ஒரு இளைஞரை தேடி பேட்டி எடுத்த உங்கள் சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
@villustar-72 Жыл бұрын
தமிழுக்கும், தமிழர் கழைக்கும் உயிர் தமிழுக்கும் அழிவே கிடையாது. வாழ்த்துகள் ராமர்💖💞💖💖💖💚💚💚
@kumarsafa1297 Жыл бұрын
தெய்வீக வில்லுப்பாட்டு உங்களுடைய ப பாட்டு மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@CharLes-tq1ch Жыл бұрын
உங்கள் கலை மென் மேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
@muthunadar5879 Жыл бұрын
Excellent villu pattu Annan valga valamudan
@sankarmanian1435 Жыл бұрын
முழு பேட்டி பார்த்தது இந்த கலகலப்பான இந்த பேட்டி தான். நன்றி
@iyyappans5861 Жыл бұрын
எனக்கு பிடித்த கலைஞர்
@pravin1923 Жыл бұрын
எங்கள் ஊர் தான் நல்லம்மாள்புரம். ராமர் அண்ணன் வில்லுப்பாட்டுக்கு எங்கள் ஊர் நல்லம்மாள்புரமே அடிமை. அது மட்டும் அல்ல வில்லுப்பாட்டு கேட்க இளைஞர்களை ஆர்வம் படுத்தினவர். இவர் குரல் வேற மாறி❤😍😍
@selva_munis_2 Жыл бұрын
நன்றி.🙏🙏
@sankaransankar39639 ай бұрын
T
@kannitamizhl Жыл бұрын
அன்புச் சொந்தங்களை இதன் மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤
பவுன்குமார் அண்ணாவியை இதேமாதிரி நேர் காணல் எடுங்க மேடம்
@classroomofvairamani364710 ай бұрын
Congratulations thambi keep growing 👏🏼💐😍
@Dharmaraj-lh4vf Жыл бұрын
அழிந்து வரும் இந்த வில்லிசை கலையை தூக்கி நிறுத்த தமிழை வளர்க்க மிகுந்த ஆர்வத்தோடு கலை நிகழ்ச்சி நடத்தி வரும் நண்பா வாழ்க உன் தொண்டு. முன்னேரி செல்வாய் .மனதார வாழ்த்துகிறேன்.
@mayilosaiindia Жыл бұрын
மயிலோசை சேனல் அனைத்து கலைஞர்களின் வில்லிசையையும் எடுத்து ஒளிபரப்புகிறோம்
@nijam-196 ай бұрын
இவங்களுக்கு அங்க எப்படி வீடு கோவெர்மென்ட் குடுத்து அத கொச்சம் விசாரணை பண்ணி சொல்லுங்க மேடம்
@mayilosaiindia6 ай бұрын
ஏன் ஒரு வில்லிசை கலைஞர்களுக்கு வீடு கொடுக்க கூடாதா அல்லது ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு இப்போது நன்றாக இருக்கக் கூடாதா ஒருவர் எப்போதுமே கஷ்டப்பட வேண்டுமா எந்த நோக்கில் இவர்களுக்கு வீடு கொடுத்தது தவறு என்று நீங்கள் சொல்கிறீர்கள் விளக்கம் சொல்லுங்கள்
@1973RavisankarMuscat Жыл бұрын
From Oman
@sivamurugan7273 Жыл бұрын
Mm
@mw_nellai_ff2489 Жыл бұрын
Madhu
@balamithranraj2990 Жыл бұрын
Madhu🎉🎉🎉🎉🎉
@christyimmanuvelu.4654 Жыл бұрын
மாதவிய.இந்தமாதிரி.நேர்கானள்.பண்னலாம
@mayilosaiindia Жыл бұрын
கேட்டு பார்கிறேன்
@muthunadar5879 Жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மா மாதவி அவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் மும்பையில் இருந்து முத்துக்குட்டி வாழ்க வளமுடன் 🎉
@muthunadar5879 Жыл бұрын
வர வேர்க்க தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் கை குடிக்கிறேன்
@muthunadar5879 Жыл бұрын
@@mayilosaiindiaதயவு செய்து கன்டிப்பா முயற்சி செய்யவும் வாழ்த்துக்கள்
@muthunadar5879 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@nijam-196 ай бұрын
வேலை எவன் குடுக்கான்
@beardraskal9207 Жыл бұрын
Arumai
@nanjilmaheshvillisai8240 Жыл бұрын
I am a villisai singer include carnatic and me bachlerd kanyakumari 27 years old
@beardraskal9207 Жыл бұрын
@@nanjilmaheshvillisai8240 wow super bro i like to learn villisai im Tirunelveli