Mayile Mayile Un Thogai Enge Song இசைஞானி இசையில் SPB ,ஜென்சி பாடிய மயிலே மயிலே உன் தோகை எங்கே பாடல்

  Рет қаралды 1,179,592

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

Пікірлер: 908
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 10 ай бұрын
ஜென்சி மயிலே என்று உச்சரிக்கும் போது சொர்க்கம். SPB வழக்கம் போல மயக்கும் குரல். இசைக்கடவுளின் இசை
@chellavaratharajp3678
@chellavaratharajp3678 4 күн бұрын
உண்மை
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
இலங்கை வானொலி அப்போது தமிழ் மக்களுக்கு நல்ல பாடல்களை ஒலிபரப்பியது
@mdmforever5021
@mdmforever5021 6 ай бұрын
நன்றி
@rajamohan8106
@rajamohan8106 2 күн бұрын
தமிழ் திரைப்பட பாடல்கள் பிரபலப்படுத்திய பெருமை இலங்கை வானொலியையே சாரும்..
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
யார் யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 5 ай бұрын
எல்லா பாட்டுக்கும் ஒரே மாதிரியான பதிவா 😂😂😂😂😂😂
@Self_Memes
@Self_Memes 3 жыл бұрын
தல #அலெக்ஸ் எல்லா கமெண்ட் -லயும் உங்க பேர் இருக்கு ஆக உங்களால தான் இந்த பாட்ட எல்லாரும் பாக்குறோம்😍
@mrpraha11
@mrpraha11 3 жыл бұрын
Qfr la eppavo vanthachu..
@anbutelecom5020
@anbutelecom5020 3 жыл бұрын
இந்த படம் வந்த போது அந்த நாய் பிறந்துருக்காது
@sivanadiyans5350
@sivanadiyans5350 3 жыл бұрын
S
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 жыл бұрын
@@anbutelecom5020 😂😂😂😂😂 yes yes enakku 10 vayasu....
@dassneyveli7844
@dassneyveli7844 2 жыл бұрын
S
@suresh8966
@suresh8966 3 жыл бұрын
உயர்நிலைப்பள்ளி க் காலம் . ஐந்து பைசாவுக்கு மிட்டாய், காலில் செருப்பில்லாமல் ஊர் சுற்றியது. அப்போது வானொலிப்பெட்டியே ரொம்ப அபூர்வம் தான். மாரியம்மன் கோவில் அருகில் "போஸ்ட்" கம்பத்தில் சிறு கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் வானொலி "செய்தி" கேட்க ஒரு கூட்டம் இருக்கும். அதில் பாட்டு கேட்க நாங்கள் கூட போவோம். . எங்க வீட்டில் ரேடியோ இருந்தது. எனக்கு அது ரொம்ப பெருமை. "விவித பாரதி" தொடங்கிய காலம் நினைவில் இருக்கிறது. ஆனால் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது "அன்னக்கிளி" தான். "ஏய், ரேடியோவில அன்னக்கிளி பாட்டு போடறாங்க" என்று தெருவில் நின்று பெண்கள் கத்திய காலம் நினைவில் இருக்கிறது. தமிழ் நாட்டையே திருப்பிப்போட்ட படம் என்றால் என் வயதில் அது "அன்னக்கிளி " தான். "இளையராஜா" என்ற பெயர் தமிழ் நாடு முழுவதும் பரவிய காலம் அது. மேடைக் கச்சேரிகள், "விவித பாரதி" மற்றும் இலங்கை வானொலி முழுவதும் அன்னக்கிளி பாடியது. ஒரு முறை " சினிமா எக்ஸ்பிரஸ்" பத்திரிகையில், "மச்சானைப்பார்த்தீங்களா" பாடல் சரணத்துக்கு இளையராஜா அவர்கள் ஸ்வரங்களை சொல்லியிருந்தார். உடனே எங்கள் வீட்டு ஹார்மோனியப்பெட்டியில் நான் அதை வாசித்துக் காட்டி தெரு நண்பர்கள் மத்தியில் ஹீரோ ஆனது தனிக்கதை. இளையராஜா. ஒரு சகாப்தம்.
@kk_land4403
@kk_land4403 3 жыл бұрын
உங்கள் அனுபவமும், அதை மீட்டிய விதமும் அருமை.
