“Shooting முடியும் வர Meena பேசவே இல்ல”😳 Devar Magan Heroine Meena தான்😱 Shocking Truths Revealed!

  Рет қаралды 899,366

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

#RajKiran #Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Thalaivar #Rajini #Superstar #DevarMagan #KamalHaasan
Say Yes Events - info@sayyesevents.in
Presenting you the Sixteenth Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in the Cinema Industry".
Meena 40 - • MEENA 40
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Take your #XtremeImagination a notch higher and explore the new depths of creativity with #vivoX90Series.
Facebook: / vivoindiatamilnadu
Instagram: / vivoindia_tamilnadu
KZbin Channel:
/ @vivoindiatamilnadu "
Fashion Dot Young Laser is a software company. We will
provide Tailoring CAD Software and Laser Machine to the
individual tailors.
Call: 8448638639,8220047773
Fashion Dot Young Laser - Tamilnadu
Address: SFNo.432/1,Industrial Estate,
Ganapathy church road,
Athipalayam Privu,
Ganapathy,Coimbatore,
Tamilnadu - 641006.
www.fashiondot.in
For more information about Software
Do Follow Fashiondot Official Page's :
KZbin ▸ / @FashionDot
Instagram - / fashiondotyounglaser
Facebook - / fashiondotyounglaser
To send WhatsApp directly click: wa.link/73umy8
The Tv Shop
குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
2022 - 23
Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
LED Smart Tv Starting from Rs.3499/-
24” FHD - 5000/-
32” FHD - 7500/-
32” Smart - 8500/-
32” Smart FL - 9500/-
40” Smart - 11500/-
43” Smart - 12999/-
50,55,65,75 & 85 inch available
Our Branches
Chennai
Velachery- 9626028844
Valasaravakkam- 9626028833
Saidapet - 9626028822
Coimbatore- 9087133222
Salem - 8190014300
Tenkasi - 9087211100
Kovilpatti - 9677073472
Sub branches in
Trichy
Cuddalore
Ramnad
Sri Krishna Silk Store, Coimbatore:
/ ktss.india
www.krishnathes...
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 167
@Behindwoodstv
@Behindwoodstv Жыл бұрын
Meena 40 - kzbin.info/aero/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@sarathisarathi7287
@sarathisarathi7287 Жыл бұрын
In
@xloverbyt791
@xloverbyt791 Жыл бұрын
யாருக்கெல்லாம் மீனா சோலையம்மாவாக நடித்த என் ராசாவின் மனசிலே ரொம்ப பிடிக்கும் 😊😍❤️
@sowmiya7778
@sowmiya7778 Жыл бұрын
Ankku pedikkum
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
My favorite ❤️
@rehnumartini3034
@rehnumartini3034 Жыл бұрын
Me 🙋‍♀️
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
@@rehnumartini3034 super 👍❤️
@punithagopi4733
@punithagopi4733 Жыл бұрын
Me
@dharmaseelan2419
@dharmaseelan2419 Жыл бұрын
என் ராசாவின் மனசிலே சிறந்த படம். தன் முதல் படத்திலேயே தன்னுடைய முக பாவனைகள், உணர்ச்சி வெளிப்பாட்டை சிறப்பாக செய்த திறமையான நடிகை மீனா.. எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்தி நடிக்கும் மஹாநடி.. கடுமையான உழைப்பாளி.. காந்தகண்ணழகி...
