"Meena என்ன 2nd Heroine-ஆ"😡 K S Ravikumar மேல செம கடுப்பான Meena அம்மா🙄

  Рет қаралды 381,676

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 93
@Behindwoodstv
@Behindwoodstv Жыл бұрын
Meena 40 - kzbin.info/aero/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@thenavank7317
@thenavank7317 Жыл бұрын
தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் நடிகை மீனா. ஒவ்வொரு படத்திலும் மீனாவின் இயல்பு, எதார்த்தமான நடிப்பு அருமையா இருக்கும். எவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தை குடுத்தாலும் அதில் உணர்ச்சிபூர்வமாக நடிக்க கூடிய நடிகை
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
நாட்டாமையில் மீனா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்... அந்த ஊஞ்சல் scene, நாட்டாமையை எதிர்த்து பேசும் scene, நாட்டாமை தம்பியை அறையும் scene, குஷ்பூவை left and right கேள்வி கேக்கும் scene'நில் எல்லாம் மீனா கலக்கிருப்பார்...🔥
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்.... நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்... இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
K.s ரவிக்குமார் சார்,மீனா மேடம் கூட்டணியில் நாட்டாமை,முத்து,அவ்வைசண்முகி, வில்லன், ஸ்நேகம் கோஸம் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள் ❤
@Aswin778
@Aswin778 Жыл бұрын
Padayappa va vitutingale 👍
@balaavasantha2453
@balaavasantha2453 Жыл бұрын
Paarai,thenali
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
மீனா மேடம் க்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கிற படங்கள் தான் எனக்கு பிடிக்கும்.. தெனாலி ல கடைசிசீன் மட்டும் ரொம்ப பிடிக்கும்... பாறை ல மீனா வர்ற சீன்ஸ் மட்டும் தான் பிடிக்கும்..😊
@nikhari95
@nikhari95 Жыл бұрын
@@Aswin778 Padaiyappa la Meena enga irukanga ??
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Жыл бұрын
நாட்டாமையில் மீனாவின் கதாபாத்திரம் பெரும் மீனாதான். அந்த மீனா பொண்ணு பாடலையும். மீனாவின் அபார நடிப்பையும் மறக்க முடியாது ❤😍😍😍😍
@punithagopi4733
@punithagopi4733 Жыл бұрын
Yes
@tdisnygomez2833
@tdisnygomez2833 Жыл бұрын
கே.எஸ்.ரவிகுமார் மீனா காம்போ வந்த படங்கள் வேற லெவல்
@Senthilkumar-hu4dj
@Senthilkumar-hu4dj Жыл бұрын
Naattmai & Avvai Shanmugi Amost Villi character tha. Semma mirattal performance 😌🔥
@Ranjithkk23
@Ranjithkk23 Жыл бұрын
Meena-KS.Ravikumar movies 🎉 Nattamai-Meena Muthu-Ranganayaki Avvai Shanmugi-Janaki Snehamkosam-Prabhavati Thenali-Janaki Villain-Thangam Paarai-Mallika All are Blockbuster ,Super, duper hits...🎉
@Senthilkumar-hu4dj
@Senthilkumar-hu4dj Жыл бұрын
Nattamai & Muthu Meena 🔥😍
@anandthampivks9784
@anandthampivks9784 Жыл бұрын
💯🤩
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Paarai was a Flop.. Others are massive hits!
