மிக தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்களது பணி
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@s.natarajanrajan8Ай бұрын
பீச்-செங்கல்பட்டு 67கிமீ தூரம் போகும்போதும் செங்கல்பட்டு-கும்மிடிபூண்டி 135 கிமீ தூரம் போகும்போது விருதுநகர்-மதுரை-திண்டுக்கல் EMU 105 கிமீ தூரம் திண்டுக்கல்-திருச்சி 95 கீமீக்கு விடலாமே
@nayan35Ай бұрын
சென்னை - கும்மிடிபூண்டி - 60 km தான் சென்னை - நெல்லூர் 175 km, EMU உண்டு. ( ஒரே ஒரு ட்ரெயின் ). அந்த லைன் ல உள்ள ஸ்டேஷன் platform எல்லாத்தையும் மாற்றனும், அப்பொழுத்துதான் விட முடியும். மேலும், சென்னை பீச் - தாம்பரம் dedicated sub urban லைன் கடந்த 80 வருடங்களாக உண்டு. இப்பொழுது செங்கல்பட்டு வரைக்கும் போட்டுஇருக்கிறார்கள். அப்பொழுதான் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் னை கால தாமதம் இன்றி இயக்க முடியும்.
@KAMULEEАй бұрын
ஐயா டெல்லில பேசி பாக்கறேங்க ஐயூ
@Kandasamy7Ай бұрын
திருச்சி திண்டுக்கல் உடன் சேர்த்து திருச்சி விழுப்புரம், விழுப்புரம் சென்னை என elwctric train 1 மணி நேரத்திற்கு ஒன்று என சேவை செய்தல் மக்களுக்கு மிகவும் பயன் தரும்.
@pugalmadhaiyan3070Ай бұрын
DMU DEMU train different
@vuvaise21 күн бұрын
Athuthaan ippo Vande Bharat nu odittu irukku. Shatabti+EMU=VB
@smkumarphoneАй бұрын
Vandha Bharath trains are MEMU Advansed versions. Moreover Japan Rail is having only 2% of traditional train sets and rest 98% is based on MEMU only. Even bullet trains are based on MEMU only.
@JannathulPirthousАй бұрын
90's கால கட்டத்தில் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்றுக் கொண்டது போல இருந்தது நீங்கள் கூறிய அருமையான தொகுப்பு🎉🎉🎉❤❤❤
@sridharmohan7878Ай бұрын
அருமை ஐயா.!! தினமும் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தோடு பார்க்கிறேன்
@mohamedrafi4689Ай бұрын
Sir,thank you so much for this interesting ,useful information It is understood well that ' EMU' local trains cannot be operated in Madurai. Several demu,menu trains are operated from. Trichy, Salem, Coimbatore to the respective nearby. Towns from these junctions. But then, why are the demu,memu s denied to Madurai junction and Rly. Division alone ? This is our concern , that our Madurai is denied ,discriminated and deprived of even simple facilities,which others have. Could you answer this crucial question ,please?
@skumarskumar-jc6xpАй бұрын
அவர் சொன்ன பதில் சரியான பதில். உதாரணமாக சென்னை எழும்பூரிலிருந்து மதுரை அல்லது தஞ்சாவூர் EMU train🚂🚋🚃🚋🚃🚋🚃 விட்டால் பல சங்கடங்கள் உண்டு. 1 டாய்லெட் வசதிகள் கிடையாது. 2. ஒவ்வொரு ரயில் நிலையத்தில் நின்று தான் செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் சேரும். நேரம் நீட்டிக்கும். வயதானவர்களுக்கு முற்றிலும் பொறுந்தாது. நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை வந்தால் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும். அதுவும் கூட்ட நெரிசலில். இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் எங்கு செல்வது. பாயிண்ட் டு பாய்ண்ட் விட்டாலும் அதிலும் நடை முறை சிக்கல் உண்டு. இந்த மாதிரி தொடர் வண்டி விடுவதென்றால் பெரிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அரசாங்கம் முன் வர வேண்டும்.
@chelladurairamesh3526Ай бұрын
MEMU train விடலாம். அதில் கழிப்பறை வசதி உள்ளது. EMU 9 or 12 Coach தான் இழுக்க முடியும்.