@loverbyte7459
@loverbyte7459 Жыл бұрын
இஞ்சி இடுப்பழகி மீனாக்கு பொருத்தமான பாட்டு 😍
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Жыл бұрын
அந்த சின்ன வயசுலயே மீனா மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். அப்போவே மீனாவின் அபாரமான நடிப்பை பார்த்து வியந்தேன்
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Жыл бұрын
எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை மீனா... தென்னிந்திய சினிமாவின் அழகு ராணி... ❤️😊
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
அந்த 15 வயசுல இவ்ளோ Mature'ah, அதும் காட்சிக்கு ஏற்ற அழகான முகபாவனைகளுடன் யாராலும் நடிக்க முடியாது. மீனா மேம் Truly Legend 🔥😍👏👏
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Жыл бұрын
True
@dineshrajaratnam9782
@dineshrajaratnam9782 Жыл бұрын
நமக்கு எப்போவுமே மீனா தான் பிடிக்கும் 😍 90ஸ் கிட்ஸ் ஆல் டைம் ஃபேவரைட் மீனா ❤️🙋🏼‍♂️👏
@loverbyte7459
@loverbyte7459 Жыл бұрын
எங்கள் சோலையம்மாவை மறக்க முடியுமா ❤️ அழகான நடிப்பு... கடைசி காட்சியில் தன்னோடு உருக்கமான நடிப்பால் உருக வெச்சிருப்பாங்க மீனா ❤️
@ramvignesh3565
@ramvignesh3565 Жыл бұрын
Please upload Thalaivar Rajinikanth and meena AV Video at meena40 when you upload
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
அழகு தேவதை.... கண்களால் ரசிகர்களை கைது செய்த காந்த கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா 😍😍🔥
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் மீனா உடைய அழகான கண்கள் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️
@champnero5288
@champnero5288 Жыл бұрын
கண்ணழகி என்றால் அது மீனா மட்டும்தான்
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Жыл бұрын
Me 😍😍
@mkramu696
@mkramu696 Жыл бұрын
🙋🏼‍♂️🙏
@arunmowli9112
@arunmowli9112 Жыл бұрын
Meena The Real Lady Superstar ❤️❤️❤️❤️❤️❤️
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
இஞ்சி இடுப்பழகி.... தேவர் மகன் படத்தில் மீனா நடித்திருந்தால் நாங்கள் ரசித்து பார்த்திருப்போம் ❤ "என் ராசாவின் மனசிலே "படத்தில் சோலையம்மா வாகவே வாழ்ந்து காட்டிய கண்களால் நவரசங்களையும் பொழியும் இன்றைய "நடிகையர் திலகம்" மீனா 😍🔥🔥🔥
@loverbyte7459
@loverbyte7459 Жыл бұрын
இஞ்சி இடுப்பழகி மீனாக்கு பொருத்தமான பாட்டு 😍
@t.balajit.balaji1782
@t.balajit.balaji1782 Жыл бұрын
Revathi mam ah yaralum replace pana mudiyathu
@lktzu2821
@lktzu2821 11 ай бұрын
​@@t.balajit.balaji1782 Avangale Meena oda replacement thaan. 😂
@sundarvelbhuvane1081
@sundarvelbhuvane1081 Жыл бұрын
South Indian lady super star meena ⭐⭐⭐
@SureshSuresh-fr5it
@SureshSuresh-fr5it Жыл бұрын
Lady super star queen Meena
@விஜயன்கிங்
@விஜயன்கிங் Жыл бұрын
தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் நடிகை மீனா. ஒவ்வொரு படத்திலும் மீனாவின் இயல்பு, எதார்த்தமான நடிப்பு அருமையா இருக்கும். எவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தை குடுத்தாலும் அதில் உணர்ச்சிபூர்வமாக நடிக்க கூடிய நடிகை. தமிழ் சினிமாவில் மீனாவை சிலர் குறைத்து மதிப்பிட்டு வட இந்திய நடிகைகளை கொண்டாடுகிறார்கள். இப்பவும் கனமான கதாபாத்திரத்தில் நடிக்க மீனாவை கூப்பிட்டால் சிறப்பாக நடித்து பின்னி எடுப்பாங்க. இன்றுவரை மீனாவை கொண்டாட ரசிகர்கள் கூட்டம் இருக்கு
