Shooting- ஐ நிறுத்திய எம்.ஜி.ஆர்! Shankar Ganesh Memories - MGR Birthday Special | Music Director

  Рет қаралды 407,218

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி வணக்கம் 🙏 திரு.கணேஷ் சார் நிகழ்வுகளை விவரிக்கும் போது நம்மை அறியாமல் கண்ணீர் கசிகிறது.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ்.திரு. கணேஷ் சார் அவர்களும் அவரது குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள்.தாங்களும், தங்களின் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள். 🙏🙏🙏
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
எப்போதும் திரு. சங்கர் கணேஷ் அவர்களின் நேர்க்காணல் கேட்பதற்கு மிகவும் 👌 சிறப்பாக இருக்கும்.. புரட்சி தலைவரின் உன்னதமான கொள்கையை இன்றும் நினைவு கூறுகிறார்..
@selvarajramachandran6795
@selvarajramachandran6795 Жыл бұрын
அன்புள்ள அன்னன் சங்கர்கனேஷ்க்குஆயிரம் கோடி நமஸ்காரங்கள் mgrகுடும்பத்தோடசேர்ந்துவாழ முடியாமல்போன என்னைபோன்ற பலபேருக்கு தங்களின்இந்தகானொலியின்மூலம் சேர்ந்து வாழ்ந்ததாக மனம்பெருமிதம் அடைகிறது நன்றி
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 Жыл бұрын
எல்லோருக்கும் நன்மை செய்யும் நம்ம மக்கள் திலகம் ஒருவர்
@duraitks9254
@duraitks9254 Жыл бұрын
மிக மிக நல்ல மனிதர் இவரை போன்ற மனிதாபிமானம் உள்ள மனிதர்களை பார்ப்பது மிகமிக அரிது நல்ல இசையமைப்பாளர் உள்ள ஒன்னு வெளிய ஒன்னுன்னு பேச தெரியாதவர் இவருக்கு அந்த விபத்து நடந்தது மிக கொடூரம் தலைவரின் செல்லபிள்ளை அவர் எப்பொழுதும் எல்லோரையும் வாழ்த்துவதுபோல் நீடுழி வாழனும்💐💐💐💐💐💐
@devarajanj9200
@devarajanj9200 10 ай бұрын
அவள் ஒரு மேனகை, வைகை கரையினில் ஒரு பறவை, பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ, வானம் இங்கே மண்ணில் வந்ததே போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் கொண்ட நட்சத்திரம் படம் தந்த சங்கர் கணேஷ் க்கு நன்றிகள் பல கோடி ❤❤❤🎉🎉🎉
@Bala-d6f
@Bala-d6f 5 күн бұрын
Ponnanthi maalai pozhuthu......unathu vizhiyil enathu paarvai ulagai kaanpathu....intha 2 paadalgalaiyum....maranthu vitteengalaa...Mr.
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
MGR மிகச் சிறந்த மனிதாபிமானி.
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
நண்பர் சங்கர் அவர் களுக்கு உங்கள் ரசிகன் தென் இந்திய ஆர் டி பர்மன் என பட்டம் பெற்றவர் தலைகனம் இல்லாதவர். அரசியல். கி டை யாது. ராயல் டி ஆசைபட்டதுகிடையாது வாழ்க பல்லாண்டு. 💯🥁🙏💕🎵🎵🎵🌹🌹🌹🕉✝️☪️🎺🎷🎸👏👏👏நன்றி🙏💕 நண்பா.
@alagesanalagesan9
@alagesanalagesan9 10 ай бұрын
சங்கர் கணேஷ் இருவரும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். நல்ல மனிதர்கள். இவர்களில் சங்கர் அவர்கள் நம்மிடம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 8 ай бұрын
எம்ஜி.ஆர்பற்றிகேட்கநூறு காதுவேண்டும்தெய்வபிறவி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
எம் ஜி ஆர் தமிழகம் என்றும் மறக்காத மா மனிதன் எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Жыл бұрын
One of my favourite song Ponandhi malai pozhudhu
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
MGR நல்ல மனிதர்
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Жыл бұрын
நன்றி மறவாத மனிதர் திரு. சங்கர் கணேஷ் அவர்கள். அருமையான பதிவு. நன்றி.