@mirudhulakutty4026Ай бұрын
S correct..ethayum yosikama avaru enna solraro atha yethuka vendiyathu@@chelladurairamesh3526
@Kesavan-2024Ай бұрын
பயனுள்ள தகவல், இரயில்களின் வகைகளை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது உங்கள் வீடியோ, நன்றி சார்
@jagshariАй бұрын
Sir, today’s Vande bharat trains are same as EMU chassis platform and all trains going forward will be on EMU chassis platform. Also in other railway divisions like NR,WR they operate EMU trains for up to 200-250 kms range. There is no technical limitations to run EMU’s for long distances, it is only that there are no sleeper facilities and toilets
@davidkithiyon578Ай бұрын
வணக்கம் ஐயா எனக்கும் இது நிறைய சந்தேகம் இருந்தது தங்களின் இந்த பதிவின் மூலம் என் சந்தேகம் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டது உங்களின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி ஐயா❤
@mathivanandevadoss20 күн бұрын
அருமையான தகவல்கள் சார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய அற்புதமான சேவை உங்களுடையது. தொடருங்கள் நற்பணியை! அன்புடன், R Mathivanan Devadoss, FCA, Chartered Accountant
@indruoruthagaval36020 күн бұрын
மிக்க நன்றி 🙏
@anbuselvaraj3150Ай бұрын
ஐயா சிறப்பான தகவல்கள் சொன்னீர்கள் இதுவரை இருந்த சந்தேகங்கள் எனக்கு தீர்ந்து விட்டன தினமும் ட்ரெயினில் போய் வருகின்றோம் ஆனால் இப்படி நான் யோசித்ததுண்டு ஆனால் தங்களின் விளக்கத்தின் மூலம் தெளிவடைந்து உள்ளேன் ஐயாவுக்கு நன்றி
@janakiraman361Ай бұрын
சூப்பர் ஐயா அருமையானா தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌 9:56
@kannandb7473Ай бұрын
ஐயா தினமும் வீடியோ போடுங்கள்
@krishnamoorthyspАй бұрын
3 மூக்கள் பற்றி தெளிவாக கூறியமைக்கு நன்றி
@indruoruthagaval360Ай бұрын
e MU de MU me MU
@maruthurajak8383Ай бұрын
Awesome! Extreme crystal clear explanation sir. Hats off
@yogashfernand515128 күн бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா......
@mohangeeelegant7374Ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்! வாழ்த்துகள்!!
@banumathysanthanam8413Ай бұрын
பொது அறிவுக்காக பதிவு .சிறப்பு ஐய்யா.
@dhandapani.pponnusamy4335Ай бұрын
, அய்யா சூப்பராக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@RamkumarSethupathy-yp9jcАй бұрын
Wonderful information We need more MEMU from Nagercoil to Mdu Mdu to Rameshwaram Mdu to Coimbatore via Palani Tiruchendur to Coimbatore Tuticorin to Coimbatore Senkotai to Mdu Mdu to Trichy And connect all Districts across Tamilnadu which will reduce carbon foot prints, pollution and also reach fast. Madurai to Tirunelveli bus time is 3-3.5hrs Train time is only 2.30hrs-2 45hrs. ₹70 compared to ₹155 in Buses. It will be customer friendly & cost effective. Hope Railways consider....
@indruoruthagaval360Ай бұрын
Menu train supply இல்லை. இருப்பதை வைத்து ஓட்டி வருகிறார்கள்
❤ super explanation sir ❤️ God bless you sir ❤️ சிவ சிவ 🙏
@murthycpt200Ай бұрын
மூன்று விதமான வண்டிகளின் வேறுபாடு மற்றும் பயன்பாடு பற்றிப விளக்கம் மிக அருமை நன்றி ஐயா
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@PrabhuKumar-dt5buАй бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@thamizharasu6317Ай бұрын
நல்ல தெளிவான பதிவு நன்றி அய்யா ❤
@joeprasath1991Ай бұрын
அய்யா ❎️ ஐயா✅️..... ஐ என்பது உயிர் எழுத்து (ஓர் எழுத்து)... அ உயிர் எழுத்து, ய் மெய் எழுத்து.... மீண்டும் ஒரு புதிய "உயிர் மெய்" எழுத்தா.??? 😂
@sankarasubramaniambala777924 күн бұрын
very nice explanation is an understatement
@kumararajasrinivasan3665Ай бұрын
அற்புதமான பதிவு
@anuputraАй бұрын
அருமையான பதிவு, மிக தெளிவான எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம்!!
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@jaggi7918Ай бұрын
சார் நீங்கள் சொல்வது சாதாரண செய்திகள் அல்ல.. யாரும் சொல்லாத உண்மை யான செய்திகள்.. நீங்கள் தேவை எங்களுக்கு
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@periyaiahts4039Ай бұрын
Very nice explanation. Thanks for your simple explanation.