@muthunathanazhagan6266
@muthunathanazhagan6266 Жыл бұрын
வட நாட்டு நடிகைகள் மீனாவின் நடிப்பு அழகு நளினம் முன்னாடி வட நாட்டு நடிகைகள் நிக்கவே முடியாது இன்றும் மீனாவின் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள் 90களின் முடிசுடா ராணி
@arunmowli9112
@arunmowli9112 Жыл бұрын
Meena mam great ❤️❤️❤️❤️❤️❤️
@தமிழ்முரசு-ண3ஞ
@தமிழ்முரசு-ண3ஞ Жыл бұрын
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம் மீனா. எத்தனையோ படத்தில் மீனாவின் திறமையான நடிப்பை பார்க்கலாம். மீனாவால் பணிவாகவும் நடிக்க முடியும். அதே சமயம் அழுத்தமாகவும் நடிக்க முடியும்
@champnero5288
@champnero5288 Жыл бұрын
மீனா திரையுலகில் என் ராசாவின் மனசிலே மறக்க முடியாத படம். அதும் மீனாவின் நடிப்பு நவரசம் அருமை ❤❤❤❤️❤️
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Жыл бұрын
Kuyil paatu song la meena mam expressions vera leval ah irukum... Ettanayo murai meena mam kaaga intha padam paathuruken... 😍😍😍
@shivanakkeeran1918
@shivanakkeeran1918 Жыл бұрын
மீனா mam திரும்ப சினிமாவுக்கு வாங்க... Strong role பண்ணுங்க... உங்க நடிப்பு எப்போவுமே mass...🔥
@oththa-seruppu1997
@oththa-seruppu1997 Жыл бұрын
Meenaanaaleee bidikkumm
@ranjithsivakarthikeyan74
@ranjithsivakarthikeyan74 Жыл бұрын
ஜாம்பவான்கள் புகழும் ஆகச்சிறந்த நடிகை மீனா!! ❤ இயல்பான நடிப்பு, அசத்தலான நடனம், செளந்தர்யமான முகம், தென்னிந்திய சினிமா சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எங்கள் மீனா..!🔥
@commentarycupshorts4326
@commentarycupshorts4326 Жыл бұрын
அப்ப எல்லாம் ஒரு வரைமுறை கடைபிடிச்சாங்க . துனிமாத்தராங்கபா யாருவராதிகனும்.சூட்டிங் பாக்க அதிகமாக ஆலுகலு இல்ல . போனு வந்ததும் இப்ப எல்லாம். கேரவேனா ஒட்டை போட்டு விடியோ எடுப்பாங்க இதுசரின்னா லைக் பன்னுங்க
@mkramu696
@mkramu696 Жыл бұрын
மீனா திறமையான நடிகை. எந்த கதாபாத்திரம் இருந்தாலும்.. எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்.. அதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா... 😍
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@dineshrajaratnam9782
@dineshrajaratnam9782 Жыл бұрын
40 years in film industry.. Vera leval mam.. Truly biggest achievement.. ithuve vera hero va irunthuruntha semmaya kondadirupaanga.. Neenga true lady superstar.. A great hardworking actress, ultimate performer and graceful dancer.. A complete women 👌👌👌
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
2:13 Rajkiran sir about actress Meena 4:13 Song 🎵 dress changing moment car back side 8:45 Actor Nazar about actress meena Devar Magan song 🎵 இஞ்சி இடுப்பழகி பாடல் நடினக மீனா எழுத்துபட்டது 9:23 Avvai shamungai The pair Kamal Hassan ❤ Meena pair vera level 😍 Patti character Avvai shamungai
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Жыл бұрын
Meena fan
@loverbyte7459
@loverbyte7459 Жыл бұрын
இஞ்சி இடுப்பழகி மீனாக்கு பொருத்தமான பாட்டு 😍
@பொதுசனம்-ன9ள
@பொதுசனம்-ன9ள Жыл бұрын
குடும்ப சோகத்திலிருந்து மீனாவை மீட்டெடுத்தது சினிமாத்துறை மனிதத்திற்கு என்றென்றும் சான்றாக இருக்கும். நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.