@chandrasekarselvi7682
@chandrasekarselvi7682 Жыл бұрын
எங்கள் தலைவரின் செல்ல பிள்ளை திரு.சங்கர் கனேஷ் அவர்கள்
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
இந்தியில் நாகின் என்ற படம் நல்ல பாடல் கள். இதை தமிழில் நடிகை ஸ்ரீ பிரியா படம் 🎥🎬👀 இசை அண்ணன் சங்கர் கணேஷ் பிரமாதமாக அமைத்து கொடுத்தார்கள். வாழ்க💝💝💝🌹🌹🌹🎵🎵🎵 கள்ளம் கபடம் மற்ற உள்ளம். எனது இளமை காலத்தில் இவரது இசையை வானொலி வாயிலாக கேட்போம்🙏
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
very true, Neeya movie songs are the best ever. He helped Sripriya to make a super hit movie.
@ravichandran1653
@ravichandran1653 Жыл бұрын
That anchor. Beautiful modulation.. lovely beautiful lady♥️♥️💗♥️♥️
@saraswathi397
@saraswathi397 Жыл бұрын
சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு .
@sundar..6879
@sundar..6879 Жыл бұрын
Once upon a time in kannada movie s.. Shankar Ganesh musical all songs my favourite song's.. exspetiolly.... Ravichandran.. movie songs 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👍👍👍 nice speech. 👌👌👌
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
Ayyaa🙏 MGR Sir kadavul 💐
@pandian3511
@pandian3511 Жыл бұрын
Fantastic interview! I like to hear more of Shankar Ganesh on MGR pls
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
அற்புதமான இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ் - அற்புதமான மனிதர் எம்ஜிஆர்
@mohammedjaya7162
@mohammedjaya7162 Жыл бұрын
உங்களுடன் சிறந்த பாசம் வைத்தவர் மக்கள் திலகம் அவர்கள் ❤❤
@amuthakallhaamuthakalla6727
@amuthakallhaamuthakalla6727 Жыл бұрын
சூப்பர் தலைவா
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
புரட்சி தலைவரின்.புரட்சிக்கு நிகர்.கை கால்ளை அசைத்து நடிப்புக்கள்.பாடல்களில் உள்ளது.நடிகர் திலகத்துக்கு நிகர் நடிப்பில் தான் உள்ளது.இவைகளை போல் இனி யாரும் இல்லை.பிறப்பதும் கடினம்"
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 4 ай бұрын
பொன்மனச்செம்மல் என்ன பன்றாரோ அதுதான் நடிப்பு , சிவாஜியெல்லாம் நல்லா நடிக்கணும் 😀
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
தங்கத் தலைவா ❤️
@chinnaiyanvythilingam2578
@chinnaiyanvythilingam2578 Жыл бұрын
super super shankar Ganesh sir
@saravananm1245
@saravananm1245 Жыл бұрын
Long Live Shankar Appa, Valga Idhaya Dheyvam Appa MGR ❤️🙏
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Neengal koduthuveithavar ayya🙏 Ungal vaazhthuku nandrigal pala🙏
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Shankar Ganesh the very name itself spelt Magic Energetic and Jolly Personality Music Composers of their Golden Era 🥰💫👌
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
Nahareehamana yaarmanadhayum punpaduthadha nalla manidharin interview god bless you sir
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
nice man sankar ganesh ( music director)
@benjaminjohny7047
@benjaminjohny7047 Жыл бұрын
Super 👍I love makkalthilakam 🙏🙏🙏
@ChristyRomeo
@ChristyRomeo 5 ай бұрын
Great Melodious music composers Shankar Ganesh pair all of their songs are my favourites!💐❤️🔥💐❤️🔥💐❤️🔥💐👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
MGR great 🙏.