@skcark1
@skcark1 2 жыл бұрын
படிக்கும் போது என் இளமைப்பருவத்திற்கே சென்று வந்ததை உணர்ந்தேன்.
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 жыл бұрын
சார், உங்கள் ஊரை சொல்லுங்களேன்?
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நீங்கள்சிறுகதை தொடர்கதை ஆகியவற்றை எழுதலாமே.... நன்றாக இருக்கிறது உங்கள் கதை
@EnglishwithVennila
@EnglishwithVennila 2 жыл бұрын
அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்! 👌👌
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
Alex பிறப்பதற்கு முன்பே வந்து நாங்கள் இலங்கை வானொலியின் இதய கீதமாய் கேட்டு ரசித்தது.இன்னும் கட்டை போற வரை கேட்போம்
@rajendrann289
@rajendrann289 2 жыл бұрын
No doubt
@abinayasis4003
@abinayasis4003 2 жыл бұрын
எஸ்
@omkumarav6936
@omkumarav6936 Жыл бұрын
சரியா சொன்னீங்க......🤪🤪🤪
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
🤣🤣
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
100% unmai!
@happywife7059
@happywife7059 3 жыл бұрын
Alex in wonderland What a Explanation.... சத்தியமா இப்ப தான் முதல்முறையா இந்த song பார்க்கிறேன்.. கேட்கிறேன்... Alex சொன்னது எல்லாம் உண்மை....🏆🏆
@parimaladevithandapanni5495
@parimaladevithandapanni5495 3 жыл бұрын
Magic wonderland Alex 🙏🙏🙏
@dhanalakshmiravindran6982
@dhanalakshmiravindran6982 3 жыл бұрын
Uju6hth959oo55
@dhanalakshmiravindran6982
@dhanalakshmiravindran6982 3 жыл бұрын
Joh min on his hohhho5hy
@dhanalakshmiravindran6982
@dhanalakshmiravindran6982 3 жыл бұрын
Oho was y9h
@dhanalakshmiravindran6982
@dhanalakshmiravindran6982 3 жыл бұрын
Ohjojoh h
@yogiramji7089
@yogiramji7089 3 жыл бұрын
வந்து கொண்டிருக்கும் அத்தனை பேரும் அலெக்ஸ் வீடியோ பார்த்து விட்டு தான் வருகிறோம் நமக்கு வாழைப்பழத்தை உரித்து பாலில் நனைத்து தேனில் குழைத்து வாயில் ஊட்டும் போது எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும் அதுதான் ஒவ்வொருவரும் ரவுண்டு கட்டி வந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்று அழகாக கற்றுத்தந்த அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி
@rameshs4976
@rameshs4976 3 жыл бұрын
அலெக்ஸ் வீடியோ லிங்க் கொடுங்கள்
@harihari-qw1kc
@harihari-qw1kc 2 жыл бұрын
🤣🤣
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 3 жыл бұрын
ராஜா சார் இந்த மாதிரி பாடல்கள் எவ்வளவு கம்போஸ் பண்ணி இருப்பார்? ராஜா சார் இசையை தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டார் போல...
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@sumathip3745
@sumathip3745 8 ай бұрын
நிச்சயமாக ..
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 3 жыл бұрын
இந்த காலகட்டங்களில் வந்த பாடல்கள் எல்லாமே (இலங்கை தமிழ் சேவை )வானொலியில் கேட்டபோது இருந்த காலங்கள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவை...
@ajaijegan4854
@ajaijegan4854 2 жыл бұрын
Nynicesong
@mercyjoseph2006
@mercyjoseph2006 2 жыл бұрын
நானும்
@ceylon24
@ceylon24 Жыл бұрын
@Ceylon24 அடியேன் அறிவிப்பாளராக பணிபுரிந்த வானொலி
@kokilaravindran
@kokilaravindran Жыл бұрын
❤❤❤
@guruvananthamv111
@guruvananthamv111 11 ай бұрын
Ilangai oliparappu koottusthapanam Tamil sevai 2 radio. Now no more this radio.😊 .
@riswanshaheed
@riswanshaheed 3 жыл бұрын
யோவ் எலெக்ஸ் … என்னய்யா மாயம் பண்ணின?