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@murugesansubramanian6509Ай бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை ஐயா🎉🎉
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@sudkann11Ай бұрын
நன்றி ஐயா. தெளிவான விளக்கம் அளித்தீர்கள்.
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@srinivaasamoorthyc.v3474Ай бұрын
Excellent ! His explanation is commendable !!
@lenin045018 күн бұрын
Thank you sir good information sir
@indruoruthagaval36017 күн бұрын
Welcome
@balajibalaji3517Ай бұрын
மிக சிறப்பு அய்யா
@sankarans11Ай бұрын
🙏💐 ஐய்யா, காலை வணக்கம், மிக மிக அருமையான விளக்கம், உங்களை போன்றோர்களை பணி ஓய்வுக்கு பின்னரும், பாரத ரயில்வே நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது ரயில்வே நிர்வாகம் இன்னும் சிறப்பாக இயங்கும். நன்றி.
@joeprasath1991Ай бұрын
ஐ என்பதே ஓர் எழுத்து ஓசையுடன் கூடியது.... (உயிர் எழுத்து) ஐ எழுத்துக்கு ஒரு மெய் எழுத்து "ய்" தேவையா.? உச்சரித்து பாருங்கள் 😊 வேறுபாடு தெரியும்
@NalinEkanath-t8kАй бұрын
Thank you ,beautifully explained..greetings .,!
@indruoruthagaval360Ай бұрын
You are welcome!
@krishipalappan7948Ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@thirunavukkarasuv5064Ай бұрын
SIR.GOOD DESCRIPTIO.N.CONTINUE LIKE SUCH..
@chelladurairamesh3526Ай бұрын
Now I understand the term EMU very well. I was curious to know why it's called Multiple unit train. Because it has 2 units one at the front and one at the back. Thanks Sir, for this nice piece of Information
@porkaipandian8373Ай бұрын
அருமையான தகவல் நன்றி ❤🎉😮😊❤🎉😮😊
@karunanidhimanickam6548Ай бұрын
Very good information sir. 😊
@SMoney95521 күн бұрын
பண்டிகைக்காக சென்னை - திருச்சி & திருச்சி - நெல்லை தினமும் நிறைய 9 கோச் EMU விடலாமே. 5 மணிநேர பயனத்துக்கு எதுக்குங்க டாய்லெட் வேனும்னா இரு முனைகளிலும் தலா ஒரு டாய்லெட் வைக்கலாம். பயணிகள் உள் பக்கமாக சென்று பயன்படுத்த ஏதுவாக அமைக்கலாம்.
Very informative one... Thanks a lot for sharing..
@francisxavier3372Ай бұрын
நல்ல பதிவு. Super.
@Surendar.VАй бұрын
Superbly explained sir ❤
@joelselwynv8759Ай бұрын
Thanks for informing the general public
@senthilnathmks1852Ай бұрын
அருமை.. அருமை.. 💐💐💐💐💐💐💐😀
@habiba8566Ай бұрын
சிறப்பான தகவலுக்கு நன்றி.
@renganathannr1504Ай бұрын
Good information, Valga bharat India, Valarga bharat India
@Arvi2024Ай бұрын
Very nice explanation, Thank you so much,Sir
@rajansundaram2747Ай бұрын
Very well explained,.. ThanQ.
@kannanr936Ай бұрын
Sir, Please do video about Meteo trains
@rajendrank9585Ай бұрын
Virivana vilakkam sir.thank you
@jaik9321Ай бұрын
Excellent information 🎉🎉🎉
@simonbritto9437Ай бұрын
VILLUPURAM to Tambaram MEMU daily increase frequency.
@ramasamyrajamani2716Ай бұрын
நல்ல தகவல் நன்றி ஐய்யா
@user-ze5ic3uh6pАй бұрын
வேளாங்கண்ணி டூ மாயவரம் வரை EMU ரயிலை இரண்டுமணிக்கு ஒரு முறை விடலாம் இதனால் சென்னை யில் இருந்து வரும் ரயிலுக்கு கனைக்சன் கிடைக்கும்
@gunasekaranpalanisamy5527Ай бұрын
சிறப்பான பயனுள்ள தகவல்கள்.. நன்றி..
@harikrishnanvenkatesan5512Ай бұрын
Nice informative vlog sir thanks
@veganthegreat6554Ай бұрын
I heared a another 2 varients of Vandhe bharat express with both A/C and Non-A/C coaches are under trial between a few stations in India. Already we have seen sleeper and chair car varients. But this one I am talking about is an unreserved type fast passenger just like Mumbai Local A/C MEMU.
