உங்க வில்லு பாட்டு மிகவும் அருமையாக இருக்கும் நான் பாே ன்ல தான் பாத்துருக்கேன் நேரில் பாக்க மிகவும் ஆசை மாதவி தங்கச்சி 😊
@anbualagarasha23459 ай бұрын
வாழ்த்துகள் மகளே இந்த சின்ன வயதில் எவ்வளவு தரமான பதில்கள்
@kalai77537 ай бұрын
நிறைய நெகட்டிவ் கமெண்ட் பார்க்கிறேன்.இந்தப் பெண் மிகவும் சிறிய வயதுப் பெண்.இவ்வளவு நெகட்டிவான மனிதர்களை இவ்வளவு சிறிய வயதில் பொறுமையாக டீல் பண்ணுவது ஆச்சரியமாக இருக்கிறது.முடிந்தால் இந்தப் பெண்ணை ஊக்கப் படுத்துங்கள்.இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள்
@maheshwari9519 ай бұрын
இறைவன் அருள் முத்தாரம்மன் அருள் உனக்கு நிறைய இருக்கு நீ மேலும் மேலும் வில்லுப்பாட்டு கலை வளரனும் வாழ்க கலை வளர்க மாதவி
@ChellaswamyM-qh6iu9 ай бұрын
பெறியவர்கள் அனுபவத்தில் பேசுகிற மாதிரி இந்த இளம் வயதில் பேசுவது மிகவும் பாராட்டுதலுக்குறியது.மேலும் வில்லுபாட்டில் பலபரிசுகளை வென்று முன்னேற்றம் அடைய வாழ்த்துகள். படிப்பிலும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.
@DeviInesh9 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤கேக்குர ஒவ்வொரு கேள்விக்கும் அழகா பதில் சொல்ட்ரீங்க அக்கா உங்க பேட்டி பாக்கனும்னு என் ரொம்ப நாள் ஆசை 💃💃பார்த்துட்டேன் உங்கள் கலை பயணம் என்றும் தொடர வாழ்த்துகிறேன் அக்கா ❤❤❤
@rajipandiyan40406 ай бұрын
முருகன் அருள் எப்போதும் கிடைக்கட்டும❤
@AnanthapriyaR-jv7or9 ай бұрын
🎉 good job 🎉 super 💞 உண்மை தான் சகோதரி நான் சிறுவயதில் இருந்தே வில்லு பாட்டு பிடிக்கும் 🎉😂❤
@deserteaglegaming25894 ай бұрын
உன்னை பார்த்து கற்று கொண்டேன் நமக்கு பிடித்த கலையை யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது நானும் உன் ஊர் பெண் தான்❤❤❤வாழ்க வளமுடன்
@vsperumalsn7 ай бұрын
மிக அருமை மாதவி மகளே. . உண்மையில் பல புதுமைகளை செய்து ஒரு உயர்வான இடத்தை அடைவாய்.
@prabanjsiddhu1627 ай бұрын
தங்கமே பெண்களுக்கு எல்லா துறையிலும் ஆண் தொல்லைகள் உண்டு இதையும் மீறி பல பல வெற்றிகள் காண என் ❤❤ 🎉🎉🎉🎉🎉🎉😊
செல்வி மாதவி மிகவும் அருமையான வில்லுப்பாட்டு உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது சகோதரி நன்றி🙏
@LogeshRagul-v1r9 ай бұрын
தமிழ் நாடு புதுமை பெண் புகழ் பெற்ற என் அன்பு மகள் வாழ்ந்துக்கள் மகள் சூப்பர் டா இசை
@subramanianmurugan20339 ай бұрын
எவ்வளவவோ பேர்கள் உங்கள பாராட்டுறாங்க வாழ்த்துறாங்க உங்களுக்கு எத்தணையோ ரசிகர்கள் நானும் உங்கள் ரசிகன் !பாராட்டுக்கள் ! 🌹🙏
@mohammednasar98147 ай бұрын
இந்த பாப்பா பாடும் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@tharmakunabalan20049 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை ❤❤❤
@abrananthampillai69219 ай бұрын
Great going child 👌keep it up 💯 our blessings 🙏 to you and your family and team
@christyimmanuvelu.46549 ай бұрын
வாழ்த்துக்கள்.மாதவி
@Yuvarajan-cr9cq9 ай бұрын
சிங்கப் பெண்ணே சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள், ராகம் தாளம் பல்லவி மூன்று உறவுகள் உங்களுக்கு உதவ விரைவில் வருவார்கள். நிச்சயமாக மிளிரும் நாள் விரைவில்
@psibrahimpsibrahim26196 ай бұрын
சகோதரியின் திறமைக்கு வாழ்த்துக்கள்
@jayanthi21549 ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤
@dksenthil64107 ай бұрын
வாழ்த்துக்கள் Mrs மாதவி அவர்களே அப்பா அம்மா கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு.