@parimaladevithandapanni5495
@parimaladevithandapanni5495 3 жыл бұрын
Solle varthai illai..magic ♥️
@SV1212-sv
@SV1212-sv 3 жыл бұрын
Raja did
@saravanaub
@saravanaub 3 жыл бұрын
Alex class கு அப்புறம் வரவங்களா ஒரு வரிசையா நில்லுங்க...
@adrmediasproductions4125
@adrmediasproductions4125 3 жыл бұрын
🧍🏻
@arunganesh_sg
@arunganesh_sg 3 жыл бұрын
🧍‍♂️
@nirmaljoshua91
@nirmaljoshua91 3 жыл бұрын
😀
@kumarbalaji3344
@kumarbalaji3344 3 жыл бұрын
S boss
@dr.ramyapriyadarshini3047
@dr.ramyapriyadarshini3047 3 жыл бұрын
Ofcourse....
@manibalu6817
@manibalu6817 3 жыл бұрын
68வயதாகும் நான் என்னுடைய திருமண காலத்தில் மிகஅதிகமாக முணு முணுத்த பாடல்.
@nattramilselvan1721
@nattramilselvan1721 3 жыл бұрын
நான் பள்ளி நாட்களிலேயே பலமுறை இந்த பாடலை இலங்கை வானொலி கேட்டுமகிழ்ந்த பாடல்
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 жыл бұрын
ஜென்ஸி...!! இனிமையான பெண் குயில்..!! 👍👌 கிரேட் பாலு சார்...!! 💐 மணிமகுடம் இசைக்கடவுள்..!! 👍👌
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
இளையராஜாவின் இசை தோகைவிரித்தாடும் மயில் போல் அமைந்தபாடல் இதையத்தை ரீங்காரமிடும் sbp ஜென்சி குரல் அருமை....அருமை
@sundarraj74
@sundarraj74 3 жыл бұрын
ஹம்ஸத்வனி ராகத்தில் இசை அமைக்கப்பட்ட அற்புதமான பாடல்
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 3 жыл бұрын
Alex is 100% correct..! Shocked to see Sivakumar & Sumitha like this..😯
@alexphilip9759
@alexphilip9759 3 жыл бұрын
Sivakumar mind voice right now :😂
@srinivasan.s3467
@srinivasan.s3467 3 жыл бұрын
Yes
@sujanthantonraj6131
@sujanthantonraj6131 3 жыл бұрын
Sumtira or (Silk) Smitha 🙄
@muthulakshmi8699
@muthulakshmi8699 3 жыл бұрын
@@alexphilip9759 on
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
Nothing wrong in the song pictruisation
@ragulflute
@ragulflute Жыл бұрын
என்னமோ இந்த பாடலை கேட்டால் மனம் சாந்தமும் அன்பும் வழிந்தோடுகிறது என்றும் மறக்க முடியாத பாடல்
@sadeeshwaran1099
@sadeeshwaran1099 3 жыл бұрын
அலெக்ஸ் bro வீடியோ பார்து வந்தவர்கள் 👍👍 பண்ணுங்க
@selvam9424
@selvam9424 3 жыл бұрын
இந்த பாடல் எங்கேனும் ஒலித்தால் முழு பாடலையும் கேட்டுட்டு தான் போவேன் ! என் இதயத்தை தொட்ட பாடல் !!
@vanimanimani8495
@vanimanimani8495 3 жыл бұрын
எல்லாம் பாடல்களும் எ.ஸ்.பி இளையராஜா கேட்பேன்.ஆனால் இந்த பாடல் ஜென்சி குரலுக்கு என் மனம் கேட்கிறது.
@ragavansv
@ragavansv 10 ай бұрын
ராஜா ராஜா இசை வண்ணம் எஸ்பிபி ஜென்சி குரல் தேன் கிண்ணம்
@masila1526
@masila1526 3 жыл бұрын
அலெக்ஸ்...நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்து மாயம் நிகழ்த்தி விட்டார்... இந்த பாடல் பல முறை கேட்டிருக்கிறேன் இதை பார்த்து மீண்டும் அந்த பாடலை கேட்கும் போது புதுசா இருக்கு..🥰
@sendilkumarrg7294
@sendilkumarrg7294 2 жыл бұрын
இது உண்மையான கருத்து
@karthikkaba
@karthikkaba 3 жыл бұрын
Alex picks a unique song and brings back to the audience....