@krishnans7787Ай бұрын
Its better to introduce shuttle service of redesigned memu from tpj to tbm as follows. Tpj to tbm 4.30 am to 8 am Tbm to tpj 8.30 am to 12 pm Maintenance at tpj Tpj to tbm 2.30 pm to 6 pm Tbm to tpj 6.30 pm to 10 pm
@sriy2k7Ай бұрын
iniku irukura trend ku yetha mathiri emu trains modify pananum metre guage la ula train borad guage ah mathitu athu tha ini varaikum oditu iruku. medha coach kuda air throw ventilation matum tha attach panirukanga. ana sutomatic door, station display info, cushion seats or plastic seats, ac first class nu egapata improvement panalam athe pola trains nikura station la double discharge platform kondu varalam lift escalator nu kondu vantha nala irukum . vestibule options kondu vanthalum nala irukum.
@pandiyakumaransubramaniyan365Ай бұрын
Emu Demu Memu தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அருமை வாழ்த்துக்கள் 🙏
@mmcreations4490Ай бұрын
Super uncle 🎉❤
@chinnachamy4942Ай бұрын
Evening 9:30 pola Egmore la kilambina nalla usefull ah irukum ... All the south district guys ku... Board itha consider panina better
@indruoruthagaval360Ай бұрын
நம்ம செளகர்யத்துக்கு ஓடுபவை ரெகுலர் train கள். அவசர காலத்தில் கூட்டத்தை சமாளிக்க விடும் வண்டிகள் இது மாதிரிதான் அமையும். நாம்தான் அதற்கேற்ப மாறவேண்டும்.
@bulecopper-fz25rider7Ай бұрын
கோயம்புத்தூர் ல இருக்கு சர் மேட்டுப்பாளையம் to போதனூர் .ஈரோடு வரைக்கும் இருக்கு சர்...
@KumarAru-qw9sjАй бұрын
தெறியாத விஷயம் தெறிய தினமும் போடுங்க
@Senthil-gl2juАй бұрын
Super Explain
@k.narayaannaraya7786Ай бұрын
Super. Use ful message
@muthulakshmanantАй бұрын
❤ நல்ல தகவல்
@JayeeJaganАй бұрын
Super. Very informative.
@selvaKumar-u4w1gАй бұрын
Very very thanks sir 💐
@ramarajann.s6168Ай бұрын
Well explained
@hoppes979Ай бұрын
ஐயா, diamond 💎 crossing பற்றி ஒரு வீடியோ போடுங்க
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@smallbusiness007Ай бұрын
நல்ல விளக்கம் , நான் கேள்வி பட்டுளேன் அனால் முழு விவரம் இப்போது தான் தெரிந்த்து கொண்டேன் Electric Multiple Unit - EMU Mainline Electric Multiple Unit -MEMU Diesel Electrical Multiple Unit - DEMU demu works in disel engines
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@sbselvan100Ай бұрын
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
@durairajmuthukaruppan6347Ай бұрын
பயனுள்ளது
@vijayakumar630Ай бұрын
Unit consists of 4 coches Only one pantograph. EMU --electrical multiple units.
@vganesh2934Ай бұрын
Sir அருமை..maniyachi யை மையமாக வைத்து Tuticorin Tirunelveli Nagarkovil kovilpatti Tenkasi srivillputhur ku EMU Train விடலாம்
@indruoruthagaval360Ай бұрын
தூத்துக்குடி நெல்லை இரயில் மூலம் பயணிப்பது சில (?)அலுவலக ஊழியர்கள் மற்றும் இரயில் ஊழியர்( இலவசம் )மட்டுமே. வடக்கு நோக்கி மணியாச்சி சென்று மீண்டும் தெற்கு நோக்கிய பயணம். நேரடி பஸ் 50 கிமீ. 5 நிமிடத்திற்கொரு பேருந்து . 1 மணி நேர பயணம். தூகுடி டவண்பஸ் ரூ.10 நெல்லை இரயில் நிலைய பஸ் ரூ.10/- ஆனா நெல்லை தூகுடி 45/- எவரும் இரயில் மூலம் பயணிக்க விரும்புவது இல்லை.
