P. Vasu Exclusive About Mayilsamy Part 1 : kzbin.info/www/bejne/f5jJfH-DjaelkNU P. Vasu Exclusive About Mayilsamy Part 2 : kzbin.info/www/bejne/moiwl316mNB4jcU
@subramanianns7576 Жыл бұрын
Jb
@meenam6667 Жыл бұрын
8p09
@shekharshekhar2984 Жыл бұрын
@shekharshekhar2984 Жыл бұрын
@nazlakitchen383 Жыл бұрын
வாழ்ந்தால் இவரை மாதிரி வாழனும் என்று நினைக்கும் மனிதர் மயில் சாமி சார் ❤️🙏 P..வாசு sir🌹🌹🙏 மிகப்பெரிய இயக்குனர் அனைத்து படங்களும் செம்ம சூப்பர்ரா இருக்கும் 🌹❤️
@hemavathis6946 Жыл бұрын
மறைந்த பிறகு தான் ஒரு மனிதனை பற்றி அதிகம் தெரிகிறது பேச படுகிறது இது தான் ஒரு நல்ல மனிதனின் அடையாளம் 😭😭😭
@alagarrajb9130 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❤❤❤❤
@vijayakumar-wx2mw Жыл бұрын
மயில்சாமியைப் பற்றி வாசு சார் சொல்ல சொல்ல எப்படியாப்பட்ட ஒரு Genius யை இழந்துள்ளோம் என்று உணர்கின்றோம்.எவ்வளவு பெரிய இயக்குனர் P.வாசு சார்.மயில் சாமி யைப் பற்றி என்னமா பூரித்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.உண்மையிலே மயில்சாமி Charisma உடையவர். எவரையும் ஈர்த்துவிடுவார்.Salute to Myilsamy.சாலிகிராம மக்கள்தான் மிகவும் Miss பண்ணுவார்கள்.
@njmanimaran5385 Жыл бұрын
மனிதரில் மாணிக்கம் ஐயா மயில்சாமி ❤💐🙏
@vigneshwaranm-km1pv Жыл бұрын
Mayilsamya pathi
@sureshkannan4899 Жыл бұрын
அண்ணன் வாசு அவர்களின் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது
@jananisri6223 Жыл бұрын
கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கின்றது என்னுடைய சாமி அறையில் அவருடைய படத்தை வைக்க போகிறேன்.
@vasanthisridhar8897 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் எனறு ஊர் சொல்லும்
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவர் உயிரோடு இருக்கும் போது நன்றாக பேசி பழகி சிரித்து சந்தோஷமாக வாழ வேண்டும். நாமும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ விடவேண்டும்.
@SasiSasi-cr5wc Жыл бұрын
வாழ்க வளமுடன் என் அன்பு அண்ணன் மயில்சாமி புகழ்
@janakiponusamy9949 Жыл бұрын
எப்படி பட்ட மனிதன். இப்படியும் இருக்க முடியுமா. இறைவா நீ அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து இருக்கலாமே. நல்லவன் வாழ வேண்டும்.
@malathidhanasekar6473 Жыл бұрын
I am the big fan to mayilsamy ayya...... really miss u hats off ............❤️❤️💐💐
@Puspy16 Жыл бұрын
❤️
@wearelol1058 Жыл бұрын
மனிதன் மனிதனாக வாழ்ந்திருக்கிறார் இவர் போல் மனிதர்கள் தான் வாழ்க்கையை வாழ்வதற்கு கற்று தருகிறார்கள்
@sashisivasampohganesan9392 Жыл бұрын
Mayilsami sir , great soul
@printersstationers9938 Жыл бұрын
M.G.R ன் உண்மை விசுவாசி. தன் மறைவிலும் தலைவனின் பெருமையை உலகுக்கு தந்தவர்.
@karthickkarthick6467 Жыл бұрын
Mayilsamy sir a legend 🙌 👏
@t.rameshpandian4002 Жыл бұрын
What a great man 💐💐💐realy we were missed you 💐💐💐
@josenub08 Жыл бұрын
Amazing humanity Mayilsami 😢please give chance to his son, cini directors
@RameshKumar-dg3yv Жыл бұрын
Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
@janakiponusamy9949 Жыл бұрын
மனம் வலிக்குது. வாழ்ந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
@kalaiyarasanappar3261 Жыл бұрын
Apdiaya neeum savuda
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be a fan of Mayilswamy sir u are the real hero miss you sir
@ssasvg6070 Жыл бұрын
What a wonderful man .,படிக்காத கர்ணபிரபு
@arumughampannerselvam6758 Жыл бұрын
The way Vasu sir imitating Mayilsamy shows how much close he is to him. Great director . Thank you Sir
@parthisureka9750 Жыл бұрын
Vasu sir you are great sir thank
@alexjesuraj2502 Жыл бұрын
gp vasu sir no over attitude even though he is a legend director✌🏼great to see the way he explain about myilsamy sir👏🏻❤️
@malathigovi3545 Жыл бұрын
Wow awesome person Myilsamy brother fantastic person
@mycinema6263 Жыл бұрын
Well said sir......