@கவிகுயில்
@கவிகுயில் 3 жыл бұрын
பல முறை கேட்ட பாடல், அலக்ஸ் வருகை்க்கு பின் மேலும் இனிக்கின்றது.
@rajendrann289
@rajendrann289 2 жыл бұрын
True
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 3 жыл бұрын
அலெக்ஸ் வீடியோ பார்க்காமல் இருந்தா இப்படி ஒரு பாட்டு தெரியாமலே போயிருக்கும்
@painreliever1728
@painreliever1728 3 жыл бұрын
Enakku illa madam.
@sangitasrinivasan1795
@sangitasrinivasan1795 3 жыл бұрын
Inda movie release agum bodu yennakku. 14 vayasu irukkum. Inda padamum , inda Pattum hit Ana Madiri gyamagam illai. Thanks to Alex , inda pattu ippo popular ayiduthu.
@vanajvanaja7057
@vanajvanaja7057 6 ай бұрын
என் வயது 63 பல வருடங்கள் கேட்கிறேன் இலங்கை வானொலியில் அதிகமாக கேட்டு ரசித்தது 😂😂😂
@gkview7931
@gkview7931 3 жыл бұрын
இதில் யாராவது அலெக்சாண்டர் வீடியோவை பார்த்து பிறகு வந்தவர்கள் இருக்கிறீர்களா
@dr.ramyapriyadarshini3047
@dr.ramyapriyadarshini3047 3 жыл бұрын
Ullen ayyaaa
@gkview7931
@gkview7931 3 жыл бұрын
@Rajkumar .R 🙄🤭
@gkview7931
@gkview7931 3 жыл бұрын
@@dr.ramyapriyadarshini3047 👍
@munusamy9264
@munusamy9264 3 жыл бұрын
alex class ku apram video pakka vanthen
@ksrajaksraja7702
@ksrajaksraja7702 3 жыл бұрын
🙋‍♀️
@noormohamed9118
@noormohamed9118 3 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் எனது இளமைக்கால நினைவுகள் மலரும்.அன்றய வானொலி நிகழ்ச்சியில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.ஜென்சியின் அழகு குரலும், பாலு அவர்களின் ரம்மியமான ஓசையும், இளையராவின் தேனிசையும் இந்த பாடல் இன்றும் நீடிக்க காரணங்கள்.
@premjo
@premjo 2 жыл бұрын
கும்பகோணம் முதல் ஆரணி செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது இப்பாடலை முதன் முதலில் கேட்டேன் 👍
@manickamchinnathambi925
@manickamchinnathambi925 3 жыл бұрын
இராஜா அய்யா ஒரு தெய்வப் பிறவி.
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
மற்றவர்கள் பேய் பிறவியா
@ananthakumar6823
@ananthakumar6823 3 жыл бұрын
அலெக்ஸ் ஒரு ஜீனியஸ்.. ரசிகன்டா...
@parimaladevithandapanni5495
@parimaladevithandapanni5495 3 жыл бұрын
💯😍
@user-xv2lx2iv9c
@user-xv2lx2iv9c 6 ай бұрын
Yes
@MahendrasTrust
@MahendrasTrust 3 жыл бұрын
ராஜா சார் போல் ஓர் மனிதன் இவ்வுலகில் இனி பிறக்க போவது இல்லை
@parimaladevithandapanni5495
@parimaladevithandapanni5495 3 жыл бұрын
💯♥️
@agniveera111
@agniveera111 3 жыл бұрын
truth
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir, greatest singer
@babujisuresh8737
@babujisuresh8737 3 жыл бұрын
Yes correct
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
தவறு
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 2 жыл бұрын
"மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிர் உடல் தொடலாமோ மயிலே மயிலே மயிலே மயிலே மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ மயிலே மயிலே மயிலே மயிலே தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க பனிவாய் மலரே பலநாள் நினைவே வரவா தரவா பெறவா நான் தொடவா மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ மயிலே மயிலே மயிலே மயிலே மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க பூங்குழலில் தேனருவி தோள் இரண்டும் நான் தழுவி வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள் உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன் மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிர் உடல் தொடலாமோ மயிலே மயிலே மயிலே மயிலே... மமிலே மயிலே... மயிலே மயிலே" -------------💎------------ 💎An uncommendable melody from 💎கடவுள் அமைத்த மேடை 💎1979 💎எஸ்.பி. பாலு 💎ஜென்ஸி 💎இளையராஜா
@cibimohandas2159
@cibimohandas2159 2 жыл бұрын
Super... Bro
@renganathancr8237
@renganathancr8237 2 жыл бұрын
+வாலி
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 5 ай бұрын
Thanks for lyrics 🎉
@francisyagappan7345
@francisyagappan7345 2 жыл бұрын
பள்ளிக்கு நடந்து சென்ற நாட்கள் கண் முன்னே வந்து செல்கிறது..