@t.stalint.stalin-vc5np
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
Meena mam Madhiri oru good actor enime kidaikka mattanga
@meenameena1638
@meenameena1638 Жыл бұрын
Meena the most celebrated actress from 90's.. She proved herselves as an abled actor, done various roles and fetched countless fans..😊🎉
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Жыл бұрын
Meenava vachi nalla ozhuthuruppanunga
@subhash1069
@subhash1069 Жыл бұрын
En rasavin manasile superb movie. 🎉 both rajkiran and meena did very well in the movie ❤
@lalithap8665
@lalithap8665 Жыл бұрын
I think she should be given the name lady super star
@gamerlockdown4553
@gamerlockdown4553 Жыл бұрын
Super❤❤❤❤❤❤❤meena ma
@stillrahman4360
@stillrahman4360 Жыл бұрын
Before En Rasavin Manasile she did Seetharamayya Gari Manavaralu. One of the iconic and biggest blockbuster movies in Tollywood. She earns good names, accolades, and appreciation for her best performance. She reprises the same role in Malayalam and again impresses the audience with her subtle and natural acting. In Tamil En Rasavin Manasile was a big turning point in her career. Again she shines with her innocent and homely look with exemplary performance. Her expression is priceless in each scene. Meena can do any role with perception and grace. She is one of the finest actors we have in this industry today.. 🔥
@kandasamyg8997
@kandasamyg8997 Жыл бұрын
Meena acted as daughter with Suresh Gopi in Sandawnam Malayalam movie and she acted as Anni with Abbas in Krishna Telugu movie in 90s but she acted as pair with Suresh Gopi and Abbas in Dreams movie in 2000
@mkramu696
@mkramu696 Жыл бұрын
Meena as Chitra in Rhythm is one of the best roles in Meena's career 👌💯😊🙌
@rehnumartini3034
@rehnumartini3034 Жыл бұрын
She makes a mark both onscreen and offscreen. She is hardworking, dedicated to her craft, and positively takes criticism. Her grateful attitude makes her apart from others. An inspiration to many people with her positive and humble attitude. Wish her more success
@stillrahman4360
@stillrahman4360 Жыл бұрын
Alwaya meena sweet and humble person
@priyaaravamuthan4773
@priyaaravamuthan4773 Жыл бұрын
Well deserved. Her Performance in Drishyam is extraordinary 👌👌
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Saar innaiki car painnadi ya? Ulle kude maathe mudiyathu.. camera yenge vachirupanunga nne solla mudiyathu
@mohamedrija1548
@mohamedrija1548 Жыл бұрын
ராஜ்கிறேன் பேச்சு சிறப்பு ❤
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Жыл бұрын
Meena mam eppothum pidikum. Very talented actress
@madhuraja8472
@madhuraja8472 Жыл бұрын
One of the most talented and versatile actresses in South Indian cinema. The directors must give her challenging roles. She can do justice to any kind of roles
@Ranjithkk23
@Ranjithkk23 Жыл бұрын
Meena looked perfect during Devarmagan time, she can act innocent and can do justice to the role "Panjavarnam", that Inji idupu alagi is very apt for Meena.. Nasar on point 🔥
@rehnumartini3034
@rehnumartini3034 Жыл бұрын
Agreed
@Ranjithkk23
@Ranjithkk23 Жыл бұрын
@@MrChimahesh Meena dubbed own voice for her most of the movies & she fetched countless awards & appreciations. Meena dates illama dha outdated kelevi revathy ah select pananga 😂 illana who cares. Meena the perfect choice for panjavarnam. PERIOD
@aadithya1961
@aadithya1961 Жыл бұрын