@naveenrangarajan5178 Жыл бұрын
P vasu sir neenga solradhu vechu oru movie ye panlam pola ..avlo interesting iruku to hear about mayil samy sir 😊
@sathiyadevan8243 Жыл бұрын
Good human 👏
@sangeethasundar9969 Жыл бұрын
How nice person mayilswamy
@englishsongs2363 Жыл бұрын
Nice speech vasu sir... That's y rajini sir.. Also very comfortable with him
@sumathi8888 Жыл бұрын
Arumaiyaana manithar❤️❤️❤️
@ramankesavalu4440 Жыл бұрын
RIP The great legend Mayisami still he is in our heart
@prasannas.p2846 Жыл бұрын
Mayilsamy sir hat,s of you legent💐🙏❤️😭🤣
@proudastamilanasweindian Жыл бұрын
Fans of P.Vasu Sir
@SampathKumar-py3oh Жыл бұрын
Very True
@aadhihari7500 Жыл бұрын
Really I like him very much.I saw him at my childhood school tour.
@parthisureka9750 Жыл бұрын
Thank you sir
@ashikrajajailaany3348 Жыл бұрын
Super word you said sir. - recent Time MGR was Mr.Mayilsamy
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@ak.47Nachi Жыл бұрын
😢really true 😢
@JESUSLOVESYOU-ry1np Жыл бұрын
Vivek sir and Mayil Sami anna miss you
@riariol3500 Жыл бұрын
Miss you mayil sir😭😭😭😭😭😭
@pharmacistgugan5006 Жыл бұрын
Mayilsamy🙏🙏
@kumaresansubramanian7135 Жыл бұрын
Big fan👍🏽
@Akash-j6j5e Жыл бұрын
Mayilsamy great rip
@mkkumarcbe Жыл бұрын
Mayil is on the EVER'est🙏🙏🙏
@pandithammultilingualcompu15527 ай бұрын
Awesome speech
@PerumPalli Жыл бұрын
💖💖💖💖
@sobistalks7756 Жыл бұрын
Ayya🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@vijayakumar-wx2mw Жыл бұрын
இது நம்ம பூமி திரைபடத்தில் ஊரை இரண்டாக பிரித்து சுவர் எழுப்புவார்கள்.இச் சுவரை பிடித்துக் கொண்டே கார்த்திக் ஒரு பாட்டுக் கூட பாடுவார்.இந்த ஊர் தான் ஜமீன் ஊத்துக்குளி.பொள்ளாச்சியிலிருந்து 2 Km வரும்.இதே தெருவில் ஒரு ரேஷன் கடை இருக்கிறது.ஆனஸ்ட் ராஜ் திரைபடத்தில் விஜயகாந்த் (கருப்பு சட்டை அணிந்திருப்பார்) இக்கடை முன்பு சண்டைக் காட்சியிருக்கும்.சின்னஜமீனில் இதே தெருவில் கார்த்திக் சண்டைக் காட்சி ஒன்று இருக்கும்.இத் தெருவில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கும்.இத்தெருவில் படம் எடுத்தால் நன்றாக ஓடும் என நம்பிக்கை.இத்தெருவில் 50 திரைபடங்களாவது எடுத்திருப்பார்கள்(27.2.23)
@ramarathinam6829 Жыл бұрын
🙏❤️
@jayapalsubra534Ай бұрын
Love you vasu sir
@dillibabu710 Жыл бұрын
Romba nalla manushan paa
@malinada8330 Жыл бұрын
சார்🙏
@user-yr8ds5fc6u Жыл бұрын
உங்களுக்கு புன்னியத்தை பெற்று தந்துள்ளார் மயில்சாமி அவர்கள் ❤❤
@user-yr8ds5fc6u Жыл бұрын
அன்னதானத்தின் வழியாக
@aravinthsundaram6611 Жыл бұрын
Velga.vivek.mayilsamy
@KrishnaKumari-ot8jd Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagandeep007 Жыл бұрын
Mayilsaamy is true gentleman and honest good human being..