@cricketprodigyvijay92706 ай бұрын
Very happy to see this art is taken to the next level by this young talent. She talks management concepts with ease. God bless. She will rock. She will go places.
@jayasooryaarm145 ай бұрын
Madhavi well metured ma..good
@srinivasanr14055 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@vasanthap75099 ай бұрын
Valthukkal Madhavi
@shakilameeramohideen40208 ай бұрын
நா உங்க ரசிகை மாதவி 😍 மேலும் உயர வாழ்த்துக்கள் 🤝 நெகடிவ் கமெண்ட்டை புறந்தள்ளுங்க. பாஸிட்டிவ மட்டும் எடுத்துக்கோங்க 👍
@lovelylines82579 ай бұрын
Hair style super ......
@kingsadmin6 ай бұрын
Hello! 👋Madhavi looks so elegant, great personality!
@pappumanickam45236 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@VenkatesanVenkat-t8z6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@palanimuthu80299 ай бұрын
உங்கள் பதில் அருமையான வை...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vikkiraja19969 ай бұрын
Villu pattu kathukanum kettathu nan than madavi sis...🥰😍
@mageshyuvi5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VenkatesanVenkat-t8z6 ай бұрын
Super sister
@krishnanreavathi58379 ай бұрын
Super 👍👍👍
@seetharam5 ай бұрын
She will reach heights
@kartiksiva70836 ай бұрын
Excellent sister 🎉
@saraswathi7849 ай бұрын
Chella pillai ❤❤
@RajautoRaj7 ай бұрын
வாழ்க்கையில் போராடி கற்றுக் கொண்டதற்கு நன்றி
@kesavaperumal50346 ай бұрын
Super
@balasubbumani70249 ай бұрын
Mathavi sister unga pattu remmba remma super,neengalum cute a erukkinga
@RყlS-k8e9 ай бұрын
Love you so much mathvivie❤
@palaniappan-qi5bj7 ай бұрын
Super madavi. Im your fan. God bless you pa. So cute lady
@sastro939 ай бұрын
Vaazhththukkal...sis...💐💐💐👏🏻
@vasanthkumar34376 ай бұрын
nice 🎉 unga song enna kekkavachuruchu ithuku munati வில்லுப்பாட்டு நா என்னனு தெரியாது
@pdamarnath39426 ай бұрын
Great. God bless you. Still you have a long way to go. Keep on learning. Best wishes
@Milk-mx3un7 ай бұрын
பாராட்டுக்கள்
@KarthikSNR-dh7up9 ай бұрын
Sister really u r great, i like you so much, i ll watch all u r videos
ராகத்தை இன்னும் கொஞ்சம் மாத்தினால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
@S.Murugan4279 ай бұрын
இந்த மெட்டு தென்தமிழக வில்லிசைக்கே உரிய தனித்துவமான ஒன்று. இதை மாற்றி பாடினால் வில்லிசையின் தனித்துவமான அடையாளம் காணமல் போய்விடும்
@VPfire-x5s9 ай бұрын
@@S.Murugan427 உன்மைதான் சகோதரா சூப்பர் வாழ்த்துக்கள்
@mohamednasri14077 ай бұрын
உங்கள் குறைகளை நல்லமுறையில் சுட்டிக்காட்டும் மனிதர்களே உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆவார்கள் மற்றவைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்
@RadhikaRaja-kf4ly4 ай бұрын
8.06❤❤❤❤❤
@kannannalini15076 ай бұрын
அழகி
@venkayRaman9 ай бұрын
Needu naal vaala.nandri
@r.poonkundran49535 ай бұрын
மாதவியை அல்ல அவரின் பாட்டு கலை இ ரசித்து செய்யும் அவரின் கலை அனுபவம்
@ganeshsubramaniam53616 ай бұрын
❤❤ lovely ❤❤❤
@balamuruganbalamurugan21759 ай бұрын
Congratulations sister
@gowsisiva55159 ай бұрын
Proud of you..