@sekarvasuki8733
@sekarvasuki8733 Жыл бұрын
சிறப்பான பேட்டி
@ashokkumarg6277
@ashokkumarg6277 Жыл бұрын
❤❤❤❤ respect from karnataka ❤ shankara Ganesh anna ❤❤❤
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
Super, PONGAL VALTHUKAL
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Mgr is a great legend only one leader 🙏🙏🙏
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
💐 தலைவரோட செல்லப்பிள்ளை 💐
@sreevisakaaengineeringsure8581
@sreevisakaaengineeringsure8581 Жыл бұрын
M.G.R. Real Hero
@kannantnpl6267
@kannantnpl6267 Ай бұрын
திரு. கணேஷ் அவர்கள் பேசும் போது, அவரது வெள்ளை மனம் தெரிகிறது!! என் இதயதெய்வத்தை பற்றி பேசும்போது என் மனம் இளகியபடி, கேட்கிறேன்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏💐🙏🙏🙏🙏💐🙏💐
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
இசையமைப்பார் அவர்களே.உங்களுக்கு மட்டுமா.இலங்கை அரசு சிங்கள பேரினவாதத்தை 1987ல் ஈழத்தமிழர்கள் மீது கட்டவுளத்த போது.எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தும் வானொலியில் நேரடியாக எச்சரிகை விட்டது மட்டுமா.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு. சொந்த பணத்தில் பல கோடிகளை அள்ளி வழங்கி உதவி செய்த.மாமனிதர்🙏அண்ணா👌
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 7 ай бұрын
Our Thalaivar gave 100 crores to them brother
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
MGR is God ❤️🙏🌹👌
@varalakshmiss7159
@varalakshmiss7159 Жыл бұрын
Mg ramchandran sir ❤i like interview I love mgr sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mshekar553
@mshekar553 10 ай бұрын
So correct 👩🙏
@josenub08
@josenub08 Жыл бұрын
Great speech 🎉amazing man of the years . Nalla ullam padaithavar😂
@josenub08
@josenub08 Жыл бұрын
Ponnathi malai pozhuthu😂🎉mazing song
@ஔவைபாரதி
@ஔவைபாரதி Жыл бұрын
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் வாழ்க
@thangarajkathiresan2683
@thangarajkathiresan2683 Жыл бұрын
வணக்கம் சங்கர் கணேஷ் ஜயா. இந்த உலகத்தில் எத்தனையோ மேதைகள், வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள், மந்திரிகள், கோடனா கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள் ஆனால் ஒரு மனிதன் இறைவன் ஆகி அவருக்கு கோவில் கட்டி மக்கள் வழிபடும் ஓரே மனிதன் நம் தலைவர் உங்கள் சச்சா அவர்கள் மட்டும் தான். நம் தமிழ் நாட்டில் அந்த கோவில் இருக்கும் இடம் தாங்கள் தெரிந்திருப்பீர்கள்.
@jojasaroja
@jojasaroja Жыл бұрын
Wow
@sivaprasath5138
@sivaprasath5138 Жыл бұрын
மக்கள் திலகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
@7:20..".Appo Star Wars nu oru padam vaarun.." Actually the Tv series what Shankar Ganesh sir was referring was STAR TREK, which was very very popular Sunday morning show on Doordarshan during that time.
@mohammedjassim8299
@mohammedjassim8299 Жыл бұрын
Super ❤ sir highly positive vibe🎉
@indirashunmugam4492
@indirashunmugam4492 Жыл бұрын
Very very nice interview ......
@vimalkumarv7351
@vimalkumarv7351 Жыл бұрын
What ever MGR the great
@ltcolumbo9708
@ltcolumbo9708 Жыл бұрын
The BEST SOUL!!
@madheswaranm3604
@madheswaranm3604 Жыл бұрын
Ean thalaivar MGR
@Raaja.2007
@Raaja.2007 Жыл бұрын
இசையமைப்பாளர்..கனேஷ். கங்கை அமரன்.. பேச்சு நன்றாக இருக்கும்..கவலை மறக்கும்..டமாஷ்ஆக பேசுவார்கள்..
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Absolutely correct
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Very interesting interview 🤗🤗❤️❤️❤️👍👍👍
@arumugamchandran4681
@arumugamchandran4681 Жыл бұрын
Your wishes super.