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 14 күн бұрын
நான் இந்த பாடல்களை இலங்கை வானொலியில் பல முறை கேட்டு ரசித்தேன் இப்போது உங்கள் முலமாக கேட்டேன்
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 жыл бұрын
Alex : ஐயையோ திடீர்னு பாட்டு trend ஆகுது இளையராஜா : சும்மா இருந்த பாட்டை சொரிஞ்சு விட்டுவிட்டு கேள்வி கேக்குரியா?
@joeanto1430
@joeanto1430 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று தூள் சூப்பர்
@cbsundarwsh9438
@cbsundarwsh9438 3 жыл бұрын
ஜென்சி வாயத் திறந்தவுடன் அலெக்ஸ் சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருது.. செம்ம..
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம் 2 ай бұрын
பாடல் வரிகளை கவனிப்பதா, பாலா குரலோசையை ரசிப்பதா, ஜென்சியின் குயிலோசையை கவனிப்பதா, ஒளிப்பதிவை ரசிக்கவா, ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றில் மனது லயித்து விடுகிறதே.
@CheGraph
@CheGraph 3 жыл бұрын
மனதை கிறங்கடிக்கும் ஜென்சியின் இனிமையான குரல். பாடும் நிலவே உங்கள் குரல் என்றும் மறையாத ஒர் அமிர்தம்.
@Itsvishalhere7
@Itsvishalhere7 2 жыл бұрын
சரி.. போதும்
@ganeshn1583
@ganeshn1583 4 ай бұрын
பள்ளிப் பருவத்தில் கேட்டு ரசித்த இசை கடவுளின் இசையில் 1979 காலகட்டத்தில் இலங்கை வானொளியில் கேட்ட பாடல்.
@seyonthamil2727
@seyonthamil2727 3 жыл бұрын
🙏இசைக்கு ராஜாதான் ஐயா 👍
@suganthig1690
@suganthig1690 3 жыл бұрын
இசை கடவுள் இளைய ராஜா இந்த பா ட ல் எனக்கு பி டி த் த பா ட ல்
@deepanatarajan4134
@deepanatarajan4134 3 жыл бұрын
ஹேய் அலெக்ஸ் நீங்க சொன்னது சரிதான் இந்த பாட்டில் இவ்வளவு விசயம் இருக்கா
@sikandersikander-si5mx
@sikandersikander-si5mx 9 ай бұрын
❤ songs ❤ilaya raja.🎉🎉🎉
@karanraja6814
@karanraja6814 3 жыл бұрын
2021 la ஜென்சி அம்மா பாலசுப்பிரமணியம் சார் பாடிய பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா
@uvasreuvasre2452
@uvasreuvasre2452 3 жыл бұрын
S
@arokiyaraj2286
@arokiyaraj2286 3 жыл бұрын
S
@sendilkumarrg7294
@sendilkumarrg7294 2 жыл бұрын
I am here
@selvam-ww7ws
@selvam-ww7ws 3 ай бұрын
2024
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 2 ай бұрын
2024 சரஸ்வதி பூஜை, அக்டோபர் 12,1A. ம். லப்பர் பந்து பார்த்து விட்டு வந்து பார்க்கிறேன்
@baskark5835
@baskark5835 9 ай бұрын
My favorite ❣️❣️❣️ song ❤️💕💕😍💕
@venkateshvenki7098
@venkateshvenki7098 3 жыл бұрын
Alex really this song is very melodious as well as very unique...
@udayakumar9591
@udayakumar9591 23 күн бұрын
❤🎉ss love shoba lovely song ❤🎉వచ్చే జన్మలో చేరుదాం 😂❤🎉
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
இளமையான குரலில் SPB, ஜென்சி பாடி நம்மையும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் போல உள்ளது.