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Жыл бұрын
என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 😍😍😍
@anandthampivks9784
@anandthampivks9784 Жыл бұрын
KS Ravikumar and Meena combo always Superhit
@rehnumartini3034
@rehnumartini3034 Жыл бұрын
மீனா தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️ என்றென்றும் மீனா ரசிகை 🌹🥰😍
@ranjithsivakarthikeyan74
@ranjithsivakarthikeyan74 Жыл бұрын
Meena a hardcore performer! ❤ in Nattamai Meena Did a splendid job, especially in a quarrel scene between Meena & Khush, she gave one look with her sharp fierceful eyes 😮 very rightly emoted..🔥👌🏻
@meenameena1638
@meenameena1638 Жыл бұрын
Japanese celebrate Meena till date.. she got biggest fan following internationally! 🔥❤
@Venkatgcp999
@Venkatgcp999 Жыл бұрын
Only Lady Superstar of entire south Meena
@krishnapriya9871
@krishnapriya9871 Жыл бұрын
Such a talented, graceful and hardworking actress. She deserves all this love and appreciation ❤️
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
சார் உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இல்லை...உங்க படமான நாட்டாமை ல கூட அவங்க நெகடிவ் சேட் ஹீரோயினா செமயா நடிச்சிருக்காங்க... கில்லி கஜ்ஜாலு, ஸ்நேகம் கோஸம்,முத்துல மொகுடு மலையாள மொழியில் ஃப்ரெண்ட்ஸ் போன்ற படங்களில் நெகடிவ் சேட் ஹீரோயினா செமயா நடிச்சிருக்காங்க... சிரஞ்சீவியை அறையும் காட்சியில் அவருடைய வில்லத்தனம் அருமையாக இருக்கும்... கண்களால் நவரசங்களையும் பொழியும் எங்கள் மீனா மேடத்தை வைத்து நீங்களே ஒரு படம் பண்ணுங்க..அதுல அவங்க ஹீரோவுக்கு டஃப் குடுக்கறமாதிரி கேரக்டர் ரெடி பண்ணுங்க எங்க மீனா மேடம் பட்டைய கிளப்புவாங்க சார்.. உங்க ஸ்நேகம் கோஸம் கிளைமாக்ஸ் சீனே இதுக்கு சாட்சி 🙏
@t.stalint.stalin-vc5np
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
Sir k s Ravi sir sonnathu face pathi
@myview7346
@myview7346 Жыл бұрын
வில்லத்தனமான ஹீரோயின் ரோல் perfect ah செட் ஆனதுன ரெண்டே ரெண்டு பேர் ஒன்னு ரம்யா கிருஷ்ணன் சிம்ரன்... அவங்க ரெண்டு பேருக்கும் டொக்கு கன்னம்.... பஞ்சதில அடிபட்ட பரதேசி முகம்... குழி விழுந்த கண்ணு... சொட்ட மண்டை... பாதி மண்டையில் முடியே இருக்காது.... மீனா ஜோதிகா சௌந்தர்யா ஐஷ்வர்யா ராய் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய பேரழகி கள்... ஜெயலலிதா மாதிரி....
@anandthampivks9784
@anandthampivks9784 Жыл бұрын
உண்மை. மீனா திறமையான நடிகை. யாருக்கும் சளச்சவங்க இல்ல
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
மீனா நாட்டாமைல வில்லி தானே சூப்பரா பண்ணாங்க வில்லி கேரக்டர் ❤
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:23 Meena + KS Ravikumar combo Nattamai - Meena Muthu - Ranganayaki Thenali - Janaki Villan - Thangam Avvai shamungai - Janaki 3:10 Muthu movie shooting 5:06 Villan movie Thala Ajith ❤ Meena
@Venkatgcp999
@Venkatgcp999 Жыл бұрын
Perfect south Indian heroine meena❤
@Venkatgcp999
@Venkatgcp999 Жыл бұрын
Meena ruled all south. Even Japan... Others not
@ALEXNDER.PP.ALEXANDER.
@ALEXNDER.PP.ALEXANDER. Жыл бұрын
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து மெகா ஹிட் அவ்வை சண்முகி சூப்பர் ஹிட் நாட்டாமை சூப்பர் டூப்பர் ஹிட் பாறை சுமார் வில்லன் சூப்பர் ஹிட் தெனாலி சூப்பர் ஹிட் மீனாவின் வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்க கூடாது ஏனோ நடந்துவிட்டது இப்படி ஒரு விழா அவரின் மனதின் காயத்துக்கு மருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன் உங்களில் ஒருவனாக
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
இதுக்காகவே மீனா மேடம் நீங்க நெகடிவ் ரோல் ல நடிச்சே ஆகனும் 🙏
@ramvignesh3565
@ramvignesh3565 Жыл бұрын
Thalaivar and Meena AV enga daw
@ranjithsivakarthikeyan74
@ranjithsivakarthikeyan74 Жыл бұрын
I totally disagree KSR's this statement.. Meena Did various negative shade roles, In Nattamai throughout the fisrt half of the movie she appeared as a negative heroine who oppose the nattamai and his ethics, she did a splendid performance. That one look from Meena's sharpy fierceful eyes are more than Neelambhari..🔥
@rehnumartini3034
@rehnumartini3034 Жыл бұрын
Exactly. She is a versatile performer
@HasanBasari-u1e
@HasanBasari-u1e Жыл бұрын
முத்து, நாட்டாமை, அவ்வை சண்முகி, வில்லன், பாறை, தெனாலி..