@KalaiMani-e7f
@KalaiMani-e7f 7 ай бұрын
MGR The great leader of all over India he is live god.
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
Really great. Ganesh. Brother.. ❤️👍
@maruthamuthu7979
@maruthamuthu7979 Жыл бұрын
We.are.greatest speech
@preethamanivarnan615
@preethamanivarnan615 2 ай бұрын
Superb and innocent childish speech. Never boring very interesting jolly speech.
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 7 ай бұрын
MGR is a great legend,there is no one like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@daviddava4849
@daviddava4849 Жыл бұрын
Thalaivar DEIVAM🙏🙏🙏
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Awesome
@selvaraniselvaraj7388
@selvaraniselvaraj7388 Жыл бұрын
Mgr pugal entrum valga
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 Жыл бұрын
மக்கள் திலகத்தின் செல்லப்பிள்ளை பழைய நினைவுகளை பகிரும்போது உள்ளம் பூரித்தது
@leenavm6812
@leenavm6812 Жыл бұрын
13
@santhoshsanthosh5582
@santhoshsanthosh5582 Жыл бұрын
@@leenavm6812 :
@appukuttysathish1732
@appukuttysathish1732 Жыл бұрын
Super nice 💐💐
@kabirahmed8465
@kabirahmed8465 Жыл бұрын
MGR the great legend
@mathikumarmathi8604
@mathikumarmathi8604 Жыл бұрын
மனிதநேயமிக்க இசை அமைப்பாளர் உயர்திரு சங்கர் கணேஷ் அவர்கள் உண்மையாலுமே எனக்கு தெரிந்தவரை சினிமா இசை அமைப்பாளர்களின் மனிதநேயம் உள்ளது என்றால் அது அன்னாரை சேரும் ஒரு காலகட்டத்தில் இவரது இசை கூடத்தில் நான் பணியாற்றும் பொழுது கண்ணுக்கு நேராகவே நான் அந்தக் காலத்தில் 10 ரூபாய் என்றால் மிகப் பெரிய ஒரு படம் அப்படி ஒரு காலகட்டத்தில் பத்து ரூபாய் நோட்டு கட்டை இவர் ரோட்டில் உள்ளவர்கள் வீதியில் உள்ள அவர்களுக்கெல்லாம் அவர் சம்பாதித்த பணத்தை கொடுத்து விட்டுச் செல்வதை என் கண்ணால் பார்த்தது உண்டு நானும் நானும் வாங்கியது உண்டு நான் உண்மையாலுமே நிறைய உதவி உதவி செய்துள்ளார் தெரிந்தவர் தெரியாதவர் எல்லாம் உதவி செய்ததை நான் மறக்க முடியாது எனக்குத் தெரிந்தவரை இவரைப் போல் ஒரு இசையமைப்பாளர் உதவி செய்திருக்க மாட்டார்கள் இவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ ஆண்டவனை
@Chandran1967
@Chandran1967 10 ай бұрын
MGR ஒரு தெய்வபிறவி ❤
@krishnadoss8751
@krishnadoss8751 5 ай бұрын
G. N. வேலுமணி பெரிய படத் தயாரிப்பாளர் என்பதை விட பேரறிஞர் அண்ணா அவர்கள் அயர்ந்துத் தூங்கும் போது உரிமையுடன் படுக்கையிலிருந்து எழுப்பும் வல்லமைப் படைத்தவர்!
@mathikumarmathi8604
@mathikumarmathi8604 Жыл бұрын
மனித நேயம் மிக்க
@Viyaank-w2h
@Viyaank-w2h 5 ай бұрын
MGR oru Thaayanbu ullam kondavar,Sankar Ganesh avargalin pathivu oru pudhaiyal,nandri vanakkam Balasubramanian,Chennai.
@PillayWORLD
@PillayWORLD 11 ай бұрын
MGR WAS A GOD GOD GIFT LIVE OFFER FOR ALL HELP LIFT POOR ALL CONCERNED AS EQUEL EVEN I TOO SUPPOSE TO VISIT JUST TO OFFER MY LIFE IN MY CHILD WOOD BUT STRICT FAMILY FREEDOM HOW I SO GONE THIS BEG LIVE STILL.ALL GOD GIFT.OGM OHMKARAM DE MGR.