@karthiks7236 Жыл бұрын
வாழ்ந்தால் இப்படி வல்லனும்
@muhammadridhwan1448 Жыл бұрын
Nalla manithan mayil samy sir
@babaguru7527 Жыл бұрын
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚yil samy oru MAHAA(N)SAMY 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌍ULLALAWUM AWAR SEITHA PUNNIANGAL ONGAARAMAAGA 📢OLITHTHUKKONDEYIRUKKUM🤝🙏🤝🙏🤝🙏🤝🙏🤝 🌤Baba Guru - Malaysia🌤
@jebaselvi6246 Жыл бұрын
😢😢😢🙏
@meetmr.dhaulath8031 Жыл бұрын
Eraivan pa mayilsami brother arumai arumai arumai arumai arumai arumaiyana padhivuy sir RIP 🙏 🪦 mayilsami brother
@pandiyanselvi8086 Жыл бұрын
அவர் கடவுளின் குழந்தை. அதனால்தான்.இவ்வளவுபிரகாசம், நட்சத்திற்கு ஏது இருள், எப்பவும் அவரின்நினைவுகள் ஒளியாக ஒளிர்ந்து.கொண்டுதான்யிருக்கும்.சிவாய.நம.
@kannanpostman8902 Жыл бұрын
Om nama shivaya
@Akash-j6j5e Жыл бұрын
P vasu emotional and comedy action Melodies songs ellam irukum avar padathil nadigan en thangachi padichava chinnathambi Walter vettrivel panakkaran mannan rikshamama sendhamizpattu idhumammapoomi uzhaippali chandramugi kooli saadhu all excellent movies
@suriyasrinivasan605 Жыл бұрын
pakkathula irundhadhula pala peru varala neengha paavam sir !!!
@dragon.dxebec3949 Жыл бұрын
Intro music volume level kammi pannunga
@senthilsmfh27 Жыл бұрын
ஒருவரை பார்த்து நல்லது செய்ய வேண்டும் என்று தன்னை மாற்றி கொண்டுள்ளார் என்றால் MGR மீது எவ்வளவு பற்று கொண்டிருந்து இருப்பார். MGR ஆரம்பித்த கட்சியில் உள்ளோர் இதை பார்த்தாவது திருத்தி கொள்ளுங்கள். இன்றைய நடிகர்களுக்கும் இது ஒரு பாடம்
@thangam1972 Жыл бұрын
ப்ரோ மயில் சாமி அவர்கள் போன நும்பர் பிளீஸ்
@meeraraman4353 Жыл бұрын
Please reduce the back ground music
@jeyaprakash8443 Жыл бұрын
சந்திரமுகி 2 படத்தில் நம்ம தலைவர் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் இல்லை என்றால் தயவுசெய்து படம் எடுப்பதை நிறுத்தி விடுங்கள் படத்தை ரிலீஸ் பன்னாதீர்கள். ஏன் என்றால் சந்திரமுகி 2 படத்தில் ஹீரோவாக நடிக்க நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது உலகம் அறிந்த உண்மை 😎🙏
@jeyaprakash8443 Жыл бұрын
@directorpvasu Hai Sir சந்திரமுகி படம் நீங்கள் டைரக்சன் பன்ன படங்களிலேயே முக்கியமான படம் சரித்திரம் படைத்த படம் இதற்கு மிகவும் முக்கியமான நபர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகையால் தற்போது நீங்கள் இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி சாரை ஹுரோவாக போடுவதே நல்லது முறையான செயல்
@kavithashanmugavadivel4037 Жыл бұрын
💐🙏♥️🙏💐
@sanjeevi.t1046 Жыл бұрын
That's coimbatore pollatchi
@srinivasaramajunaiyengar6402 Жыл бұрын
I’d…t you are sitting and laughing. I do not know who you are but respect a blessed soul
@csaravanancsaravanan9236 Жыл бұрын
மயில் சாமி அவர்கள் சிவபெருமானை சென்ற விட்டார்
@BetheChange80 Жыл бұрын
Why say Tamil instead of Thamizh. Vasu a kannadiga...??
இவரு செத்துட்டாரு னா எப்படி என் சொத்துக்களை வேற ஒருத்தர் அனுபவிக்க முடியும் சட்டப்படி பதிவுத் திருமணம் சர்டிபிகேட் என் கைல அதான் நான் சைதாப் பேட்டை கோர்டல வந்து இத பற்றி கேட்கிறேன் அங்கே என்னோட பெயர்ல இருக்கிற ரேசன் கார்டு ஆதார் பான் பேங்க் அக்கவுண்ட் யார் பயன்படுத்துறானு தெரிஞ்சிகிட்டு நான் களத்துல இறங்குறேன்
@rameshvgr-bh6ps Жыл бұрын
Nalla ullam kondathal than naam manidhargal andro...