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Meena nattamai film thimiru girl super irukum.yen potala.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌹👌
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Meena amma strong iruthaga na meena kitta yarum vara mataga.yen meena amma strong body card.bold lady meena amma.
@Santhosh_6164
@Santhosh_6164 Жыл бұрын
முத்து படம், எல்லோருக்கும் பிடித்த படம் .thats magic
@chitramani5875
@chitramani5875 Жыл бұрын
Meena got a tremendous fan following in japan since the Muthu movie release. Especially for her dance moves, and expressions in this thillana song. She said that Japanese fans used to come from Japan to Chennai to meet her at her home. Japanese always used to admire Meena until now. Who doesn't love her? All-time favorite 🤩❤
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
மீனா மேடம் மற்றும் அவரோட பொண்ணு இரண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பாங்க மீனா அவர்களோட அம்மாவை வணங்குகிறேன்
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
K.s.ravikumar sir male meenaku romba respects irukaga.lucky combo
@SelvaRagavan-qk4yh
@SelvaRagavan-qk4yh 7 ай бұрын
Azhago azhagu ❤❤❤
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Parai film la sarathkumar ku jodiya podu iruntha film hit aieu irukum.
@Gopeaz27
@Gopeaz27 Жыл бұрын
With all due respect, I had to disagree with what said by KS Ravikumar. One minus point is her face can't show a vampish look? First of all, DD asked for positive things, what made him admire or impress by Meena, but you choose to say minus point? How he can says that she can't have a vampish look? In Naatamai, she had few scenes where she had to be arrogant and she nailed it. You were impressed by her performance and repeated her in many movies. In Avvai Shanmughi, it had similar scenes where she will be against Kamal throughout the movie and she rocked it. Likewise SnehaKosam had similar scenes and the audience enjoyed it. No one have said or in any reviews it was stated that she couldn't show the expression. Pls change your view. Meena is a talented actress and she can do and have done many roles. Stop typecast her to certain roles only.
@priyankeliyanage1743
@priyankeliyanage1743 6 ай бұрын
Look at her performance in veppilei veppilei and palayathu amma nee songs... Her angry,powerful expressions are not innocent at all. I dont think anyone can bring those expressions except Ramya Krishnan
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
அக்ட்ரேஸ் மீனா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.I LOVE YOU MEENA IN 1996
@shivanakkeeran1918
@shivanakkeeran1918 Жыл бұрын
Meena terror aana heroine tha soft ella kidaiyathu.. avanga semma terror ah, thimira neraya movies act panirkanga.. hero va ella miratti adikira mathiri scene ella panirkanga.. psycho mathiri kuda act panirkanga.. ella role kum perfect ah nadipanga..
@r.gowthamgowtham8467
@r.gowthamgowtham8467 Жыл бұрын
Vanathai pola first half la vamp look la dha act panirupanga,nattamai first half la um cunning ah nadichirupanga
@nakulkaarthikeyan3674
@nakulkaarthikeyan3674 Жыл бұрын
Shock movie also terror performance 🔥
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 ай бұрын
Genuine speach!
