Рет қаралды 65,634
#medicalcollege #gtncollege #bnys #after+2 #whatnextafter+2 #mbbs #dindigul #neet2023 #withoutneet
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்? நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் படிக்க முடியுமா என்பதுதான் இன்று பலர் முன் இருக்கின்ற கேள்வி.
இதற்கான வாய்ப்புகளை மாற்று மருத்துவப் படிப்புகள் வழங்குகின்றன.
அவற்றில் ஒன்றுதான் BNYS படிப்பு. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பு. இதற்கான தகுதிகள் என்ன? வேலைவாய்ப்புகள் என்னென்ன? விளக்குகிறார்
திண்டுக்கல் ஜி.டி.என். இயற்கை
மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா அவர்கள்.
For Admission Contact
73977 83313
73977 93313
GTN College of Naturopathy, Dindigul
BNYS - Bachelor of Naturopathy and Yogic Science - 5 year Course
Without NEET you can study BNYS.
For Admission Contact
73977 83313
73977 93313
Email: admissions@gtnartscollege.ac.in