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹மஞ்சள் மாங்கல்யம் மன் னன் வழங்க ?கெட்டி மேள ம் முழங்க ?பூங்குழலில் தே னருவி ?தோளிரண்டும் ?நான் தழுவி ?வரும்நாள் ? ஒரு நாள் ?அதுதான் திரு நாள் ?உறவாய் ?உயிராய் ? நிழலாய் ?நான் வருவேன் ?🎤🎸🍧🐬😝😘
@pulens5444
@pulens5444 9 ай бұрын
பாடலாசிரியர்கள் பலர் சொல்வது அவர் இசை தான் தங்களை அப்படி எழுதத் தூண்டுவதாக .
@rajeshkrishnarajesh9964
@rajeshkrishnarajesh9964 2 жыл бұрын
இசையும் பாடலுமாய் கேட்கும் போது இவர்களின் குரல் சற்று மயங்க வைக்கிறது
@Ebinezer6048
@Ebinezer6048 10 ай бұрын
ஜென்ஸி அவர்கள் குரல் என்றும் இனிமை
@haleemhakam9916
@haleemhakam9916 2 жыл бұрын
இப்படி ஒரு பாடலை நினைவு படுத்திய அலெக்ஸ்க்கு நன்றி 🙋
@samathish254
@samathish254 Жыл бұрын
நடிகை சுமித்ரா அவர்கள் லெட்சுமிகடாட்சம் நிறைந்த பேரழகுடன் இந்த பாடலில் தோன்றுவது மிகச்சிறப்பு.
@sureshr6997
@sureshr6997 2 жыл бұрын
என் தம்பி, தினேஷ் க்கு (இப்போ இல்ல, இறந்து 10 வருஷம் ஆச்சு) ரொம்ப பிடித்த song. அவர் நினைவு ஆக இந்த பாட்டு
@benabooks
@benabooks 3 жыл бұрын
இந்த பாட்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன். Alex சொன்ன பிறகு பாட்டின் தரமும் கண்ணோட்டமும் மாறியிருக்கு
@seyonthamil2727
@seyonthamil2727 3 жыл бұрын
Ceylon Radioவில் அன்று ஒருநாள் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று ❤️👍❤️
@seljacob5781
@seljacob5781 3 жыл бұрын
ஜென்ஸிக்கு இசைஞானி இன்னும் நிறைய வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 3 жыл бұрын
ஆமாம்.
@benabooks
@benabooks 3 жыл бұрын
ஏதோ ஒரு பாட்டு Recording ஜென்சி Late பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் ராஜா ஜென்சிய கூப்பிடவே இல்லையாம். ஜென்சியும் ஏன்னு கேட்கலையாம். ஜென்சி ஒரு இன்டெர்வியூ ல சொன்னாங்க
@ara1352
@ara1352 3 жыл бұрын
Remember hearing this song in Ceylon radio.. Alex 👍 for bringing this song and poove ilaya poove in limelight
@samsonsaneforce2111
@samsonsaneforce2111 2 жыл бұрын
What a composition for Raja Sir!... When we travel in Bus, if we hear the song immediately we will sleep and forget with all sorrows in our life! That's a great 🎵
@safetythamizha2076
@safetythamizha2076 3 жыл бұрын
Alex அண்ணா ,🥰
@manoharmano3924
@manoharmano3924 3 жыл бұрын
Ilayaraja sir semaya music panni irukiraar. Super.
@NithyanN-do5sp
@NithyanN-do5sp 7 ай бұрын
Spb, sj, ilayaraja no words, only music
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
ராஜா ஆட்சி செய்யும் இசை நாட்டின் தேசியப் பறவையோ ஜென்சி ?
@shanthakumar5079
@shanthakumar5079 3 жыл бұрын
Wow very nice superb female best singer jensi mam
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 3 жыл бұрын
Yes. indeed. Undoubtedly!
@kumaresans2508
@kumaresans2508 3 жыл бұрын
Azagana varigal
@jeykavi
@jeykavi 3 жыл бұрын
வாலி.. வாலிப கவிஞன்... தாலாட்டும் காதல் பாடல்.. கண்ணை மூடி கேட்டால் உள்ளம் அலை பாயுதே....