@nandhagopal96358 ай бұрын
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤
@MagicalGamer-219126 ай бұрын
Unga la mathiri patura azhavukku yarum patamattanga voice ungalukku super pa
@Kanavu-p3m9 ай бұрын
Congratulations ma❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@socrates-jb5hy7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நன்றாக படிக்கவும் உங்களுடைய வில்லுப்பாட்டு தொடரவும்
@balasubbumani70249 ай бұрын
Ungala enga ooru thiruvilaku villu pattu pada kopitanumnu remmba naal aasai
@reena58238 ай бұрын
Super daughter
@johnjoseph12015 ай бұрын
எவ்வளவு நேரம் pratice பண்ணுவிங்க
@Pugazh-n6q9 ай бұрын
Ippo tha 12 th ah😮😮😮
@KarthikeyanPeriyasamy-gy6pl7 ай бұрын
Native art kuladeviaum kovil art 🎨 like villu pattu thoopai perumal art
@solomonp77066 ай бұрын
ஆதிகமாக மாதவி குரல்காக பார்பவர்கள் அதிகம்
@karunakarandevadas30759 ай бұрын
Ramayanam, Baratha Kutty kathaikalaiyum padalam,sollalamDr Karunakaran from Karaikudi, native Tenkasi
@ushapandiyan90086 ай бұрын
நாட்டுப்புற பாடல்களில் குலதெய்வங்கள் மற்றும் அவற்றின் வரலாறு வாய் வழியாக கட்டுப்பாட்டு வருகிறது. இதிலும் இராமாயணம் மகாபாரதம் எதற்கு? எல்லா தொலைக்காட்சியும் அதைத் தானே ஒலிபரப்பு செய்கிறது. ஐயனார் பற்றியும், சுடலைமாடன், கருப்பசாமி பற்றிய உண்மையை தொலைகாட்சியில் வரச் செய்ய சிபாரிசு செய்யுங்கள். நானும் காரைக்குடி தான். என் தாயார் ஊர் சங்கரன்கோவில்
@gurusamy62706 ай бұрын
05:50
@pavvainathan23809 ай бұрын
🤝👍🙌🙏
@venkatesant71619 ай бұрын
SUPERBUYTHANKSSISTER
@selvarajr45609 ай бұрын
Romba nalla padringa
@duraithevar17059 ай бұрын
🙏🙏🙏
@narayanaperumal90078 ай бұрын
எனக்கு தெரிந்தவரை சாத்தூர் பிச்சைக்குட்டி பிரபலமாக இருந்தார்.
@lunchbox34086 ай бұрын
11+ mudichii +2 ahh😊
@dvaanthonyraj69619 ай бұрын
மாதவி பெயர்
@venkayRaman9 ай бұрын
Thayavu saithu vilangudikku vaanga ungala maathiri Inga irukkaanga
@ravikumar-fl4um6 ай бұрын
இவர்களை போன்ற தமிழ் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து, திராவிட item/mental களை அவள்glitz ல் அழைத்து பேசுவது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம்.
1 நேரம் நிகழ்ச்சிக்கு 60000 முதல் 65000 வரை வாங்குதாக சொல்கின்றனர்
@mathan95069 ай бұрын
1 நேர நிகழ்ச்சிக்கே இவ்வளவு தொகையா பல வருடங்களாக கலை தொழில் இருக்கும் கலைஞர்கள் கூட மூன்று நேர பாட்டிற்கு கூட இவ்ளோ தொகை கேட்பதில்லை எங்கள் கோயிலில் பாடுபவர்கள் கூட மூன்று நேர பாட்டிற்கு 45000 தான் வாங்குகிறார்கள்
@rathinasamys.rathinasamy.12579 ай бұрын
ஏழுபேர் உள்ளனர்.எல்லோரும் பிரித்துக் கொள்கின்றனர்.ஏழுபேருக்கான் போக்குவரத்து சேலவு சாப்பாடு செலவு அவர்களுடையது தான்.ஒரு அவளுக்கே ஆறாயிரம் உழைத்த கூலி கிடைக்கும்..மொத்தம் மா அந்த தொகை அந்தப் பொன்னுக்கல்லா.தகவல்களை திரித்து சொல்லவேண்டாம்.
@sankarpatra30117 ай бұрын
பொய் தவறான தகவல்
@MASAMY-mn8rz7 ай бұрын
25000 தான்
@megalamegala58577 ай бұрын
enga oora padinanga madhavi 25000 dha vanginanga
@janajahan11888 ай бұрын
Ithu ellam suma than but practically Nelaikathu
@vijiramasamy99507 ай бұрын
குரல் என்ன இப்படி இருக்கு
@johnjoseph12015 ай бұрын
எவ்வளவு சம்பளம் ஒருவில்லுபாட்டுக்கு கொடுப்பாங்க
@venkayRaman9 ай бұрын
Neenga sonna kastam keetten..unnum 1 mathathil sari pannuveen.neennga thairiyama work pannunga
@Suraj-o7m4i9 ай бұрын
21 வயதில் படிப்பது 11ஆம் வகுப்பா?
@kannannalini15076 ай бұрын
18 வயது
@venkatesant71619 ай бұрын
SUPERSISTERVERYNICEVIOCEPATTU
@thangarajsubramanian596 ай бұрын
Madhavi every thing singing something there is no correct story.
@Suraj-o7m4i9 ай бұрын
சக கலைஞர்களை மதிக்க தெரியாத தலைகணம் பிடித்த பெண்
@kamatchiporkavin43949 ай бұрын
butikelana veduruga a ebbati bariga
@Loti1209 ай бұрын
பேசுறது. பார்த்தா அப்படியா தெரியுது. ஒரு தேவதை போல் எவ்வளவு அமைதியாக, பணிவாக பேசுகிறாள். உனக்கு என்னடா பிரஷர் அதிகமா இருக்கா.