​@MaheeChitu ​Meena can do justice as well mango. meena is supposed to do the character.. The first preference the director gives to meena... she acted for a few days... you don't say like you produce and direct the film. you don't know the actual story.. don't u dare judge meena. meena is a natural actor not overacting. meena could bring out the best with her young fresh look, her curvy figure, and perfect height. she looks best paired with Kamal
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Жыл бұрын
​@MaheeChitu Revathi is not superior. Meena is not lesser than anyone. At her 15 age, she express herself and acted so well. You don't have the right to judge an actress who ruled the whole South Indian industry with her talent. If she has no talent, she would not be this successful for 40 years
@aadithya1961
@aadithya1961 Жыл бұрын
​@MaheeChitu ​​ Poda hater. Meena is a proven successful and superstar actress in the entire South Indian film industry.. she is very talented and expressive when comes to acting. she had done many iconic movies in all languages. No compare her with outdated actress
@MMD-kp4uw
@MMD-kp4uw Жыл бұрын
Solaiamma❤
@krishnapriya9871
@krishnapriya9871 Жыл бұрын
I admire Meena mam boldness, willpower and dedication. She is strong enough to handle everything. Wish every woman has a strong mind and boldness like Meena. Love to see her in more strong woman-oriented roles in future cinema
@tdisnygomez2833
@tdisnygomez2833 Жыл бұрын
இன்னும் ஒரு வருஷத்துக்கு இந்த பங்ஷனா போடுவிங்க மீனா மாதிரி நடிகை இனி வர போவது கடினம் மீனாக்கிட்ட இருக்கும் தனித்துவம் நளினம் இப்ப இருக்கிற நடிகைகளிடம் இல்லை
@praveenraj3534
@praveenraj3534 Жыл бұрын
என்றென்றும் 90's கனவு கன்னி மீனா 💜💜💜
@anandthampivks9784
@anandthampivks9784 Жыл бұрын
Meena did a brilliant job at that time. She was young for that character but her acting dominated it. Her performance and expressions are super. Salute to Meena
@suganyabasker4703
@suganyabasker4703 Жыл бұрын
என்றுமே மாஸ் ராஜ்கிரண் ஐயா
@Ranjithkk23
@Ranjithkk23 Жыл бұрын
Very well said Rajkiran & Nassar sir 😊 Meena the most talented actress who did variety of roles in all languages.. best performer & her eyes will emote like anything! proud to be a Meena Fan..😍🔥
@KrishnaRejanee2023-ys5wy
@KrishnaRejanee2023-ys5wy Жыл бұрын
Rajkiran and Meena act panna movie enakku romba romba pudikkum so sweet 🥰🥰🥰💖💖👌👌👌
@shalinishalu4423
@shalinishalu4423 Жыл бұрын
40 வருட திரைப்பயணம். நிறைய இனிமையான நினைவுகள்.. நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், விருதுகள், பாராட்டுக்கள்.. உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை.. அதெல்லாம் மறந்து ரொம்ப எளிமையா, இயல்பா இருக்காங்க மீனா mam... Well done !! ஜனங்க மனசுல ஒருத்தர் நிலைச்சு நின்னுட்டா, கடவுளே நினைச்சாலும் அவரை அசைக்க முடியாது. அதுவே உங்களுக்கு மிக பெரிய மரியாதை மற்றும் விருதுக்கு சமம் mam 🥰🥰🥰
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
Nazar sir awesome speech about Meena ❤
@JayaJaya-nb8nd
@JayaJaya-nb8nd Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@PraveenKumar-tb5sm
@PraveenKumar-tb5sm Жыл бұрын
Awesome function tribute to heroine is a very big thing hats off But only one thing If anchor would have anyone It would be bettee
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
Rajkiran sir greatest person
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
சேரன் வரிசையில் ராஜ்கிரண்.🤣🤣 மீனா சேலை மாத்துனதை பத்தியே பேசுறானுங்க... இதுனால தான் தமிழச்சி சினிமாவில் நடிக்க தயங்குவாள்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👌
@gaythrigayu9322
@gaythrigayu9322 Жыл бұрын
Nasser rompa mukiyam manavar ungguluku dd .than amma .appava pathukatha .oru allu ivaru .evargu mariyathai chee
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
அருமையான படம் அருமையான நடிப்பு மீனா மேடம் ❤❤❤❤
@moorthiks2581
@moorthiks2581 Жыл бұрын
தலைவர்..... ரஜினிகாந்த் க்கு அப்பரம் நான் நேசிக்கும் மணிதர்...... ராஜ்கிரண் சார் ❤❤❤
@kavir2495
@kavir2495 Жыл бұрын
ராஜ்கிரண் நல்ல மனிதர்
@stanleystanley3918
@stanleystanley3918 6 ай бұрын
Super star of Indian cinema only meena
@thangamrajapeeter3695
@thangamrajapeeter3695 Жыл бұрын
ராஜ் கிரண் sir 💕💕💕
@rajaa4631
@rajaa4631 Жыл бұрын
Meena 90's beauty herione only
@divyabarathi2090
@divyabarathi2090 Жыл бұрын
One of the finest actresses. She is a gem of South Indian cinema
@sellamuthu5656
@sellamuthu5656 Жыл бұрын
ராஜ் கிரண் கம்பீரமான தமிழ் நடிகர்
@sudarsanamjalakam6889
@sudarsanamjalakam6889 Жыл бұрын
I Love you ma meena God bless you ❤❤from Jalakam Rani
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
My favorite actor meena
@gayathrigovindaraj7658
@gayathrigovindaraj7658 10 ай бұрын
I like Meena mam
@Ravi-rb3ex
@Ravi-rb3ex Жыл бұрын
Actor Mr rajkran sir good honestly man
@kandasamyg8997
@kandasamyg8997 Жыл бұрын
Devarmahanla Meena nadichirundha Gowdhamiya akkanu sollirupangala illa auntynu solliruppangala ore doubta iruku
@HariKaran-nw8ej
@HariKaran-nw8ej 3 ай бұрын
😂
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🌷💐👌
@suganyasuga4953
@suganyasuga4953 Жыл бұрын
Ada ponga pa Meena Meena nu avanga act pani nalla money earn panitanga enamo mother Teresa range ku pesreenga ellarum.....
@mkramu696
@mkramu696 Жыл бұрын
Appo enna hair ku inga vandha? Anchor Ramya pidikuma? Avaluku nalla comment poturuka...
@dineshrajaratnam9782
@dineshrajaratnam9782 Жыл бұрын
Unak nadipu, dance, expression, emotion panna varuma? 40 years cinema achievement satharana visayam illa. Mudu
@Ranjithkk23
@Ranjithkk23 Жыл бұрын
Appo ne cinema ve pakamata apdithana?😂 nee nijamave periya scientist na inga yen vanthu comment panra? poi polapa paka vendithu dhana
@HariKaran-nw8ej
@HariKaran-nw8ej 3 ай бұрын
Mother theresa real face theriyuma ungaluku
@arpanaarpana6086
@arpanaarpana6086 Жыл бұрын
Nandri sarguru appa 🙏🙏🙏🙏🙏❤️
@Littlestar2335-sy9xu
@Littlestar2335-sy9xu Жыл бұрын
Kaithi la Karthik sir briyani sapudura antha scene Rajkiran iku remake pana yappdi irukum ? 😅
@sanjaye3424
@sanjaye3424 Жыл бұрын
😅
@reviewertrichy242
@reviewertrichy242 Жыл бұрын
மண்ணின் முகம் , அருமை , அவருநாள தான் இன்னமும் ஆட்டு கரி சாப்றது இல்ல , வெரம் நல்லி எழும்பு , நெஞ்சு எலும்பு தன்
@sunnahmusliumnaseemchanthini
@sunnahmusliumnaseemchanthini 11 ай бұрын
kiran sir and மீனா நடிச்ச படம் வேலுவந்த போது என் அம்மா த நான் 7 மதம் preqnan இருந்தாங்க
@Indianthatha3
@Indianthatha3 Жыл бұрын
Rosa munda 😂
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
Mr.Super& DateofBirth Teamku MarnalogamMantheram. Example 50.rupees. Numbers. Becarefull And Emaiyamalla
@Magie-z7x
@Magie-z7x 10 ай бұрын
Mahes
@Magie-z7x
@Magie-z7x 10 ай бұрын
Mahes
@raniraniharshini4675
@raniraniharshini4675 Жыл бұрын
Khushboo kuda great actress.avangaluku function pannunga.ella role romba super a pannuvanga.i like khushboo 😘😘😘😘😘
@rajkumar-wg5im
@rajkumar-wg5im 10 ай бұрын
Thalaiva Nasara En eppadi pakuringaa....poy
@faizalbasheer1615
@faizalbasheer1615 Жыл бұрын
Yellaarum kaasu vaangi thaan vanthathum pesuvathum.appadinna naan yen itha paakanum comment podanum onnum puriyalaye
@sureshragupathi8028
@sureshragupathi8028 5 ай бұрын
ராஜ் கிரேன்
@GaneshGanesh-c1k
@GaneshGanesh-c1k 11 ай бұрын
Death now me fully permanently please help me..😅😅😅😅.
@viv8123
@viv8123 Жыл бұрын
@4:13 மினா dress 👗 மாத்துரத ஒழஞ்சு இருந்து பாத்ட்டு என்ன scene போடுரான் பாருங்க….
@viv8123
@viv8123 Жыл бұрын
@PLING அந்த படத்தின் producer இவன் தான். அப்ப ஒரு Room போட்டு கொடுத்து இருந்தா அவ ஏன் car 🚗 பின்னாடி ஒழியப் போறா??? அதை பார்த்து ரசிச்சிட்டு என்னமா பேசுறான் பாருங்க … இதுல மினா ஓழுங்காப் பேசலனு வருத்தம் வேற… நீ அவ dress 👗 மாத்துரத பார்த்ததுக்கு அடிக்காம விட்டானு சந்தோசப்படு….
@viv8123
@viv8123 Жыл бұрын
@PLING மினா அம்மா தான் இந்த மாதிரி காமக்கொடூரன்களிடம் இருந்து காப்பாற்றி இருக்கா….😀
@viv8123
@viv8123 Жыл бұрын
@PLING மினா அம்மா சொல்லி இருப்பாங்க .. இவன் Dress 👗 மாத்துரதுக்கு கூட room போடாம இருக்கான் இவனிடம் எச்சரிக்கையா இரு….
@viv8123
@viv8123 Жыл бұрын
@PLING இதுக்கு Sequence வந்துருக்கு சேரனும் இதே வேளைய பார்த்து இருக்கான்… அவனை நடிக்க வைக்கிறத விட. நிரைய dress 👗 மாத்த வச்சு இருக்கானுங்க…
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
AvaripathallamOduvargal Next Anaparthallum Oduvargal.
@thiraipadam6817
@thiraipadam6817 11 ай бұрын
Enna naasaar posukkunu thevar magal nu solraru
@mugunthanmougoundane3036
@mugunthanmougoundane3036 Жыл бұрын
Rajkiran oda smile suthama unmaya iruku
@kaththikarthick4309
@kaththikarthick4309 10 ай бұрын
DD viks mathirai sapdu ga
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
Kathar you don't bather.
@lotus5452
@lotus5452 Жыл бұрын
Rajkiranklam paratuvila illaya Meenaku dana
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
Ela heroines oda amma va la dan heroines ku elam palagiduthu.. summa yarukum onum theriatha..
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
Athan doubtuu😅😅😅
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 ай бұрын
Genuine speach!
@artlartl9595
@artlartl9595 Жыл бұрын
Yudho oru vara pathirikkai 'kumudham'
@deenabanthug
@deenabanthug Жыл бұрын
Khushboo mam ku celebrate pannugae
@sathyadevarajan1268
@sathyadevarajan1268 Жыл бұрын
Super
@RAJARADHA-i8f
@RAJARADHA-i8f Жыл бұрын
Mm no I
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Я надеюсь это не станет новым трендом @2swag.productions
0:14
When you ask for too much 6
0:34
Adhemz
Рет қаралды 14 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
0:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
0:33