@jaishankarmm7360Ай бұрын
Super explanation
@samuelsam9265Ай бұрын
Super 😍❤
@kannavenki5694Ай бұрын
நீங்கள் கடைசியில் சொன்ன சென்னையிலிருந்து மதுரை வரை மெமோ ட்ரெயின் ஏன் தொடர்ந்து விடவில்லை ஐயா அதை தினமும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று விடலாமே என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்
@sriramuluk4383Ай бұрын
Deepavali festive run & trial run
@kasimariyappan1053Ай бұрын
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பிழைக்க வேண்டாமா?
@krishnans7787Ай бұрын
வயதானவர்கள் சிலர் மட்டுமே சரியாக காரணத்தோடு சொல்லுவார்கள். மற்றவர் காரணம் சொல்லாமல் அடம் பிடிப்பர்.
@Abc13223Ай бұрын
மெமு ரயில் அதிகபட்சம் 350 km வரைதான் விடப்படும். மேலும் மெமு ரயில் பல நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் அப்படி செய்தால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிராசிங்கிற்காக காத்திருக்க நேரிடும்
@sudha.m4001Ай бұрын
Memu trains la toilet facility irukum but express train oda coaches alavuku oru coach la 4toilets irukadhu 1or 2 dha irukum adhuvum oru sila memu coaches la irukadhu Indha memu trains 8coaches kita dha irukum so adhu podhumana passengers ku set aagadhu
@ziondinesh3327Ай бұрын
Super explanation sir.. 🎉🎉🎉 Idhu mathiriyana EmU, DEMU,MEMU train aa madurai to rameshwaram ku operate pannalam aa sir, apdi operate panna bridge safe aa irukkum, usage yum irukkum la sir. Possible or not...
@indruoruthagaval360Ай бұрын
Nit possible.
@muthusamy517929 күн бұрын
சென்னை திருச்சி வந்தால் நல்லது
@backiyaraj7029Ай бұрын
சென்னை டூ திருச்செந்தூர் வழி கடலூர். மயிலாடுதுறை
@ravindranr2366Ай бұрын
Traction motor @ wheel axles only!
@dhanamjayasАй бұрын
IR can put more Memu trains from egmore to Tirchy / Madurai.
@neelakantang.kneelakantan8081Ай бұрын
அருமை
@Paveen-cl4mgАй бұрын
Sir appo katpadi varaikum vidalam la sir arrakkonam la irunthu katpadi ku 60km than sir iruku
@nagarjunv1019Ай бұрын
Hyderabad la irukura MMTS uhm suburban train category la varuma sir? Romba naala indha doubt enakku
@San2-f2uАй бұрын
Suburban dha ஆனா தூரம் மிகக்குறைவு சென்னை அளவுக்கு இல்லை. இங்கே பிரத்யேக தண்டவாளங்கள் புறநகர் ரயில் சேவைக்காக உள்ளன. ஹைதராபாத் புறநகர் ரயில் சேவை அப்படி இல்லை. நிறைய தொலைதூர ரயில் தண்டவாளங்களுடன் பகிரப்பட்டு சேவை நடைபெற்று வருகிறது மெட்ரோ வெச்சு சீன போட்டு இருக்கானுங்க சென்னைக்கு அதுவும் கூடிய விரைவில் இரண்டாவது கட்டத்தில் வரவிருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்
@nagarjunv1019Ай бұрын
@San2-f2u Hyderabad Ponen oru 3 yrs munadi... Apo Anga lingampalli to Hyderabad travel pannen neenga solra maari thaan express track la than pochu... Chennai la Gummidipoondi section la kooda ipdi thaan... But from korukkupet to Athipattu puthu nagar we having two lines extra... Antha line beach station la irudhu varuthu... Atha extension panni Gummidipoondi varai podalaam... It's my opinion... சாத்தியம் இருக்கா nu தெரியவில்லை...
@San2-f2uАй бұрын
@@nagarjunv1019 North Chennai ku konjam local train connectivity poor dha bro.. But metro line direct ah airport ku iruke.
@nagarjunv1019Ай бұрын
@@San2-f2u yeah bro within city it is ok... Ipo laam minjur eh Chennai City ulla vandhaachu Anga innum metro illaye... Then second thing is, Express line laye suburban train service operate panrathunaala, Track ah maintanence panna romba kashta paduraanga... Kavarapettai train accident is the evidence for that... Metro va ye nambalaam... Apo metro should extend till Gummidipoondi which is highly impossible illayaa?....
@San2-f2uАй бұрын
@@nagarjunv1019 correct bro. Andha connectivity kudukanum. Either suburban or metro should be extended. Metro best. Punctual and reliable.