@gamerlockdown4553
@gamerlockdown4553 Жыл бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super meena ma
@goput2616
@goput2616 Жыл бұрын
Meena mam queen india
@LoveMakesLifeBeautiful-R25C6
@LoveMakesLifeBeautiful-R25C6 Жыл бұрын
Meena devayani simran sneha lam versatile performers.... Ena periya Nayanthara ivanga kal doosiku vara mata avalam
@vikremkrishna8887
@vikremkrishna8887 Жыл бұрын
All the best merman’s mam
@Azarutheenks
@Azarutheenks 11 ай бұрын
Meena ❤
@mdb81755
@mdb81755 4 ай бұрын
அவர் இந்த கால jj nnu சொல்ல லம்..jj அப்போ எல்லா languge பெரிய ஹீரோஸ் கூட நடிச்ச மாதிரி மீனா வுm அப்படியே
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 4 ай бұрын
About Andavar 6:30
@Venkatgcp999
@Venkatgcp999 Жыл бұрын
Meena num one remaing all are later
@sureshragupathi8028
@sureshragupathi8028 5 ай бұрын
Suresh.மீனா
@t.stalint.stalin-vc5np
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
I am waiting
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌹👍
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 Жыл бұрын
Waiting for Devayani mam video pls upload fast
@ManoMano-u4r
@ManoMano-u4r Жыл бұрын
Aruchun sir vanthurukkalam
@rajaa4631
@rajaa4631 Жыл бұрын
Parai film sarathkumar sir jodi irutha film hit adikum. Ramakrishna va jayaramanku pair podu irukanum. Neega choose panathu sari illa.
@SureshKumar-zt7xf
@SureshKumar-zt7xf Жыл бұрын
தனது சமகால போட்டியாளரான மீனாவை துளியும் கூட பொறமைகுணம் இல்லாமல் மனம் திறந்து பாராட்டிய தேவயானி மேடம் அவர்களுக்கு ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது
@t.stalint.stalin-vc5np
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
I am wait
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
1:59 Apdina sarathkumar mega star thana Appolam, avara sollala avar ethachum nenaichukuvaru😅
@t.stalint.stalin-vc5np
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
I am wating
@gamerlockdown4553
@gamerlockdown4553 Жыл бұрын
I am wait please
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
RaseellamalAduAdukallam Dr.G.Rajendran.babl
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Meena madam glamour dress set agathu.padiappa film negative role mulla irukum.ana glamour dress set agathu.homely face.
@ajith7856
@ajith7856 Жыл бұрын
Hii
@kandasamyg8997
@kandasamyg8997 Жыл бұрын
Meena refused to act in some additional KS ravikumar movies such as Pistha, Pattali, Natpukkaga, Minsara kanna and Tenali (Devayani role)
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
Because of her busy schedule. She busy with other South Indian languages
@tamilboss5807
@tamilboss5807 Жыл бұрын
Mrunal thakur speech engada
@sujasuja8336
@sujasuja8336 Жыл бұрын
மீனா amma தான் thalaya அசிங்க paduthunathu
@Dharshini0305
@Dharshini0305 Жыл бұрын
எப்படி
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Жыл бұрын
Ni nerla paathiya?
@ranjithsivakarthikeyan74
@ranjithsivakarthikeyan74 Жыл бұрын
ne pathiya di?😂 patha matru urutura
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
Evidence proof iruka?
@sudhankumar9278
@sudhankumar9278 21 күн бұрын
​@ranjithsivakarthikeyan74 yes naanum kelvi pattu iruken
@jovialboy2020
@jovialboy2020 11 ай бұрын
அஜித் கூட பண்ண ஆசை பட்ட மீனா....
@GoodBadUgly1
@GoodBadUgly1 Жыл бұрын
Meena amma dha Yenga Thala ya oru award function la asinga paduthunadhu🧐
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 3 ай бұрын
Ks nalla sappittu aeppam vittapla .....
@sudhankumar9278
@sudhankumar9278 21 күн бұрын
Apdiyaa
@MahaMaha-kl3vg
@MahaMaha-kl3vg Жыл бұрын
I am waiting
@balamenakabalamenaka9944
@balamenakabalamenaka9944 Жыл бұрын
I am waiting
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
KS Ravikumar About Muthu Re release I Rajinikanth I Cinema5D
27:51
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39