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
🙏நன்றி ஐயா 🙏
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 Жыл бұрын
தலைவன் கால் தூசுக்கு கூட ஆகாது கட்டுமரம் 👌👌👌👌👌👌👌👌 Great MGR
@yoganandvasavan6020
@yoganandvasavan6020 Жыл бұрын
கலைஞரின் எழுத்திற்கும் பேச்சுக்கும் எவரும் ஈடில்லை.. Great Kalaingar
@psgsnesanpsgsnesan9439
@psgsnesanpsgsnesan9439 Жыл бұрын
@@yoganandvasavan6020 p
@Passportpleeze
@Passportpleeze 18 күн бұрын
ஒருவரை பற்றி புகழ பெரிய மனது வேன்டும் அது உங்களிடத்தில் உள்ளது 👍அதேநேரத்தில் மற்றவரை இகழ்தல் தேவையற்றது நண்பரே ✌
@pandian3511
@pandian3511 Жыл бұрын
Kindly pls excuse me, my Tamil is not good after working in 23 countries. I love to improve it. This is one way I can improve it. When I hear Shankar Ganesh, and the interviews, I try to pick up some wordings. Hopefully if there is an Indian lady it will be good too. Pls show more interviews pls
@devilisbackk
@devilisbackk Жыл бұрын
23 countries....bro what was your job????😉
@sathyasathya359
@sathyasathya359 17 сағат бұрын
Thank you 😊 💓
@elangovanchinnasamy918
@elangovanchinnasamy918 5 ай бұрын
கணேஷ் ஐயா வாழ்க நீடுழி 🙏
@vanathipushpa835
@vanathipushpa835 2 ай бұрын
Ganesh is legend, durai murugan kovai sarala, nandri ketavargal,ganesh long live😮😮😮😅😅😅
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Жыл бұрын
Super sir
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th Жыл бұрын
Arumai Arumai Arumai.
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram 7 ай бұрын
சந்தோஷம் நன்றி ஐயா
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th Жыл бұрын
MGR theivathin theivam.
@velumanik3634
@velumanik3634 Жыл бұрын
M g r is grate
@SakthiBalaji-xm2sc
@SakthiBalaji-xm2sc Жыл бұрын
Suther na Balaji Thiruvotriyur model school classmate
@yahbin77
@yahbin77 Жыл бұрын
semma energy.
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 5 ай бұрын
Thxs..4..support
@vijayakumarg9389
@vijayakumarg9389 10 ай бұрын
❤😊
@superchaika276
@superchaika276 26 күн бұрын
19:22 Làà c'è il milite
@sritharanvallipuram560
@sritharanvallipuram560 Жыл бұрын
❤❤️
@anandnarayanan3810
@anandnarayanan3810 Жыл бұрын
❤❤MGR❤❤❤
@nizamiqbal3508
@nizamiqbal3508 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@pierfelicecutrufelli4613
@pierfelicecutrufelli4613 19 күн бұрын
Stella stella nera stai là! Stella stella stella neraaa...
@rabindra518
@rabindra518 Жыл бұрын
When he is more faithful to MGR even in his absence why MGR has failed to make him a Minister. It is very unfortunate.
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
இவர் கலைஞன் அரசியல்வாதி இல்லை கொஞ்சம் யோசியுங்கள்.
@agostinolupo03
@agostinolupo03 27 күн бұрын
BALILLA PER SEMPRE!
@alfonsoponziani4453
@alfonsoponziani4453 25 күн бұрын
24:45
@agostinolupo03
@agostinolupo03 25 күн бұрын
@alfonsoponziani4453 SIA SANTIFICATO SAN GIOVANNI FASCISTA
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Жыл бұрын
nallamanithar
@sasikartik6049
@sasikartik6049 6 ай бұрын
ENDRUM MAKKAL KADAVUL ENGAL MGR
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН