baby_bluevlog2 жыл бұрын
Bro then ,will it be connecting train to passenger for covai to kumbakonam, on thiruchy... 10:30am ed to tpy1:45 pm Is ter any change in timings
@sibikumarvlogs2 жыл бұрын
No
@Baby_bluevlog2 жыл бұрын
@@sibikumarvlogs wat should be done to bring this problem ,to southern railways...
@tamilmedia39442 жыл бұрын
Tenkasi to Coimbatore train vidu vangaala bro
@sibikumarvlogs2 жыл бұрын
Weekly once mettupalayam express poguthu bro
@shankarsnew..32892 жыл бұрын
Thrinelveli passenger stop pannitangala?
@sibikumarvlogs2 жыл бұрын
ERODE to TIRUNELVELI poguthu
@syedsulaimansulai27982 жыл бұрын
Bro senkottai to tirunelveli extra train veduvagala
@selvamkrishnan42022 жыл бұрын
Tuticorin to senkottai train tirunelveli via viduvanga
@kalyanasundaram32632 жыл бұрын
Apo Morning 11.30 ku atha train operate pana poraka sengottai ku madurai la eruthu....
@sibikumarvlogs2 жыл бұрын
That one available
@ebramsaebramsa72852 жыл бұрын
Sibi Kumar rmm ms via karaikkudi pattukottai every day need
@ahmedmohaideen41062 жыл бұрын
Nice bro
@ammanamman27352 жыл бұрын
Madurai.tosenkottai.11.30am.train.unda
@sibikumarvlogs2 жыл бұрын
Athu normal aa pogum
@thiruppathiraj5582 жыл бұрын
16129 Chennai EGmore to tuticorin link express train enna ayichi bro
@sibikumarvlogs2 жыл бұрын
Cancelled permanently and connection train given for vanchi maniyachi
@pirateissac7072 жыл бұрын
... 2 ஊர்லையும் .. ((( PIT LANE ))) ☹️🤔🤔 illayae ,.. Pinna Appudi MAINTENANCE பண்ணுவாங்க ????
@hariprasath77562 жыл бұрын
Aama pa
@sibikumarvlogs2 жыл бұрын
Rake sharing with Trichy = MAYILADUTHURAI passenger Maintenance at TRICHY
@hariprasath77562 жыл бұрын
Mayiladuturai to Trichy night 7.30 pm Trichy passager raga poi Trichy la maitan saivaga.morning Trichy to mayiladuturai passager raga varum brother.
@pirateissac7072 жыл бұрын
@@hariprasath7756 ooh ... SAME Method For Madurai - SENGOTTAI Passenger
இந்த ரயில்க்கு காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் வரை ஒரு கனைக்சன் ரயில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
@peterpaulchandra73552 жыл бұрын
Namma (Rmm--kkdi )Train route la arambakala Train enna ennanu list ppoduppa Thelivana history sollu pa Channella develop Panna Nalla work out pannu thambi Best wishes for yours channel
@sibikumarvlogs2 жыл бұрын
🤟 sure , thanks
@peterpaulchandra73552 жыл бұрын
@@sibikumarvlogs Once again vallthukkal thambi
@masbas76682 жыл бұрын
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய பதிவு போட்டால் அனைவருக்கும் நன்மை தம்பி
@sibikumarvlogs2 жыл бұрын
Soon podren bro
@poosapandiyan32172 жыл бұрын