@rose_man
@rose_man Жыл бұрын
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க பெண் : நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேனளக்க ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே வரவா தரவா பெறவா நான் தொடவா பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே… பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும் நான் தழுவி பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள் உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன் ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…
@honeyleom
@honeyleom Жыл бұрын
Jency 🙄
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
S. P. B. அவர்களின் குரலின் மென்மை, ஜென்சி குரலில் தேன் 🍯. மயிலே மயிலே அழகான அமிர்தம். 👏 👏 👏 👏 👏
@STR1215
@STR1215 9 ай бұрын
இசைஞானி ❤
@vijim7852
@vijim7852 3 жыл бұрын
அலெக்ஸ் சத்தம்தான் காதில் ஒலிக்கிறது
@sivakumarc6166
@sivakumarc6166 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
கிராமத்து ஒலிபெருக்கியில் அதிகமாக ரசித்த பாட்டு😔
@gopinath3964
@gopinath3964 2 ай бұрын
மயிலே மயிலே ராஜா பாடல் ஒரு குயிலே...
@sajis2347
@sajis2347 3 жыл бұрын
Alex bro, ungalukku oru salute🙏
@isaipayanam
@isaipayanam 2 ай бұрын
unambiguously Hamsadhwani, and Ilaiyaraaja once again gives free reign to his imagination, exploring the niceties of this scale. The violin solo in the background wins hearts. In the voices of SPB and Jency, this piece is a treat.
@samvikash4878
@samvikash4878 3 жыл бұрын
After alex bro video ❤️
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 Жыл бұрын
யோவ் அலெஃஸ் இது மாதிரி இன்னும் நிறைய பண்ணுய்யா…😊
@durgadevi6040
@durgadevi6040 3 жыл бұрын
Thanks alex... all credit goes to u...first time am watching this video..
@udayakumar9591
@udayakumar9591 21 күн бұрын
❤🎉ss mm dec4 24 shoba ❤🎉మీతో మాట్లాడటం మంచిది వచ్చే జన్మలో చేరుదాం ❤🎉
@sairaguram3841
@sairaguram3841 3 жыл бұрын
Golden days of Ilayeaja. Remains Gold 🏆 always till date.
@g.venkatesang.venkatesan3311
@g.venkatesang.venkatesan3311 3 жыл бұрын
அலைக்ஸ் சொன்னது உன்மை நானும் இந்த பாடலை முதல்முறையாக பார்கிறேன் கேக்குரேன்
@ezekielgeorgesimson6546
@ezekielgeorgesimson6546 3 жыл бұрын
அலெக்ஸ் அண்ணணால இந்த பாட்டு வைரல் ஆகும் போல🤔
@parimaladevithandapanni5495
@parimaladevithandapanni5495 3 жыл бұрын
Already in my mind and soul... Paaa... Great, awesome your explanation sir
@jayaramanms4555
@jayaramanms4555 Жыл бұрын
Very nice song.can watch 100 times and music very good I used to hear the atleast two times a day.Heavenly music
@vjcoolbuddy
@vjcoolbuddy 3 жыл бұрын
hearing this song after Alex's rendition!!! It's just amazing. Thank you Alex!!