@@sibikumarvlogs சார் 800 கோடிகள் ரூபாய் செலவு செய்து அகல ரயில் பாதையாக மாற்றிய தென்காசி புனலூர் கொல்லம் ரயில் பாதையில் தென்காசியில் இருந்து கொல்லத்திர்க்கு முதல் ட்ரெயின் அதி.இரவு 12.05 மணிக்கு கடைசி ட்ரெயின் தென்காசியில் இருந்து கொல்லத்திற்கு அதிகாலை இரவு 03.35 மணிக்கு இடையில் 20.25 இருபது மணி இருபத்தி ஐந்து நிமிடங்களுக்கு பயணிகள் ட்ரெயின் தென்காசியில் இருந்து கொல்லத்திற்கு கிடையாது என்பதை தெற்கு ரயில்வேக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@rithanyasrit6562 жыл бұрын
Bro appo sengottai to madurai & madurai to sengottai afternoon train cancel-a
@sibikumarvlogs2 жыл бұрын
No bro , who told you , that run with Separate rake
@selvamkrishnan42022 жыл бұрын
@@sibikumarvlogs tamil la sollunga ya
@sibikumarvlogs2 жыл бұрын
@@selvamkrishnan4202 antha train ku thaniya , coach pottu viduvanga , cancel nu yar sonnathu
@arockiamary23122 жыл бұрын
Na idila than college poitu varuvan , TRICHY TO MANAPARAI already kotamairuku , idhu variya
@sivakumar-of4rd2 жыл бұрын
9 கோச் இல்லை மயிலாடுதுறை - செங்கோட்டை 14கோச் 400 பாசஞ்சர் அதிகமாக உட்காரலாம்
@arockiamary23122 жыл бұрын
5 college antha train LA than varuvam
@Sivakumar-um2xn2 жыл бұрын
எந்த எந்த நிருத்தம் டையம் சொல்லு தம்பி
@kumark14792 жыл бұрын
Karaikudi vazhiya vittuiruntha nalla irukkum atha vidu bro neenga Karaikudila entha area bro
@sibikumarvlogs2 жыл бұрын
Railway station near
@alexanderp33452 жыл бұрын
Let it start from cuddalore
@alexanderp33452 жыл бұрын
Villupuram to shengottai if possible
@rajphilip43462 жыл бұрын
Sirkazhi Cdm caddalore vp people need
@prakashvelusamy2332 жыл бұрын
செங்கோட்டை , சிவகாசி , வழியாக திருப்பதி வரை ஒரு ரயிலை இயக்க வேண்டும்!.
@poosadhuraipandiyan52142 жыл бұрын
HAPPY JORNY ⚘⚘⚘
@PREMtrainway2 жыл бұрын
இந்த ரயில் சேவையில் சோழவந்தான் நிறுத்தம் புறக்கணிக்கப்பட்டு விட்டது
@VASUDHAA962 жыл бұрын
IS THERE RSA ARRANGEMENT MV TO TPJ Exp
@sibikumarvlogs2 жыл бұрын
Yeah
@stranger66142 жыл бұрын
First broad gauge train to sengottai after meter gauge. 👍👏
@stranger66142 жыл бұрын
I think ithu second train first train is Tambaram to sengottai antyodaya express is first train from delta to sengottai .
@justinthiraviam6439 Жыл бұрын
Karikkudai. VAli
@sibikumarvlogs Жыл бұрын
No madurai
@arunrajap21722 жыл бұрын
SCT to TEN 80 KM only.. Then why called SCT TEN Express Passenger..?
@sibikumarvlogs2 жыл бұрын
Special express, it is a special train , not a permanent express
@vasanthkumars55552 жыл бұрын
❤️❤️❤️💯
@sibikumarvlogs2 жыл бұрын
☺️
@esakkiappan4412 жыл бұрын
Bro அந்தோதயா ரயில் எப்பொழுது மீண்டும் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் அது போல இது போன்ற ரயில் நிறுத்தங்கள் மாற்றப்பட்டால் முன்கூட்டியே நீங்கள் கொஞ்சம் தெரிவித்தால் எங்களுக்கு பயணம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் 🙏
@sibikumarvlogs2 жыл бұрын
தெரியவில்லை
@pirateissac7072 жыл бұрын
Maybe After 29th OCT ,.. Because of CRS INSPECTION (( Oct 1st week)) Ready ஆகிரும் என்று நம்புகிறேன்