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 3 жыл бұрын
இந்த பாடலை வானொலியில் கேட்டது காணொளி பார்க்கும் போது ஆச்சரியம் இந்த நடிகை இந்த காலகட்டத்தில் உள்ள நடிகைகளுக்கு ஒரு உதாரணம் வாழ்த்துக்கள்
@arunakshya5140
@arunakshya5140 3 жыл бұрын
Ada kadavulea.... Inga ellamea alex cls mudichittu vanthavanga tha polavea😍😍😍🙈
@parasuraman4175
@parasuraman4175 Жыл бұрын
GREAT SINGER JENCHI EVER GREEN SONG ALL TIME
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 2 жыл бұрын
This Song is a Honeycomb every loving song. Great melody One of the best composition of Our Great Maestro Illayaraja Sir, Lyrics written by Vaali Sir, Great Voice by S.P.Balasubramaniyam Sir and Melody Queen Jency Madam. This song is Every loving Song in Silver Screen in all time. Brilliant.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 2 жыл бұрын
Superb
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 3 жыл бұрын
அலெக்ஸ் அனுபவிச்சு சொல்லி இருக்கப்பா அருமை
@vasumathiraju9822
@vasumathiraju9822 3 жыл бұрын
அப்பஎல்லாம் ரேடியோ ல பாட்டு கேக்கச்ச காட்சிகள் தெரியாது இப்ப பாக்கச்சதான் புரியுது
@graharaj5281
@graharaj5281 3 жыл бұрын
கேக்கச்சே பாக்கச்சே இப்படி தமிழ் பேசுன உன்ன கொன்றுவேன்.. இங்கேயும் உங்க சாதி புத்தியா 😡
@srik.r3757
@srik.r3757 3 жыл бұрын
@@graharaj5281 super bro
@painreliever1728
@painreliever1728 3 жыл бұрын
@@graharaj5281 sappi
@painreliever1728
@painreliever1728 3 жыл бұрын
@@srik.r3757 oombu
@graharaj5281
@graharaj5281 3 жыл бұрын
@@painreliever1728 yen nee oombi mudichitiya
@s.parvathiparvathi1058
@s.parvathiparvathi1058 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கு 😘❤️❤️❤️😘
@2010BLUEHILLS
@2010BLUEHILLS Жыл бұрын
Lovely song today is my bday when i listen to this song i miss so many PPL they are no more ..i feel sad miss them all
@pulens5444
@pulens5444 Жыл бұрын
வாழும் நாட்கள் எல்லாம் நன்நாளே நீங்கள் இருக்கின்றீர்கள் வாழ்க்கை உங்களுக்கானது என்று வாழுங்கள். நானோ 2009 மேக்குப் பின் எனக்காக வாழவில்லை நான் சிரிக்கும் போது எனக்கே தெரிகிறது நான் உண்மையில் சிரிக்கவில்லை என்று ஆனால் எம்மை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது அவர்களுக்கு என்று ஒரு எதிர்காலம் உண்டு அதற்காக உழைக்கிறேன் ஆனால் என் மண்ணில் நடப்பவை எதையும் நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் உயிருடன் இருக்கிறேன் . என் மன ஆதங்கத்தை என் குடும்பத்தினரிடம் பகிர்ந்ததில்லை வாழ்த்துக்கள் சகோதரா
@ramj2985
@ramj2985 3 жыл бұрын
Jency's voice sounds like Radhika's (actress), particularly when she is starting it !?
@syksuper1990
@syksuper1990 2 жыл бұрын
ஆரம்ப இசையே அசையவிடாமல் நாட்களுக்குத் அழைத்து செல்கிறது
@MukundanRaman
@MukundanRaman 3 жыл бұрын
3:35 - 3:39 என்னையா தயிர் கடையறீங்க... அலக்ஸ் தல இதுக்குத்தான் சொல்லிருப்பாரு போல... வீடியோ பாக்க வேணாம்னு...
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 3 жыл бұрын
இந்த பாடலை பலமுறை ரோடியோவில் கேட்டுள்ளேன் அலெக்ஸ் சார் சொன்னபிறகு தான் இந்த பாடலில் உள்ள அர்த்தம் பாடல் எடுத்தவிதம் பற்றி தெரிந்து கொண்டேன்
@yagdas
@yagdas 3 жыл бұрын
Seriously i see this video after alex video nice to hear
@mathu1219
@mathu1219 2 жыл бұрын
அலெக்ஸ் வீடியோ பார்த்துவிட்டு இங்கே வந்தவர்களுக்கு என்னால் வருத்தம் மட்டும் தான் தெரிவிக்கலாம். இப்படியான ராஜா பாடல்களை நான் 20 வருடங்களுக்கு முன்னரே கேட்டு மனதில் பதிந்து விட்டது. ராஜா பாடல்களில் ஆரம்ப இசை ஒலித்ததுமே பாடல் முழுவடிவில் மனதில் வந்துவிடும். அது தான் ராஜா. அவரைப்பற்றிய தனிமனிதக்கருத்துக்களுக்கு நான் இடம்கொடுப்பதில்லை. இசையை மட்டும் பாருங்கள். பி்.கு. நான் இத்தியாவை பார்த்தது கூட இல்லை
@rajaramanpadmanabhan2002
@rajaramanpadmanabhan2002 2 жыл бұрын
Not just that. You can image any scene for that song. All his songs are technically advanced too
@mugamillathamizhan6568
@mugamillathamizhan6568 3 жыл бұрын
மயிலே.. மயிலே.. அலெக்சு... அலெக்சு.. ❤️
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН